Tamilwin Latest News: “காலி துறைமுகத் தாக்குதல் ...” plus 14 more | |
- காலி துறைமுகத் தாக்குதல் ...
- மாகாணசபைகளை கலைக்குமாறு ...
- அரசியல்வாதிகள் பாதுகாப்பு ...
- திருப்பதி ஆலய உண்டியல்களில் ...
- லங்கா ஹொஸ்பிடல் நிதி மோசடி குறித்த ...
- அரசியல் ரீதியாக தொந்தரவு செய்து ...
- ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப் ...
- முன்னாள் சட்டவைத்திய அதிகாரிக்கு ...
- இந்தியா, அல்லது ரஸ்யாவிடம் இருந்து ...
- மூன்று கோடி ரூபா வருமான இழப்பை ...
- இந்தியா- பாகிஸ்தான் தொடர் ரத்தாகுமா?
- தமிழக மக்களுக்காக ...
- டெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய ...
- இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ...
- தென் ஆப்பிரிக்கா அணிக்கு 481 ரன்கள் ...
| Posted: 06 Dec 2015 04:57 PM PST இலங்கையின் நீதித் துறையிடம் சுயாதீனத் தன்மை உள்ளதா காலி துறைமுகத் தாக்குதலில் கருணா குற்றவாளியா இன்றைய அரசில் யார் குற்றவாளிகள்.... |
| Posted: 06 Dec 2015 04:43 PM PST மாகாணசபைகளை கலைக்குமாஞ மாகாண முதலமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளனர். |
| Posted: 06 Dec 2015 04:34 PM PST பிரபுக்கள் பாதுகாப்பு கடமைகளில் இனி வரும் காலங்கிளல் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. |
| திருப்பதி ஆலய உண்டியல்களில் ... Posted: 06 Dec 2015 04:29 PM PST இந்தியாவின் பிரபல்யமான ஆலயங்களில் ஒன்றான திருப்பதி ஆலய உண்டியல்களில் லட்சக் கணக்கான ரூபா இலங்கை நாணயக் குற்றிகள் காணப்படுவதாக, திருப்தி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். |
| லங்கா ஹொஸ்பிடல் நிதி மோசடி குறித்த ... Posted: 06 Dec 2015 04:26 PM PST லங்கா ஹொஸ்பிடல் நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| அரசியல் ரீதியாக தொந்தரவு செய்து ... Posted: 06 Dec 2015 04:22 PM PST இந்த அரசாங்கம், அரசியல் ரீதியாக தம்மை தொந்தரவு செய்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். |
| ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப் ... Posted: 06 Dec 2015 04:16 PM PST ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு இடமளிக்கப்படாது என அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். |
| முன்னாள் சட்டவைத்திய அதிகாரிக்கு ... Posted: 06 Dec 2015 04:10 PM PST மரணமான ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் குடும்பத்தினர், முன்னாள் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியின் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். |
| இந்தியா, அல்லது ரஸ்யாவிடம் இருந்து ... Posted: 06 Dec 2015 04:01 PM PST இந்தியா அல்லது ரஸ்யாவிடம் இருந்து போர் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இலங்கை விமானப்படையின் பேச்சாளர் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார் |
| மூன்று கோடி ரூபா வருமான இழப்பை ... Posted: 06 Dec 2015 03:55 PM PST நாளொன்றுக்கு மூன்று கோடி ரூபா வருமான இழப்பினை, அவன்ட் கார்ட் தலைவர் நிசாங்க சேனாதிபதியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். |
| இந்தியா- பாகிஸ்தான் தொடர் ரத்தாகுமா? Posted: 06 Dec 2015 07:53 AM PST இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| Posted: 06 Dec 2015 07:28 AM PST வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் தமிழக மக்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். |
| டெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய ... Posted: 06 Dec 2015 12:22 AM PST வரலாற்று முக்கியத்துவம் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று முடிந்துள்ளது. |
| இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ... Posted: 05 Dec 2015 11:39 PM PST 2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எட்டு அணிகள் மோதுகின்றன. |
| தென் ஆப்பிரிக்கா அணிக்கு 481 ரன்கள் ... Posted: 05 Dec 2015 11:22 PM PST இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |