Tamilwin Latest News: “வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ...” plus 12 more | |
- வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ...
- மஹிந்தவின் மாதாந்த வருமானம் 4,54,000 ரூபா
- சுரேஸ் பிரேமச்சந்திரனின் ...
- கலிபோர்னியாவில் ...
- தமிழ்த் தலைமைகளின் ராஜதந்திரம் ...
- தமிழர்களுக்காக குரல் கொடுத்த ...
- சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு ...
- மூதூரை முஸ்லிம் காங்கிரஸின் ...
- பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய ...
- நீதிக்காக உயிராயுதம் ஏந்திய மாணவன்!
- இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா ...
- இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து ...
- இந்திய அணியில் புறக்கணிக்கப்படும் ...
| வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ... Posted: 02 Dec 2015 04:18 PM PST வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பற்றி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| மஹிந்தவின் மாதாந்த வருமானம் 4,54,000 ரூபா Posted: 02 Dec 2015 04:13 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளத்தையும், முன்னாள் ஜனாதிபதிக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். |
| Posted: 02 Dec 2015 04:03 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சித்திரவதை முகாம் குறித்த குற்றச்சாட்டை இராணுவம் நிராகரித்துள்ளது. |
| Posted: 02 Dec 2015 03:47 PM PST அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். |
| தமிழ்த் தலைமைகளின் ராஜதந்திரம் ... Posted: 02 Dec 2015 02:57 PM PST மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டே மனிதர்கள் விடுதலைக்காகப் போராடிவருகிறார்கள். அடக்கு முறைக்கும் அநீதிக்கும் எதிராக, பல்வேறு வடிவங்களில் யுகம் யுகமாக விடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. |
| தமிழர்களுக்காக குரல் கொடுத்த ... Posted: 02 Dec 2015 02:48 PM PST தமிழர் விடிவிற்கு குரல் கொடுத்த மன்னார் ஆயரை மௌனிக்கச் செய்த ஆண்டவன் மீண்டும் தமிழர் விடிவிற்கு குரல் கொடுப்பதற்காக யாழ் ஆயரை நியமித்துள்ளான் என கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சி.பாஸ்க்கரா தெரிவித்துள்ளார். |
| சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு ... Posted: 02 Dec 2015 12:12 PM PST சென்னையில், வெள்ளத் தில், ஐந்து லட்சம் பேர் சிக்கி தத்தளிக்கின்றனர். இதுவரை, 50 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். முழுமையாக மீட்பு பணிகளை செய்ய முடியாமல், மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளன. |
| மூதூரை முஸ்லிம் காங்கிரஸின் ... Posted: 02 Dec 2015 10:05 AM PST கிழக்கு மாகாணத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலமிக்க ஒரு கோட்டையாக மூதூர் தேர்தல் தொகுதி காணப்படுகின்றது.இப்பிரதேசத்தினை அனைத்து வளங்களும் நிறைந்ததாக மாற்றியமைப்பது கிழக்கு மாகாண முதலமைச்சரான என்னையே சாரும். |
| பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய ... Posted: 02 Dec 2015 09:44 AM PST பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| நீதிக்காக உயிராயுதம் ஏந்திய மாணவன்! Posted: 02 Dec 2015 09:39 AM PST உலகத் தமிழர்கள் நவம்பர் 26-ஆம் நாள் பிரபாகரன் பிறந்த நாளைக் கொண்டாடிய வேளையில், காலை 7.45 மணி யாழ்ப்பாணம் கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு வந்த 18 வயது மாணவர் இ.செந்தூரன், |
| இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா ... Posted: 02 Dec 2015 06:52 AM PST இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டி 3 நாள்களுக்கு மேலாக நீடிக்கலாம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் துணைப் பயிற்சியாளர் அட்ரியான் பிர்ரெல் தெரிவித்தார். |
| இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து ... Posted: 02 Dec 2015 03:17 AM PST இலங்கை கிரிக்கெட் அணியுடன் நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. |
| இந்திய அணியில் புறக்கணிக்கப்படும் ... Posted: 01 Dec 2015 11:32 PM PST சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை பாராட்டாமல், ஆடுகளத்தின் தன்மை குறித்தே அதிகம் பேசப்படுவதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வேதனையடைந் துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |