Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- டாஸ்மாக் வசூல் என்னாகும்?
- ஏடிஎம் மையத்தில் அலைமோதிய கூட்டம்
- அதிமுக நிர்வாகிகளின் திருமணங்கள் ஒத்திவைப்பு
- எம்.ஏ.எம்.ராமசாமி மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
- தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை தொடங்கியது
- மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
- மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
- பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து கூடுதலாக நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்குத் தலைவர்கள் வலியுறுத்தல்
- வெள்ளத்தால் சூழப்பட்ட மின் வாரிய அலுவலகம்: படகில் சென்று பணிபுரியும் ஊழியர்கள்
- வடகிழக்குப் பருவமழை பாதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் தகவல்
- தியாகி நினைவு மலர் வெளியீடு
- வெள்ளநீர் வடியும் வரை விலையில்லாமல் பால் பாக்கெட் வழங்க வலியுறுத்தல்
- பிசானப் பருவ பயிர்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
- கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: அமைச்சர் எச்சரிக்கை
- அரக்கோணத்தில் தாற்காலிக உள்நாட்டு முனையமான கடற்படை விமான தளம்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 92 நடமாடும் மருத்துவக் குழுக்கள்: தமிழக அரசு தகவல்
- பள்ளி, குடியிருப்புக்கு அருகில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு
- நள்ளிரவிலும் இயங்கும் மளிகைக் கடைகள்
- மதுரையில் மழைச் சேதங்களை சீர்படுத்த ரூ.16.5 கோடி: மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு
- மதுரை அருகே 4 வயது ஆண் குழந்தை கடத்தல்
- மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.99 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்
- கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
- வடிகிறது வெள்ளம்; இயல்புநிலை எப்போது?
- எதிர்காலத்தில் எந்த மத அமைப்பினருக்கும் டிச. 6-இல் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- மதுரை
- நிரம்பியது பாபநாசம் அணை: தாமிரவருணியில் வெள்ளம்
- வெள்ளம், போக்குவரத்து நெருக்கடியால் பாலங்களில் அதிர்வு அதிகரிப்பு? பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்ய கோரிக்கை
- நெல்லையிலிருந்து சென்னைக்கு நீளும் உதவிக் கரங்கள்!
- சென்னையிலிருந்து இன்றும் சிறப்பு ரயில்கள் இயக்கம்
- ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு
- மழை-வெள்ளத்தால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நீடிக்கும்?
- டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்
- சென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம்
- வங்கிகள் நாளை இயங்கும்
- சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இலவசப் பேருந்துகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- சென்னை தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி: வெள்ளத்தால் ஏற்பட்ட விபரீதம்
- கரூர்- பசுபதிபாளையம் இடையே போக்குவரத்து துண்டிப்பு
- பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
- அரசு-தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்
- கழுத்தை அறுத்து 9 ஆடுகள் திருட்டு
- தொடர் மழையால் 331 ஹெக்டேர் நிலங்கள் பாதிப்பு
- அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது
- 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சின்னாறு நீர்த்தேக்கம்
- மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது
- மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் சாவு
- அனைத்து மதத்தினர் கூட்டுப் பிரார்த்தனை
- மழையால் வீடு அழுந்தியதில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சாவு
- பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
- பதக்கம் வென்ற புதுகை அணிக்கு ஆட்சியர் வாழ்த்து
- டிச. 9-ல் கொத்தமங்கலத்தில் மக்கள் தொடர்பு முகாம்
- பொன்னமராவதியில் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் விழா
- புதுகை புதிய பேருந்து நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் தொடக்கம்
- பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
- பள்ளி, குடியிருப்புக்கு அருகில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு
- நான்கு வழிச்சாலைகளில் உள்ள அரளிச்செடிகள்: நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- அறிவியல் கண்காட்சி: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் ஆர்வம்
- மக்கள் நலக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
- மாற வேண்டும் மனோபாவம்
- மதுரை மாவட்டத்தில் கண்மாய்களை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள்
- மரபணுக்குள் பதிக்கப்படும் குடிப் பழக்கம்!
- பாபர் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் போலீஸார் தீவிர சோதனை
- தெற்கு வட்டார வளமையத்தில் 53 ஆசிரியர்களுக்கு கல்வித் திட்ட பயிற்சி
- நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்
- திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
- திருவையாறில் 38 மி.மீ. மழை
- மழை பாதிப்பிலிருந்து மக்களை காக்க சூரியனார் கோயிலில் சிறப்பு வழிபாடு
- ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்துகளுடன் மதுரை மருத்துவக் குழு சென்னையில் முகாம்
- மழையால் வீடு அழுந்தியதில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சாவு
- மருத்துவர்களுக்கான சின்னத்தை மாற்றக்கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி: மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுப்பு
- கொடைக்கானல் மலையில் 150 அடி பள்ளத்தில் உருண்டது லாரி: ஓட்டுநர் சாவு
- பள்ளியில் ஆசிரியைகள் கண்டிப்பு: 4 மாணவிகள் எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி
- பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் உள்பட 7 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்
- நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்
- காலமானார்: தியாகி ரத்தினசாமி
- பேராவூரணியில் மரக்கன்று நடும் விழா
- சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இலவசப் பேருந்துகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- தமாகா நிர்வாகிகள் நியமனம்
- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பேரணி
- தொடர் மழையிலும் நிரம்பாத திருப்பரங்குன்றம் கண்மாய்கள்
- நிவாரண நிதி அளித்த மதுக்கூர் முஸ்லிம் மக்கள்
- மழையால் வீடு சேதமடைந்த 67 பேருக்கு நிவாரண உதவி
- இறுக்கம் தளர்கிறது...!
- ஆவின் பொருள்கள் சலுகை விலையில் விற்பனை
- டிச. 9-ல் இளங்காடு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்
- கல்குவாரி ஒதுக்கீடு அறிவுப்புக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
- மீட்புப் பணிக்காக அதிராம்பட்டினத்திலிருந்து 5 படகுகள் சென்னைக்கு அனுப்பிவைப்பு
- கலப்படத் தேயிலை ஆலைக்கு சீல்
- குடந்தை அருகே மழையால் 3 வீடுகள் சேதம்
- மழை பாதிப்பிலிருந்து மக்களை காக்க சூரியனார் கோயிலில் சிறப்பு வழிபாடு
- விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல்
- மழையால் வீடு அழுந்தியதில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சாவு
- சென்னையில் மழை: ஊர் திரும்பும் தென் மாவட்ட மக்கள்
- குடந்தை அரசுக் கல்லூரியில் மென்திறன் வளர்ப்பு பயிற்சி
- திருமங்கலத்தில் ரயிலில் அடிபட்டு 2 பேர் சாவு
- மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் சாவு
- ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 லட்சம் மோசடிசெய்தவர் கைது
- பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
- சாப்டூர் வனப்பகுதியில் பெண் யானை மர்மச்சாவு
| Posted: 04 Dec 2015 01:43 PM PST |
| ஏடிஎம் மையத்தில் அலைமோதிய கூட்டம் Posted: 04 Dec 2015 01:41 PM PST சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகில் உள்ள இந்தியன் வங்கியின் பாடிக் கிளை தானியங்கி பணப் பட்டுவாடா மையத்தில் (ஏடிஎம்) பணம் |
| அதிமுக நிர்வாகிகளின் திருமணங்கள் ஒத்திவைப்பு Posted: 04 Dec 2015 01:40 PM PST இந்த இரு நிகழ்ச்சிகளும் பெருமழை-வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| எம்.ஏ.எம்.ராமசாமி மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல் Posted: 04 Dec 2015 01:39 PM PST தமிழின் உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும் அரிய சமூகப் பணிகள் ஆற்றி தனிப் பெருமை கொண்ட |
| தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை தொடங்கியது Posted: 04 Dec 2015 01:38 PM PST சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்த தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது. |
| மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் Posted: 04 Dec 2015 01:38 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் துயரைப் போக்க மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று |
| மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு Posted: 04 Dec 2015 01:37 PM PST மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 04 Dec 2015 01:36 PM PST தமிழகத்தை பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து, கூடுதலாக நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் |
| வெள்ளத்தால் சூழப்பட்ட மின் வாரிய அலுவலகம்: படகில் சென்று பணிபுரியும் ஊழியர்கள் Posted: 04 Dec 2015 01:36 PM PST சென்னையில் பாடி மின் வாரியத் தொடரமைப்பு கழக அலுவலகம், மின் நிலையம் ஆகியவற்றை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், 3 நாள்களாக |
| வடகிழக்குப் பருவமழை பாதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் தகவல் Posted: 04 Dec 2015 01:34 PM PST வடகிழக்குப் பருவமழையின் பாதிப்பை சீர்செய்ய, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக |
| Posted: 04 Dec 2015 01:34 PM PST தச்சநல்லூர் தியாகி ம. சொக்கலிங்கத்தின் நினைவு மலர் வெளியிடப்பட்டது. |
| வெள்ளநீர் வடியும் வரை விலையில்லாமல் பால் பாக்கெட் வழங்க வலியுறுத்தல் Posted: 04 Dec 2015 01:34 PM PST மழை வெள்ள நீர் வடியும் வரை, சென்னை, புறநகர் பகுதிகளில் மக்களுக்கு விலையில்லாமல் ஆவின் பால் வழங்க வேண்டும் என |
| பிசானப் பருவ பயிர்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு Posted: 04 Dec 2015 01:34 PM PST திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் பிசானப் பருவத்துக்கான பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார். |
| கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: அமைச்சர் எச்சரிக்கை Posted: 04 Dec 2015 01:33 PM PST கூடுதல் கட்டணம் வசூலித்தால், ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார். |
| அரக்கோணத்தில் தாற்காலிக உள்நாட்டு முனையமான கடற்படை விமான தளம் Posted: 04 Dec 2015 01:33 PM PST மழை வெள்ளம் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டதையடுத்து, அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் தாற்காலிக உள்நாட்டு முனையமாக வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கியது. |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 92 நடமாடும் மருத்துவக் குழுக்கள்: தமிழக அரசு தகவல் Posted: 04 Dec 2015 01:32 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்க, 92 நடமாடும் மருத்துவக் குழுக்கள் சிகிச்சை பணியைத் தொடங்கியுள்ளன. |
| பள்ளி, குடியிருப்புக்கு அருகில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு Posted: 04 Dec 2015 01:32 PM PST திருமங்கலத்தில் பள்ளிக்கு அருகில் செயல்பட உள்ள மதுபானக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| நள்ளிரவிலும் இயங்கும் மளிகைக் கடைகள் Posted: 04 Dec 2015 01:31 PM PST சென்னையில் நள்ளிரவிலும் மளிகைக் கடைகள் இயங்கிவருகின்றன. பொருள்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால், |
| மதுரையில் மழைச் சேதங்களை சீர்படுத்த ரூ.16.5 கோடி: மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு Posted: 04 Dec 2015 01:30 PM PST மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் ஏற்பட்ட சேதங்களை சீர்படுத்த ரூ.16.5 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. |
| மதுரை அருகே 4 வயது ஆண் குழந்தை கடத்தல் Posted: 04 Dec 2015 01:30 PM PST மதுரை அருகே 4 வயது ஆண் குழந்தையை மர்ம நபர் கடத்திச்சென்றதாக புகார் செய்யப்பட்டுள்ளது. |
| மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.99 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் Posted: 04 Dec 2015 01:30 PM PST சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, ரூ.7.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வழங்கினார். |
| கோயில் உண்டியலை உடைத்து திருட்டு Posted: 04 Dec 2015 01:30 PM PST வில்லூரில் காமட்சியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| வடிகிறது வெள்ளம்; இயல்புநிலை எப்போது? Posted: 04 Dec 2015 01:30 PM PST சென்னையில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளபோதும், இயல்புநிலை முழுமையாக எப்போது திரும்பும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. |
| Posted: 04 Dec 2015 01:30 PM PST இனிவரும் காலங்களில் எந்த மத அமைப்பினருக்கும் டிச.6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| Posted: 04 Dec 2015 01:29 PM PST |
| நிரம்பியது பாபநாசம் அணை: தாமிரவருணியில் வெள்ளம் Posted: 04 Dec 2015 01:29 PM PST பாபநாசம் அணை நிரம்பியதை அடுத்து வெள்ளிக்கிழமை மாலை அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். |
| Posted: 04 Dec 2015 01:29 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணியில் செல்லும் தொடர் வெள்ளம் காரணமாகவும், போக்குவரத்து அதிகரிப்பாலும் ஆற்றுப்பாலங்களில் அதிர்வு அதிகரித்துள்ளது; எனவே, பாலங்களின் உறுதித்தன்மையை பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நெல்லையிலிருந்து சென்னைக்கு நீளும் உதவிக் கரங்கள்! Posted: 04 Dec 2015 01:29 PM PST சென்னை வெள்ள நிவாரணத்துக்கு உதவிடும் வகையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு வகைகளில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. |
| சென்னையிலிருந்து இன்றும் சிறப்பு ரயில்கள் இயக்கம் Posted: 04 Dec 2015 01:29 PM PST சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக வழக்கமான ரயில்கள் அனைத்தும் சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. |
| ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு Posted: 04 Dec 2015 01:28 PM PST சென்னை, புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பாலுக்கு 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. |
| மழை-வெள்ளத்தால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 04 Dec 2015 01:27 PM PST மழை-வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நீடிக்கும்? Posted: 04 Dec 2015 01:25 PM PST தட்டுப்பாடு அபாயம் காரணமாக, பலர் 10 லிட்டர், 5 லிட்டர் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் சென்றனர். பெட்ரோல் விற்பனை |
| டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் Posted: 04 Dec 2015 01:23 PM PST வங்கக் கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, |
| சென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம் Posted: 04 Dec 2015 01:22 PM PST சென்னை மாநகர பேருந்துகளில் வரும் 8 ஆம் தேதி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| Posted: 04 Dec 2015 01:21 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (டிச.6) வங்கிகள் |
| சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இலவசப் பேருந்துகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Dec 2015 01:20 PM PST சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இலவசமாக இயக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு |
| சென்னை தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி: வெள்ளத்தால் ஏற்பட்ட விபரீதம் Posted: 04 Dec 2015 01:19 PM PST சென்னை மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையோரம் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில், பெரும் வெள்ளம் காரணமாக மின்தடை ஏற்பட்டு |
| கரூர்- பசுபதிபாளையம் இடையே போக்குவரத்து துண்டிப்பு Posted: 04 Dec 2015 01:11 PM PST அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் வரத்து அதிகரித்து வரும் நிலையில், கரூர் - பசுபதிபாளையம் இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. |
| பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் கைது Posted: 04 Dec 2015 01:10 PM PST அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஆட் டோ ஓட்டுநர்கள் நான்கு பேரைப் போலீஸார் கைது செய்தனர். |
| அரசு-தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம் Posted: 04 Dec 2015 01:10 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு 40 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. |
| கழுத்தை அறுத்து 9 ஆடுகள் திருட்டு Posted: 04 Dec 2015 01:10 PM PST கும்பகோணம் அருகே கழுத்தை அறுத்து 9 ஆடுகள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. |
| தொடர் மழையால் 331 ஹெக்டேர் நிலங்கள் பாதிப்பு Posted: 04 Dec 2015 01:08 PM PST தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களின் பரப்பளவு வெள்ளிக்கிழமை 331 ஹெக்டேராக அதிகரித்தது. |
| அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது Posted: 04 Dec 2015 01:08 PM PST அனுமதியின்றி மது விற்றதாக மூன்று பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சின்னாறு நீர்த்தேக்கம் Posted: 04 Dec 2015 01:08 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட சின்னாறு நீர்த்தேக்கம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நிரம்பியது. |
| மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது Posted: 04 Dec 2015 01:08 PM PST பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவரை அனைத்து மகளிர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் சாவு Posted: 04 Dec 2015 01:08 PM PST தஞ்சாவூரில் பழுதான மின் கம்பிகளை மாற்றும் பணியில் ஈடுபட்ட எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| அனைத்து மதத்தினர் கூட்டுப் பிரார்த்தனை Posted: 04 Dec 2015 01:08 PM PST சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு வர வேண்டி புதுகையில் அனைத்து மதத்தினரும் வெள்ளிக்கிழமை கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். |
| மழையால் வீடு அழுந்தியதில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சாவு Posted: 04 Dec 2015 01:08 PM PST தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மழையின் காரணமாக, ஓட்டு வீடு அழுந்தியதில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 04 Dec 2015 01:08 PM PST பட்டுக்கோட்டையை அடுத்த வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைசிங்கம் மகன் பிரசாந்த் (15). காசாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர். |
| பதக்கம் வென்ற புதுகை அணிக்கு ஆட்சியர் வாழ்த்து Posted: 04 Dec 2015 01:08 PM PST தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை பாராட்டினார். |
| டிச. 9-ல் கொத்தமங்கலத்தில் மக்கள் தொடர்பு முகாம் Posted: 04 Dec 2015 01:08 PM PST புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் டிச. 9-ல் (புதன்கிழமை) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பொன்னமராவதியில் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் விழா Posted: 04 Dec 2015 01:06 PM PST பொன்னமராவதி அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| புதுகை புதிய பேருந்து நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் தொடக்கம் Posted: 04 Dec 2015 01:06 PM PST புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய விரிவாக்கப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான் நேரில் ஆய்வு செய்தார். |
| பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் கைது Posted: 04 Dec 2015 12:58 PM PST அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஆட் டோ ஓட்டுநர்கள் நான்கு பேரைப் போலீஸார் கைது செய்தனர். |
| பள்ளி, குடியிருப்புக்கு அருகில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு Posted: 04 Dec 2015 12:48 PM PST திருமங்கலத்தில் பள்ளிக்கு அருகில் செயல்பட உள்ள மதுபானக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| நான்கு வழிச்சாலைகளில் உள்ள அரளிச்செடிகள்: நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Dec 2015 12:31 PM PST நான்கு வழிச்சாலைகளில் உள்ள அரளிச்செடிகளை அகற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| அறிவியல் கண்காட்சி: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் ஆர்வம் Posted: 04 Dec 2015 12:30 PM PST பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஏராளமான மாணவ, மாணவியர் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். |
| மக்கள் நலக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம் Posted: 04 Dec 2015 12:30 PM PST மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் சார்பில் அன்னவாசல் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Dec 2015 12:30 PM PST பூகம்பம், நிலச்சரிவு, ஆழிப்பேரலை, மழை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழும் போதும், அதன் பிறகு மேற்கொள்ளப்படும் மீட்பு, |
| மதுரை மாவட்டத்தில் கண்மாய்களை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் Posted: 04 Dec 2015 12:29 PM PST மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை கண்காணிக்க காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளைக்கொண்ட 15-க்கும் மேற்பட்ட சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| மரபணுக்குள் பதிக்கப்படும் குடிப் பழக்கம்! Posted: 04 Dec 2015 12:29 PM PST தகப்பன் வழி பிள்ளைகளின் மரபணுக்குள் பதியப்படும் குடிப் பழக்கம், வரும் தலைமுறையினர் பிறப்பால் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகும் சூழலை உருவாக்கியுள்ளது |
| பாபர் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் போலீஸார் தீவிர சோதனை Posted: 04 Dec 2015 12:28 PM PST பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிச.6) முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர். |
| தெற்கு வட்டார வளமையத்தில் 53 ஆசிரியர்களுக்கு கல்வித் திட்ட பயிற்சி Posted: 04 Dec 2015 12:28 PM PST அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மதுரை தெற்கு வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கான கல்வித் திட்டப் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. |
| நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் Posted: 04 Dec 2015 12:27 PM PST பட்டுக்கோட்டையில் நகர தமாகா இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து 5 நாள்கள் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. |
| திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் Posted: 04 Dec 2015 12:27 PM PST திருமங்கலம் பிரதான கால்வாயில் செல்லம்பட்டி ஒன்றிய கண்மாய்களுக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என பார்வர்டு பிளாக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 04 Dec 2015 12:27 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவையாறில் 38 மி.மீ. மழை பெய்தது. |
| மழை பாதிப்பிலிருந்து மக்களை காக்க சூரியனார் கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 04 Dec 2015 12:26 PM PST மழை பாதிப்பிலிருந்து மக்களை காக்க வேண்டி, சூரியனார் கோயிலில் சாந்தி ஹோமமும், நவக்கிரகங்களுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன. |
| ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்துகளுடன் மதுரை மருத்துவக் குழு சென்னையில் முகாம் Posted: 04 Dec 2015 12:26 PM PST மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான மருந்துகளுடன் 13 மருத்துவக் குழுக்கள் மதுரையில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| மழையால் வீடு அழுந்தியதில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சாவு Posted: 04 Dec 2015 12:26 PM PST கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் நந்திவனம் வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த சாமிநாதன் மனைவி ராமாயி (76). சாமிநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டார். |
| மருத்துவர்களுக்கான சின்னத்தை மாற்றக்கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Dec 2015 12:26 PM PST மருத்துவர்களுக்கான சின்னத்தை மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி: மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுப்பு Posted: 04 Dec 2015 12:25 PM PST பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு வெள்ளிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. |
| கொடைக்கானல் மலையில் 150 அடி பள்ளத்தில் உருண்டது லாரி: ஓட்டுநர் சாவு Posted: 04 Dec 2015 12:24 PM PST கொடைக்கானல் மலையில் வெள்ளிக்கிழமை காலி சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றி வந்த லாரி 150 அடி பள்ளத்தில் உருண்டதில், பலத்த காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
| பள்ளியில் ஆசிரியைகள் கண்டிப்பு: 4 மாணவிகள் எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி Posted: 04 Dec 2015 12:24 PM PST பரமக்குடி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியைகள் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவிகள் 4 பேர் வெள்ளிக்கிழமை எலிமருந்து பிஸ்கட் சாப்பிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் உள்பட 7 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 04 Dec 2015 12:23 PM PST கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் ஓ. ராஜா உள்பட 7 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர். |
| நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் Posted: 04 Dec 2015 12:23 PM PST பட்டுக்கோட்டையில் நகர தமாகா இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து 5 நாள்கள் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. |
| Posted: 04 Dec 2015 12:23 PM PST போடி அருகே திம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (80), வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் காலமானார். |
| பேராவூரணியில் மரக்கன்று நடும் விழா Posted: 04 Dec 2015 12:22 PM PST பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இலவசப் பேருந்துகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Dec 2015 12:22 PM PST சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இலவசமாக இயக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது. |
| Posted: 04 Dec 2015 12:22 PM PST பட்டுக்கோட்டை கிழக்கு வட்டார தமாகா புதிய நிர்வாகிகளை மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர். மூப்பனார், எஸ். சுரேஷ் மூப்பனார், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோர் பரிந்துரையின்பேரில் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் நியமித்துள்ளார். |
| பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பேரணி Posted: 04 Dec 2015 12:21 PM PST பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி பட்டுக்கோட்டை நகரில் அண்மையில் பேரணி நடைபெற்றது. |
| தொடர் மழையிலும் நிரம்பாத திருப்பரங்குன்றம் கண்மாய்கள் Posted: 04 Dec 2015 12:21 PM PST திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தொடர்மழை பெய்தும் இங்குள்ள கண்மாய்கள் நிரம்பாததால் இப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். |
| நிவாரண நிதி அளித்த மதுக்கூர் முஸ்லிம் மக்கள் Posted: 04 Dec 2015 12:21 PM PST தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஜும்மா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகையில் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். |
| மழையால் வீடு சேதமடைந்த 67 பேருக்கு நிவாரண உதவி Posted: 04 Dec 2015 12:21 PM PST கும்பகோணம் பகுதியில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட 67 பேருக்கு அரசின் வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது. |
| Posted: 04 Dec 2015 12:21 PM PST பல மணி நேர விவாதங்களும், பேச்சுவார்த்தைகளும் செய்ய முடியாத சாதனைகளை, சர்வதேச அரசியலில், சில நிமிட சந்திப்புகள் செய்துவிடும். நீண்ட நாள்களாகத் தீர்வு காண முடியாத பிரச்னைகளுக்கு, சில நல்லிணக்க சமிக்ஞைகளோ, அடையாளச் செயல்பாடுகளோ தீர்வு காணக்கூடும். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கூடிய சர்வதேச பருவநிலை மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் நட்புறவுடன் கலந்தாலோசித்த |
| ஆவின் பொருள்கள் சலுகை விலையில் விற்பனை Posted: 04 Dec 2015 12:21 PM PST ஆவின் தயாரிப்புகளான பால் பவுடர், நெய் போன்றவை சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக மதுரை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. |
| டிச. 9-ல் இளங்காடு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் Posted: 04 Dec 2015 12:20 PM PST பட்டுக்கோட்டை வட்டம், பெரியக்கோட்டை சரகம், இளங்காடு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. |
| கல்குவாரி ஒதுக்கீடு அறிவுப்புக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Dec 2015 12:20 PM PST கல்குவாரி ஒதுக்கீடு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| மீட்புப் பணிக்காக அதிராம்பட்டினத்திலிருந்து 5 படகுகள் சென்னைக்கு அனுப்பிவைப்பு Posted: 04 Dec 2015 12:20 PM PST சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்திலிருந்து சென்னைக்கு 5 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன. |
| Posted: 04 Dec 2015 12:20 PM PST மதுரை அருகே இயங்கி வந்த கலப்படத் தேயிலை ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். |
| குடந்தை அருகே மழையால் 3 வீடுகள் சேதம் Posted: 04 Dec 2015 12:19 PM PST கும்பகோணம் அருகே மழையின் காரணமாக 3 வீடுகள் சேதமடைந்தன. |
| மழை பாதிப்பிலிருந்து மக்களை காக்க சூரியனார் கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 04 Dec 2015 12:19 PM PST மழை பாதிப்பிலிருந்து மக்களை காக்க வேண்டி, சூரியனார் கோயிலில் சாந்தி ஹோமமும், நவக்கிரகங்களுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன. |
| விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல் Posted: 04 Dec 2015 12:19 PM PST மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மழையால் வீடு அழுந்தியதில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சாவு Posted: 04 Dec 2015 12:19 PM PST கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் நந்திவனம் வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த சாமிநாதன் மனைவி ராமாயி (76). சாமிநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். |
| சென்னையில் மழை: ஊர் திரும்பும் தென் மாவட்ட மக்கள் Posted: 04 Dec 2015 12:19 PM PST சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பம், குடும்பமாக மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். |
| குடந்தை அரசுக் கல்லூரியில் மென்திறன் வளர்ப்பு பயிற்சி Posted: 04 Dec 2015 12:18 PM PST கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) வியாழன், வெள்ளி ஆகிய இருநாள்கள் கணினி அறிவியல் துறையில் மென்திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. |
| திருமங்கலத்தில் ரயிலில் அடிபட்டு 2 பேர் சாவு Posted: 04 Dec 2015 12:18 PM PST திருமங்கலத்தில் வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்தனர். |
| மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் சாவு Posted: 04 Dec 2015 12:18 PM PST தஞ்சாவூரில் பழுதான மின் கம்பிகளை மாற்றும் பணியில் ஈடுபட்ட எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 லட்சம் மோசடிசெய்தவர் கைது Posted: 04 Dec 2015 12:18 PM PST மதுரையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். |
| பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 04 Dec 2015 12:17 PM PST பட்டுக்கோட்டையை அடுத்த வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைசிங்கம் மகன் பிரசாந்த் (15). காசாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர். |
| சாப்டூர் வனப்பகுதியில் பெண் யானை மர்மச்சாவு Posted: 04 Dec 2015 12:17 PM PST சாப்டூர் அருகே வனப்பகுதியில் பெண் யானை மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |