Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"முழு வீச்சில் வெள்ள நிவாரணப் பணிகள்'

Posted: 07 Dec 2015 01:53 PM PST

வெள்ள நிவாரண சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன என்று

தவறான வானிலை விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம்: வானிலை அதிகாரி வேண்டுகோள்

Posted: 07 Dec 2015 01:52 PM PST

வானிலை குறித்து பொதுமக்களிடம் சரியான தகவல்களை மட்டுமே ஊடகங்கள் தெரிவிக்க வேண்டும் என

பொறியாளர் மூளைச்சாவு: 3 பேருக்கு மறுவாழ்வு

Posted: 07 Dec 2015 01:51 PM PST

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொறியாளரின் உடல் உறுப்புகளின் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டதாக முன்னாள் எம்எல்ஏ மீது மனைவி புகார்

Posted: 07 Dec 2015 01:51 PM PST

சென்னை பட்டினப்பாக்கம் வீட்டு வசதிய வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் அசோகன் (57). இவர் திருவாரூர்

வாழும் கலை அமைப்பு சார்பில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

Posted: 07 Dec 2015 01:50 PM PST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழும் கலை அமைப்பு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கொடைக்கானல்-பழனி சாலையில் மண் சரிவு: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Posted: 07 Dec 2015 01:49 PM PST

கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட மண் சரிவால், 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முதல்வரை அவதூறாக சித்திரித்து கட்- செவி அஞ்சலில் படம் வெளியிட்டவர் கைது

Posted: 07 Dec 2015 01:47 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக சித்திரித்து கட்- செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) புகைப்படம் வெளியிட்ட காரைக்குடியைச் சேர்ந்த

மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் நியமனம்: மூவர் குழு அமைப்பு

Posted: 07 Dec 2015 01:44 PM PST

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்காக மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 24 ஆயிரம் மின்மாற்றிகள் சீரமைப்பு

Posted: 07 Dec 2015 01:43 PM PST

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மின்மாற்றிகளில் 24 ஆயிரம் மின் மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக

மாதா அமிர்தனாந்தமயி மடம் சார்பில் நிவாரணப் பொருள்கள்

Posted: 07 Dec 2015 01:42 PM PST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மாதா அமிர்தானந்தமயி மடத்தினர் நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

கார் கவிழ்ந்ததில் 3 பேர் சாவு

Posted: 07 Dec 2015 01:40 PM PST

கல்புர்கி மாவட்டம் கமலாபுரா காவல் சரகத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

இளம் விஞ்ஞானிகளுக்கு மருத்துவ அறிவியல் பயிற்சி

Posted: 07 Dec 2015 01:40 PM PST

குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகளுக்கு மருத்துவ அறிவியல் பயிற்சி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

இலவச உருது மொழி பயிற்சி முகாம்

Posted: 07 Dec 2015 01:39 PM PST

கர்நாடக உருது அகாதெமி சார்பில், பெங்களூரில் இலவச உருது மொழி பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு

Posted: 07 Dec 2015 01:39 PM PST

ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி: லெப்டினட் ஜெனரல் ஆர்.பி.ராய் பங்கேற்பு, ஏஎஸ்சி மையம், பழைய விமான நிலைய சாலை, காலை 7.45.

10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்

Posted: 07 Dec 2015 01:38 PM PST

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என

கர்நாடக சட்டமேலவைத் தேர்தலில் 17 இடங்களில் பாஜக வெற்றி பெறுவது உறுதி

Posted: 07 Dec 2015 01:38 PM PST

கர்நாடக சட்டமேலவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 17 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.

ஆரல்வாய்மொழி அருகே கரடிகள் தாக்கி விவசாயி பலத்த காயம்: வனவிலங்குகளை கட்டுப்படுத்த ரப்பர் விவசாயிகள் கோரிக்கை

Posted: 07 Dec 2015 01:37 PM PST

குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே கரடிகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெள்ளத்தில் சிக்கிய 800 கர்ப்பிணிகள் மீட்பு  

Posted: 07 Dec 2015 01:37 PM PST

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 2.40 லட்சம் பேரை மீட்டதாகவும், இவர்களில் 800 பேர் கர்ப்பிணிகள் என்றும் தீயணைப்பு,

சென்னை மக்களின் மறுவாழ்வுக்கான பொருள்களை வழங்க தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வேண்டுகோள்

Posted: 07 Dec 2015 01:37 PM PST

சென்னை மக்களின் மறுவாழ்வுக்குத் தேவைப்படும் பொருள்களை வழங்குமாறு பொதுமக்களுக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்: ஆறுகளில் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் நீடிப்பு

Posted: 07 Dec 2015 01:36 PM PST

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் உள்வரத்து அதிக அளவில் இருந்து வரும் நிலையில் திங்கள்கிழமை இந்த அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் தொடர்ந்தது.

பிரதமரின் தங்க முதலீட்டு திட்டத்தில் சேரலாமா? திருமலை தேவஸ்தானம் தயக்கம்

Posted: 07 Dec 2015 01:36 PM PST

பிரதமர்  மோடி அறிவித்த தங்க முதலீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தயக்கம் காட்டி வருகிறது. இத்திட்டத்தால் லாபம் கிடைக்குமா என்பது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

திருச்சானூரில் முளைப்பாலிகை உற்சவம்

Posted: 07 Dec 2015 01:36 PM PST

திருச்சானூரில் முளைப்பாலிகை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை வெள்ளச் சேதம்: திருமலை தேவஸ்தானம் மருத்துவ உதவி

Posted: 07 Dec 2015 01:36 PM PST

வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்வந்துள்ளது.

திருப்பதி பத்திரிகையாளர் சங்கம் உதவிக்கரம்

Posted: 07 Dec 2015 01:36 PM PST

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பதி பத்திரிகையாளர் சங்கத்தினர் உணவுப் பொருள்களை வழங்கினர்.

நாராயணி பீடம் சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணப் பொருள்கள் அளிக்க முடிவு

Posted: 07 Dec 2015 01:36 PM PST

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்ரீ நாராயணி பீடம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 25,000 கோடி செம்மரம் வெளிநாடுகளுக்கு கடத்தல்: ஆந்திர வனத்துறை தகவல்

Posted: 07 Dec 2015 01:36 PM PST

ஆந்திர வனப்பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ. 25,000 கோடி என ஆந்திர வனத்துறை தெரிவித்துள்ளது.

காரைக்கால் கோயிலில் முதல்முறையாக மழை குறைய வேண்டி சூரிய பிராயசித்த ஹோமம்

Posted: 07 Dec 2015 01:36 PM PST

மழை பாதிப்பு குறையவும், மக்கள் நலனுக்காகவும் காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் முதல்முறையாக சூரிய பிராயசித்த ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Posted: 07 Dec 2015 01:36 PM PST

10-ஆவது மாடியிலிருந்து குதித்து தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

மாவட்டத்தில் கொடி நாள் நிதி வசூல் ஊர்வலங்கள்: எம்எல்ஏக்கள்

Posted: 07 Dec 2015 01:36 PM PST

தேசிய கொடி நாளையொட்டி, வேலூர் மாவட்டத்தில் படைவீரர் நலனுக்காக கொடிநாள் நிதி வசூல் ஊர்வலம் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

9 வேளாண் இயந்திர சேவை மையம் அமைக்க இலக்கு

Posted: 07 Dec 2015 01:35 PM PST

வேலூர் மாவட்டத்தில் 9 வேளாண் இயந்திரங்கள் சேவை மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் மாற்றும் பணி தீவிரம்

Posted: 07 Dec 2015 01:35 PM PST

அரக்கோணம் மின் கோட்டத்தில் மழையினால் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணியில் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இக்கோட்டத்தில் 50 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீரேற்று மின் மோட்டார் சீரமைப்பு

Posted: 07 Dec 2015 01:35 PM PST

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இலங்கை அகதிகள் முகாமில் குடிநீர் குழாய் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டதையடுத்து ரூ.7.5 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட புதிய நீரேற்றும் பம்பு செட்டுக்கான சாவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மாநில சிலம்பப் போட்டிகள்: தங்கம் வென்ற ஆம்பூர் மாணவர்கள்

Posted: 07 Dec 2015 01:35 PM PST

மாநில சிலம்பப் போட்டியில் ஆம்பூர் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

ரூ.412 கோடி மதிப்புள்ள 92 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

Posted: 07 Dec 2015 01:35 PM PST

பெங்களூரு நகர மாவட்டத்தின் 5 வட்டங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த ரூ.412 கோடி மதிப்புள்ள 92 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.சங்கர் தெரிவித்தார்.

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைவை தொடக்கம்

Posted: 07 Dec 2015 01:35 PM PST

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டபட்டி பகுதியில் இயங்கி வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2015-16-ஆம் ஆண்டுக்கான அரைவை பருவத்துக்கான தொடக்க பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. 

டிசம்பர் 08 மின் தடை

Posted: 07 Dec 2015 01:35 PM PST

வேலூர்

Posted: 07 Dec 2015 01:35 PM PST

காரைத் திருடிய இளைஞர் கைது

Posted: 07 Dec 2015 01:35 PM PST

தலகட்டப்புரா காவல் சரகத்தில் காரைத் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

வெள்ள நிவாரணப் பொருள்கள் விநியோகம்

Posted: 07 Dec 2015 01:35 PM PST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக அரக்கோணம் வட்டார ஆசிரியர்கள் சார்பில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை  விநியோகிக்கப்பட்டது.

மழையால் சேதமடைந்த சாலைகள்: உடனடியாக சீரமைக்க நடவடிக்கை: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

Posted: 07 Dec 2015 01:34 PM PST

மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகள், பாலங்களின் சீரமைப்பு நடவடிக்கைக்கான நிதி அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவிட்டார்.

ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற எம்எல்ஏக்களிடம் கோரிக்கை

Posted: 07 Dec 2015 01:34 PM PST

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என எம்எல்ஏக்களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை சென்ற துப்புரவுத் தொழிலாளர்கள்

Posted: 07 Dec 2015 01:34 PM PST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் சுகாதாரப் பணியில் ஈடுபட வேலூரில் இருந்து 320 துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 07 Dec 2015 01:34 PM PST

காட்பாடியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற தலைமையாசிரி யையின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலி ஞாயிற்றுக்கிழமை பறிக்கப்பட்டது.

சுவர் இடிந்து தொழிலாளி சாவு

Posted: 07 Dec 2015 01:34 PM PST

ஆற்காட்டை அடுத்த குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

ஆற்றில் "செல்பி' எடுக்க முயன்ற தொழிலதிபர் மனைவியுடன் மூழ்கி சாவு

Posted: 07 Dec 2015 01:34 PM PST

வேலூர் மாவட்டம், தக்கோலம் அருகே ஆற்றில் செல்பி எடுக்க முயன்ற சென்னை தொழிலதிபர், மனைவியுடன் நீரில் மூழ்கி இறந்தார். அவர்களின் சடலங்களை பொதுமக்களுடன் இணைந்து தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

கல்லூரி மாணவிகள் 544 பேருக்கு பட்டமளிப்பு

Posted: 07 Dec 2015 01:34 PM PST

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் 16-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது

Posted: 07 Dec 2015 01:34 PM PST

கேளிக்கை விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.1.64 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

யானை தாக்கியதில் தொழிலாளி சாவு

Posted: 07 Dec 2015 01:34 PM PST

நாட்டறம்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை இறந்தார்.

4 வெண்கலச் சிலைகள் திருட்டு

Posted: 07 Dec 2015 01:34 PM PST

ஆற்காட்டை அடுத்த வளவனூர் கிராமத்தில் உள்ள பழைமையான சிவன் கோயிலில் இருந்து 4 வெண்கல சாமி சிலைகள் திருடு போயின.

உண்டியல் திருட்டு: சகோதரர்கள் கைது

Posted: 07 Dec 2015 01:34 PM PST

ஆம்பூர் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய சகோதரர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தக்கலையில் கொடிநாள் வசூல் பேரணி

Posted: 07 Dec 2015 01:34 PM PST

தக்கலையில், கொடிநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர் பேரணி நடத்தி கொடிநாள் வசூலில் ஈடுபட்டனர்.

10இல் நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். நிறுவன "லோக் அதாலத்'

Posted: 07 Dec 2015 01:34 PM PST

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லோக் அதாலத் நிகழ்ச்சி நாகர்கோவிலில் வரும் 10ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

Posted: 07 Dec 2015 01:34 PM PST

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குமரியில் குறைந்து வரும் மீன் விலை

Posted: 07 Dec 2015 01:33 PM PST

கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

கன்னியாகுமரி

Posted: 07 Dec 2015 01:33 PM PST

களியல் அருகே தேக்கு மரங்களை வெட்டிய இருவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

Posted: 07 Dec 2015 01:33 PM PST

குமரி மாவட்டம் களியல் அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான தீர்வை ஏற்படுத்தப்பட்ட தரிசு நிலத்தில் நின்ற 5 தேக்கு மரங்களை அனுமதியின்றி வெட்டிய 2 பேருக்கு வனத்துறையினர் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தக்கலையில் இருந்து நிவாரண உதவி

Posted: 07 Dec 2015 01:33 PM PST

தக்கலை வட்டார இளைஞர்கள் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆயிரம் பிரெட்டுகள் மற்றும் அரிசி பைகளை பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.

கொடிநாள்: பொதுமக்கள் அதிக நிதி வழங்க ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 07 Dec 2015 01:33 PM PST

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நலன் காக்க  பொதுமக்கள் அதிக நிதி செலுத்தி உதவ வேண்டுமென குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கொடிநாள் நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்பதிவில்லாமல் சமையல் எரிவாயு உருளைகள்: இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

Posted: 07 Dec 2015 01:33 PM PST

வெள்ள பாதிப்பு காரணமாக, சென்னையில் முன்பதிவில்லாமல் வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு உருளைகளை பெற்றுக் கொள்ள

போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 07 Dec 2015 01:33 PM PST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல தொழில் நுட்பப் பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அடையாள உண்ணாவிரதம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதல்வர் பாதுகாப்பு அதிகாரி உள்பட 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

Posted: 07 Dec 2015 01:31 PM PST

தமிழக முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி உள்பட 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர்

மழைநீரை அகற்ற வலியுறுத்தி மறியல்

Posted: 07 Dec 2015 01:31 PM PST

செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதியில் அதிகளவு மழை பெய்ததைத் தொடர்ந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால்,

வெள்ள நிவாரண நிதிக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் அளிக்க முடிவு

Posted: 07 Dec 2015 01:30 PM PST

வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை தலைமைச் செயலகப் பணியாளர்கள் வழங்குவர் என்று

நிவாரணப் பொருள்கள் வழங்குமிடத்தில் தகராறு: கட்சிப் பிரமுகர் கைது

Posted: 07 Dec 2015 01:29 PM PST

நிவாரணப் பொருள்கள் வழங்கும்போது தகராறு செய்ததாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இயக்குநர் மகேந்திரனை தேடிய மகன்: புகைப்படம் அனுப்பிய போலீஸார்

Posted: 07 Dec 2015 01:28 PM PST

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அவரைப் பற்றிய தகவல் இல்லை என

வெள்ளத்தில் வாகனங்கள் சேதம்: முழுக் காப்பீடு இருந்தால்தான் இழப்பீடு பெற முடியும்; அதிகாரிகள் விளக்கம்

Posted: 07 Dec 2015 01:27 PM PST

வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு முழுக் காப்பீடு இருந்தால்தான் இழப்பீட்டுத் தொகை பெற முடியும் என்று

கொலை வழக்கில் இளைஞர் கைது

Posted: 07 Dec 2015 01:27 PM PST

கொலை வழக்கில் இளைஞர் ஒருவரை சி.கே.அச்சக்கட்டு போலீஸார் கைது செய்தனர்.

காவிரி, கொள்ளிடம் ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம்

Posted: 07 Dec 2015 01:26 PM PST

அமராவதி ஆற்றிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி, கொள்ளிட ஆற்றின் கரையோர மக்கள் குளிப்பதற்காக ஆற்றுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மக்கள் குறைகேட்பு நாளில் 44 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 07 Dec 2015 01:26 PM PST

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 44 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

உளவியல் ரீதியான சுயமுன்னேற்ற  பயிலரங்கம்

Posted: 07 Dec 2015 01:26 PM PST

திருச்சி  பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உளவியல் ரீதியான சுயமுன்னேற்ற பயிலரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.

திருச்சி மாநகர், புறநகரில் தொடரும் மழை

Posted: 07 Dec 2015 01:25 PM PST

திருச்சி மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலையிலிருந்து அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்தியா - பாக். ரகசிய பேச்சு நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல்: காங்கிரஸ் கண்டனம்

Posted: 07 Dec 2015 01:18 PM PST

இந்தியா - பாகிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியது நாடாளுமன்றத்தை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று, நாளை விடுமுறை

Posted: 07 Dec 2015 01:17 PM PST

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய், புதன்கிழமை ஆகிய

உ.பி. அரசு ரூ.25 கோடி நிவாரண உதவி

Posted: 07 Dec 2015 01:16 PM PST

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Posted: 07 Dec 2015 01:14 PM PST

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் கடலோர மாவட்டங்களில்

இழந்த ஆவணங்களின் நகல்களைப் பெற டிச. 14 முதல் சிறப்பு முகாம்கள்

Posted: 07 Dec 2015 01:13 PM PST

மழை-வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டை, கல்விச் சான்றுகளின் நகல்களைப் பெறுவதற்காக வரும் 14-ஆம் தேதி முதல்

குடிசைகளை இழந்தோருக்கு ரூ.10 ஆயிரம்

Posted: 07 Dec 2015 01:12 PM PST

தமிழகத்தில் மழை-வெள்ளத்தால் குடிசைகளை முழுவதும் இழந்தோருக்கு நிவாரண உதவியாக தலா ரூ.10 ஆயிரமும், அரிசி, வேட்டி-சேலையும்

142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை

Posted: 07 Dec 2015 01:02 PM PST

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை இரவு 142 அடியை எட்டியது.

நடமாடும் சித்த மருத்துவ முகாம்: 1.43 லட்சம் பேர் பயன்

Posted: 07 Dec 2015 01:00 PM PST

சென்னையில் நடைபெற்று வரும் மழைக்கால நடமாடும் சிறப்பு சித்த மருத்துவ முகாம்களில், 2 நாள்களில் 1.43 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

கழிவு நீரில் தவிக்கும் வடசென்னை மக்கள்: நோய்கள் பரவும் அபாயம்

Posted: 07 Dec 2015 12:31 PM PST

வெள்ளத்தின்போது பக்கிங்காம் கால்வாயிலிருந்து வெளியேறிய சாக்கடை மற்றும் குப்பைகளால் வடசென்னையில்

பாதுகாப்பான நிலையில் காஞ்சிபுரம் ஏரிகள்: தமிழக அரசு தகவல்

Posted: 07 Dec 2015 12:29 PM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், அதன் சுற்றுப் பகுதிகளிலுள்ள ஏரிகள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கார்-வேன் மோதல்:தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் சாவு

Posted: 07 Dec 2015 12:29 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் உயிரிழந்தார்.

8 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள்

Posted: 07 Dec 2015 12:29 PM PST

பெரம்பலூர் ஆட்சியரகத்தில் ஆட்சியர் தரேஸ்அஹமது தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

வெள்ளத்தில் கன்னிமாரா நூலகம் புத்தகங்களுக்கு பாதிப்பில்லை!

Posted: 07 Dec 2015 12:29 PM PST

ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான கன்னிமாரா பொது நூலகம், வெள்ள நீரில் மிதக்கிறது. வருடம் முழுவதும் இயங்கும் இந்த நூலகத்தில்,

பேராவூரணி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

Posted: 07 Dec 2015 12:28 PM PST

பேராவூரணி அருகே வீட்டில் புதிய மின்விளக்கு பொருத்தியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

5 மெகாவாட் சூரியமின் நிலையத்தை அமைக்கிறது திருச்சி பெல்

Posted: 07 Dec 2015 12:28 PM PST

கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட 5 மெகாவாட் சூரியமின் நிலையத்தை தனது வளாகத்தில் அமைக்கிறது திருச்சி பெல் நிறுவனம்.

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம்

Posted: 07 Dec 2015 12:28 PM PST

கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால், அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியிலுள்ள கொள்ளிட ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க அணுகு சாலை உடனடியாக சீரமைப்பு

Posted: 07 Dec 2015 12:28 PM PST

திருவள்ளூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களைக் கொண்டு வர

பருத்தி, மரவள்ளி பயிர்களுக்கு நிவாரணம் கோரி மனு

Posted: 07 Dec 2015 12:27 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் மனு அளித்தனர்.

டிச. 12-ல் பொதுவிநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்

Posted: 07 Dec 2015 12:27 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள், சேவைகள் குறித்த குறைகளைக் களையும் நோக்கில் மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் வரும் 12 ஆம் தேதி குறைகேட்பு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

புதுகையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

Posted: 07 Dec 2015 12:26 PM PST

புதுக்கோட்டை நகரில் கடந்த 2 நாள்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் சேதமடைந்த வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட பொதுமக்களுக்கு திங்கள்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பெங்களூரு தொழிலாளர்கள் நிவாரண உதவி

Posted: 07 Dec 2015 12:25 PM PST

பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம், அந் நிறுவனத்தின் சிஐடியு தொழிலாளர்கள் இணைந்து 10 ஆயிரம் கிலோ அரிசியை

புதுகை சந்தைப்பேட்டையில் சாலைவசதி கோரி மறியல்

Posted: 07 Dec 2015 12:25 PM PST

புதுகை சந்தைப்பேட்டை பகுதியில் மழையால் பாதையின்றி சிரமப்படுவதாகக் கூறி, அப்பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளர்களும், செருப்புத் தைக்கும் தொழிலாளர்களும் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூண்டி ஏரியில் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்

Posted: 07 Dec 2015 12:25 PM PST

பூண்டி ஏரியில் இருந்து குசஸ்தலை ஆற்றுக்கு வெளியேற்றப்பட்ட உபரிநீர் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

கந்தர்வகோட்டை ஐயப்பன் கோயிலில் முப்பெரும் விழா

Posted: 07 Dec 2015 12:25 PM PST

கந்தர்வகோட்டை ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜை முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பதி பத்திரிகையாளர் சங்கம் உதவிக்கரம்

Posted: 07 Dec 2015 12:23 PM PST

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பதி பத்திரிகையாளர் சங்கத்தினர் உணவுப் பொருள்களை வழங்கினர்.

காக்களூர் ஊராட்சியில் நீதில் மூழ்கிய சாலைகள்

Posted: 07 Dec 2015 12:23 PM PST

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சியில் பல தெருக்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள்

Posted: 07 Dec 2015 12:21 PM PST

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு நகல்களை வழங்குவதற்காக டிசம்பர் 14-ஆம் தேதி முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு முகாம்களை

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

Posted: 07 Dec 2015 12:21 PM PST

திருத்தணி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத் துறையின் மூலம்

காலமானார் என். சேதுராமஅய்யர்

Posted: 07 Dec 2015 12:20 PM PST

கும்பகோணம் அம்பிகா தட்டெழுத்துப் பயிற்சி நிலைய உரிமையாளர் என். சேதுராமஅய்யர் (85) உடல்நலக்குறைவால் டிச. 6 ஆம் தேதி காலமானார். இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். தொடர்புக்கு: 94433 42080.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™