Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சிம்புவின் மிரட்டல், டி.வி.நிருபர் அப்செட்

Posted:

தமிழின் முன்னணி செய்தி சேனல் ஒன்றில் சினிமா நிகழ்ச்சி வருகிறது.


Read more ...

சென்னை வெள்ள அனர்த்தம்; 35 உடலங்கள் மீட்பு, உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அச்சம்!

Posted:

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் பெருமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்குள் சிக்கி உயிரிழந்த 35 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 


Read more ...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தெரிவில் ஹிலாரி கிளின்டன், டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

Posted:

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவு போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் முன்னிலை வகிக்கின்றனர். 


Read more ...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை மக்களோடு இணைந்திருக்கின்றோம்: மைத்திரி

Posted:

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை மக்களுக்கு தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்த கடினமான சந்தர்ப்பத்தில் நாம் உங்களோடு இணைந்திருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

பொலிஸ் பாதுகாப்பு மீள வழங்கப்பட்டுள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

Posted:

பொலிஸ் பாதுகாப்பு மீளவும் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு கிணறுகளில் புதைப்பு: சிவஞானம் சிறீதரன்

Posted:

கடந்த காலங்களில் வடக்கில் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு, செம்மன்தீவு கிணறுகளிலும், மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் மோடி; உடனடியாக 1000 கோடி ரூபாய் உதவிக்கு உத்தரவு!

Posted:

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை பார்வையிட்டார். 


Read more ...

இராணுவத்திடமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை: மங்கள சமரவீர

Posted:

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

அதிகாரத்தினைப் பகிர்ந்து இன நல்லுறவை ஏற்படுத்துவோம்: மைத்திரிபால சிறிசேன

Posted:

அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் கீழ் இன நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் தலைதூக்குவதைத் தடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™