Cinema.tamil.com |
- நாம் செய்த தவறுக்கு இறைவன் தண்டனை வழங்கியுள்ளார் - இளையராஜா பேச்சு!
- அமெரிக்க நிகழ்ச்சியை இந்தியில் வெளியிட விரும்பும் ஷாரூக்கான்!
- பிக்கு படத்திற்காக இரண்டு விருது பெற்ற தீபிகா!
- பேங் பேங்-2வில் சித்தார்த்-ஜாக்குலின்!
- திரு இயக்கத்தில் விக்ரம்- ஒரே நேரத்தில் இரண்டு படம்!
- கிறிஸ்துவ தெய்வீக பாடல் பாடிய ரம்யா நம்பீசன்..!
- மோகன்லாலின் ரசிகராக மாறிய பீட்டர் ஹெய்ன்..!
- சென்னையில் 200வது நாளை தொட்ட 'பிரேமம்'..!
- வெள்ள பாதிப்பு: ரூ.1 கோடி நிதியுதவி செய்த அக்ஷய்
- விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தமன்னா
- பீப் பாடல்: டி.ராஜேந்தரும்.... ஒய்.ஜி.மகேந்திரனும்...!
- மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ் குமார் - ஆனந்தி
- சிம்புவுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் 'நறுக்' கண்டிப்பு
- சூப்பர்ஸ்டார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் மகேஷ் பாபு
- அந்த 150 பாட்டு எப்படி இருக்கும் சிம்பு ?
- திரையுலகில் 50வது ஆண்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
- 'பாகுபலி 2' படப்பிடிப்பு தாமதம் ஏன் ?
- 24ம் தேதி போட்டியில் 4 படங்கள்!
- சிரஞ்சீவிக்கு லோபர் படம் சிறப்பு திரையிடல்
- சாய் தரண் தேஜுடன் ஜோடி சேரும் மன்னாரா
| நாம் செய்த தவறுக்கு இறைவன் தண்டனை வழங்கியுள்ளார் - இளையராஜா பேச்சு! Posted: சமீபத்தில் பெய்த கனமழை ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரையும் நிலைகுலைய செய்தது. இதில் சினிமாக்காரர்களும் தப்பவில்லை. சினிமா தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. குறிப்பாக பெப்சி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒரு பிரச்னை என்று வருகிற போது சினிமா கலைஞர்கள் உதவி செய்யாமல் இருப்பார்களா.? ... |
| அமெரிக்க நிகழ்ச்சியை இந்தியில் வெளியிட விரும்பும் ஷாரூக்கான்! Posted: ஷாரூக்கான் தான் நடித்துள்ள ''தில்வாலே'' படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாரூக்கான், அமெரிக்காவில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை இந்தியில் வெளியிட தனக்கு ஆசை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது... அமெரிக்க நிகழ்ச்சியான ''பிரேக்கிங் பேடு'' ... |
| பிக்கு படத்திற்காக இரண்டு விருது பெற்ற தீபிகா! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இந்தாண்டின் மத்தியில் அமிதாப்பச்சன் உடன் இவர் இணைந்து நடித்த படம் பிக்கு. மிகுந்த பாராட்டை இப்படம் தீபிகாவிற்கு நிறைய பாராட்டுகளையும் பெற்று தந்தது. தற்போது அவருக்கு இந்தப்படத்திற்காக இரண்டு விருதுகளும் கிடைத்துள்ளது. பிக் ஸ்டார் என்டர்டெயின்ட்மென்ட் என்ற ... |
| பேங் பேங்-2வில் சித்தார்த்-ஜாக்குலின்! Posted: ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப் நடிப்பில் வெளியான படம் பேங் பேங். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எண்ணியுள்ளார்கள். இதில் சித்தார்த் மல்கோத்ராவும், ஜாக்குலின் பெர்ணான்டஸூம் நடிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது அவர்களிடம் அணுகியுள்ளனர் படக்குழுவினர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது, அதற்கு ... |
| திரு இயக்கத்தில் விக்ரம்- ஒரே நேரத்தில் இரண்டு படம்! Posted: கடந்த சில வருடங்களாக விக்ரம் நடித்த படங்கள் நீண்டகால தயாரிப்பாக மாறியதால் அவரை ரசிகர்கள் மறக்கும் சூழல் ஏற்பட்டது. ஐ, 10 எண்றதுக்குள்ள படங்களில் நடித்தபோது அந்தப் படங்கள் ரிலீஸ் ஆக நீண்டகாலம் பிடித்தது. எனவே இனி நடிக்கும் படங்கள் குறுகிய கால தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கப்போகிறார் விக்ரம். 10 எண்றதுக்குள்ள ... |
| கிறிஸ்துவ தெய்வீக பாடல் பாடிய ரம்யா நம்பீசன்..! Posted: நடிகை ரம்யா நம்பீசன் பாடகியாக மாறி ரொம்ப நாட்களாகிவிட்டது. அவரது தாய்மொழியான மலையாளத்தில் 'இவன் மெகாரூபன்' என்ற படத்தில் இவர் பாடிய 'ஆண்டலோண்டே' என்ற பாடல் இவரது குரலுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது. அதன்பின்னர் தேசியவிருதுகள் பெற்ற 'தட்டத்தின் மறயத்து' படத்தில் இவர் பாடிய 'முத்துச்சிப்பி' என்ற பாடல் கொஞ்ச ... |
| மோகன்லாலின் ரசிகராக மாறிய பீட்டர் ஹெய்ன்..! Posted: இதுநாள் வரை மலையாள சினிமாவில் இல்லாதவகையில் மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது மோகன்லால் நடிக்கும் 'புலி முருகன்'. காட்டையும் அது சார்ந்த அரசியலையும் இந்தப்படத்தில் மிக வித்தியாசமான கோணத்தில் காட்ட இருக்கிறாராம் படத்தின் இயக்குனர் வைஷாக். அதேபோல எந்திரன்', 'பாகுபலி' என மெகா பட்ஜெட் படங்களுக்கு வேலைபார்க்கும் பீட்டர் ... |
| சென்னையில் 200வது நாளை தொட்ட 'பிரேமம்'..! Posted: தமிழில் வெளியான சூப்பர்ஹிட் படங்களே 50 நாளை தாண்டி ஓட தலையால் தண்ணி குடிக்கின்ற இன்றைய சூழலில் கடந்த மேமாதம் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் சென்னை சத்யம் தியேட்டரில் 200வது நாளை வெற்றிகரமாக தொட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று, சில சமயங்களில் இரண்டு ஷோ தான்.. இருந்துவிட்டு போகட்டுமே.. அதனால் என்ன..? ஆனால் நம்ம தமிழ்ப்படங்கள் மாதிரி ... |
| வெள்ள பாதிப்பு: ரூ.1 கோடி நிதியுதவி செய்த அக்ஷய் Posted: சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்ல உள்ளங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ரூபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார். சென்னையின் மக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்ஷ்ய் குமார், ... |
| விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தமன்னா Posted: 'நானும் ரௌடிதான்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி தற்போது நடித்து முடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'மெல்லிசை, இடம் பொருள் ஏவல், இறைவி, காதலும் கடந்து போகும்' ஆகிய நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளிவர ... |
| பீப் பாடல்: டி.ராஜேந்தரும்.... ஒய்.ஜி.மகேந்திரனும்...! Posted: சிம்புவும், அனிருத்தும் இணைந்து உருவாக்கிய ஆபாசப்பாடல் உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் பெண்களும் சமூக அமைப்புகளும் போராட்டம் வருகின்றனர். இன்னொரு பக்கம் ஊருக்கு ஊர் காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்தும் வருகின்றனர். பெண்களை இழிவு செய்த இவர்களின் ... |
| மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ் குமார் - ஆனந்தி Posted: 'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தமிழ்ப்பட தயாரிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. கத்தி படத்தைத் தயாரித்த பிறகு வேறு படத்தை தயாரிக்காமல் இருந்த லைகா நிறுவனம் அண்மையில் தனுஷ் தயாரித்த நானும் ரௌடிதான் படத்தை வாங்கி வெளியிட்டது. வேறு சில படங்களையும் வாங்கி வெளியிட உள்ளதோடு, இன்னொரு பக்கம் ... |
| சிம்புவுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் 'நறுக்' கண்டிப்பு Posted: நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பது சமூக அக்கறையுள்ள யாருக்கும் அழகல்ல. குறிப்பாக எழுத்தாளர்கள், தங்களின் கண் முன்னால் தவறு நடைபெற்றால், அதை தைரியமாக தட்டிக் கேட்க வேண்டும். சிம்பு அனிருத் இணைந்து உருவாக்கிய ஆபாசப்பாடல் விவகாரத்தில் தன் கண்டனத்தை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிரபல ... |
| சூப்பர்ஸ்டார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் மகேஷ் பாபு Posted: பழம்பெரும் நடிகரும் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படும் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது மனைவி நடிகை விஜய நிர்மலாவுடன் இணைந்து ஸ்ரீ ஸ்ரீ எனும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கிருஷ்ணாவின் மகனும் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டாருமான மகேஷ் பாபுவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க ... |
| அந்த 150 பாட்டு எப்படி இருக்கும் சிம்பு ? Posted: ஒரே ஒரு பாட்டு சிம்பு, அனிருத்துக்கு இருக்கும் இமேஜை அடித்து நொறுக்கி விட்டது. அப்படி ஒரு இமேஜ் அவர்களுக்கு இருக்கிறதா என நீங்கள் கேட்கும் கேள்வியும் காதில் விழுகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற ஒரே ஒரு ரசிக்கும்படியான படத்தில் நடித்த பிறகுதான் சிம்புவையும் சிலர் நடிகராகவே ஏற்றுக் கொண்டார்கள். அவ்வப்போது ஏதோ ஒரு மெலடி ... |
| திரையுலகில் 50வது ஆண்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் Posted: தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது பல இந்திய மொழிகளிலும் பல அருமையான பாடல்களைப் பாடி இசை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருப்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 1966ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா' படத்தில் இவரை பாடகராக அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் கோதண்டபாணி. தமிழில் எம்ஜிஆர் நடித்த ... |
| 'பாகுபலி 2' படப்பிடிப்பு தாமதம் ஏன் ? Posted: எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்த 'பாகுபலி' படம் மாபெரும் வெற்றி பெற்று 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பி விட்டார்கள். தியேட்டர்களில் வந்து பார்க்க முடியாதவர்கள் கூட தொலைக்காட்சியில் படத்தைப் பார்த்து ... |
| 24ம் தேதி போட்டியில் 4 படங்கள்! Posted: 2015ம் வருடத்தின் கடைசி மாதமான இந்த மாதத்தில் இன்னும் இரண்டு வெள்ளிக் கிழமைகளே உள்ளன. இந்த வாரம் 18ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 'தங்க மகன்' படம் வெளியாகிறது. அந்தப் படத்தோடு 'கொக்கிரகுளம்' என்று சிறிய படம் ஒன்று மட்டுமே வெளியாகிறது. சென்னை உட்பட பெரு நகரங்களில் உள்ள தியேட்டர்களில் ... |
| சிரஞ்சீவிக்கு லோபர் படம் சிறப்பு திரையிடல் Posted: கஞ்சே எனும் வரலாற்று படத்தில் நடித்து வெற்றி கண்ட வருண் தேஜ் அடுத்ததாக நடித்திருக்கும் லோபர் திரைப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். நடிகை திஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை ரேவதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. ... |
| சாய் தரண் தேஜுடன் ஜோடி சேரும் மன்னாரா Posted: 'சுப்ரமணியம் பார் சேல்' படத்திற்கு பின்னர் சாய் தரண் தேஜ், சுப்ரீம் மற்றும் டிக்கா என இரு வேறு படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கும் சுப்ரீம் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி விட்டன. சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக நடிகை ராக்ஷி கண்ணா இப்படத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஸ்ரீநிவாஸ ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-15. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |