ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கொடைக்கானல் வரை....!
- சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கார்ட்டூன்கள் - தொடர் பதிவு
- “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு
- குலதெய்வ அனுமதியே முக்கியம்
- நினைவு என்பது ஒரு விசித்திர ஜந்து...
- அம்மா படமும் கட்சி சின்னமும்
- போகிப் பண்டிகைக்கு பழைய பாய் வேணுமாம்...!
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- கந்தர் அலங்காரம் 26 , 30 , 33
- பதினைந்து வயதில் – நாடோடிப் பாடல்
- ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...
- தயங்குவது தோல்வியின் அடையாளம்...
- வாட்ஸ் அப் - ரசித்தவை ( தொடர் பதிவு)
- உடையார்குடி
- நினைவாக - கவிதை
- ஒரே அலுவலகத்தில், 60 ஆண்டுகள் ஓவியராக!
- அது போதும் - கவிதை
- திரைப்படச் செய்திகள்
- நாளைக்கும் – கவிதை
- வேதனை – கவிதை
- டிச., 6 ஆனாயர் குருபூஜை
- தகுந்த தண்டனையா? – சிறுகதை
- " அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் "
- அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்…
- யுத்தம் செய்யும் மனம்…
- தள்ளாத வயதில் தாங்கும் விழுதானது…
- தோற்பதும் செயிப்பதும் சுகம்தான்…!
- சாதி மதம் பார்க்காத ஒற்றை நாற்காலி
- ஒப்பிலா உறவு!
- அந்த கோயிலை குடியிருந்த கோயில்’னு அழைக்கிறாங்களே, ஏன்?
- மனைவி, ஹவுஸ் நர்ஸா இருக்காங்க..!!
| Posted: 06 Dec 2015 10:05 AM PST அன்பான உறவுகளுக்கு வணக்கம்! உங்களுக்காக – இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! 'பழனி – கொடைக்கானல்' சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன். ஆனால்....... நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது. என் ... |
| சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கார்ட்டூன்கள் - தொடர் பதிவு Posted: 06 Dec 2015 09:52 AM PST பல்வேறு கால கட்டங்களில் வந்தவை.... இன்றும் படித்து ரசிக்கத் தக்கவை என்பதால் தொடர் பதிவாக இங்கே... - ![]() |
| “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Posted: 06 Dec 2015 09:44 AM PST - இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும். - ----------------------- - *ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை அதன் எடை சுமார் 0.24 கிராம். - -------------------------------------------- - * *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் ... |
| Posted: 06 Dec 2015 09:39 AM PST குலதெய்வ அனுமதியே முக்கியம் ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். நன்றி-முகநூல் |
| நினைவு என்பது ஒரு விசித்திர ஜந்து... Posted: 06 Dec 2015 09:33 AM PST ட்விட்டரில் ரசித்தவை --- - ![]() |
| Posted: 06 Dec 2015 09:11 AM PST இருவர் நிவாரணம் கொடுக்க நான்கு பேர் கைகளில்... அம்மா படமும் கட்சி சின்னமும். - ம. ரமேஷ் சென்ரியு |
| போகிப் பண்டிகைக்கு பழைய பாய் வேணுமாம்...! Posted: 06 Dec 2015 09:09 AM PST ![]() |
| Posted: 06 Dec 2015 08:25 AM PST ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| Posted: 06 Dec 2015 08:08 AM PST நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே. ... 26 பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண் சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக் காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. ... 30 . முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு ... |
| பதினைந்து வயதில் – நாடோடிப் பாடல் Posted: 06 Dec 2015 07:36 AM PST நான்- பதினைந்து வயதில் படையில் சேர்ந்தேன் எண்பது வயதில் இல்லம் திரும்பினேன் ஊர் திரும்பிதும் ஒருவனைக் கேட்டேன்- என்றன் வீட்டில் இருப்பவர் யாரோ? – "மண்டிய புதர்கள், மரங்கள் மறைத்திட இருப்பதுதான் உங்கள் இல்லம். அங்கே நாய்வளை யூடே முயல்விளை யாடும் கூரையிலிருந்து குருவிகள் பறக்கும் முற்றம் தனிலே முளைத்திடும் கதிர்கள் கிணற்றோரத்தில் கிளைத்திடும் கொடிகள்" என்றவன் கூறக் – கதிரை அறுத்துக் கூழ்சமைத்திடுவேன் காட்டுக் கொடிகளைக் குழம்பாக்கிடுவேன் என்று சொல்லி இல்லம் அடைந்தேன். கூழும் குழம்பும் ... |
| Posted: 06 Dec 2015 07:01 AM PST - ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்த பியூட்டிபுல்'னு சொல்லணும்! ஒரு ஆணை சந்தோஷப்படுத்த ஃபுல்'னு சொன்னா போதும்...! - ---------------------------------------------------- |
| தயங்குவது தோல்வியின் அடையாளம்... Posted: 06 Dec 2015 04:11 AM PST ![]() |
| வாட்ஸ் அப் - ரசித்தவை ( தொடர் பதிவு) Posted: 06 Dec 2015 04:04 AM PST - ![]() |
| Posted: 06 Dec 2015 03:58 AM PST தமிழருக்கே மிக நீண்ட ஒரு சரித்திரம் உண்டு. கிரேக்க, ரோமானிய நாகரீகங்களை விட மிகப்பழமையானது தமிழ் நாகரீகம். ஐரோப்பியர்கள் காடுகளில் உடைகளின்றி அலைந்து கொண்டிருந்த போது தமிழ் நாகரீகம் ஒரு உச்சியைத் தொட்டுவிட்டது. என் மொழி தமிழ் என்பதற்காகவோ என் நாடு தமிழ்நாடு என்பதற்காகவோ இதை நான் சொல்லவில்லை. பரந்த மனித நாகரீகம் குறித்து அக்கறையோடே நான் தமிழ் நாகரீகத்தையும் பார்க்கிறேன். எந்தவித கர்வமுமில்லாது உற்று நோக்குகிறேன். தமிழர் நாகரீகத்தின் உச்சகட்டம் பிற்காலச்சோழர் காலம். குறிப்பாய், உடையார் ஸ்ரீ ... |
| Posted: 06 Dec 2015 03:54 AM PST - ![]() |
| ஒரே அலுவலகத்தில், 60 ஆண்டுகள் ஓவியராக! Posted: 06 Dec 2015 03:50 AM PST - 'அம்புலிமாமா' பத்திரிகையில், 60 ஆண்டுகளாக தலைமை ஓவியராக பணியாற்றியவர் சங்கர்; தற்போது, அவரின் வயது, 92. விக்ரமாதித்தன் மற்றும் வேதாளம் கதைக்கான படத்தை வரைந்தவர் இவர் தான்! இன்றும், கை நடுக்கம் இல்லாமல், 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' பத்திரிகைக்கு ஓவியம் வரைகிறார். ஒரு இளம், 'கார்ட்டூனிஸ்ட்' அவரிடம், '60 ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் வேலை செய்திருக்கீங்க… இப்பவும் ஓவியம் வரையுறீங்களே உங்களுக்கு போர் அடிக்கலயா…' என கேட்க, 'வேலையில், போர் என்ற வார்த்தையே, என் அகராதியில் இல்ல; ... |
| Posted: 06 Dec 2015 03:44 AM PST - - |
| Posted: 06 Dec 2015 03:43 AM PST தனுஷுக்கு எதிராக கேபிள், 'டிவி' ஆபரேட்டர்கள்! - - – சமீபத்தில், டி.டி.எச்., விளம்பர படத்தில் நடித்த தனுஷ், அதில், கேபிள், 'டிவி' ஆபரேட்டர்களை, குறை கூறுவது போன்று, ஒரு வசனம் பேசியிருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, அவ்வசனத்தை நீக்கி விட்டாலும், 'அப்படியொரு டயலாக்கை பேசியதற்காக தனுஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல், அவர் மீது அவதூறு வழக்கு தொடருவோம்…' என்று, தமிழ்நாடு கேபிள், 'டிவி' சங்கத்தினர், தனுஷுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். – —————————————— — சினிமா பொன்னையா |
| Posted: 06 Dec 2015 03:34 AM PST - ![]() |
| Posted: 06 Dec 2015 03:30 AM PST - - -மீ.சுகுமாரன் |
| Posted: 06 Dec 2015 03:25 AM PST மெல்லிசை மன்னர்! - - இசை, அனைவரையுமே வசமாக்கக் கூடியது. அத்தகைய இசையின் மூலம், இறைவனையே பூமிக்கு வரவழைத்தவர் தான், ஆனாயர் நாயனார்! முன்னொரு காலத்தில், திருச்சி அருகில் லால்குடியை சுற்றியுள்ள பகுதிகள், மழநாடு என்று அழைக்கப்பட்டது. இப்போது திருமங்கலம் என அழைக்கப்படும் லால்குடி அருகில் உள்ள திருவிருந்தமங்கலத்தில், சாமவேதீஸ்வரர் கோவிலில், லட்சுமி தாயார், சிவனை வழிபட்டதாக, தல வரலாறு கூறுகிறது. லட்சுமியை, 'திருமகள்' என்பர். இதனால், இவ்வூர், 'திருமங்கலம்' எனப் பெயர் பெற்றது. அத்துடன், ... |
| Posted: 06 Dec 2015 01:14 AM PST - (இது எழுத்தாளர் லட்சுமி எழுதிய முதல் சிறுகதை. 10-3-1940ல் வெளியானது) ------------------ - கல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து கொண்டு, சுமார் ஒரு மணி நேரமாக அதே தியானமாக நின்று கொண்டிருந்தான். சென்ற மூன்று நாட்களாக அவளிடம் 'அந்த'ச் சங்கதியைச் சொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால், அவளைப் பார்த்தவுடன் அவனுடைய மனம் மாறிவிடும். இப்படி எத்தனை நாள்தான் காலந்தள்ளுவான்? ... |
| " அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Posted: 05 Dec 2015 11:37 PM PST " அழகர்மலை " மதுரை அழகர்கோவில் ஒரு புண்ணிய ஸ்தலமாகும் . மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் " அழகர்மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்புதங்கள் நிறைந்த அழகர் மலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ராமதேவர் சித்தர் வசித்து வந்துள்ளார் .ராமதேவர் புலத்தியரின் சீடர். இளமை முதலே அம்பிகை பக்தராகத் திகழ்ந்த இவர் அன்னையின் கருணையில் அபூர்வ சித்திகள் வாய்க்கப் பெற்றார். வாசியோகம் பயின்ற ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று தேகத்துடனே வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ... |
| அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்… Posted: 05 Dec 2015 07:32 PM PST இலாகா – துறை உஷார் – விழித்திரு உருமால் – தலைப்பாகை கசாபு – இறைச்சி குஷி – மகிழ்ச்சி சபாஷ் – பலே, சிறப்பு சொக்கா – உடை ஜமக்காளம் – விறிப்பு ஜல்தி – விரைவு ஜவ்வாது – வாசனைப்பொருள் ஜிமிக்கி – தொங்கட்டான் ஜில்லா – மாவட்டம் தகரார் – சண்டை தமாஷ் – நகைச்சுவை தர்பார் – அரசவை தாலுகா- வட்டம் பக்கா – நிறைவு பஜார் – கடைவீதி பைல்வான் – பலசாலி.. ======================= |
| Posted: 05 Dec 2015 07:24 PM PST ![]() |
| தள்ளாத வயதில் தாங்கும் விழுதானது… Posted: 05 Dec 2015 07:19 PM PST ![]() |
| தோற்பதும் செயிப்பதும் சுகம்தான்…! Posted: 05 Dec 2015 07:16 PM PST ![]() |
| சாதி மதம் பார்க்காத ஒற்றை நாற்காலி Posted: 05 Dec 2015 07:09 PM PST ![]() |
| Posted: 05 Dec 2015 07:05 PM PST - உயிர் தந்தோர் இருவர் கல்வி தந்தோர் பலர் உலக அறிவு தந்தோர் நீங்கள் தான்! – உங்களை என் வாழ்க்கையில் நான் தான் இணைத்துக் கொண்டேன் உற்ற தோழனாய் காலம் பல கடந்தும் என்னை விட்டு நீங்கள் பிரியவில்லை! – சிலரை வேண்டுமென்றே பிரிந்து விட்டேன் வெறுப்பினால் அல்ல என் வீட்டில் இடம் இல்லாததால்! அப்படிப் பிரிந்த சிலரும் இன்றும் என் மனதில்! – என்று உங்களிடம் நான் வந்தாலும் ஏன் இத்தனை நாள் என்னை மறந்தாய் என்று கேட்க மாட்டீர்கள் அதே அன்பு, அதே பாசம் அதே நேசம், அதே பகிர்தல்! – உங்களை ... |
| அந்த கோயிலை குடியிருந்த கோயில்’னு அழைக்கிறாங்களே, ஏன்? Posted: 05 Dec 2015 07:02 PM PST ![]() |
| மனைவி, ஹவுஸ் நர்ஸா இருக்காங்க..!! Posted: 05 Dec 2015 07:01 PM PST ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |












