Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தன்கலில் நடிக்க மறுத்த சங்ராம் சிங்

Posted:

இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங், கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது, அமீர்கான் இயக்கும் தன்கல் படத்தில் நடிக்குமாறு இவரிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதனை மறுத்து விட்டாராம். இது குறித்து சங்ராம் சிங் கூறுகையில், எனக்கு அமிர்கான் மீது நல்ல மதிப்பு உள்ளது. அதனால் என்னை தன்கல் படத்தில் நடிக்குமாறு ...

தில்வாளேவில் ஷாருக் தான் மெயின் ஹீரோ: வருண் தவான்

Posted:

தில்வாளே படத்தின் புரோமோ வேலைகளில் நடிகர் வருண் தவான் பிஸியாக இருந்து வருகிறார். தில்வாளே படத்தில் முக்கிய கதாபாத்திரம் யாருக்கு என வருண் தவானிடம் சமீபத்தில் கேட்டிருந்தோம். அதற்கு டுவிட்டரில் பதிலளித்து தெளிவுபடுத்திய வருண், தில்வாளே எப்போதும் ரோஹித் ஷெட்டி படம். ஷாருக்கான் தான் தலைவர். இந்த படத்தில் அவர் தான் மெயின் ஹீரோ. ...

கங்கனாவின் சம்பளம் ரூ.10 கோடி

Posted:

ரங்கூன் படத்தில் ஷாகித் கபூர் மற்றும் சைப் அலி கான் ஆகியோருடன் ஒப்பிடும் போது கங்கனா ரனாவத்திற்கு இரண்டு மடங்கு சம்பளம் அதிகமாம். இந்த படத்திற்காக கங்கனாவிற்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். ரங்கூன் படத்திற்காக சைப் அலி கானுக்கு ரூ.6 கோடியும், ஷாகித் கபூருக்கு ரூ.5 கோடியும் சம்பளமாம். இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ...

சென்னைக்கு 5 லாரிகளில் தண்ணீர் பாட்டில் அனுப்பிய திலீப்..

Posted:

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையாள திரையுலகில் பல நடிகர்கள், இயக்குனர்கள் என தனித்தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து தங்களது நிவாரண உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.. இந்த நிலையில் நடிகர் திலீப் சென்னை மக்களுக்காக 5 லோடு மினரல் வாட்டர் பாட்டில்களை அனுப்பி வைத்துள்ளார்.. சென்னையில் ...

புத்தாண்டு கொண்டாட்டமாக திரைக்கு வரும் நேனு சைலஜா

Posted:

தெலுங்கு நடிகர் ராம் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படமான நேனு சைலஜா புத்தாண்டு கொண்டாட்டமாக ஜனவரி 1 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டக சேஸ்கோ, சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்த ராம் இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் நடித்துள்ள இப்படம் பெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை கொண்டுள்ளார்.

இப்படத்தின் ...

நாக சைதன்யாவிற்கு மூன்றாவது நாயகியாக ரெஜினா

Posted:

நாக சைதன்யா நடிக்கும் மஜ்னு எனும் காதல் கதையம்சம் கொண்ட படத்தில் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளார். பிரேமம் எனும் மலையாள சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கான மஜ்னு படத்தின் படப்பிடிப்புகள் விசாகபட்டிணத்தில் நடைபெற்று வருகின்றது. ஸ்ருதிஹாசன் நாக சைதன்யாவிற்கு இடையேயான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சித்தாரா ...

போலந்து நாட்டுக்காரரை மோகன்லால் ரசிகராக்கிய எம்.ஜி.ஆர்..

Posted:

ஜப்பானில் எப்படி ரஜினிக்கு ரசிகர்கள் உருவானர்களோ, அதேபோல போலந்து நாட்டில் இருபது வருடங்களாக மோகன்லாலுக்கு பர்டோஸ் என்கிற அதி தீவிர ரசிகர் ஒருவர் இருக்கிறார். தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் இவர் மோகன்லாலை காண்பதற்காக கேரளாவுக்கு வந்துள்ளார். இவர் மோகன்லால் ரசிகராக மாறுவதற்கு மறைந்த புரட்சித்தலைவர் ...

மனோரமா இடத்தை பிடிக்க ஆசைப்படும் வடிவுக்கரசி

Posted:

ஒரு காலத்தில் கதாநாயகியாக நடித்தவர் வடிவுக்கரசி. பின்னர் கேரக்டர் நடிகை யான அவர் முதல் மரியாதை படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்து பேசப்படும் நடிகையானார். அந்த படத்தில் சிவாஜியையே மிரட்டும் வகையில் நடித்த வடிவுக்கரசி, அதையடுத்து ரஜினி நடித்த அருணாச்சலம் படத்திலும் கூன் விழுந்த பாட்டியாக நடித்ததோடு, ஒரு காட்சியில் ரஜினியை ...

ஸ்ரீகாந்தை அச்சுறுத்திய ராய்லட்சுமி

Posted:

ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் சவுகார் பேட்டை. இரண்டு காதலர்கள் அடித்து கொல்லப்படுவதும், பின்னர் அவர்கள் பேயாக வந்து தங்களை கொன்றவர்களை பழிவாங்குவதும்தான் இந்த படத்தின் கதையாம். அதோடு, பேயாக வரும் அவர்கள் காதலிப்பது, டூயட் பாடுவதையும் வித்தியாசமான கோணத்தில் படமாக்கியிருக்கிறார்களாம். அதனால் இதுவரை ...

கருப்பு வெள்ளையில் அபூர்வ மகான்

Posted:

தலைவாசல் விஜய் சாய்பாபா வேடத்தில் நடித்துள்ள படம் அபூர்வ மகான். இந்த படத்தில் தலைவாசல் விஜய் கதைப்படி ரியஸ் எஸ்டேட் செய்பவராக நடித்திருக்கிறார். இந்நிலையில் ஒரு வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது அங்கிருந்து ஒரு சாய்பாபா சிலை கிடைக்குமாம். அதிலிருந்து அந்த சாய்பாபா யார்? எங்கிருந்து வந்தார்? என்கிற கதை நகர்த்தப்படுகிறதாம். ...

ஆண்ட்ரியாவை கவர்ந்த எமிஜாக்சன்

Posted:

மதராசப்பட்டினம், ஐ படங்களில் நடித்து விட்டு தற்போது தங்கமகன், தெறி படங்களில் நடித்து வருகிறார் எமிஜாக்சன். இதையடுத்து ஷங்கர் இயக்கும் எந்திரன்-2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளார். ஆக, கோடம்பாக்கத்துக்கு வந்து குறுகிய காலத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் இரண்டாவது படத்தில் நடிக்கும் எமி, ரஜினிக்கும் ஜோடியாகப்போகிறார். ஆக, ...

சீரியஸ் ஹீரோவான விஜய் ஆண்டனி

Posted:

நான், சலீம், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய படங்களில் நடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் பிச்சைக்காரன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகளும் முடிந்து விட்டது. சொல்லாமலே சசி இயக்கியுள்ள இந்த படமும் இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம் படங்கள் வரிசையில் ஒரு சமூக பிரச்சினையை உள்ளடக்கிய கதையில் ...

நய்யப்புடை படத்திற்காக கானா பாடகியை அறிமுகம் செய்த தாஜ்நூர்

Posted:

தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடகர் பாடகிகள் அத்திபூத்தார் போன்றுதான் எப்போதாவது ஒரு படத்தில் பாடி வந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டது. படத்துக்குப்படம் நாட்டுப்புற பாடகர்கள் பாடி வருகிறார்கள். அந்தவகையில், கோலிவுட்டில் கிட்டத்தட்ட 32 கிராமிய பாடகர் பாடகிகள் பாடி வருகின்றனர். கானா உலகநாதன், கானா பாலா உள்ளிட்ட ...

'அன்போடு கொச்சி' ; சென்னை மக்களுக்காக ஒன்றுதிரண்ட மலையாள திரையுலகம்..!

Posted:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், மஞ்சு வாரியர், துல்கர் சல்மான் ஆகியோர் ஏற்கனவே தங்களது பங்களிப்பை இடமாக, பணமாக, உணவாக தந்து உதவியுள்ளனர். இந்த நிலையில் மலையாள திரையுலகில் உள்ள இளம் நட்சத்திரங்கள் பலர் படுசுறுசுறுப்பாக களம் இறங்கி சென்னை மக்களுக்கு இந்த சமயத்தில் தேவையான ...

மழையால் எந்திரன்-2 பட அறிவிப்பில் தாமதம்

Posted:

மலேசியா மற்றும் தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த ரஜினி நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்புக்கு தற்போது இடைவெளி விடப்பட்டுள்ளது. அடுத்துக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் டைக்டர் ரஞ்சித் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், 'எந்திரன் - 2' படத்துக்கான பணிகளில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். இதற்காக ரஜினியும் ...

நடிகைகளுடன் போனில் கூட பேச மாட்டேன்: மகேஷ்பாபு

Posted:

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு, ஒரு குடும்பத்தலைவன் தனது மனைவியிடம் எப்படி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கூறுகையில், கணவன் மனைவிக்கு பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாத மனிதன் முட்டாள். என்னுடைய அப்பா எப்போதும் எங்கள் குடும்பத்துடன் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார். அதையே நான் கடை ...

சென்னை மக்களை நினைத்து வருந்துகிறேன்: கத்ரீனா கைப்

Posted:

பாலிவுட் நட்சத்திரஙக்ளையும் சென்னை வெள்ளம் பரிதாபப்பட வைத்துள்ளது. அமிதாப்பச்சன் உட்பட பலர் தங்கள் வேதனையை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். நடிகை கத்ரீனா கைப் சென்னை வெள்ளம் குறித்து நிருபர்களிடம் கூறும்போது....

''வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களை நினைத்து வருத்தப்படுகிறேன். எனது தாயும் பாதிக்கப்பட்ட ...

சென்னை வெள்ள நிவாரணத்திற்கு ஹன்சிகா ரூ.15 லட்சம் நிதி உதவி

Posted:

சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ள சேதத்திற்கு சினிமா நடிகர், நடிகைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண தொகையும், பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர்கள் ரஜினி, விஷால், சூர்யா, கார்த்தி, நாசர், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வெள்ள நிவாரணத்திற்கு நிதி உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், ...

சென்னை மக்களுக்கு உதவ களத்தில் இறங்கிய நடிகர்கள்

Posted:

சென்னையில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு சென்று நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர், நடிகையர் நேரடியாக உதவிகள் செய்து வருகின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் குடிநீர், உணவு, போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இவர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் காமெடி நடிகர்கள் மயில்சாமி, இமான் அண்ணாச்சி ஆகியோர் மக்களுக்குத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™