4TamilMedia செய்திகள் | |
- கிடைக்கப் போறது புளியா, புளியங்கொட்டையா?
- தொடரும் மழையினால் யாழில் 51,000 பேர் பாதிப்பு!
- தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கான வாய்ப்பு!
- இஸ்லாம் மார்க்கத்துக்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசவில்லை; அவர்கள் கொலைகாரர்கள்: பராக் ஒபாமா
- வசீம் தாஜூதீன் கொலை வீடியோ பதிவு இரகசியப் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது: ராஜித சேனாரத்ன
- அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவில்லை; ரெலோ, ஈபிஆர்எல்எப் அறிவிப்பு!
- ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தில் இராணுவ வீரர் கைது!
- தலித்துக்களுக்கு எதிரான கருத்துக்களை மோடியும், அமித் ஷாவும் அசட்டை செய்கின்றனர்: மாயாவதி
- தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 முக்கியமான ஆண்டாக இருக்கும்: இரா.சம்பந்தன்
- தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியமொன்றை வடக்கு மாகாண சபை உருவாக்கியுள்ளது
- முல்லைத்தீவு மாவட்டத்தில் 13,487 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் வசம்!
| கிடைக்கப் போறது புளியா, புளியங்கொட்டையா? Posted:
Read more ... |
| தொடரும் மழையினால் யாழில் 51,000 பேர் பாதிப்பு! Posted:
நாடு பூராவும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 60,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. Read more ... |
| தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கான வாய்ப்பு! Posted:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read more ... |
| இஸ்லாம் மார்க்கத்துக்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசவில்லை; அவர்கள் கொலைகாரர்கள்: பராக் ஒபாமா Posted:
ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்- IS (ISIS)) தீவிரவாதிகள் இஸ்லாம் மார்க்கத்துக்காக பேசவில்லை. அவர்கள் கொடூரமான கொலைகாரர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். Read more ... |
| வசீம் தாஜூதீன் கொலை வீடியோ பதிவு இரகசியப் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது: ராஜித சேனாரத்ன Posted:
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் கொலைக் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகள் இரகசியப் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தால் மாத்திரமே வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவளிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், ஈபிஆர்எல்எப்.வும் அறிவித்துள்ளன. Read more ... |
| ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தில் இராணுவ வீரர் கைது! Posted:
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவரை மேற்கு வங்க மாநிலம் நிலிகுரியில் வைத்து டில்லி பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more ... |
| தலித்துக்களுக்கு எதிரான கருத்துக்களை மோடியும், அமித் ஷாவும் அசட்டை செய்கின்றனர்: மாயாவதி Posted:
தலித்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் தொடர்ந்தும் அசட்டை செய்து வருகின்றனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 முக்கியமான ஆண்டாக இருக்கும்: இரா.சம்பந்தன் Posted:
தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016ஆம் ஆண்டு அதிமுக்கியமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more ... |
| தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியமொன்றை வடக்கு மாகாண சபை உருவாக்கியுள்ளது Posted:
.பெரும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நிதியமொன்றை வடக்கு மாகாண சபை நேற்று ஞாயிற்றுக்கிழமை உருவாக்கியுள்ளது. Read more ... |
| முல்லைத்தீவு மாவட்டத்தில் 13,487 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் வசம்! Posted:
முல்லைத்தீவு மாவட்டத்தில் 13,487 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம் இருப்பதாக மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
விக்ரமுடன் நடிக்க வெகு காலமாகவே முறுக்கிக் கொண்டு திரியும் நயன்தாராவை அவருடன் சேர்ந்து நடிக்க வைக்கிற முயற்சி வெற்றியடையும் போலதான் தெரிகிறது.








