4TamilMedia செய்திகள் | |
- சி.வி.விக்னேஸ்வரன் த.தே.கூ தலைமைப் பொறுப்பை ஏற்கலாம்: இரா.சம்பந்தன்
- மது, புகையிலைக்கு எதிரான புதிய கொள்கைகளினூடு ஆரோக்கியமான சமூகம்: மைத்திரிபால சிறிசேன
- பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன வழக்கு; இராணுவத்தின் மீது மனைவி குற்றச்சாட்டு!
- இந்தியா – பாகிஸ்தான் இரகசியப் பேச்சு; காங்கிரஸ் கண்டனம்!
- வெள்ள நிவாரணக் கொடுப்பனவுகளை தமிழக அரசு அறிவித்தது; குடிசை இழந்தோருக்கு 10,000 ரூபாய்!
- அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகிறேன்: கோத்தபாய ராஜபக்ஷ
- வடக்கு மாகாண சபையின் ‘தமிழக வெள்ள நிவாரண நிதியம்’ ஆரம்பம்; கணக்கு இலக்கம் அறிவிப்பு!
- 2016 ரிஷபராசி பலன்கள்
| சி.வி.விக்னேஸ்வரன் த.தே.கூ தலைமைப் பொறுப்பை ஏற்கலாம்: இரா.சம்பந்தன் Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்கலாம். அது, அவரது உரிமை. அதனைத் தீர்மானிப்பது கட்சியும், மக்களுமே என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மது, புகையிலைக்கு எதிரான புதிய கொள்கைகளினூடு ஆரோக்கியமான சமூகம்: மைத்திரிபால சிறிசேன Posted:
மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான அரசாங்கத்தின் புதிய கொள்கைகள் ஊடாக ஆரோக்கியமான தேசத்தினை கட்டியெழுப்பும் பொறுப்பானது நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன வழக்கு; இராணுவத்தின் மீது மனைவி குற்றச்சாட்டு! Posted:
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணகளில் இராணுவமும், இராணுவப் புலனாய்வு பிரிவும் செயற்படும் விதம் தனக்கு ஏமாற்றமளிப்பதாக பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| இந்தியா – பாகிஸ்தான் இரகசியப் பேச்சு; காங்கிரஸ் கண்டனம்! Posted:
இந்தியா, பாகிஸ்தான் இடையே தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இரகசியாக நடத்தப்பட்டமை பாராளுமன்றத்தினை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| வெள்ள நிவாரணக் கொடுப்பனவுகளை தமிழக அரசு அறிவித்தது; குடிசை இழந்தோருக்கு 10,000 ரூபாய்! Posted:
தமிழகத்தில் கடந்த நாட்களில் மழை- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகள் தொடர்பில் தமிழக அரசு நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையில் நேற்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிவாரணக் கொடுப்பனவுகள் விபரம் குடிசை இழந்த குடும்பத்துக்கு ரூ.10,000. தமிழக அரசின் நிவாரண உதவிகள், வெள்ளம் பாதித்த மக்களின் வங்கிக் கணக்கு, நியாய விலைக் கடைகள் மூலமாக அளிக்கப்பட உள்ளன. Read more ... |
| அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகிறேன்: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
அரசியல் ரீதியாக தான் பழிவாங்கப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண சபையின் ‘தமிழக வெள்ள நிவாரண நிதியம்’ ஆரம்பம்; கணக்கு இலக்கம் அறிவிப்பு! Posted:
தமிழகத்தில் பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியத்தின் கணக்கு இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
எந்தச் செயலையும் கலை அழகு மிலிரச் செய்து அனைவரிடமும் பாராட்டு பெறும் ரிஷப ராசி அன்பர்களே! Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







