Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குடந்தை அருகே சுவர் இடிந்து பெண் காயம்
- தொடர் மழை சுவாமிமலை கோயில் குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது
- மருத்துவ முகாம்
- மாணவர்கள் இடைநீக்க விவகாரம் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் உள்பட மூவர் பணியிடை நீக்கம்
- அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு: உழவர் முன்னணி கோரிக்கை
- திமுக நிவாரணம்
- மழை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
- ராணுவ வீரர்கள் படகு மூலம் நிவாரணம்
- உலக மண்வள தினவிழா
- "குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும்'
- மக்களவை திருக்குறள் விழாவில் பங்கேற்கும் மாணவியருக்கு பாராட்டு
- மழை பாதிப்பு: ராகுல் காந்தி நிவாரண உதவி
- பணி நிரந்தரம்: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை
- அரிமா சங்கம் நிவாரணம்
- ஓடையில் மூழ்கிய மாணவர் மாயம்
- வெள்ளச் சீரமைப்புப் பணியை விரைவுபடுத்திய அமைச்சர்
- விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
- மதிமுக நிவாரணம்
- பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- பண்ருட்டி, வடலூரில் நிவாரண பொருள்கள் சேகரிப்பு மையம்
- என்.எல்.சி. கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்: கம்யூனிஸ்ட்
- பொறியியல் மாணவர் தீக்குளித்து தற்கொலை
- மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- திருமங்கலம் கோயிலில் மணிகள் திருட்டு
- சென்னை-திருச்சி இடையே மீண்டும் தொடங்கியது விமானச் சேவை
- மழை வெள்ளத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி
- திருவரங்குளம் பொதுமக்கள் சார்பில் கடலூர் மக்களுக்கு நிவாரண உதவி
- மகள் மாயம்; தந்தை புகார்
- பொதுப்பணித் துறை ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியவர் கைது
- நிரம்பும் கண்மாய்கள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்
- மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் குழு சென்னை பயணம்
- மழையால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள்
- பழுதடைந்த மேற்கூரையால் வகுப்பறையில் மழைநீர் விடுமுறை அறிவித்ததால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
- விபத்தை ஏற்படுத்தும் வாகனங்கள்: திருப்பாலையில் பொதுமக்கள் மறியல்
- கரூரில் ஒருங்கிணைந்த சலவை,சாயப்பூங்கா அமைக்க ஆலோசனை
- பொதுப்பணித் துறைஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியவர் கைது
- குளித்தலையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
- தொடர்மழையால் வீட்டுச்சுவர் இடிந்து பெண் சாவு
- கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்த "ஜாக்டோ' முடிவு
- ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- கத்தியைக் காட்டி பணம் பறித்தவர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்
- பெரம்பலூர் மாவட்டத்தில் நிரம்பி வரும் ஏரிகள்: ஆட்சியர் ஆய்வு
- 8 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பெரம்பலூர் தெப்பக்குளம்
- பெரம்பலூரில் டிச. 11-ல் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்
- மழை பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் ரூ. 50 ஆயிரம் நிவாரணம்
- வெள்ள நிவாரணப் பணி பெரம்பலூரிலிருந்து 405 பேர் சென்னை பயணம்
- சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
- டிச. 22 முதல் அரசு தொழில்நுட்ப தேர்வுகள்
- சன்னாவூர், விளந்தைகிராமங்களில் டிசம்பர் 11-ல் அம்மா திட்ட முகாம்
- கபீர் புரஸ்கார்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- சென்னையில் சீரமைப்பு பணிக்கு 327 பணியாளர்கள் அனுப்பிவைப்பு: ஆட்சியர்
- பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- செந்துறை ஒன்றியம் சார்பில் வெள்ள நிவாரணம்
- முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்பினர் ரூ.6.15 லட்சம் அளிப்பு
- குன்றாண்டார்கோவில் வட்டார விவசாயிகளுடன் கலந்துரையாடல்
- பொன்னமராவதி பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
- கடலூர் மக்களுக்கு அளிக்க நிவாரண பொருள்கள் சேகரிப்பு
- மழையால் சேதமடைந்த மின்கம்பம் மாற்றம்
- பொன்னமராவதி பாஜக சார்பில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு
- ரூ.20 லட்சத்தில் சென்னை மக்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள்
- கத்தியைக் காட்டி பணம் பறித்தவர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்
- ஊராட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்க முடிவு
- கோயிலுக்குள் புகுந்த மழைநீரால் பக்தர்கள் அவதி
- அண்ணா பல்கலை. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
- மன்னர் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சிறப்பிடம்
- அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள்
- கோணாவாரி வாய்க்கால் கரை உடைந்தது பயிர்களை சூழ்ந்தது தண்ணீர்
- பட்டுக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை
- நெய்வாசல் தென்பாதியில் 68.2 மி.மீ. மழை
- கும்பகோணத்தில் அம்பேத்கர் நினைவுதினம்
- வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு படிப்படியாக உயரும் நீர்மட்டம்
- ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சாவு
- ஆப்கன் விமான நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல்
- நேபாளம்: மதேசி முன்னணியில் இருந்து முஸ்லிம்கள் கூட்டணி விலகல்
- "சீட் பெல்ட்' அணியுங்கள்: ஒடிஸா முதல்வருக்கு பாஜக அறிவுரை
- ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிரான புகார்கள் மீது மத்தியக் குழு ஆய்வு
- பாகிஸ்தான் அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு
- வெள்ள நிவாரண உதவியை உயர்த்த வேண்டும்: வைகோ
- அகமலை பகுதியில் மண்சரிவால் பாதைத் துண்டிப்பு
- வீட்டை விற்பதில் தகராறு: மகனை வெட்டிய 75 வயது தந்தை கைது
- மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் இன்று முதல் மருத்துவ உதவி
- ஞானமணி கல்வி நிறுவனங்களில் மரக்கன்று நடும் விழா
- வெள்ள நிவாரண நிதிக்காக கணக்கெடுப்பு தொடக்கம்: குடும்ப அட்டை-வங்கி கணக்கு புத்தகம் இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்
- ராசிபுரம் பகுதியில் தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிப்பு
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வங்கி ஆவணங்களை இலவசமாகப் பெறலாம்: பாரத ஸ்டேட் வங்கி தகவல்
- பஸ் மோதி ஒருவர் பலி
- ஒசூர் அருகே 5 யானைகள் முகாம்: விவசாயிகள் கவலை
- வெள்ள பாதிப்பு: கருணாநிதி இன்று பார்வையிடுகிறார்
- மண்சரிவு ஏற்பட்ட கால்வாய் சீரமைப்பு
- வெள்ள பாதிப்பு: உயர் நீதிமன்ற பணியாளர்களுக்கு நிவாரண உதவி
- மேலவைத் தேர்தலில் வாட்டாள் நாகராஜ் போட்டி
- விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி
- ராகுலை வழியனுப்ப விஜயதரணிக்கு அனுமதி மறுப்பு: பயணத் திட்டத்திலும் குளறுபடி என காங்கிரஸார் புகார்
- ஜேடர்பாளையத்தில் மருத்துவ முகாம்
- கூட்டுறவு விற்பனை நிலையத்தில் ரூ.33 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
- நாடகப் பேராசிரியர் ராமானுஜம் காலமானார்
- தி.மு.க. இளைஞரணி சார்பில் சென்னைக்கு நிவாரணப் பொருள்கள்
- மயான சாலைப் பணி தாமதம்: கிராம மக்கள் போராட்டம்
- வெள்ள பாதிப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்; மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தல்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்: நேரு யுவ கேந்திரா வேண்டுகோள்
| குடந்தை அருகே சுவர் இடிந்து பெண் காயம் Posted: 08 Dec 2015 02:48 PM PST கும்பகோணம் அருகே மழையால் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் காயமடைந்தார். |
| தொடர் மழை சுவாமிமலை கோயில் குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது Posted: 08 Dec 2015 02:48 PM PST தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் குளத்தின் பக்கவாட்டு சுவர் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது. |
| Posted: 08 Dec 2015 02:48 PM PST மாவட்டத்தில் மழை பாதிப்பை அடுத்து, இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் எஸ்.ஆர்.எம். குழுமம் சார்பில் கடலூர் அருகே காரைக்காடு, ஏணிக்காரத் தோட்டம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| மாணவர்கள் இடைநீக்க விவகாரம் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் உள்பட மூவர் பணியிடை நீக்கம் Posted: 08 Dec 2015 02:48 PM PST அரியலூரில் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசுப் பள்ளி தலைமையாசிரியர் உள்பட 3 பேர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். |
| அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு: உழவர் முன்னணி கோரிக்கை Posted: 08 Dec 2015 02:47 PM PST மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 08 Dec 2015 02:47 PM PST விருத்தாசலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினர். |
| மழை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி Posted: 08 Dec 2015 02:46 PM PST கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மழையின் தாக்கம் குறைந்து, அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 214 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. |
| ராணுவ வீரர்கள் படகு மூலம் நிவாரணம் Posted: 08 Dec 2015 02:46 PM PST விருத்தாசலம் அடுத்த சொட்டவனம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ வீரர்கள் படகு மூலம் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகளை கொண்டுவந்து அளித்தனர். |
| Posted: 08 Dec 2015 02:45 PM PST கடலூர் வட்டாரம் வரக்கால்பட்டு, குணமங்கலம் கிராமங்களில் உலக மண்வள தினவிழா அண்மையில் நடைபெற்றது. |
| "குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும்' Posted: 08 Dec 2015 02:45 PM PST பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்த பிறகே பருக வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார். |
| மக்களவை திருக்குறள் விழாவில் பங்கேற்கும் மாணவியருக்கு பாராட்டு Posted: 08 Dec 2015 02:45 PM PST மக்களவையில் தருண்விஜய் எம்.பி. ஏற்பாட்டில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறும் திருக்குறள் விழாவில் பங்கேற்கும் |
| மழை பாதிப்பு: ராகுல் காந்தி நிவாரண உதவி Posted: 08 Dec 2015 02:43 PM PST கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினார். |
| பணி நிரந்தரம்: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை Posted: 08 Dec 2015 02:42 PM PST என்.எல்.சி.யில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி பாரபட்சமின்றி நிரந்தரப்படுத்த வேண்டும் என என்.எல்.சி. ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 08 Dec 2015 02:32 PM PST சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அண்மையில் வழங்கப்பட்டன. |
| Posted: 08 Dec 2015 02:31 PM PST விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை ஓடையில் குளித்தபோது நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. |
| வெள்ளச் சீரமைப்புப் பணியை விரைவுபடுத்திய அமைச்சர் Posted: 08 Dec 2015 02:30 PM PST மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் நகரப் பகுதிகளில் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினர். |
| விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி Posted: 08 Dec 2015 02:30 PM PST கடலூர் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அந்தக் கட்சியின் நிர்வாகி தீக்குளிக்க முயன்றார். |
| Posted: 08 Dec 2015 02:30 PM PST அண்ணாகிராமம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் அண்மையில் வழங்கப்பட்டன. |
| பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 08 Dec 2015 02:30 PM PST மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார். |
| பண்ருட்டி, வடலூரில் நிவாரண பொருள்கள் சேகரிப்பு மையம் Posted: 08 Dec 2015 02:30 PM PST பண்ருட்டி மற்றும் வடலூரில் அரசு சார்பில் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கும் மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. |
| என்.எல்.சி. கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்: கம்யூனிஸ்ட் Posted: 08 Dec 2015 02:30 PM PST என்.எல்.சி. நிர்வாகம் தனது லாபத்தை மழை பாதிப்பு நிவாரணத்திற்கு செலவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. |
| பொறியியல் மாணவர் தீக்குளித்து தற்கொலை Posted: 08 Dec 2015 02:27 PM PST மதுரையில் பொறியியல் மாணவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். |
| மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 08 Dec 2015 02:27 PM PST மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| திருமங்கலம் கோயிலில் மணிகள் திருட்டு Posted: 08 Dec 2015 02:26 PM PST திருமங்கலம் அருகே கோயிலில் நேர்த்திக்கடனுக்காக செலுத்தப்பட்டிருந்த 120 கிலோ எடையுள்ள மணிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| சென்னை-திருச்சி இடையே மீண்டும் தொடங்கியது விமானச் சேவை Posted: 08 Dec 2015 02:26 PM PST மழை, வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை - திருச்சி விமான சேவை செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. |
| மழை வெள்ளத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி Posted: 08 Dec 2015 02:26 PM PST மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர் |
| திருவரங்குளம் பொதுமக்கள் சார்பில் கடலூர் மக்களுக்கு நிவாரண உதவி Posted: 08 Dec 2015 02:26 PM PST புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் பொதுமக்கள் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தனர். |
| Posted: 08 Dec 2015 02:25 PM PST விராலிமலை அருகேயுள்ள மேப்பூதகுடியைச் சேர்த்தவர் ம. சண்முகம் (47). இவரது மகள் அனிதா (22) பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்த அனிதாவை திங்கள்கிழமை இரவில் இருந்து காணவில்லையாம். |
| பொதுப்பணித் துறை ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியவர் கைது Posted: 08 Dec 2015 02:25 PM PST குளித்தலை அருகே மணல்குவாரியில் பொதுப்பணித் துறை ஊழியரை தகாத வார்த்தையால் திட்டியவரை போலீஸார் கைது செய்தனர். |
| நிரம்பும் கண்மாய்கள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் Posted: 08 Dec 2015 02:25 PM PST மதுரை மாவட்டத்தில் நிரம்பி வருமó கண்மாய்களை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் |
| மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் குழு சென்னை பயணம் Posted: 08 Dec 2015 02:25 PM PST சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையைச் சேர்ந்த 10 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் திங் |
| மழையால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் Posted: 08 Dec 2015 02:24 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட செயலர் சு. கல்யாணசுந்தரம் |
| பழுதடைந்த மேற்கூரையால் வகுப்பறையில் மழைநீர் விடுமுறை அறிவித்ததால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் Posted: 08 Dec 2015 02:24 PM PST குளித்தலை அருகே பள்ளியின் மேற்கூரை தொடர்ந்து பழுதடைந்துள்ள நிலையில், அதன்வழியாக மழைநீர் ஒழுகி வகுப்பறையில் தண்ணீர் தேங்கியதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர் செவ்வாய்க்கிழமை மாணவர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டனர். |
| விபத்தை ஏற்படுத்தும் வாகனங்கள்: திருப்பாலையில் பொதுமக்கள் மறியல் Posted: 08 Dec 2015 02:24 PM PST மதுரையில் விபத்தை ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கரூரில் ஒருங்கிணைந்த சலவை,சாயப்பூங்கா அமைக்க ஆலோசனை Posted: 08 Dec 2015 02:23 PM PST கரூரில் ஒருங்கிணைந்த சலவை மற்றும் சாயப்பூங்கா அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பொதுப்பணித் துறைஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியவர் கைது Posted: 08 Dec 2015 02:23 PM PST குளித்தலை அருகே மணல்குவாரியில் பொதுப்பணித் துறை ஊழியரை தகாத வார்த்தையால் திட்டியவரை போலீஸார் கைது செய்தனர். |
| குளித்தலையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது Posted: 08 Dec 2015 02:23 PM PST குளித்தலையில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| தொடர்மழையால் வீட்டுச்சுவர் இடிந்து பெண் சாவு Posted: 08 Dec 2015 02:22 PM PST தொடர்மழையால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். |
| கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்த "ஜாக்டோ' முடிவு Posted: 08 Dec 2015 02:22 PM PST ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில், வரும் 28,29,30-ம் தேதிகளில் தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 08 Dec 2015 02:22 PM PST கரூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்குள் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் செவ்வாய்க்கிழமை இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கத்தியைக் காட்டி பணம் பறித்தவர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் Posted: 08 Dec 2015 02:21 PM PST விராலிமலை அருகே மணல் லாரி ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| பெரம்பலூர் மாவட்டத்தில் நிரம்பி வரும் ஏரிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 08 Dec 2015 02:21 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நிரம்பி வரும் ஏரிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| 8 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பெரம்பலூர் தெப்பக்குளம் Posted: 08 Dec 2015 02:21 PM PST பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தெப்பக்குளம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நிரம்பியது. |
| பெரம்பலூரில் டிச. 11-ல் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் Posted: 08 Dec 2015 02:20 PM PST பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் டிச. 11ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. |
| மழை பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் ரூ. 50 ஆயிரம் நிவாரணம் Posted: 08 Dec 2015 02:20 PM PST மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ஓய்வுபெற்ற காவலர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. |
| வெள்ள நிவாரணப் பணி பெரம்பலூரிலிருந்து 405 பேர் சென்னை பயணம் Posted: 08 Dec 2015 02:20 PM PST சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிப்புகளை கணக்கெடுக்கவும், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 405 பேர் சென்னை சென்றனர். |
| சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல் Posted: 08 Dec 2015 02:19 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. |
| டிச. 22 முதல் அரசு தொழில்நுட்ப தேர்வுகள் Posted: 08 Dec 2015 02:19 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் டிச. 22 முதல் 31ஆம் தேதி வரை அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் நடைபெற உள்ளன. |
| சன்னாவூர், விளந்தைகிராமங்களில் டிசம்பர் 11-ல் அம்மா திட்ட முகாம் Posted: 08 Dec 2015 02:18 PM PST அரியலூர் வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட சன்னாவூர் (வடக்கு), உடையார்பாளையம் வட்டத்துக்கு உட்பட்ட விளந்தை (தெற்கு) ஆகிய கிராமங்களில் டிச. 11ஆம் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. |
| கபீர் புரஸ்கார்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 08 Dec 2015 02:18 PM PST ஆண்டுதோறும் சமூக நல்லிணக்கத்துக்காக கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2015-2016ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு |
| சென்னையில் சீரமைப்பு பணிக்கு 327 பணியாளர்கள் அனுப்பிவைப்பு: ஆட்சியர் Posted: 08 Dec 2015 02:18 PM PST சென்னையில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க அரியலூர் மாவட்டத்தில் இருந்து 327 பணியாளர்கள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர். |
| பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை Posted: 08 Dec 2015 02:17 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| செந்துறை ஒன்றியம் சார்பில் வெள்ள நிவாரணம் Posted: 08 Dec 2015 02:17 PM PST சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செந்துறை ஒன்றியம் சார்பில் வெள்ள நிவாரணத் தொகை முதல்வர் பொது வெள்ள நிவாரண நிதிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. |
| முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்பினர் ரூ.6.15 லட்சம் அளிப்பு Posted: 08 Dec 2015 02:16 PM PST தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியத்துக்கு புதுகையைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர், கல்வி நிறுவனம் சார்பில் இதுவரை ரூ.6.15 லட்சம் நிதி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. |
| குன்றாண்டார்கோவில் வட்டார விவசாயிகளுடன் கலந்துரையாடல் Posted: 08 Dec 2015 02:16 PM PST புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் ஆத்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகள், விஞ்ஞானிகள் பங்கேற்ற வயல்வெளிக் கலந்துரையாடல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| பொன்னமராவதி பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல் Posted: 08 Dec 2015 02:16 PM PST பொன்னமராவதி பகுதியில் சேதமடைந்து காணப்படும் வேந்தன்பட்டி - வார்ப்பட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| கடலூர் மக்களுக்கு அளிக்க நிவாரண பொருள்கள் சேகரிப்பு Posted: 08 Dec 2015 02:15 PM PST புதுக்கோட்டை மாவட்ட சாலை விபத்து தடுப்பு, மீட்பு பொதுநல சங்கம், சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து, வெளóளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிட புதன்கிழமை (டிச.9) பிற்பகலில் புதுகையிலிருந்து வாகனத்தில் நேரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| மழையால் சேதமடைந்த மின்கம்பம் மாற்றம் Posted: 08 Dec 2015 02:15 PM PST விராலிமலை பகுதியில் மழையால் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றும் பணி செவ்வாய்கிழமை முதல் நடைபெற்று வருவதாக விராலிமலை உதவி செயற்பொறியாளர் எஸ். கண்ணன் தெரிவித்தார் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, |
| பொன்னமராவதி பாஜக சார்பில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு Posted: 08 Dec 2015 02:15 PM PST மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பொன்னமராவதி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. |
| ரூ.20 லட்சத்தில் சென்னை மக்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் Posted: 08 Dec 2015 02:14 PM PST புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.20 லட்சம் |
| கத்தியைக் காட்டி பணம் பறித்தவர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் Posted: 08 Dec 2015 02:14 PM PST விராலிமலை அருகே மணல் லாரி ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| ஊராட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்க முடிவு Posted: 08 Dec 2015 02:13 PM PST பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கோயிலுக்குள் புகுந்த மழைநீரால் பக்தர்கள் அவதி Posted: 08 Dec 2015 02:13 PM PST புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் உள்ள சோழர்காலத்து சிவன் கோயிலில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் கோயில் பிரகாரத்தில் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| அண்ணா பல்கலை. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு Posted: 08 Dec 2015 02:13 PM PST அண்ணா பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற புதுக்கோட்டை கற்பக விநாயகா மேலாண்மை நிறுவன மாணவிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. புதுகை ஜெ.ஜெ.கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா மேலாண்மை நிறுவ |
| மன்னர் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சிறப்பிடம் Posted: 08 Dec 2015 02:12 PM PST தேசிய அளவில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் சிறப்பு முகாமில் பல்வேறு பரிசுகளை புதுகை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் வென்றுள்ளனர். |
| அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் Posted: 08 Dec 2015 02:11 PM PST மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மாவட்ட மக்களுக்கு அறந்தாங்கி பகுதியிலிருந்து உணவுப் பொருள்கள் மற்றும் மருந்து பொருள்கள் உள்ளிட்டவை தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. |
| கோணாவாரி வாய்க்கால் கரை உடைந்தது பயிர்களை சூழ்ந்தது தண்ணீர் Posted: 08 Dec 2015 02:11 PM PST தொடர் மழை காரணமாக, தஞ்சாவூர் அருகே கோணாவாரி வாய்க்கால் கரை செவ்வாய்க்கிழமை உடைந்ததால், நெற்பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. |
| பட்டுக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை Posted: 08 Dec 2015 02:10 PM PST தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் சுமார் 30 ஏக்கரில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. |
| நெய்வாசல் தென்பாதியில் 68.2 மி.மீ. மழை Posted: 08 Dec 2015 02:10 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நெய்வாசல் தென்பாதியில் 68.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த |
| கும்பகோணத்தில் அம்பேத்கர் நினைவுதினம் Posted: 08 Dec 2015 02:10 PM PST அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி, கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்பேத்கரின் படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். |
| வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு படிப்படியாக உயரும் நீர்மட்டம் Posted: 08 Dec 2015 02:09 PM PST வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. |
| ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சாவு Posted: 08 Dec 2015 02:08 PM PST தேனி அருகே கோட்டைப்பட்டி வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். |
| ஆப்கன் விமான நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் Posted: 08 Dec 2015 01:53 PM PST ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தில் தலிபான் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. |
| நேபாளம்: மதேசி முன்னணியில் இருந்து முஸ்லிம்கள் கூட்டணி விலகல் Posted: 08 Dec 2015 01:53 PM PST நேபாளத்தில் புதிய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் இந்திய வம்சாவளியினரான மதேசிகள் கூட்டு |
| "சீட் பெல்ட்' அணியுங்கள்: ஒடிஸா முதல்வருக்கு பாஜக அறிவுரை Posted: 08 Dec 2015 01:50 PM PST காரில் பயணம் செய்யும்போது "சீட் பெல்ட்' அணிந்து செல்லுமாறு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு பாஜக அறிவுரை வழங்கியுள்ளது. |
| ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிரான புகார்கள் மீது மத்தியக் குழு ஆய்வு Posted: 08 Dec 2015 01:50 PM PST இணையவழியில் (ஆன்லைன்) மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான புகார்களை மருந்தக ஆலோசனைக் குழுவின் |
| பாகிஸ்தான் அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு Posted: 08 Dec 2015 01:47 PM PST பாகிஸ்தானில் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக, அந்நாட்டுக்குச் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், |
| வெள்ள நிவாரண உதவியை உயர்த்த வேண்டும்: வைகோ Posted: 08 Dec 2015 01:45 PM PST வெள்ள நிவாரண உதவியை மத்திய அரசும், தமிழக அரசும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். |
| அகமலை பகுதியில் மண்சரிவால் பாதைத் துண்டிப்பு Posted: 08 Dec 2015 01:44 PM PST இந்த நிலையில், பெரியகுளம், சோத்துப்பாறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. |
| வீட்டை விற்பதில் தகராறு: மகனை வெட்டிய 75 வயது தந்தை கைது Posted: 08 Dec 2015 01:43 PM PST சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வீட்டை விற்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், மகனை வெட்டிய 75 வயது தந்தையை போலீஸார் கைது செய்தனர். |
| மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் இன்று முதல் மருத்துவ உதவி Posted: 08 Dec 2015 01:43 PM PST சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளோருக்கு புதன்கிழமை முதல் மருத்துவ உதவியை மாதா அமிர்தானந்தமயி |
| ஞானமணி கல்வி நிறுவனங்களில் மரக்கன்று நடும் விழா Posted: 08 Dec 2015 01:42 PM PST ஞானமணி கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் நாமக்கல் கேட் சென்டாó இணைந்து நடத்திய உலக வெப்பமடைதலைத் தடுக்கும் |
| Posted: 08 Dec 2015 01:42 PM PST வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்பு தொடங்கியது. குடும்ப அட்டை-வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் இல்லாவிட்டாலும், |
| ராசிபுரம் பகுதியில் தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிப்பு Posted: 08 Dec 2015 01:41 PM PST நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்றுப் பகுதிகளில் தொடர் மழையால் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வங்கி ஆவணங்களை இலவசமாகப் பெறலாம்: பாரத ஸ்டேட் வங்கி தகவல் Posted: 08 Dec 2015 01:41 PM PST மழை வெள்ளத்தில் ஏடிஎம் அட்டைகள், கடன் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், |
| Posted: 08 Dec 2015 01:41 PM PST ராசிபுரம் அருகே பஸ் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| ஒசூர் அருகே 5 யானைகள் முகாம்: விவசாயிகள் கவலை Posted: 08 Dec 2015 01:40 PM PST ஒசூர் அருகே 5 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். |
| வெள்ள பாதிப்பு: கருணாநிதி இன்று பார்வையிடுகிறார் Posted: 08 Dec 2015 01:40 PM PST சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை பார்வையிட்டு, |
| மண்சரிவு ஏற்பட்ட கால்வாய் சீரமைப்பு Posted: 08 Dec 2015 01:40 PM PST காவேரிப்பட்டணம் அருகே பாலேகுளி ஏரியில் இருந்து சந்தூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாயில் ஏற்பட்ட மண்சரிவை விவசாயிகள் |
| வெள்ள பாதிப்பு: உயர் நீதிமன்ற பணியாளர்களுக்கு நிவாரண உதவி Posted: 08 Dec 2015 01:39 PM PST சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயர் நீதிமன்றப் பணியாளர்களுக்கு தலைமை நீதிபதி |
| மேலவைத் தேர்தலில் வாட்டாள் நாகராஜ் போட்டி Posted: 08 Dec 2015 01:38 PM PST கர்நாடக சட்ட மேலவைத் தேர்தலில் கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். |
| விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி Posted: 08 Dec 2015 01:37 PM PST பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுக்கு |
| ராகுலை வழியனுப்ப விஜயதரணிக்கு அனுமதி மறுப்பு: பயணத் திட்டத்திலும் குளறுபடி என காங்கிரஸார் புகார் Posted: 08 Dec 2015 01:37 PM PST காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை வழியனுப்ப வந்த தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி விஜயதரணிக்கு சென்னை விமான நிலையத்தில் |
| ஜேடர்பாளையத்தில் மருத்துவ முகாம் Posted: 08 Dec 2015 01:37 PM PST நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் தொ. ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் சிறப்புத் திட்டத்தின்கீழ் |
| கூட்டுறவு விற்பனை நிலையத்தில் ரூ.33 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் Posted: 08 Dec 2015 01:35 PM PST ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த மஞ்சள் ஏலத்தில் |
| நாடகப் பேராசிரியர் ராமானுஜம் காலமானார் Posted: 08 Dec 2015 01:35 PM PST தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள செல்லையா நகரைச் சேர்ந்த ராமானுஜம், தேசிய சங்கீத நாடக அகாதெமி விருது |
| தி.மு.க. இளைஞரணி சார்பில் சென்னைக்கு நிவாரணப் பொருள்கள் Posted: 08 Dec 2015 01:35 PM PST நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் |
| மயான சாலைப் பணி தாமதம்: கிராம மக்கள் போராட்டம் Posted: 08 Dec 2015 01:34 PM PST மயான பாதை அமைக்கும் பணியை உடனடியாக துவங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் திங்கள்கிழமை |
| வெள்ள பாதிப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்; மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தல் Posted: 08 Dec 2015 01:34 PM PST வரலாறு காணாத பேரிடருக்கு தமிழகம் ஆளாகியிருப்பதால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக தமிழக அரசு கூட்ட வேண்டும் என |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்: நேரு யுவ கேந்திரா வேண்டுகோள் Posted: 08 Dec 2015 01:33 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை பொதுமக்கள் வழங்க வேண்டும் என நேரு யுவகேந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |