Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்த, கெஹலியவிடம் 17ம் மற்றும் 18ம் ...” plus 16 more

Tamilwin Latest News: “மஹிந்த, கெஹலியவிடம் 17ம் மற்றும் 18ம் ...” plus 16 more

Link to Lankasri

மஹிந்த, கெஹலியவிடம் 17ம் மற்றும் 18ம் ...

Posted: 15 Dec 2015 05:11 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் எதிர்வரும் 17ம், 18ம் திகதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

தாஜூடின் கொலை தொடர்பில் கப்டன் ...

Posted: 15 Dec 2015 05:01 PM PST

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் இராணுவ உயரதிகாரியான கப்டன் திஸ்ஸவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

அரசாங்கம் பொய்யான வழக்குகளை ...

Posted: 15 Dec 2015 04:46 PM PST

நல்லாட்சி அரசாங்கம் பொய்யான வழக்குகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்றது என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

12 நாடுகளும் 26 அரச சார்பற்ற ...

Posted: 15 Dec 2015 04:34 PM PST

12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு ...

Posted: 15 Dec 2015 04:28 PM PST

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாலும் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு அரசாங்கம் 40,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த நேரிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் வர்த்தகக் கப்பல் முகாமயாளர் முன்னாள் லெப்டினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

கல்விக்கான நிதியொதுக்கீடு ...

Posted: 15 Dec 2015 04:06 PM PST

வரவு செலவுத்திட்டம் ஊடாக கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீடு குறித்து கவனம் செலுத்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் அறிவித்துள்ளார்.

தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் ...

Posted: 15 Dec 2015 04:00 PM PST

வங்கி ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

24ல் பூமியை கடக்கிறது பிரமாண்ட ...

Posted: 15 Dec 2015 12:51 PM PST

எதிர்வரும் 24ம் திகதி பூமியை ஒரு கோடியே 10 லட்சம் கி.மீ. தொலைவில் பிரமாண்ட விண்கல் ஒன்று கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமியில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது என்றும் அச்சம் எழுந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு ...

Posted: 15 Dec 2015 09:50 AM PST

அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ...

Posted: 15 Dec 2015 09:46 AM PST

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நிறுவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

ஷேன் வார்னே தெரிவு செய்த சிறந்த ...

Posted: 15 Dec 2015 05:48 AM PST

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே இன்று தெரிவித்துள்ளார்.

டோனி, ரெய்னாவை பிரிச்சு மோத ...

Posted: 15 Dec 2015 01:50 AM PST

ஐபிஎல் தொடரில் புதிய அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பற்றி ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

தவான் போல் முறுக்கு மீசை வைக்க ...

Posted: 14 Dec 2015 11:50 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் டிராவிட் ரசிகர்களின் கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

புனே அணியில் டோனி.. ...

Posted: 14 Dec 2015 11:10 PM PST

புதிய ஐபிஎல் அணிகளான புனே, ராஜ்கோட் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் சொதப்பல் ஆட்டம்: இளம் ...

Posted: 14 Dec 2015 10:50 PM PST

விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இந்திய ஒருநாள் போட்டி தலைவர் டோனியின் மோசமான ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

32 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக.. ...

Posted: 14 Dec 2015 10:00 PM PST

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை தட்டி சென்றுள்ளார்.

முதல் டெஸ்டில் இலங்கை தோற்க காரணம் ...

Posted: 14 Dec 2015 09:22 PM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™