ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வரலாற்றில் இன்று - டிசம்பர்
- இறைவனை தவிர எனக்கு வேறெந்த எண்ணம் இல்லை
- மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி....
- குலதெய்வம்
- உப்பு கருவாடு - சினிமா விமர்சனம்
- யாசகம் ! கவிஞர் இரா .இரவி !
- அறிமுகம் ---சுரேந்தர்
- அறிமுகம் ---நிஷா
- அறிமுகம்---கோவிந்தராஜ்
- அறிமுகம் - ---பாலமுரளி
- வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
- என்னால் முடிந்தது.
- சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு
- முன்னை வைத்த தீ- ஆண்டாள் பிரியதர்ஷனி
- புதுமனை புகுதல்…
- திருநீற்றின் மகிமை...!
- வெற்று இலைக்கூடு- கவிதை
- கடவுளின் காதுகள் - கவிதை
- மழைக்குள் ஈரம்..! Mano Red
- உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா
- http://www.sengkathir.com/view.php?newsID=130
- http://www.sengkathir.com/view.php?newsID=135
- சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கார்ட்டூன்கள் - தொடர் பதிவு
- கண்டது, கேட்டது…
- இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்
- சிவலிங்க உருவை நினைவூட்டும் நாகலிங்க பூ
- தேன் இஞ்சி
- ஆசாரக்கோவை-1
- நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
| Posted: 04 Dec 2015 10:12 AM PST |
| இறைவனை தவிர எனக்கு வேறெந்த எண்ணம் இல்லை Posted: 04 Dec 2015 09:45 AM PST இறைவனை தவிர எனக்கு வேறெந்த எண்ணம் இல்லை என்பவர்..இரவு உறங்கும் முன் எவ்வளவு நேரம் என்னை நினைத்தீர்கள் என்று கணக்கு பார்க்கசொல்கின்றார் இறைவன்.. நம் தந்தையை எப்படி நினைக்க வேண்டும்? நம்மை புருவமத்தியில் நட்ச்சத்திரம் போல் ஜொலிக்கும் ஆத்மா என்று நினைத்து, பரமாத்மா சிவனை ஒளிபுள்ளியாக பிரகாசமாக ஜொலிக்கும் நட்சத்திரம் போல் மனக்கண்ணால் நினைக்க வேண்டும். |
| மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Posted: 04 Dec 2015 09:19 AM PST சிலர் தங்களுடைய மனதை கட்டுப்படுத்த முடியவில்லை..என்று அல்லல் படுவதை காணலாம்..மனதை கட்டுபடுத்தும் சக்தி என்பது உண்மையில் நம்மிடம்தான் உள்ளது..வெளியில் எங்கும் இல்லை..எண்ணத்தின் மதிப்பை உணராதவரை மனம் உங்கள் கட்டுப்பாட்டில் வருவது கடினம்..உங்கள் மதிப்பை உணராத மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை..அதாவது உங்கள் மனம் உங்களையே மதிக்கவில்லை.. அதனால்தான் உங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை..யாரவது மதிப்பிற்குரியவர் வந்தால் அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம் அல்லவா.. ஆனால்,உங்களின் மனமே உங்களை மதிக்காத பொழுது ... |
| Posted: 04 Dec 2015 09:04 AM PST சிலர் தம்முடைய குலதெய்வம் யார் என்று தெரியாமல்.. பலவிதமாக குழம்பிகொண்டிருப்பர் ..பல கோவில்களாக சென்று பலவிதமாக வழிபாடு நடத்தி குலதெய்வத்தை கண்டறிய பல வேறு செலவுகளையும் செய்துகொண்டிருப்பார்கள்.. அப்படிப்பட்டவர்களுக்கு.. ஒரு இனிப்பான செய்தி..மனதில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் நேராக சிவபெருமான் கோவிலுக்கு சென்று "அய்யனே..இந்த உலகை படைத்தவரே..33 கோடி தேவர்களை உருவாக்கிய எம்பெருமானே.. பரம்பொருளே.. பரமாத்மாவே..என்னுடைய குல தெய்வம் யார் என்று தெரியவில்லை.. அதனால் இந்த நிமிடம் முதல் எங்கள் குலத்தை காக்கும் ... |
| உப்பு கருவாடு - சினிமா விமர்சனம் Posted: 04 Dec 2015 07:57 AM PST - படம் எடுத்து, ஹிட் அடித்து கோல்டு ஃபிஷ் ஆக நினைக்கும் இயக்குநர் ஒருவர், படம் எடுப்பதற்குள் கருவாடு ஆகும் கதைதான் `உப்பு கருவாடு'. - - ஒரு ஃப்ளாப், ஒரு டிராப் என நொந்து போயிருக்கும் இயக்குநர் கருணாகரனுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரே கண்டிஷன், ஹீரோயின் தயாரிப்பாளரின் மகள். நல்ல கதை, பக்கா டீம், அறிமுக ஹீரோ... என எல்லாம் கருணாகரனிடம் தயார். நாயகிக்கு மட்டும் ரிகர்சல் முடிந்தால் படப்பிடிப்புக்கு போகலாம். ஆனால், சரியாக ஷூட்டிங் தொடங்கும் நாள் அன்று ஹீரோயின் எஸ்கேப். வெறிகொண்ட ... |
| Posted: 04 Dec 2015 07:54 AM PST யாசகம் ! கவிஞர் இரா .இரவி ! யாசகம் கேட்பது இழிவு என்றாலும் யாசகம் இல்லை எனல் அதினினும் இழிவு ! அன்றே உரைத்தார் நமது திருவள்ளுவர் அதனை மனதில் கொள்வோம் ! வசதி படைத்தவர்கள் வளங்கெ வேண்டும் வாடியோருக்கு வழங்கும் மனம் வேண்டும் ! ஏழ்மையினால் கேட்க நேரிட்டால் இல்லை என்று சொல்லாது வழங்குக ! கொடுத்துச் சிவந்த கரங்கள் இங்கு உண்டு இறந்தபின்னும் வாழ்வு அவர்களுக்கு உண்டு ! கர்ணன் அளவிற்கு கொடுக்காவிட்டாலும் கையால் முடிந்ததைக் கொடுக்க வேண்டும் ! ஈகை குணம் ... |
| Posted: 04 Dec 2015 07:53 AM PST பெயர்:ரா.சுரேந்தர் சொந்த ஊர்:தூத்துக்குடி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:நல்ல விஷயங்களை அறிந்து கொண்டதே பாக்கியம் பொழுதுபோக்கு: நான் செய்யும் அனைத்து செயல்களுமே பொழுதுபோக்குதான் தொழில்:மாணவன்................... மேலும் என்னைப் பற்றி: இறப்பதற்காக பிறந்தேன் ஆனால் இறப்பதற்காகவே பிறக்கவில்லை.. |
| Posted: 04 Dec 2015 07:51 AM PST பெயர்:நிஷா சொந்த ஊர்:கோயம்புத்தூர் ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்: பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது தொழில்:குடும்ப தலைவி மேலும் என்னைப் பற்றி:சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் சாதித்து விடலாம் |
| Posted: 04 Dec 2015 07:50 AM PST பெயர்: கோவிந்தராஜ் சொந்த ஊர்:சென்னை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:வலைத்தளம் பொழுதுபோக்கு:பொது சேவை தொழில்:மத்திய அரசாங்கம் கலால் துறை கண்காணிப்பாளர் மேலும் என்னைப் பற்றி:நான் தமிழ் இலக்கியத்திலும் தமிழ் சார்ந்த விசயங்களிலும் பற்று உள்ளவன். ஒரு கடைநிலை மாணவனாக நான் என்னை அறிமுக படுத்திக்கொள்கீறேன் |
| Posted: 04 Dec 2015 07:48 AM PST பெயர்: சே. பாலமுரளி சொந்த ஊர்: மதுரை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் மூலம் பொழுதுபோக்கு: புத்தகங்கள் வாசிப்பது, பாடல்கள் கேட்பது, புகைப்படம் எடுப்பது, தொழில்: பண்டகசாலை நிர்வாகி மேலும் என்னைப் பற்றி: நான் தற்பொழுது ரியாத், சவூதி அரேபியா வில் பணியில் உள்ளேன். |
| வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! Posted: 04 Dec 2015 07:22 AM PST வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் புதிதாக கோயில் கட்டுவதற்காவோ அல்லது சிற்பங்கள் செய்வதற்காகவோ கோயில் நிர்வாகிகளிடம், சிலைவடிக்கும் சிற்பிகள் ஒப்பந்தம் செய்து தாம்பூலம் வாங்கும் போது, தாரமங்கலம், தாடிக்கொம்பு, பேரூர், பெரியபாளையம் கோயிலில் உள்ள சிற்பங்கள் நீங்கலாக மற்ற கோயில்களில் உள்ளதை போன்ற சிற்பங்களை நாங்கள் செய்து கொடுக்கிறோம் என்று என்று சொல்லித்தான் இன்றளவும் ஒப்புதல் கொடுக்கிறார்கள். நன்றி-முகநூல் |
| Posted: 04 Dec 2015 02:43 AM PST நான் புதுடில்லியில் வசிக்கிறேன். தமிழகத்தில் வந்து நேரடியாக உதவமுடியாவிட்டாலும், இணைய தளம் மூலமாக உதவ நினைத்து இதை உருவாக்கியுள்ளேன். தற்போதய வானிலை, நிலவரங்கள், செய்திகள் இதில் தரப்பட்டுள்ளன. அதில் இணைந்து பரஸ்பர உதவிகள் செய்யலாமே இந்த பக்கத்தை பார்வையிடுவோர் அருகில் உள்ளோர் உதவும் எண்ணம் உள்ளோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தள முகவரி : http://mysupport4u.com You can download உதவும் மன்றம் mobile app from http://mysupport4u.com Direct Link : http://app.appsgeyser.com/Uthavum%20Mandram நன்றி ... |
| சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு Posted: 04 Dec 2015 01:33 AM PST சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தினை தரிசிப்பது சிறப்பாகும்.ஒவ்வொரு கோயிலின் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சங்குகளில் புனித நீரினை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை தரிசிப்பதால் பேறுகள் பல பெற்று வளமுடன் வாழலாம். கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய கிருத்திகை நட்சத்திரம் கூடும் வேளையில் இறைவன் அக்னிப் பிழம்பாகத் திகழ்கிறார். ஆதலால் சோமவார சங்காபிஷேகம், ஆராதனை நடைபெறுவதாகச் சொல்வார்கள். நன்றி-முகநூல் |
| முன்னை வைத்த தீ- ஆண்டாள் பிரியதர்ஷனி Posted: 04 Dec 2015 01:03 AM PST ![]() |
| Posted: 04 Dec 2015 12:58 AM PST - –ஆண்டாள் பிரியதர்ஷனி |
| Posted: 04 Dec 2015 12:56 AM PST சைவமுறைப்படி விபூதி தயாரிப்பது திருநீற்றின் மகிமை...! சைவ நெறியினை பின்பற்றுவோரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றுதான் இந்த திருநீறு. சிவச் சின்னங்களில் ஒன்றாக வைத்தும் போற்றப்படுகிறது. இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகக்கும், கிரமததுவங்களுக்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய் அமைவது. மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகள் சிந்தனை , சொல், செயல் என்ற திரி சத்தியங்களை உணர்த்த்வதாக அமைகிறது. வாழ்வின் முடிவில் யாவரும் சாம்பல் ஆவர் என்ற நிலையான உண்மையையும் ... |
| Posted: 04 Dec 2015 12:54 AM PST - ஆண்டாள் பிரியதர்ஷனி |
| Posted: 04 Dec 2015 12:31 AM PST - ஆண்டாள் பிரியதர்ஷனி |
| Posted: 04 Dec 2015 12:30 AM PST காய்ந்து கெடுக்கும் இல்லையென்றால் பெய்ந்து கெடுக்கும் கடும் வெயில் கண்ட சென்னையை கொடும் நெஞ்சோடு ஈரமாக்கியது. தார்ச் சாலைகளில் பாம்பு, பல்லி, பூச்சிகளை பார்க்கும்போதுதான் சென்னையில் மண்ணும் உண்டு என்பது நினைவுக்கு வருகிறது. பிளாஸ்டிக் குடங்களுக்கு கைகால்கள் முளைத்து, வறண்ட நாக்குகளுடன் தண்ணீர் லாரிகளின் பின்னால் ஓடிய மக்கள் தண்ணீரில் தவித்து நிற்கின்றனர். அடையாறுக்கும் கூவத்துக்கும் கரை எதுவும் கிடையாது. கரையெல்லாம் குடி(சை)யிருப்புகள். மழை மிகுந்ததால் மரண ... |
| உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா Posted: 04 Dec 2015 12:13 AM PST உடலும் உள்ளமும் ஒருங்கே நலமுடன் வாய்க்கப் பெற்றோரே நல்வாழ்க்கை வாழ்பவராவார். இந்த வளவாழ்வை யோகா என்று வழங்கப்படும் யோகமுறைகள் நமக்கு நல்குகின்றன. மேலும் பாரத நாடு உலகிற்கு வழங்கிய கலைச் செல்வங்களுள் ஒன்று 'யோகா' இவ்யோகா மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் வாழ்க்கை முறையாகவும் திகழ்கிறது.ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று கூறுவர். அவ் அறுபத்து நான்கு கலைகளுள் யோகக் கலையும் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலங்கு நிலையில் இருந்த மனிதனை இறை நிலைக்கு உயர்த்தும் வழி முறையே ... |
| http://www.sengkathir.com/view.php?newsID=130 Posted: 03 Dec 2015 11:48 PM PST யாழில் கடற்படையினரின் பேரூந்து மோதி மாணவி பலி http://www.sengkathir.com/view.php?newsID=130 |
| http://www.sengkathir.com/view.php?newsID=135 Posted: 03 Dec 2015 11:24 PM PST இலங்கைப் பெண் சவூதியில் இன்று கல்லால் எறிந்து கொல்லப்படுகிறார். கொழும்பை சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றில் விதிக்கப்பட்ட மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படுமென http://www.sengkathir.com/view.php?newsID=135 |
| சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கார்ட்டூன்கள் - தொடர் பதிவு Posted: 03 Dec 2015 10:31 PM PST பல்வேறு கால கட்டங்களில் வந்தவை.... இன்றும் படித்து ரசிக்கத் தக்கவை என்பதால் தொடர் பதிவாக இங்கே... - ![]() |
| Posted: 03 Dec 2015 10:25 PM PST கண்டது – (மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்) – அதிமான புருஷன் – வீர.செல்வம், பந்தநல்லூர். – ————————————- – (தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு காய்கறிக்கடையின் பெயர்) – FRESH -O – FRESH – இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம். – ————————————- – (தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்) – விழி ஆப்டிகல்ஸ் – சீ.பிரவீன், தர்மபுரி. – ——————————————- – (திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்) – இராப்பூசல் – ஏ.நிக்சன், லால்குடி. – ————————————— |
| இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Posted: 03 Dec 2015 08:56 PM PST இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் 1.மூணாறு -கூர்க் சொக்க வைக்கும் இயற்கை காட்சிகளை ரசித்தபடியே அற்புதமான பயணம் ஒன்றை மேற்கொள்ள நினைப்பவர்கள் கூர்கில் இருந்து மூணார் வரை பயணம் மேற்கொள்ள வேண்டும். கூர்க், மூணார் ஆகிய இரண்டு இடங்களுமே தெனிந்தியாவில் இருக்கும் முதன்மையான சுற்றுலாத்தலங்கலாக இருப்பது இந்த பயண அனுபவத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது. நன்றி-tamil.nativeplanet.com |
| சிவலிங்க உருவை நினைவூட்டும் நாகலிங்க பூ Posted: 03 Dec 2015 07:52 PM PST நாகலிங்க மரம் ,புஷ்பம் மகிமை 1."நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும் 2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். 3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை 4.நாகலிங்கப் ... |
| Posted: 03 Dec 2015 07:45 PM PST தேன் இஞ்சி! பெரிய இஞ்சி ஒன்றை எடுத்து, அதைத் தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிப் போட்டு, மேல் ஈரம் காய வெயிலில் வைத்து எடுத்து அவைகளை ஒரு சீசாவில் போட்டு, நல்ல தேனை அதன் மேல்மட்டத்திற்கு மேல் நிற்கும்படி விட்டு, நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும். – இதில் 2-3 துண்டுகள் எடுத்துக் காலை, மாலை சாப்பிட்டால், பித்தம், வாய்வு சம்பந்தமான வியாதிகள் குணப் படுத்தி ஜீரண சக்தியை கொடுக்கும். முகநூல் |
| Posted: 03 Dec 2015 07:31 PM PST ஆசாரக்கோவை உண்டது கேளார்,குரவை,மிக்காரை கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும் உண்டது கேளா விடல் நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும், என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று கேட்கக்கூடாது. நன்றி-தினதந்தி |
| நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... Posted: 03 Dec 2015 07:23 PM PST போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

