Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தமிழறிஞர் தமிழண்ணல் உடலுக்கு பிரமுகர்கள், பேராசிரியர்கள் அஞ்சலி
- லாரி மீது பேருந்து மோதல்: மேல்மருவத்தூர் பக்தர்கள் 55 பேர் காயம்
- நடிகை வித்யா பாலன் மருத்துவனையில் அனுமதி
- வங்கதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை
- வங்கி சேமிப்புக் கணக்கு தொடங்க "பான்' அட்டை தேவையில்லை: இன்று முதல் அமல்
- வெள்ளப் பாதிப்பு: 1,096 கி.மீ. நீளச் சாலைகள் சீரமைப்பு
- கத்தரிக்காய் விலை சரிவு
- பூக்கள் விலை கடும் உயர்வு
- தமிழறிஞர் தமிழண்ணல் உடலுக்கு பிரமுகர்கள், பேராசிரியர்கள் அஞ்சலி
- வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த தம்பதியை தாக்கி ரூ.3.90 லட்சம் பறிப்பு
- கால்நடைகளுக்கு நீலநாக்கு நோய்த் தாக்குதல் அபாயம்: தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
- கடற்கொள்ளையர்கள்
- நெல்லையப்பர் கோயிலில் ஜன.3 இல் மிருத்யுஞ்ஜய வேள்வி
- தியாகராஜநகரில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்
- சூரிய அதிர்வலைகளில் ஓம் ஒலி!
- புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை
- "பாளை. சிறையில் முகிலன் இன்றுமுதல் உண்ணாவிரதம்'
- நூலகத்தில் கவிதைப் போட்டி: 40 பேர் பங்கேற்பு
- நழுவ விடும் வாய்ப்பு!
- கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
- பள்ளித் தாளாளர் மின்சாரம் பாய்ந்து சாவு
- சாலைகளில் உலவும் மாடுகளால் தொடரும் விபத்து அபாயம்: மாநகராட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
- மூலதனப் பொருள்கள் துறையில் உற்பத்தி விகிதம் சரிவு
- " 2016-இல் உள்நாட்டு உருக்குத் தேவை அதிகரிக்கும்'
- உணவு தானிய உற்பத்தி குறைய வாய்ப்பு
- "இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி காணும்'
- பங்குச் சந்தை: ஏற்றத்துடன் நிறைவடைந்த 2015
- புத்தாண்டு கொண்டாட்டங்களில் தாக்குதல் நிகழ்த்தத் திட்டம்: பெல்ஜியம் தலைநகரில் மேலும் 6 பேர் கைது
- நேபாளத்தில் நில அதிர்வு
- சிரியாவில் குண்டு வெடிப்பு: 16 பேர் சாவு
- பாகிஸ்தானிலிருந்து தூதரை திரும்ப அழைத்தது வங்கதேசம்
- பயங்கரவாதத் தாக்குதல்: சிறப்புப் பதிப்பு வெளியிடுகிறது "சார்லி ஹெப்டோ'
- 2015-இல் 11 லட்சம் அகதிகள் ஜெர்மனியில் அடைக்கலம்
- சப்-ஜூனியர் ஹேண்ட்பால்: தமிழக அணி நாளை தேர்வு
- பெங்களூர் அணியில் கேதார் ஜாதவ்
- நியூஸிலாந்துக்கு இலங்கை பதிலடி
- தெற்காசிய கால்பந்து: இறுதிச்சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான்
- பிசிசிஐயின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு
- யுவராஜ் சிங்கை விடுவித்தது டெல்லி டேர்டெவில்ஸ்
- சென்னை ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்று நாளை தொடக்கம்
- டெஸ்ட் பெளலர்கள் தரவரிசை: முதல்முறையாக உச்சம் தொட்டார் அஸ்வின்
- இந்தியாவில் சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கு உலக வங்கி ரூ. 330 கோடி கடனுதவி: மத்திய அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து
- பாகிஸ்தான் பாடகர் அட்னன் சமிக்கு இந்தியக் குடியுரிமை
- தாயார்கள் முன்பு மோடி, ஷெரீஃப் பேச்சு: உருதுக் கவிஞர் வலியுறுத்தல்
- "விருதுகளை திருப்பி அளித்தவர்கள் காங்கிரஸின் விசுவாசிகள்'
- மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம்: ஜனவரி 4-இல் தொடங்குகிறார் ஜேட்லி
- தேசியப் பாதுகாப்பு அகாடமியில் ஊழல்: முன்னாள் தலைவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
- நீதிபதிகள் நியமன நடைமுறை: விரைவில் இறுதி அறிக்கை
- பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் இந்தியர்கள் மீதான மரியாதை அதிகரிப்பு
- மது, ஆடம்பரப் பொருள்களுக்கு "வாட்' வரியை உயர்த்தியது ஒடிஸா அரசு
- பிரதமர் இல்லத்தைவிட சோனியாவின் வீடு பெரியது!
- லஷ்கர் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை
- பெண்ணைத் தாக்கியதாக போலீஸ்காரர் கைது
- அன்பு, கருணையுடன் வாழுங்கள்: பிரணாப் புத்தாண்டு வாழ்த்து
- ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
- பெண்கள் வாழ்வியல் கருத்தரங்கம்
- ராஜஸ்தான்: பதவி உயர்வு வழங்காததால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த அதிகாரி
- ராமநாதபுரத்தில் கிளை அஞ்சலகம் திறப்பு
- "பசுவுடன் கைப்படம்': கொல்கத்தாவில் நூதனப் போட்டி
- ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி
- பிகார்: பொறியாளர்கள் கொலையில் ஜேடியூ மூத்த தலைவருக்குத் தொடர்பு?
- வைகை ஆற்றுப் பள்ளத்தில் தவறி விழுந்த நெசவாளர் சாவு
- சகிப்பின்மை விவகாரம் அரசியல் உள்நோக்கிலான பிரசாரம்: நக்வி
- ராமநாதபுரத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மோடியுடன் நேபாளப் பிரதமர் தொலைபேசியில் பேச்சு
- கீழக்கரையில் மீலாது நபி விழா
- மேற்கு வங்க பாஜக மகளிர் அணி தலைவியாக நடிகை ரூபா கங்குலி நியமனம்
- திருவாடானையில் விஷம் குடித்து விவசாயி சாவு
- கேட்பாரற்றுக் கிடந்தவை: 9 பைக்குகள் வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு
- குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் கோரிக்கையை ரயில்வே நிறைவேற்றுமா?
- நிறைவு பெற்றது வடகிழக்குப் பருவமழை: 5 மாவட்டங்களில் 100 சதவீதம் கூடுதல் மழை; காஞ்சிபுரத்துக்கு முதல் இடம்
- பெண் பலாத்காரம்: இளைஞர் கைது
- துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
- சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள்
- தொழிற்சாலை கழிவுநீர் விவகாரம்: சுற்றுச்சூழல், ஜவுளி அமைச்சகங்கள் இடையே கருத்து முரண்பாடு
- கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி
- ரூ.50,000-க்கும் மேல் பணப்பரிவர்த்தனை: "பான்' எண் இன்று முதல் கட்டாயம்
- 4 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்
- கல்லூரியில் வரலாற்றுத் துறை கருத்தரங்கு
- அதிக விலைக்கு பொருள்கள் விற்பனை: நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம்
- திருவெறும்பூர், மருங்காபுரி வட்டங்களில் குடும்ப அட்டையில் பதிவு மாற்றும் முகாம்:மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
- எல்லைப் பிரச்னை: அடுத்த வாரம் சீனா செல்கிறார் தோவால்
- பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
- விலையில்லா வேட்டிகளின் வினோதப் பயன்பாடு...வட்டாட்சியர் அலுவலகக் கோப்புகளை மூட்டை கட்ட உபயோகம்
- ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்குப் பயிற்சி
- உச்சகட்ட அதிகார மோதலில் தில்லி! ஆம் ஆத்மி அரசு உத்தரவுக்கு துணைநிலை ஆளுநர் தடை
- தேவகோட்டையில் மண்டல பூஜை
- முதியோர் உதவித் தொகை வழங்குவதில் அலைக்கழிப்பு:வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்ட பயனாளிகள்
- காவிரி நீர்: முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாதனூர் ஒன்றியக் குழு தீர்மானம்
- தொழில் வணிகக் கழக செயற்குழுக் கூட்டம்
- கூட்டு ஆராய்ச்சி: தொழில் நுட்பக் கல்லூரியுடன் அழகப்பா பல்கலை. ஒப்பந்தம்
- பணி ஓய்வு பெறும் நாளில் காவல்ஆய்வாளர் பணியிடை நீக்கம்
- ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி விழா இன்று தொடக்கம்
- வறண்டது வல்லம் கண்மாய்: 200 ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு
- மத்திய தலைமைத் தகவல் ஆணையராக ஆர்.கே.மாத்தூர் ஜன.4-இல் பதவியேற்பு
- பிரான்மலை
- திருக்குறள் போட்டியில் பரிசு பெற்ற மாணவிக்குப் பாராட்டு
- போட்டிகளில் காளைகளை ஈடுபடுத்த அனுமதிக்கக் கூடாது: மத்திய அரசுக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம்
- வீடுகளைச் சுற்றி தேங்கும் கழிவுநீர்: அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு
- கைத்தறி குழுமப் பயனாளிகள் விழிப்புணர்வுக் கூட்டம்
| தமிழறிஞர் தமிழண்ணல் உடலுக்கு பிரமுகர்கள், பேராசிரியர்கள் அஞ்சலி Posted: 31 Dec 2015 01:09 PM PST மறைந்த தமிழறிஞர் தமிழண்ணல் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள் என ஏராளமானோர் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர். |
| லாரி மீது பேருந்து மோதல்: மேல்மருவத்தூர் பக்தர்கள் 55 பேர் காயம் Posted: 31 Dec 2015 01:09 PM PST விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில், 55 பக்தர்கள் காயமடைந்தனர். |
| நடிகை வித்யா பாலன் மருத்துவனையில் அனுமதி Posted: 31 Dec 2015 01:08 PM PST புத்தாண்டையும், அதே நாளில் வரும் தனது பிறந்தநாளையும் கொண்டாட வெளிநாடு செல்வதற்காக, கணவர் சித்தார்த் ராய் கபூருடன், |
| வங்கதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை Posted: 31 Dec 2015 01:06 PM PST வங்கதேசத்தில் மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர் அகமது ரஜீப் ஹைதரை வெட்டிக் கொன்ற வழக்கில் |
| வங்கி சேமிப்புக் கணக்கு தொடங்க "பான்' அட்டை தேவையில்லை: இன்று முதல் அமல் Posted: 31 Dec 2015 12:27 PM PST வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க இனி "பான்' (நிரந்தர கணக்கு எண்) அட்டை தேவையில்லை என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது. |
| வெள்ளப் பாதிப்பு: 1,096 கி.மீ. நீளச் சாலைகள் சீரமைப்பு Posted: 31 Dec 2015 12:25 PM PST மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,096 கி.மீ. நீளச் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 31 Dec 2015 12:22 PM PST காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் நிலையில், கத்தரிக்காயின் விலை மட்டும் சரிவைக் கண்டுள்ளது. அதே நேரத்தில் முட்டையின் விலை உயர்ந்துள்ளது. |
| Posted: 31 Dec 2015 12:21 PM PST புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. |
| தமிழறிஞர் தமிழண்ணல் உடலுக்கு பிரமுகர்கள், பேராசிரியர்கள் அஞ்சலி Posted: 31 Dec 2015 12:20 PM PST மறைந்த தமிழறிஞர் தமிழண்ணல் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள் என ஏராளமானோர் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர். |
| வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த தம்பதியை தாக்கி ரூ.3.90 லட்சம் பறிப்பு Posted: 31 Dec 2015 12:20 PM PST சாத்தான்குளத்தில் தம்பதியை தாக்கி ரூ 3.90 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கால்நடைகளுக்கு நீலநாக்கு நோய்த் தாக்குதல் அபாயம்: தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் Posted: 31 Dec 2015 12:19 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் உள்ளதாகவும், ஆடுகளுக்கு நீல நாக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆட்சியர் மு.கருணாகரன் எச்சரித்துள்ளார். |
| Posted: 31 Dec 2015 12:19 PM PST உரலுக்கு ஒருபக்கம் இடி, ஆனால் மத்தளத்துக்கு இருபக்கமும் இடி என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, |
| நெல்லையப்பர் கோயிலில் ஜன.3 இல் மிருத்யுஞ்ஜய வேள்வி Posted: 31 Dec 2015 12:18 PM PST அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் ஜன.3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஹா மிருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி நடைபெறுகிறது. அருள்மிகு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை சார்பில் இந்த வேள்வி நடத்தப்படுகிறது. |
| தியாகராஜநகரில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் Posted: 31 Dec 2015 12:18 PM PST பாளையங்கோட்டை தியாகராஜநகரில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 31 Dec 2015 12:18 PM PST சூரியனைப் பற்றி ஆய்வு செய்துவருகின்ற நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மிகவும் அற்புதமான தகவல் ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளதாக |
| புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை Posted: 31 Dec 2015 12:17 PM PST ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. |
| "பாளை. சிறையில் முகிலன் இன்றுமுதல் உண்ணாவிரதம்' Posted: 31 Dec 2015 12:17 PM PST பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த முகிலனை, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் நிஜாம் முகைதீன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| நூலகத்தில் கவிதைப் போட்டி: 40 பேர் பங்கேற்பு Posted: 31 Dec 2015 12:16 PM PST பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கவிதைப் போட்டியில் 40 பேர் பங்கேற்றனர். |
| Posted: 31 Dec 2015 12:16 PM PST பதினைந்து நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த 15 நாடுகளின் பங்களிப்பு மொத்தத்தில் 74%. 2015 நவம்பர் மாதம்வரை இந்தியா வந்த வெளிநாட்டவர்களில் அதிகமானோர் அமெரிக்கர்கள் (15.7%). அதற்கு அடுத்த நிலையில் வங்கதேசம் (12%), இங்கிலாந்து (11%), கனடா (4.5%), ஆஸ்திரேலியா (4.3%) மலேசியா (3.43%),ரஷியா (3.4%), ஜெர்மனி (3.3%), பிரான்ஸ் 2.93%, இலங்கை 2.89%, சீனா 2.83%, சிங்கப்பூர் 2.19% தாய்லாந்து 1.5%. |
| Posted: 31 Dec 2015 12:16 PM PST பாளையங்கோட்டை அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. |
| பள்ளித் தாளாளர் மின்சாரம் பாய்ந்து சாவு Posted: 31 Dec 2015 12:15 PM PST சுரண்டையில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளித் தாளாளர் இறந்தார். சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் என். சௌந்தரராஜ் (63). இவர் தற்போது பங்களாச்சுரண்டை தனியார் மேல்நிலைப் பள்ளித் தாளாளராக இருந்து வந்தார். இவர், வியாழக்கிழமை பள்ளியில் வகுப்பறை கட்டட கட்டுமானப் பணியை பார்வையிட சென்றபோது, கீழே அறுந்த கிடந்த மின்வயரை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். சுரண்டை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். |
| சாலைகளில் உலவும் மாடுகளால் தொடரும் விபத்து அபாயம்: மாநகராட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Posted: 31 Dec 2015 12:15 PM PST திருநெல்வேலி மாநகரச் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்குப் பெரிதும் சவாலாக உள்ள மாடுகள் தொடர்பான பிரச்னையில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மெத்தனமாகவே செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| மூலதனப் பொருள்கள் துறையில் உற்பத்தி விகிதம் சரிவு Posted: 31 Dec 2015 12:09 PM PST உருக்கு, உரம், மின்சாரம் உள்ளிட்ட மூலதனப் பொருள்கள் துறையில் நவம்பர் மாதத்துக்கான உற்பத்தி விகிதம் 1.3 சதவீதம் சரிவடைந்தது. |
| " 2016-இல் உள்நாட்டு உருக்குத் தேவை அதிகரிக்கும்' Posted: 31 Dec 2015 12:09 PM PST 2016-ஆம் ஆண்டில் உள்நாட்டில் உருக்கிற்கான தேவை அதிகரிக்கும் என மத்திய உருக்குத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்தார். |
| உணவு தானிய உற்பத்தி குறைய வாய்ப்பு Posted: 31 Dec 2015 12:08 PM PST பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையானது நாட்டின் உணவுதானிய உற்பத்தியை பாதிக்கும் என |
| "இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி காணும்' Posted: 31 Dec 2015 12:07 PM PST புத்தாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வளர்ச்சி காண வாய்ப்புள்ளது என, உலக வங்கியின் |
| பங்குச் சந்தை: ஏற்றத்துடன் நிறைவடைந்த 2015 Posted: 31 Dec 2015 12:06 PM PST 2015-ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்து முதலீட்டாளர்கள் மத்தியில் |
| புத்தாண்டு கொண்டாட்டங்களில் தாக்குதல் நிகழ்த்தத் திட்டம்: பெல்ஜியம் தலைநகரில் மேலும் 6 பேர் கைது Posted: 31 Dec 2015 12:05 PM PST பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டிருந்ததாக 6 பேரை |
| Posted: 31 Dec 2015 12:04 PM PST நேபாளத்தில் வியாழக்கிழமை மிதமான நில அதிர்வு ஏற்பட்டதாக அந்த நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. |
| சிரியாவில் குண்டு வெடிப்பு: 16 பேர் சாவு Posted: 31 Dec 2015 12:03 PM PST சிரியாவில் 3 உணவு விடுதிகளில் புதன்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 16 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். |
| பாகிஸ்தானிலிருந்து தூதரை திரும்ப அழைத்தது வங்கதேசம் Posted: 31 Dec 2015 12:02 PM PST வங்கதேசத்தில் நடைபெறும் 1971-ஆம் ஆண்டு போர்க் குற்ற விசாரணைகள் குறித்த பாகிஸ்தானின் விமர்சனம், |
| பயங்கரவாதத் தாக்குதல்: சிறப்புப் பதிப்பு வெளியிடுகிறது "சார்லி ஹெப்டோ' Posted: 31 Dec 2015 12:02 PM PST பிரான்ஸ் நாட்டு நகைச்சுவை வார இதழ் "சார்லி ஹெப்டோ' மீது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதன் ஓராண்டு நிறைவைக் |
| 2015-இல் 11 லட்சம் அகதிகள் ஜெர்மனியில் அடைக்கலம் Posted: 31 Dec 2015 12:01 PM PST போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10.9 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி 2015-ஆம் ஆண்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| சப்-ஜூனியர் ஹேண்ட்பால்: தமிழக அணி நாளை தேர்வு Posted: 31 Dec 2015 11:59 AM PST 32-வது தேசிய அளவிலான சப்-ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் வரும் ஜனவரி 19 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. |
| பெங்களூர் அணியில் கேதார் ஜாதவ் Posted: 31 Dec 2015 11:59 AM PST கடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய கேதார் ஜாதவ், வரும் சீசனில் பெங்களூர் ராயல் |
| நியூஸிலாந்துக்கு இலங்கை பதிலடி Posted: 31 Dec 2015 11:58 AM PST நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை. |
| தெற்காசிய கால்பந்து: இறுதிச்சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான் Posted: 31 Dec 2015 11:57 AM PST தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 10-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. |
| பிசிசிஐயின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு Posted: 31 Dec 2015 11:56 AM PST இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 2015-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய டெஸ்ட் அணியின் |
| யுவராஜ் சிங்கை விடுவித்தது டெல்லி டேர்டெவில்ஸ் Posted: 31 Dec 2015 11:54 AM PST கடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தங்கள் அணிக்காக விளையாடிய அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை விடுவித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. |
| சென்னை ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்று நாளை தொடக்கம் Posted: 31 Dec 2015 11:53 AM PST 20-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் |
| டெஸ்ட் பெளலர்கள் தரவரிசை: முதல்முறையாக உச்சம் தொட்டார் அஸ்வின் Posted: 31 Dec 2015 11:53 AM PST ஐசிசி டெஸ்ட் பெளலர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். புதிய தரவரிசை அஸ்வினுக்கு |
| Posted: 31 Dec 2015 11:49 AM PST இந்தியாவில் சிறுபான்மையினரின் கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய வற்றுக்காக ரூ.330 கோடி (50 மில்லியன் அமெரிக்க டாலர்) கடனுதவியை |
| பாகிஸ்தான் பாடகர் அட்னன் சமிக்கு இந்தியக் குடியுரிமை Posted: 31 Dec 2015 11:49 AM PST இந்தியாவில் தான் வசிப்பதை மனிதாபிமான அடிப்படையில் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று அட்னன் சமி விடுத்த |
| தாயார்கள் முன்பு மோடி, ஷெரீஃப் பேச்சு: உருதுக் கவிஞர் வலியுறுத்தல் Posted: 31 Dec 2015 11:48 AM PST இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுவதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், |
| "விருதுகளை திருப்பி அளித்தவர்கள் காங்கிரஸின் விசுவாசிகள்' Posted: 31 Dec 2015 11:47 AM PST நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாகக் கூறி விருதுகளைத் திருப்பி அளித்த அனைவரும் காங்கிரஸ் கட்சியின் விசுவாசிகள் என்று |
| மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம்: ஜனவரி 4-இல் தொடங்குகிறார் ஜேட்லி Posted: 31 Dec 2015 11:46 AM PST அடுத்த நிதியாண்டின் (2016-17) மத்திய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார வல்லுநர்கள், தொழில் துறையினர், தொழிற்சங்கங்களின் |
| தேசியப் பாதுகாப்பு அகாடமியில் ஊழல்: முன்னாள் தலைவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 31 Dec 2015 11:45 AM PST தேசியப் பாதுகாப்பு அகாடமி பணியாளர் தேர்வில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக |
| நீதிபதிகள் நியமன நடைமுறை: விரைவில் இறுதி அறிக்கை Posted: 31 Dec 2015 11:44 AM PST உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய நடைமுறை குறித்த வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான |
| பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் இந்தியர்கள் மீதான மரியாதை அதிகரிப்பு Posted: 31 Dec 2015 11:43 AM PST பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிறகு, அந்நாடுவாழ் இந்தியர்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளதாக |
| மது, ஆடம்பரப் பொருள்களுக்கு "வாட்' வரியை உயர்த்தியது ஒடிஸா அரசு Posted: 31 Dec 2015 11:43 AM PST ஒடிஸாவில் ஆடம்பரப் பொருள்களுக்கான "வாட்' வரியை 13.5 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீதமாகவும், இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபான |
| பிரதமர் இல்லத்தைவிட சோனியாவின் வீடு பெரியது! Posted: 31 Dec 2015 11:41 AM PST தில்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தைவிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீடு பெரியது என்பது தெரியவந்துள்ளது. |
| லஷ்கர் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை Posted: 31 Dec 2015 11:40 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். |
| பெண்ணைத் தாக்கியதாக போலீஸ்காரர் கைது Posted: 31 Dec 2015 11:40 AM PST ராமநாதபுரத்தில் பெண்ணைத் தரக்குறைவாகப் பேசித் தாக்கியதாகப் புகார் கூறப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| அன்பு, கருணையுடன் வாழுங்கள்: பிரணாப் புத்தாண்டு வாழ்த்து Posted: 31 Dec 2015 11:40 AM PST அமைதியான, நல்லிணக்கம் கொண்ட சமுதாயத்தைக் கட்டமைக்குமó விதத்தில் அன்புடனும், கருணையுடன் வாழ வேண்டும் என்று |
| ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 31 Dec 2015 11:39 AM PST ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய இளைஞரை விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| பெண்கள் வாழ்வியல் கருத்தரங்கம் Posted: 31 Dec 2015 11:38 AM PST கீழக்கரையில் இஸ்லாமிய பெண்கள் வாழ்வியல் கருத்தரங்கம் சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| ராஜஸ்தான்: பதவி உயர்வு வழங்காததால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த அதிகாரி Posted: 31 Dec 2015 11:38 AM PST ராஜஸ்தான் மாநிலத்தில் பதவி உயர்வு வழங்காததால் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார். ஹிந்து மதத்தில் |
| ராமநாதபுரத்தில் கிளை அஞ்சலகம் திறப்பு Posted: 31 Dec 2015 11:38 AM PST ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்டத்தின் 246 ஆவது கிளை அஞ்சலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. |
| "பசுவுடன் கைப்படம்': கொல்கத்தாவில் நூதனப் போட்டி Posted: 31 Dec 2015 11:38 AM PST பசுவதைத் தடுப்பு, பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்துவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பசுவுடன் கைப்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்ளும் |
| ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி Posted: 31 Dec 2015 11:37 AM PST ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பிகார்: பொறியாளர்கள் கொலையில் ஜேடியூ மூத்த தலைவருக்குத் தொடர்பு? Posted: 31 Dec 2015 11:37 AM PST பிகார் மாநிலம், தர்பங்கா பகுதியில் அண்மையில் இரண்டு பொறியாளர்கள் கொலை செய்யப்பட்டதில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் |
| வைகை ஆற்றுப் பள்ளத்தில் தவறி விழுந்த நெசவாளர் சாவு Posted: 31 Dec 2015 11:37 AM PST பரமக்குடி-எமனேசுவரம் வைகை ஆற்றுப் பள்ளத்தில் வியாழக்கிழமை ஒருவர் தவறி விழுந்து இறந்தார். |
| சகிப்பின்மை விவகாரம் அரசியல் உள்நோக்கிலான பிரசாரம்: நக்வி Posted: 31 Dec 2015 11:36 AM PST ""நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாகக் கூறுவது, அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரசாரம்'' என்று மத்திய சிறுபான்மையினர் |
| ராமநாதபுரத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 31 Dec 2015 11:36 AM PST ராமநாதபுரத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மோடியுடன் நேபாளப் பிரதமர் தொலைபேசியில் பேச்சு Posted: 31 Dec 2015 11:36 AM PST இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வியாழக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். |
| Posted: 31 Dec 2015 11:36 AM PST கீழக்கரையில் அனைத்து ஜமாத்துகள் ஒருங்கிணைந்து நடத்திய மீலாது விழா நடுத்தெரு ஜூம்மா மஸ்ஜித் வளாகத்தில் உள்ள வள்ளல் சீதக்காதி மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹூசைன் சித்தீக்கி தலைமை வகித்தார். கீழக்கரை அனைத்து ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நடுத்தெரு ஜூம்மா மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டி தலைவர் டாக்டர் முஹம்மது கியாவுதீன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் முகைதீன் தம்பி அறிமுக உரை நிகழ்த்தினார். முஹம்மது பசீர் மிஸ்பாகி கிராத் ஓதி விழாவை துவக்கி வைத்தார். தாருல் உலூம் சவுதியா அரபிக் கல்லூரி முதல்வர் சிராஜூதீன் அஹமதுரஷாதி, அலி அகமது ரஷாதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். |
| மேற்கு வங்க பாஜக மகளிர் அணி தலைவியாக நடிகை ரூபா கங்குலி நியமனம் Posted: 31 Dec 2015 11:35 AM PST மேற்கு வங்க பாஜக மகளிர் அணித் தலைவியாக நடிகை ரூபா கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேற்கு வங்க |
| திருவாடானையில் விஷம் குடித்து விவசாயி சாவு Posted: 31 Dec 2015 11:35 AM PST ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைத்தாலுகா பாண்டுகுடி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| கேட்பாரற்றுக் கிடந்தவை: 9 பைக்குகள் வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு Posted: 31 Dec 2015 11:35 AM PST திருவாடானை பகுதியில் கேட்பாரற்று கிடந்த 9 மோட்டார் சைக்கிள்கள் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கபட்டன. |
| குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் கோரிக்கையை ரயில்வே நிறைவேற்றுமா? Posted: 31 Dec 2015 11:34 AM PST ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பகல்நேரத்தில் செல்லும் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்ற, அப்துல்கலாமின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றவேண்டும் என்பது பொதுமக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. |
| Posted: 31 Dec 2015 11:34 AM PST நிகழாண்டு வட கிழக்குப் பருவமழை காலத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, வேலூர் உள்பட தமிழகத்தின் |
| Posted: 31 Dec 2015 11:34 AM PST திருவாடானை தாலுகா மல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமணி (45). இவரது மகள் பிரியங்கா (22). இவருக்கு கணவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இன்னிலையில், அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கரன் (25) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன், வீட்டில் தனியாக இருந்த பிரியங்காவை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் பாஸ்கரனை கைது செய்தனர். |
| துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல் Posted: 31 Dec 2015 11:33 AM PST சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள் Posted: 31 Dec 2015 11:33 AM PST சென்னை வெள்ள நிவாரணத்துக்காக சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் சார்பில் 2,14,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது. |
| தொழிற்சாலை கழிவுநீர் விவகாரம்: சுற்றுச்சூழல், ஜவுளி அமைச்சகங்கள் இடையே கருத்து முரண்பாடு Posted: 31 Dec 2015 11:32 AM PST தொழிற்சாலைகளில் இருந்து ஒரு துளி கழிவுநீர்கூட வெளியேறாத நிலை உருவாகுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று |
| கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி Posted: 31 Dec 2015 11:31 AM PST சிகவங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பாம்பு கடிபட்ட விவசாயியையும், அவரைக் கடித்த பாம்பையும் கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். |
| ரூ.50,000-க்கும் மேல் பணப்பரிவர்த்தனை: "பான்' எண் இன்று முதல் கட்டாயம் Posted: 31 Dec 2015 11:31 AM PST ரூ.50,000-த்துக்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் |
| 4 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் Posted: 31 Dec 2015 11:31 AM PST திருச்சி மாவட்டத்தில் 4 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கல்லூரியில் வரலாற்றுத் துறை கருத்தரங்கு Posted: 31 Dec 2015 11:31 AM PST திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் வரலாற்றுத் துறை மன்றம் சார்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அதிக விலைக்கு பொருள்கள் விற்பனை: நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் Posted: 31 Dec 2015 11:30 AM PST சிவகங்கை மாவட்டத்தில், அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்ததாக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 31 Dec 2015 11:30 AM PST திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் மற்றும் மருங்காபுரி வட்டங்களில், குடும்ப அட்டையில் பதிவு மாற்றம் செய்யும் சிறப்பு முகாம்கள் ஜனவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| எல்லைப் பிரச்னை: அடுத்த வாரம் சீனா செல்கிறார் தோவால் Posted: 31 Dec 2015 11:30 AM PST எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அடுத்த வாரம் சீனாவுக்குப் |
| பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி Posted: 31 Dec 2015 11:30 AM PST காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு கணினித் தமிழ்ப் பேரவை சார்பில் கணினி மூலம் செய்முறைப் பயிற்சி நடைபெற்றது. |
| விலையில்லா வேட்டிகளின் வினோதப் பயன்பாடு...வட்டாட்சியர் அலுவலகக் கோப்புகளை மூட்டை கட்ட உபயோகம் Posted: 31 Dec 2015 11:29 AM PST பயனாளிகள் அணிய வேண்டிய தமிழக அரசின் விலையில்லா வேட்டிகள், ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகள் மூட்டையாகக் கட்டி வைக்கப் பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது. |
| ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்குப் பயிற்சி Posted: 31 Dec 2015 11:29 AM PST தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| உச்சகட்ட அதிகார மோதலில் தில்லி! ஆம் ஆத்மி அரசு உத்தரவுக்கு துணைநிலை ஆளுநர் தடை Posted: 31 Dec 2015 11:29 AM PST கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று கோரி இதுவரை மத்திய உள்துறை, துணைநிலை ஆளுநர் என்ற நிலையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த |
| Posted: 31 Dec 2015 11:29 AM PST தேவகோட்டையில் ஐயப்பசுவாமி மண்டல பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது. |
| முதியோர் உதவித் தொகை வழங்குவதில் அலைக்கழிப்பு:வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்ட பயனாளிகள் Posted: 31 Dec 2015 11:29 AM PST ஆம்பூரில் அரசின் முதியோர் உதவித் தொகை வழங்க பயனாளிகள் அலைக்கழிக்கப்பட்டதால் வங்கி அதிகாரிகளை பயனாளிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| காவிரி நீர்: முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாதனூர் ஒன்றியக் குழு தீர்மானம் Posted: 31 Dec 2015 11:28 AM PST மாதனூர் ஊராட்சி ஒன்றியக் கிராமப் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீரை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து புதன்கிழமை நடைபெற்ற மாதனூர் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தொழில் வணிகக் கழக செயற்குழுக் கூட்டம் Posted: 31 Dec 2015 11:28 AM PST காரைக்குடித் தொழில் வணிகக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கூட்டு ஆராய்ச்சி: தொழில் நுட்பக் கல்லூரியுடன் அழகப்பா பல்கலை. ஒப்பந்தம் Posted: 31 Dec 2015 11:28 AM PST அழகப்பச்செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியுடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. |
| பணி ஓய்வு பெறும் நாளில் காவல்ஆய்வாளர் பணியிடை நீக்கம் Posted: 31 Dec 2015 11:28 AM PST பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
| ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி விழா இன்று தொடக்கம் Posted: 31 Dec 2015 11:27 AM PST வேலூர் கஸ்பாவில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி பெருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.1) தொடங்குகிறது. |
| வறண்டது வல்லம் கண்மாய்: 200 ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு Posted: 31 Dec 2015 11:27 AM PST நயினார்கோவில் ஒன்றியம் வல்லம் கண்மாய்க்கு வைகை ஆற்றுப் பாசன நீர் வராததால் 200 ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். |
| மத்திய தலைமைத் தகவல் ஆணையராக ஆர்.கே.மாத்தூர் ஜன.4-இல் பதவியேற்பு Posted: 31 Dec 2015 11:27 AM PST மத்திய தலைமைத் தகவல் ஆணையராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் ஆர்.கே.மாத்தூர், வரும் திங்கள்கிழமை (ஜன.4) பதவியேற்கிறார். |
| Posted: 31 Dec 2015 11:26 AM PST |
| திருக்குறள் போட்டியில் பரிசு பெற்ற மாணவிக்குப் பாராட்டு Posted: 31 Dec 2015 11:25 AM PST தேசிய அளவில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வென்ற மாணவி அகமது நுசைஹாவிற்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது. |
| போட்டிகளில் காளைகளை ஈடுபடுத்த அனுமதிக்கக் கூடாது: மத்திய அரசுக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம் Posted: 31 Dec 2015 11:25 AM PST "எந்தவிதப் போட்டிகளிலும் காளைகளை ஈடுபடுத்த அனுமதிக்கக் கூடாது' என்று மத்திய அரசை இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. |
| வீடுகளைச் சுற்றி தேங்கும் கழிவுநீர்: அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு Posted: 31 Dec 2015 11:25 AM PST இளையான்குடியில் குடியிருப்பு பகுதியை சுற்றி குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து மனுக் கொடுத்தனர். |
| கைத்தறி குழுமப் பயனாளிகள் விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 31 Dec 2015 11:24 AM PST பரமக்குடி கே.வி.ஆர்.பவனத்தில் ஸ்ரீபாண்டியன் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் கைத்தறி குழுமப் பயனாளிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |