Cinema.tamil.com |
- களத்தில் இறங்கி வேலை - நிஜ ஹீரோக்களான சித்தார்த்-ஆர்.ஜே.பாலாஜி!
- சைதாப்பேட்டையில் வெள்ளம்! கலங்கும் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்
- முடிவுக்கு வந்தது ஜெயப்ரதா-ஸ்ரீதேவி பனிப்போர்..!
- மொய்தீன்-காஞ்சனமாலா ஜோடியின் வழியில் காதலில் வென்ற ரியல் ஜோடி..!
- ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த ராகவா லாரன்ஸ்!
- பாகுபலி நாயகன் ரூ 15 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு
- திரைக்கு தயாரான ஹித்துடு
- காமெடி படத்தில் சர்வானந்த்
- பவன் கல்யாணைப் புகழும் காஜல்
- ஒருவாரத்தில் ரூ.53.42 கோடி வசூலித்த தமாஷா!
- காயல் ஒன்ஸ் அகைன் உங்களை கவரும் - தர்மேந்திரா
- சல்மானுக்கு கோச்சாகிறார் சஞ்சய் தத்!
- தன் வாழ்க்கை படத்தில் சிறப்பு தோற்றத்தில் சஞ்சய் தத்!
- சென்னை மக்களுக்கு உதவ 'மாத்ருபூமி' மூலம் திரண்ட மலையாள திரையுலகம்..!
- வெள்ளத்தில் தத்தளித்த ராஜ்கிரண் மீட்பு
- சென்னை மழை எல்லோருக்கும் பாடம் - வெள்ளத்தில் மீட்கப்பட்ட லட்சுமி பேட்டி!
- வெள்ள பாதிப்பு - களத்தில் இறங்கிய இளையராஜா நேரடியாக சென்று உதவி!
- வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்
| களத்தில் இறங்கி வேலை - நிஜ ஹீரோக்களான சித்தார்த்-ஆர்.ஜே.பாலாஜி! Posted: வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிதியுதவி அளித்துவிட்டு சும்மா இருக்கும் திரைபிரபலங்களுக்கு மத்தியில் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை வழங்கி உதவி வருகின்றனர். சென்னையில் கொட்டி தீர்த்த பேய் ... |
| சைதாப்பேட்டையில் வெள்ளம்! கலங்கும் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் Posted: அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் படங்களுக்குப்பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் காக்காமுட்டை. எந்தவொரு இளவட்ட நடிகையும் நடிக்கத்துணியாத வகையில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்தார். பக்கா சேரிப்பெண்ணாக அவர் நடித்திருந்தார். அதனால் அந்த படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாக அவர், இப்போது வெயிட்டான ... |
| முடிவுக்கு வந்தது ஜெயப்ரதா-ஸ்ரீதேவி பனிப்போர்..! Posted: எண்பது, தொண்ணூறுகளில் தமிழில் மட்டுமல்ல, அதை தொடர்ந்து இந்தியிலும் கொடிகட்டி பறந்தவர்கள் தான் ஸ்ரீதேவியும் ஜெயப்ரதாவும்.. இப்போது இருக்கும் நயன்தாரா, சமந்தா போல, அப்போதே இருவருக்கும் யார் நம்பர் ஒன் என்கிற கடுமையான போட்டிகளும் நடந்தன. இந்த ரணகளத்திலும் கூட இவர்கள் இருவரையும் இந்தியில் தான் இயக்கிய 'ஆக்ரி ரஸ்தா' படத்தில் ... |
| மொய்தீன்-காஞ்சனமாலா ஜோடியின் வழியில் காதலில் வென்ற ரியல் ஜோடி..! Posted: சில மாதங்களுக்கு முன்பு பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படம் பிளாக் பஸ்டர் ஹிட்டான விபரம் தெரியும் தானே.. அதன் வெற்றிக்கு முக்கிய காரணம் கேரள மக்கள் முழுவதும் அறிந்த மொய்தீன்-காஞ்சனமாலா ஜோடியின் அமரத்துவம் வாய்ந்த உண்மைக்காதலை படமாக்கியதுதான். சமீபத்தில் அவர்களை போலவே இன்னொரு ரியல் காதல் ... |
| ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த ராகவா லாரன்ஸ்! Posted: மழையில் தத்தளித்து கொண்டிருக்கும் மக்களுக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் தலைநகர் சென்னை கடும் சேதத்தை சந்தித்துள்ளது. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ... |
| பாகுபலி நாயகன் ரூ 15 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு Posted: தமிழக தலைநகர் சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்களுக்கும் முன்வந்துள்ளனர். டோலிவுட்டின் பிரபல நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர், கல்யாண் ராம், சாய் தரண் தேஜ், வருன் தேஜ் என பலரும் தமிழகத்திற்கு ... |
| Posted: லிங்கா படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு பல தெலுங்கு படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். ஜெகபதி பாபு முதன்மை வேடமேற்று நடித்திருக்கும் ஹித்துடு எனும் திரைப்படம் திரைக்கு தயாராகி விட்டது. ஆசிரியர் மவோயிஸ்ட் என இரு கதாபாத்திரங்களில் ஜெகபதி பாபு இப்படத்தில் ... |
| Posted: எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நாயகனாக நடித்த சர்வானந்த் தற்போது தமிழ் படங்களில் நடிகாவிட்டாலும் தெலுங்கு திரை உலகில் பிசியாகவே உள்ளார். சர்வானந்த் இறுதியாக நடித்த மல்லி மல்லி இதி ராணி ரோஜு எனும் தெலுங்கு படம் பெரும் வெற்றி பெற்றது. அப்படத்திற்கு பின்னர் டோலிவுட்டில் எக்ஸ்பிரஸ் ராஜா எனும் ... |
| Posted: விஷாலுக்கு ஜோடியாக பாயும் புலி படத்தில் நடித்த காஜல் அகர்வால், தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சர்தார் கபார் சிங் படத்தில் நடித்து வருகின்றார். மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம் படத்தில் நடித்த காஜல் அகர்வால் தற்போது குஜராத்தில் நடைபெற்று வரும் சர்தார் படத்தில் படப்பிடிப்பில் கடந்த மாதம் முதல் கலந்து கொண்டு ... |
| ஒருவாரத்தில் ரூ.53.42 கோடி வசூலித்த தமாஷா! Posted: ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் தமாஷா. இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் வசூல் சிறப்பாக உள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் இப்படம் ரூ.53.42 கோடி வசூலித்திருக்கிறது. படம் வெளியான முதல்நாளில் ரூ.10.87 கோடியும், இரண்டாம்நாளில் ரூ.13.17 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.14.12 கோடியும், நான்காம் நாளில் ... |
| காயல் ஒன்ஸ் அகைன் உங்களை கவரும் - தர்மேந்திரா Posted: பாலிவுட்டின் மாஜி ஹீரோ தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல். இவரும் ஒருகாலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர். இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் ''காயல் ஒன்ஸ் அகைன்''. சமீபத்தில் நடிகர் தர்மேந்திராவை சந்தித்தபோது அவரது மகன் சன்னி தியோலின், காயல் ஒன்ஸ் அகைன் படம் பற்றி கேட்டோம். அதற்கு பதிலளித்த தர்மேந்திரா... கண்டிப்பாக ... |
| சல்மானுக்கு கோச்சாகிறார் சஞ்சய் தத்! Posted: பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் ரிலீஸை தொடர்ந்து சுல்தான் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் நடிகர் சல்மான்கான். இப்படத்தில் சல்மான், மல்யுத்த வீரராக நடிக்கிறார். இதில் நடிக்க அவருக்கு ஒரு கோச் தேவைப்படுகிறது. ஆனால் படக்குழுவால் அவருக்கு ஏற்ற கோச்சால் படக்குழுவால் கொடுக்க முடியவில்லை. இந்தச்சூழலில் நடிகர் சல்மான் கான் தானகவே ... |
| தன் வாழ்க்கை படத்தில் சிறப்பு தோற்றத்தில் சஞ்சய் தத்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சஞ்சய் தத். இவர் மும்பை குண்டுவெடிப்பில் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறையில் உள்ளார். இந்நிலையில், இவரது வாழ்க்கையை படமாக இயக்க உள்ளார் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. இதில் ரன்பீர் கபூர், சஞ்சய் தத்தாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் நடிகர் சஞ்சய் தத்தும் சிறப்பு ... |
| சென்னை மக்களுக்கு உதவ 'மாத்ருபூமி' மூலம் திரண்ட மலையாள திரையுலகம்..! Posted: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்வதில் மலையாள திரையுலகத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கிட்டத்தட்ட 2௦ தங்கும் இடங்களையும் சாப்பாட்டு வசதியையும் செய்துகொடுத்துள்ளார் மம்முட்டி. தற்போது கேரளாவில் 'மாத்ருபூமி' நிவாரண நிதி என்கிற அமைப்பு ... |
| வெள்ளத்தில் தத்தளித்த ராஜ்கிரண் மீட்பு Posted: சென்னையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த நடிகர் ராஜ்கிரண் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. சாதாரண மக்கள் முதல் விஐபி வரை அனைவரும் மழை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இயற்கை முன் அனைவரும் சமம் தான் என்பதை இந்த மழை காட்டியிருக்கிறது. மழை வெள்ளத்தில் ... |
| சென்னை மழை எல்லோருக்கும் பாடம் - வெள்ளத்தில் மீட்கப்பட்ட லட்சுமி பேட்டி! Posted: வெள்ளத்தில் சிக்கிக்தவித்த பழம்பெரும் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டார். சென்னையை வெளுத்து வாங்கிய மழை ஒட்டுமொத்த சென்னை நகரத்தையும் புரட்டிபோட்டுள்ளது. எங்குபார்த்தாலும் வெள்ளக்காடாய் தீவு போன்று காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் விட்டே விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ... |
| வெள்ள பாதிப்பு - களத்தில் இறங்கிய இளையராஜா நேரடியாக சென்று உதவி! Posted: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகு மூலமும், வெள்ளத்தில் இறங்கியும், உணவு பொருட்களை வழங்கி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. சென்னையில் கொட்டி தீர்த்த பேய் மழையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை எங்குபார்த்தாலும் வெள்ளக்காடாய் ... |
| வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய் Posted: சென்னை: சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர் மழையை தொடர்ந்து, தமிழக அரசிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்க பலரும், தலைமை செயலரிடம் நேரம் கேட்டு காத்திருக்கின்றனர். தி.மு.க., சார்பில், வெள்ள நிவாரண நிதியாக, ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதை, தமிழக அரசிடம் வழங்க முடியாத நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை வெளியிட்ட பிறகே, ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-04. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |