Tamilwin Latest News: “சென்னை விமான நிலையம் இன்று முதல் ...” plus 12 more | |
- சென்னை விமான நிலையம் இன்று முதல் ...
- பாதுகாப்பு அமைச்சுக்குக் ...
- இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றும் ...
- 12 ஆயிரம் பேர் விடுதலையா? 38 பேர் ...
- சென்னையை அழித்தது மனிதனா... ...
- தமிழ் - முஸ்லிம் உறவுப் பாலம் மசூர் ...
- மஹிந்தவும் மைத்திரியும் முதல் ...
- சுமந்திரனின் உரையை குழப்பிய ...
- புலிகளை விடுதலைசெய்தது சரிஎனில் ...
- மகேஸ்வரனை படுகொலைசெய்த ...
- டெல்லி ஆடுகளம் சிறப்பாக உள்ளது! ...
- 4–வது டெஸ்ட் போட்டி! ரகானே சதம் - ...
- காதலியை கொலை செய்த ...
| சென்னை விமான நிலையம் இன்று முதல் ... Posted: 04 Dec 2015 04:46 PM PST தொடர் கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலையம் இன்று முதல் பகுதி நேரமாக செயல்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது. |
| Posted: 04 Dec 2015 04:19 PM PST இராணுவப் புலனாய்வு அறிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைப்பதற்கு முன்னர் வேறொரு நபரின் கைகளுக்குச் செல்கின்றன என்றும், அரசியல்மயமாக்கலில் இருந்து இராணுவம் இன்னும் விடுபடவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது என்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். |
| இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றும் ... Posted: 04 Dec 2015 04:12 PM PST சவூதியில் கல்லெறிந்து மரணதண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கான அதிகூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார். |
| 12 ஆயிரம் பேர் விடுதலையா? 38 பேர் ... Posted: 04 Dec 2015 04:05 PM PST 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். |
| சென்னையை அழித்தது மனிதனா... ... Posted: 04 Dec 2015 03:24 PM PST வெள்ள அனர்த்தம் இயற்கையில் ஏற்படுவது சாதாரணமா அல்லது இதற்கு காரணம் யார் சகலரும் கூறுவது போல் இந்த அனர்த்தத்திற்கு காரணம் மனிதனா..... |
| தமிழ் - முஸ்லிம் உறவுப் பாலம் மசூர் ... Posted: 04 Dec 2015 03:20 PM PST வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுப்பாலமாக இருந்தவரும், மருதமுனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான செனட்டர் மசூர் மௌலானா(84) இன்று காலமானார். |
| மஹிந்தவும் மைத்திரியும் முதல் ... Posted: 04 Dec 2015 02:48 PM PST நாடாளுமன்றத்துக்கு வருகைதந்து வரவு - செலவுத்திட்டத்தை விமர்சிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சுகின்றார் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர். |
| சுமந்திரனின் உரையை குழப்பிய ... Posted: 04 Dec 2015 01:40 PM PST சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணுக்காக குரல்கொடுத்த சுமந்திரன் எம்.பிக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர், எம்.பிக்கள் கொதித்தெழுந்ததால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. |
| புலிகளை விடுதலைசெய்தது சரிஎனில் ... Posted: 04 Dec 2015 01:19 PM PST ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர். |
| Posted: 04 Dec 2015 12:59 PM PST முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலைசெய்த சூத்திரதாரி இந்தச் சபையில் இருக்கின்றார் என்று நாடாளுமன்றில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா தகவல் வெளியிட்டுள்ளார். |
| டெல்லி ஆடுகளம் சிறப்பாக உள்ளது! ... Posted: 04 Dec 2015 01:30 AM PST இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் சுழற்பந்துக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கடுமையாக திணறியது. |
| 4–வது டெஸ்ட் போட்டி! ரகானே சதம் - ... Posted: 04 Dec 2015 12:56 AM PST இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. |
| Posted: 03 Dec 2015 11:29 PM PST தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓட்டப் பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியை திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |