Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காத்திருக்கும் கூகிள் பறவைகள் !

Posted:

 

கூகிளின் முகப்புப் பக்கத்தில் பண்டிகைக்கால கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்படும் டூடுல்ஸ்கள் உலகெங்கிலுமுள்ள இணையப் பாவனையாளர்களால் இரசிக்கப்படுகின்றன.


Read more ...

சூழலுக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பேன்:ஜெயலலிதா

Posted:

அப்போதைய சூழலுக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...

இராணுவத்தினரை வாய்க்கால்களை சுத்தப்படுமாறு நான் கூறவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இராணுவத்தினரை வாய்க்கால்களை சுத்தப்படுத்துமாறு தான் கூறவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அர்விந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி கிரிக்கெட் வாரியம் அவதூறு வழக்கு!

Posted:

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி கிரிக்கெட் வாரியம் அவதூறு வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளது. 


Read more ...

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பதினான்கு தீர்மானங்கள்!

Posted:

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...

இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைக் குறிவைக்கிறது பாகிஸ்தான்(?)

Posted:

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்களைத் தெரிந்துக்கொள்ளவதற்கான ஓய்வுபெற்ற இந்திய இராணுவ வீரர்களுக்கு வலை வீசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

பிரதமரின் அனுமதியின்றி ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடியாது!

Posted:

இனி பிரதமரின் அனுமதியின்றி ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடியாது என்கிற விதிமுறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. 


Read more ...

இராமர் பாலத்தை அமைக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted:

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைக்கும் தேவையேதும் இலங்கை அரசாங்கத்துக்கு கிடையாது என்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வித்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒற்றுமையாக செயற்பட்டு வளம்மிக்க நாட்டை எதிர்கால சந்ததியிடம் கையளிப்போம்: இரா.சம்பந்தன்

Posted:

நாட்டின் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் ஒரு சிறப்பான நாட்டை எமது எதிர்கால சந்ததியினருக்காக கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தன்னுடைய புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 


Read more ...

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகியவற்றை உள்ளடக்கியே அரசியலமைப்பு சீர்திருத்தம்: ...

Posted:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு, விருப்பு வாக்கு முறைக்கு பதிலாக கலப்பு தேர்தல் முறை அறிமுகம், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணியும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா?: குழப்பத்தில் வீரர்கள்!

Posted:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்குமா, நடக்காதா என்கிற குழப்பத்தில் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர். 


Read more ...

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க விஜயகாந்துக்கு பா.ஜ.க வேண்டுகோள்!

Posted:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக நீடிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு பாஜக நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Read more ...

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த விலங்குகள் நலக் காப்பகம் அனுமதி மறுப்பு(?)

Posted:

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த மத்திய விலங்குகள் நலக் காப்பகம் அனுமதி மறுத்து வருகிறது என்று தகவல்வெளியாகி உள்ளது. 


Read more ...

ஜனவரி 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இராமர் கோயில் கட்டுவதுக் குறித்த செயற்திட்டங்கள்: சும்பிரமணியம் சுவாமி

Posted:

எதிர்வரும் ஜனவரி 9 மற்றும் 10ஆம் திகதிகளில் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவது தொடர்பிலான செயற்திட்டங்கள் குறித்து கருத்தரங்கு தொடங்கப்படும் என்று சும்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியா- பாகிஸ்தான் பேச்சுக்களில் அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்: சர்தார் அஜிஸ்

Posted:

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அதிக எதிர்பார்ப்புக்கள் வேண்டாம் என்று பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தார் அஜிஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™