Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதே மேக்னா ராஜின் லட்சியமாம்..!

Posted:

மலையாளம் மற்றும் தமிழில் இரவல் குரலோடு நடிக்கும் மேக்னா ராஜ் தாய்மொழியான கன்னடத்தில் சொந்த குரலிலேயே பேசி நடிக்கிறார். இதுவே பெரிய விஷயம் என்றால் நடிப்பது போக பாடுவதையும் பேஷனாக வைத்திருக்கிறார். ஏற்கனவே கன்னடத்தில் ஒரு படத்தில் பாடிவிட்ட மேக்னா ராஜ், மலையாளத்திலும் தான் நடித்த 1௦௦ டிகிரி செல்சியஸ் படத்தில் ஒரு பாடலை பாடினர். ...

அரண்மனை-2 ஷூட்டிங் ஓவர்

Posted:

அரண்மனை-2 படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில், வினய், ஆன்ட்ரியா, லட்சுமி ராய் ஆகியோரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் த்ரில்லர் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி, அரண்மனை இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார். சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை ...

வில்ஸ்மித்தின் அரசியல் ஆர்வம்!

Posted:

மென் இன் ப்ளாக், பேட் பாய்ஸ் படங்களின் மூலம் உலகை கவர்ந்தவர் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் வில்ஸ்மிதி. தற்போது வெளிவரப்போகும் "கன்கஷன்" படம் அவரின் சிறந்த நடிப்பை வெளிபடுத்தும் வகையில் உருவாகி வருகிறது. 'த பர்ஸ்யூட் ஆப் ஹேப்பினஸ்' படத்திலே அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என ஹாலிவுட் ரசிகர்கள் நம்பினர். ஆனால், இதுவரை அவருக்கு ...

பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் ஹங்கர் கேம்ஸ்!

Posted:

கடந்த இரண்டு வாரங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது ஹங்கர் கேம்ஸின் இறுதி பாகமான 'மோக்கிங்ஜேய்-2'. டிஸ்னியின் வெளியீடான 'த குட் டைனசர்' சில்வஸ்டர் ஸ்டாலனின் 'த க்ரீட்' போன்ற படங்கள் சென்ற வாரம் வெளியான போதும் ஹங்கர் கேம்ஸ் படத்தின் வசூலை வீழ்த்த முடியவில்லை.

பிரான்சிஸ் லாரன்ஸ் ...

“18ஆம் நூற்றாண்டில் தான் இன்னும் வாழ்கிறோம்” - ஷட்டர் இயக்குனர் காட்டம்..!

Posted:

நாட்டில் அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும்போது கொஞ்சம் நாம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் எழத்தான் செய்யும்... அப்படி ஒரு விஷயம் தான் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள ஆண், பெண் இருபாலர் படிக்கும் பரூக் என்கிற கல்லூரியில், வகுப்பறையில் பெண்களுடன் ஒன்றாக ...

கடுங்குளிர் பகுதியில் ஷூட்டிங்; மரணத்தை தழுவிய இயக்குனர்..!

Posted:

மிகவும் அதிர்ச்சியான செய்திதான்.. 'தி லாஸ்ட் விஷன்', 'டான்சிங் டெத்', என மலையாள சினிமாவை ஆங்கிலப்படங்களுக்கு இணையாக எடுத்து, தனது வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர் மலையாள இயக்குனரான சாஜன் குரியன் என்கிற சாஜன் சமயா... நேற்று முன்தினம் லடாக் பகுதியில் தான் இயக்கிவந்த 'பைபிலோ' படத்தின் இறுதிக்கட்ட ...

“சண்டை வேண்டாமே”; சூர்யா ரசிகர்களுக்கு கேரள விநியோகஸ்தர் வேண்டுகோள்..!

Posted:

சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள பசங்க-2 படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. டிச-4ஆம் தேதியில் இருந்து டிச- 24ஆம் தேதிக்கு இப்போது மாற்றி வைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் சூர்யா கதாநாயகனாக இல்லாமல் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளார். மேலும் இது சூர்யா படம் அல்ல. பாண்டிராஜ் படம் என்பதையும் ...

“வாய்ப்புகளை மறுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல” - சாய் பல்லவி..!

Posted:

மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படம் மூலம் மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த 'மலர்' டீச்சராக மாறிய சாய் பல்லவி தனது இரண்டாவது படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். வெளிநாட்டில் மருத்துவ மேற்படிப்பு படித்துவரும் சாய்பல்லவிக்கு இந்த வாய்ப்பு முன்வைக்கப்பட்டபோது துல்கருடன் நடிக்க ...

பொங்கல் பண்டிகையில் துவங்கும் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்

Posted:

ஜெயம் ரவி நயன்தாரா இணைந்து நடித்த தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கும் இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கவுள்ளனர். அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார். ...

தணிக்கையில் யு/ஏ பெற்ற பெங்கால் டைகர்

Posted:

மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா மற்றும் தமன்னா ஜோடி சேர்ந்துள்ள பெங்கால் டைகர் திரைப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. இயக்குனர் சம்பத் நந்தி இயக்கியுள்ள இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் தணிக்கை குழுவினர் ரவி தேஜாவின் நடிப்பைப் பாராட்டியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ...

தெலுங்கில் ரீமேக்காகும் விக்கி டோனர்

Posted:

பாலிவுட்டில் வெற்றி பெற்ற விக்கி டோனர் எனும் ஹிந்தி படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும் விமர்சக ரீதியாக சறுக்கலைச் சந்தித்தது. இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்ததின் மகன் கௌதம், நடிகர் சித்தார்த் போன்றோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் ...

சங்கராபரணம் நாயகனுக்கு விரைவில் திருமணம்

Posted:

சுவாமி ரா ரா, கார்த்திகேயா போன்ற படங்களில் நடித்த டோலிவுட்டின் இளம் நடிகர் நிகில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகக் கூறியுள்ளார். நிகில் நந்திதாவுடன் இணைந்து நடித்துள்ள சங்கராபரணம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிகில் எனக்கு தகுந்த பெண்னை மணமுடித்து வைக்கும் ...

மீண்டும் பாடகரான பவன் கல்யாண்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகரும் அரசியல் பிரமுகமருமான பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் சர்தார் கபார் சிங் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது குஜராத்தில் நடைபெற்று வருகின்றது. இயக்குனர் பாபி இயக்கும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களைக் ...

ஐஸ்வர்யாராய், ப்ரீத்தி, கரீனாவுடன் நடிக்க ஆசைப்படும் வருண்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் வருண் தவான். தற்போது இவர் ஷாரூக்கான் உடன் ''தில்வாலே'' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் டிச.18ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகை கஜோலும் நடித்துள்ளார். சமீபத்தில் வருண் தவானிடம், கஜோல் உடன் நடித்துவிட்டீர்கள் அடுத்தப்படியாக எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்று கேட்டபோது, அதற்கு ...

ரிஷிகபூரை அப்பா என்று அழைத்தாரா கத்ரீனா.?

Posted:

பாலிவுட்டின் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் கத்ரீனாவும், ரன்பீர் கபூரும். இருவரும் தங்களது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில், சிலதினங்களுக்கு முன்னர் கத்ரீனா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ரஷி கபூரை அப்பா என்று அழைப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதை ரன்பீர் கபூர் மறுத்துள்ளார். இதுப்பற்றி ரன்பீர் ...

அக்ஷ்ய் ஜோடியாக இலியானா

Posted:

நீரஜ் பாண்டே இயக்கும், ''ரஸ்டாம்'' படத்தில் நடிகை இஷா குப்தா நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது அந்த ரோலில் நடிகை இலியானா நடிக்க இருக்கிறார். இப்படம் நானாவதி கொலை தொடர்பாக கதை பின்னணியில் உருவாக இருக்கிறது. 2016ம் ஆண்டு ஜனவரியில் இப்படத்தை ஆரம்பிக்க உள்ளனர். இந்தியாவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட ...

தங்கை கணவரை அறிமுகம் செய்யும் சல்மான்!

Posted:

சல்மான் தனது படங்களில் ஏகப்பட்ட பேரை அறிமுகம் செய்துள்ளார். நடிப்பில் மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கும் சல்மான், சூரன் பஞ்சோலி, புல்கிட் சாம்ராட் ஆகியோரையும் அறிமுகம் செய்துள்ளார். இந்நிலையில் தனது தங்கை அர்பிதாவின் கணவர் ஆயுஸ் சர்மாவை அறிமுகம் செய்ய இருக்கிறார். ஆயுஸ் சர்மா, தற்போது உதவி இயக்குநராக சல்மான் ...

தயாரிப்பாளராக விரும்பிய தீபிகா!

Posted:

தமாஷா படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றிருப்பதால் நடிகை தீபிகா படுகோனே மகிழ்ச்சியில் இருக்கிறார். படம் வெளியான ஐந்து நாட்களில் சுமார் ரூ.47 கோடி வசூலித்திருக்கிறது. சமீபத்தில் தமாஷா படத்தின் சக்சஸ் மீட்டில் தீபிகா பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது... ஒருகாலத்தில் நான் தயாரிப்பாளராக வேண்டும் என்று நினைத்தேன், காரணம் எனது ...

ராஜ்காஹினி ரீ-மேக்கில் வித்யாபாலன்!

Posted:

பிரபல பெங்காலி இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி. இவர் பெங்காலி மொழியில் இயக்கிய சூப்பர் ஹிட் படம் ராஜ்காஹினி. இப்படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஸ்ரீஜித்முகர்ஜி. இப்படத்தில் நடிகை வித்யாபாலன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். இதுப்பற்றி இயக்குநர் ஸ்ரீஜித் கூறியுள்ளதாவது... எனது முதல்படமான ராஜ்காஹினி ...

பாஜிராவ் மஸ்தானிய ரசிகர்கள் ஏற்பார்கள் - ரன்வீர் சிங்

Posted:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படம் பாஜிராவ் மஸ்தானி. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் மல்காரி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது பேசிய ரன்வீர் சிங்.... பாஜிராவ் மஸ்தானி படத்தை நிச்சயம் ரசிகர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™