Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது

Posted: 08 Dec 2015 01:55 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதித்தாக காரைக்குடியில் சொந்தமாக துணிக்கடை நடத்திவரும் சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். காரைக்குடி அதிமுக நகர செயலாளர் எஸ்.மெய்யப்பன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். காரைக்குடியைச் சேர்ந்தவர் ஜி.சரவணன் (43). இவருக்கு அதே ஊரில் சொந்தமாக துணிக்கடை உள்ளது. இந்நிலையில், தனது துணிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த உள்ளாடை ஒன்றில் முதல்வரின் படத்தை ஒட்டி அதை வாட்ஸ் ஆப்பில் பரப்பியதாக சரவணன் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து ...

சர்தார் ஜோக்ஸ்

Posted: 08 Dec 2015 01:34 PM PST

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார். பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்..... கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார், அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார். வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார். கேட்ட சர்தாரிணி(wife)க்கு ...

சொந்த ரத்தம் - ஒரு பக்ககதை

Posted: 08 Dec 2015 09:34 AM PST

முதிர்மணம் - ஒரு பக்க கதை

Posted: 08 Dec 2015 09:11 AM PST

மையல் – கவிதை

Posted: 08 Dec 2015 09:11 AM PST


-

அமைதி - ஒரு பக்க கதை

Posted: 08 Dec 2015 09:10 AM PST

காலம் மாறியது

Posted: 08 Dec 2015 09:06 AM PST

பயந்துகொண்டே கதவைத் தட்டினார் தர்மலிங்கம். கதவைத் திறந்தான் பூபதி. தர்மலிங்கத்தைக் கண்டவுடன் கடுங்கோபம் அடைந்தான் பூபதி."பணம் கேட்டு வீட்டுப்பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறேன்ல, ஒருதடவ சொன்னா புத்தியில ஏறாதா?" பொரிந்து தள்ளினான் பூபதி. "இல்ல தம்பி, வீட்டுல கொஞ்சம் பணக்கஷ்டம், அதான்.." என்று இழுத்தார் தர்மலிங்கம். "யாருக்குத்தான் பணக்கஷ்டம் இல்ல. சிக்கனமா இருக்கணும்னு உனக்குத் தெரியாதா? பணம் கையில இருந்தா தாம் தூம்னு செலவு பண்ணவேண்டியது; பணம் இல்லாட்டி இங்க வந்து தலைய சொரியவேண்டியது;ஒன்னாந்தேதியான ...

உயிர் - ஒரு பக்க கதை

Posted: 08 Dec 2015 09:04 AM PST

நிலம் கொள்ளை போனது புரியுமோ ?

Posted: 08 Dec 2015 08:59 AM PST

நெல்மணி நமக்குச் சொந்தமணி - அது நமக்கு நித்தம் சோறுமணி - நாளைப் பயிருக்கு வித்துமணி - அது நாடே நம்பும் சொத்துமணி - மரபணு மாற்றிய நெல்மணி - அது மீண்டும் முளைக்கா தம்மணி - வித்துக்கு கையேந்தும் பெரும்பிணி - வந்தே மொத்தமாய் படுத்தும் என்றேதுணி - ஏருழவர் உழைப்பில் வளருமணி - அது சேற்றில் தோன்றும் சிந்தாமணி - பச்சையாய் வளர்ந்து காணுமணி - அது பணிவோடு தலையைச் சாய்க்குமணி - நெல்லு வளரும் நிலத்தை -நன்றாய்க் கல்லு கட்டியால் மூடிவிட்டு வீட்டு மனையாக்கி வித்தால் - வரும் பெருநட்டம் என்றுணர் ...

இடம் மாறிய கொடை

Posted: 08 Dec 2015 08:57 AM PST

வேலைக்காரி முனியம்மா தலையைச் சொறிந்துகொண்டு அகிலாண்டத்தின் முன்னே வந்து நின்றாள். "என்ன முனீமா? தலையைச் சொறியரே!" "ஒரு 200 ரூவா காசு இருந்தா குடும்மா! பையனுக்கு உடம்புக்கு முடியல! டாக்டர் கிட்ட கூட்டிப்போவணும்" "காபிப்பொடி வாங்கக்கூடக் காசில்லாம காஞ்சிபோய்க் கிடக்கிறேன். எங்கிட்ட பத்து பைசாக் கூடக் கிடையாது.வேலையைப் பாரு!" என்று கடிந்துகொண்டாள் அகிலாண்டம். அகிலாண்டத்தின் வீட்டுவேலையை முடித்துவிட்டு வெளியேறினாள் முனியம்மா. அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்து வீட்டுப் பங்கஜம் ...

பெண் பார்க்க வந்தபோது-நீதிக்கதை

Posted: 08 Dec 2015 08:55 AM PST

வெள்ளையடிக்கப்பட்டு புது மெருகோடு வீடு விளங்கியது. பெண் பார்ப்பதற்காக பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தார்கள். வீட்டின் முன்புறத்தில் இருந்த ஹால், விருந்தினர்களால் நிரம்பி இருந்தது. வீட்டிலிருந்த பெண்கள் சிற்றுண்டி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள். வீடு கல்யாண களை கட்டியிருந்தது. மாப்பிள்ளை நல்ல உயரம்; சிவப்பு நிறம்; கோட்டும் சூட்டும் அணிந்திருந்தார். அவருக்கு வலதுபுறம் அவருடைய அப்பாவும், இடதுபுறம் அவருடைய அம்மாவும் அமர்ந்து இருந்தார்கள். மற்ற உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.மணப்பெண்ணின் ...

2020 டூ 2015 - (10 செகண்ட் கதைகள்)

Posted: 08 Dec 2015 08:50 AM PST

பத்து செகண்ட் கதைகள் - ஆனந்த விகடன்

Posted: 08 Dec 2015 08:45 AM PST

உயிர் - ஒரு பக்க கதை

Posted: 08 Dec 2015 08:29 AM PST


-

தீபாவளி - ஒரு பக்க கதை

Posted: 08 Dec 2015 08:28 AM PST

தாரம்...

Posted: 08 Dec 2015 08:26 AM PST

சற்று பெரிது. சுருக்க முடியவில்லை. படியுங்கள். அருமை மட்டுமல்ல . மனதையும் நெகிழச்செய்யும்...... ஆசிரியை....கல்லூரி.மாணவர்.... உரையாடல்.. ஆசிரியை , ஒரு மாணவனைக் கூப்பிட்டு BOARD ல் அவனுக்குப் பிடித்த 3O பேர்களின் பெயர் எழுதச்சொன்னார். அவனும் எழுதினான். குடும்பம், அப்பா, அம்மா, மகன்,மகள், மனைவி, நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், போன்ற பெயர்களை. அதில் மூன்று பேர்களை எடுத்துவிடச் சொன்னார். அவனும் எடுத்துவிட்டான்பக்கத்து ...

பெண்கல்வி வேண்டுமெனப் பேசு..!

Posted: 08 Dec 2015 08:23 AM PST

கொஞ்சம் பேசலாமா?

Posted: 08 Dec 2015 08:04 AM PST

வித்யாவின் சமையல் எப்போதுமே ஏ க்ளாஸ்தான். ஆபிஸிலே கண்ட ஃபாஸ்ட்புட்களைச் சாப்பிட்டே காலம் தள்ளியவன் இன்று வீட்டுச் சமையலைப் பார்த்தவுடன் புகுந்து விளையாடிவிட்டான். ரெண்டு தரம் சாம்பார், ரெண்டு தரம் ரசம் என்று. எனக்கு சுந்து மாமாதான் நினைவுக்கு வந்தார். சாப்பிட்டவுடன் நரசிம்மன்தான் கை கொடுத்து எழுப்பினான். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் ஃப்ளாட்டுக்குப் போய்விட்டான். அப்பார்ட்மெண்டுக்குள் நுழையும்போதே வாசலில் வாட்ச்மேன் தடுத்தான். 'யாரைப் பார்க்கணும்?' 'ரமேஷை பார்க்கணும். ...

மதுரை யமகவந்தாதி யுரை

Posted: 08 Dec 2015 07:49 AM PST

மதுரை யமகவந்தாதி யுரை-1 மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர் மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய் மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் ...

அழகு – ஒரு பக்க கதை

Posted: 08 Dec 2015 07:24 AM PST

ஆளுயரக் கண்ணாடியில் தன் அழகை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு திருப்தியாய் புன்னகைத்தாள் சாந்தா. – யோகாவாலும் டயட்டாலும் 60 வயதிலும் உடம்பு இறுக்கமாயிருந்தது. நரைமுடிகள் கருமையாக்கப்பட்டு, மார்க்கெட்டில் புதிதாய் அறிமுகமாயிருந்த ஷாம்புவின் கைவண்ணத்தில் காற்றில் அழகாய் ஆடியது. – பளிச்சென தெரியும் சிறிய ஸ்டிக்கர் பொட்டும், உடலோடு இறுக்கியிருந்த மெல்லிய பட்டும் ஸ்லீக் லுக்கைத் தந்திருந்தது. – ஹை யு லுக் ஸோ யங் அம்மா' என்றாள் என் பெண். தாங்க் யூ என்றவாறு என் கணவரிடம் திரும்பினேன் – அம்மாடி, ...

பக்தி பாடல்கள் காணொளி - தொடர்பதிவு

Posted: 08 Dec 2015 07:12 AM PST

This posting includes an audio/video/photo media file: Download Now

கேட்டு ரசித்த திரைகானங்கள் - தொடர் பதிவு

Posted: 08 Dec 2015 07:06 AM PST

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரித்தால் ஆயுசு கூடுமாம்...!

Posted: 08 Dec 2015 06:48 AM PST


-


-

தமிழ் மென்பொருளை அறிமுகம் செய்தவர் அடையாறு ஆற்று வெள்ளத்தில் சிக்கி மனைவியுடன் பலி

Posted: 08 Dec 2015 06:41 AM PST

தமிழில் மென்பொருளை அறிமுகம் செய்தவர் ஸ்ரீநிவாஸ். தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர் கோவில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். மேலும் தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாக திருமண மண்டபம் ஏற்பாடு செய்தவர். மேலும் தமிழ் எழுத்தில் எண்களை கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள் காட்டி, தமிழ் கடிகாரத்துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக்கியவர் ஸ்ரீனிவாஸ். தெய்வமுரசு என்ற ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத்தமிழ் பட்டயபடிப்பை ...

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!!

Posted: 08 Dec 2015 05:56 AM PST

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே -
-
இது எந்த படத்தில் வரும் பாடல்?

டிசம்பர் 16 ல் பூமி என்னாகும்? விஞ்ஞானி விளக்கம்

Posted: 08 Dec 2015 05:42 AM PST

- உண்மை காலில் செருப்பு போடுவதற்குள் பொய் ஒருமுறை உலகை சுற்றி வந்துவிடும் என்பார்கள் வதந்திகளைப்பற்றி. இப்படி மனதில் பீதியை கிளப்பும் இரண்டு செய்திகள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிவேகமாக பரவிக்கொண்டிருகிறது. "சென்னையில் பெய்து வருவது வெறும் மழை அல்ல. NASA ரிப்போர்ட் படி இதோட பெயர் 'EL Nino' சுழற்சி புயல். கிட்டதட்ட 250 Cm வரைக்கும் இந்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையே மூழ்கிப்போக வாய்ப்பு உண்டு. google ல Search பண்ணி பாருங்க தெரியும். எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு ...

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு

Posted: 08 Dec 2015 05:40 AM PST

- செல்வா, ஆதீஸ்வரி தம்பதி -------------------------------------- வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது. மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு. "இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. ...

சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்?

Posted: 08 Dec 2015 05:36 AM PST

- அடையாறு ஆற்றின் படுகை, கடலை நோக்கி எவ்வாறு சரிந்து இறங்குகிறது என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. கடல்மட்டத்தை நோக்கிய ஆற்றின் பயணம் எவ்வாறு அடி அடியாக இறங்கி வருகிறது என்பதை 'கூகுள் எர்த்' கூறுகின்ற கடல்மட்ட உயரத்தளவின்படி க ணக்கிட்டுப் பார்க்கலாம். - எவ்வளவோ வெள்ளம் சென்றாலும் காவிரி பள்ளிபாளையத்திற்குள் புகுந்ததில்லை, பவானியை மேவியதில்லை. இந்த ஆறு மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டது? - -

அதுக்கும் மேல....

Posted: 08 Dec 2015 05:33 AM PST

எல்லாரும் அமைதியாயிருக்க, பேச்சை ஆரம்பித்தார் குணசேகரன்... ''எங்கள பத்தி தரகர் சொல்லியிருந்தாலும், நாங்களும் சொல்றது தான் முறை. இவ என் மனைவி; இவன் என்னோட ரெண்டாவது பையன் திலக். மூத்தவன் ராம், வீட்ல இருக்கான். உடம்பு சரியில்லாததுனால கூட்டிக்கிட்டு வரல. அப்பறம் உங்க குடும்பத்த பத்தி தெரிஞ்சுக்கலாமா...'' என்றார். ''உங்கள மாதிரி தான் நாங்களும், நாலு பேரே கொண்ட சிறு குடும்பம். உங்களுக்கு ரெண்டும் பசங்கன்னா, எனக்கு ரெண்டும் பொண்ணுங்க. இவ என் மனைவி; மூத்தவ, உங்களுக்கே தெரியும் கண்மணி; சின்னவ காலேஜ்க்கு ...

மின் விபத்துகளைத் தவிர்க்க 9 குறிப்புகள்: மின்வாரியம் அறிவிப்பு

Posted: 08 Dec 2015 05:22 AM PST

- மழைநீர் வடிந்த பிறகு மின்சாரம் வழங்கப்பட்ட பகுதிகளில் மின்விபத்துக்களைத் தவிர்க்க மின்நுகர்வோர்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டியது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பு விவரம்: 1. மழைநீரில் நனைந்த மின் உபகரணங்கள் அதாவது குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், கணினி மற்றும் இதர மின்சாதனங்களை முழுவதும் உலர்ந்துள்ளதா என்று உறுதி செய்த பின்பு அருகில் உள்ள எலக்டீரிசியனை ...

வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...

Posted: 08 Dec 2015 04:50 AM PST

வீடுகளுக்கு 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் வழங்க உத்தரவு - நோய் தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை ...

3 மாதம் 3 படம் – பாண்டிராஜின் ரிலீஸ் லிஸ்ட்!

Posted: 08 Dec 2015 04:22 AM PST


-
இயக்குநர் பாண்டிராஜின் 3 படங்கள் 3 வார இடைவெளியில்
அடுத்தடுத்து ரிலீசாகிறது.
இதனால் பாண்டிராஜ் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.
–

புதுச்சேரியில் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல்

Posted: 08 Dec 2015 04:01 AM PST

- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டு அம்மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று காலை தமிழகம் வந்தடைந்தார். சென்னை வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். காரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அவர் ரேடியோ மில் ரயில்வே கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் ...

நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம்

Posted: 08 Dec 2015 03:59 AM PST

"Home Work கணக்கு போட்டாச்சா?" என்று பாபுவை அதட்டினாள் அக்கா. "கஷ்டமா இருக்குக்கா. ராமு எப்படியும் கணக்கு போட்டுட்டு வந்துடுவான். கோபுவும், நானும் அவனை பார்த்து காப்பி பண்ணி எழுதிக்குவோம். இதுதான் ஈஸின்னு கோபுவும் சொன்னான்" என அக்காவிடம் விளக்கமாகப் பேசினான் பாபு. பாபுவை அருகில் அழைத்து "எங்க டீச்சர், ஒரு கதை சொன்னாங்க பாபு. அதை உனக்கு சொல்லட்டுமா?" என்றாள் அக்கா. "ஹை, கதையா..?! சொல்லு… சொல்லு" என ஆர்வமானான் பாபு. "காட்டில் மிகவும் சிரமப்பட்டு விறகுகளை வெட்டி ஒருவர் சம்பாதித்து வந்தார். ...

இந்தியில் ‘காஸி’ என்ற படத்தில் நடிக்கிறார் டாப்ஸி

Posted: 08 Dec 2015 03:58 AM PST

- வந்தான் வென்றான், ஆடுகளம், வை ராஜா வை போன்ற படங்கள் நடித்தவர் டாப்ஸி. இவர் இந்தியில் 'காஸி' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவு நடந்தபோது நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணியில் இதன் கதை அமைக்கப் பட்டுள்ளது. டாப்ஸி ஹீரோயினாக நடிக்க ராணா ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி டாப்ஸி கூறியது: இந்த படத்தை மனப்பூர்வமாக ஏற்று நடிக்கிறேன். எனது தாத்தா, பாட்டி குடும்பம் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது பாதிக்கப்பட்டது. லாகூரில் அவர்கள் அப்போது வசித்தனர். பிரிவினையால் அனைத்து ...

வாஸ்துபடி அப்படித்தான் வச்சிருக்கணுமாம்!

Posted: 08 Dec 2015 03:55 AM PST

- — ஏன் மூஞ்சியை எப்பவும் 'உம்'முன்னு வச்சிருக்கீங்க? – வாஸ்துபடி அப்படித்தான் வச்சிருக்கணுமாம்! – யுவகிருஷ்ணா – ———————————— – அம்மி மிதிக்கிற நேரத்தில பொண்ணு மாப்பிள்ளைகிட்டே, என்னவோ சொல்லுச்சே… என்னது? – நாம மிதிக்கிற அம்மியை விலைக்கு வாங்கிட்டா கரண்ட் இல்லாத நேரத்தில் நீங்க அரைக்க உதவியா இருக்குங்க அப்படிங்குது…! – சரவணபவன் – ————————————— – என் வளையலைத் திருடியவனை இன்னும் கண்டு பிடிக்கலையா? – இப்பதான் விசாரணை வளையத்துக்குள்ள வந்திருக்கான்..! – அ.ரியாஸ் – ————————————-

தலைவர் மப்புல உளர்றாரு…!

Posted: 08 Dec 2015 03:52 AM PST

எனக்கு ரெண்டு சம்சாரம் ஆச்சே…!

Posted: 08 Dec 2015 03:51 AM PST

பலத்த போலீஸ் பாதுகாப்பு வேணுமாம்...!

Posted: 08 Dec 2015 03:49 AM PST

நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ்

Posted: 08 Dec 2015 03:45 AM PST

சச்சின் டெண்டுல்கர் போல களத்தில் நின்று நிதானமாக வெற்றிகளை ஈட்டி வரும் இயக்குநர் பாண்டியராஜ். 'இது நம்ம ஆளு' 'பசங்க 2' முடித்து 'கதகளி' படப்பிடிப்புக்கு பிஸியாகிக் கொண்டிருந்தவரை ஒரு மழை நாளில் சந்தித்தோம். பசங்க ஒன்றிலிருந்து பசங்க 2 எப்படி வித்தியாசப்படுகிறது? நகரத்து சூழலில் தனியார் பள்ளிகளில் மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படித்து அபார்ட்மெண்ட்ஸில் வாழ்கின்ற குழந்தைகளின் உலகம் எப்படிப் பட்டது என்பதே கதைக்களம். முதல் படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் நடித்தவர்கள் ...

கப் கேக் காதல்..!

Posted: 08 Dec 2015 03:44 AM PST

ஒருநாள் அசோக் பில்லர் ஆஞ்சனேயர் கோயில் பக்கத்துல நின்று கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தா நகுல் அக்கா தேவயாணி. வெளிநாடு போறதுக்காக சாமி கம்பிட்டுவிட்டு அப்பதான் நகுல் ஏர்போர்ட் போய்க்கிட்டிருந்தார். – நான் உடனே போன் பண்ணி 'அக்கா முன்னாடி நிற்குறாங்க?'னு சொன்னேன். உடனே 'போனை அக்காகிட்ட போய் குடு'னு சொன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. முன்னப் பின்ன அறிமுகமே இல்லாத ஒரு பொண்ணு.. திடீர்னு போய் போனை நீட்டினா என்ன நினைப்பாங்க? என பயம். இருந்தாலும் தைரியமா போய் போனை அவங்ககிட்ட கொடுத்து ...

சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள்

Posted: 08 Dec 2015 03:37 AM PST

சென்னையில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. 90 சதவீத பகுதிகளில் வெள்ளம் அகற்று விட்ட நிலையில் மீதமுள்ள பகுதிகளிலும் தண்ணீரை அகற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் சேதமடைந்த தங்கள் வீடுகளை சீர்படுத்தத் தொடங்கியுள்ளனர். வீடுகளுக்குள் மழைத் தண்ணீரால் பயன்படுத்த முடியாதபடி மாறி விட்ட பொருட்களை மக்கள் தெருவோரங்களில் போட்டு வருகிறார்கள். ஏற்கனவே மழை வெள்ளம், காட்டாறு தண்ணீர் போல கரைபுரண்டு ...

ஹிட்லரைத் தோற்க வைத்தது எது?

Posted: 08 Dec 2015 01:56 AM PST

ஒரு ராணுவம் எப்போதும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். அதன் சகல அம்சங்களும் ஒழுங்கான நிலையிலும், நேர்கோட்டுப் புள்ளியிலும் அணி வகுத்து நிற்கும். அந்தக் கட்டுப்பாடும், ஒழுங்கு முறையும் இருக்கும் நிறுவனங்களே வர்த்தகத்தில் வெற்றிபெறமுடியும். ராணுவத்தின் தலைமை எந்த முடிவெடுத்து உத்தரவிட்டாலும், கேள்வி எதுவும் கேட்காமல் அதை உயிரைக் கொடுத்தேனும் செயல்படுத்திக் காட்டுபவர்களே படைவீரர்கள். அங்கு தர்க்கத்துக்கோ, விவாதத்திற்கோ இடமில்லை. ராணுவத்தில் எல்லா முடிவுகளும் தன்னிச்சையாக எடுக்கப் படுவதில்லை. ...

தலைவர் ஏன் மேடையில பயத்துகிட்டே பேசறார்?

Posted: 08 Dec 2015 01:43 AM PST

மரு(று)மகள்!

Posted: 08 Dec 2015 01:02 AM PST

''வா கோமதி... நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா...'' வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை, அன்பு மேவ பார்த்தாள் கோமதி. வசந்தா சமையல் அறைக்குள் சென்று, தட்டை எடுத்து வந்து பரிமாறுவதற்குள், கோமதியின் கண்கள், வீட்டை அலசின. கொஞ்சம் உள்ளடங்கி இருந்தாலும், விசாலமான, காற்றோட்டமான அழகான வீடு. இரண்டு படுக்கையறை, ஹால் வசதியுடன் அக்காலத்திலேயே சவுகரியமாக வீட்டை கட்டியிருந்தார் வசந்தாவின் கணவன். அதை, மகன்கள் இருவரும் எடுத்துக் கட்டி, மேல்தளத்தில் பெரியவனும், கீழ் தளத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™