Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சரிகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்

Posted: 24 Dec 2015 01:21 PM PST

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கியது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியரை கட்டிப்போட்டு விருந்தினர் மாளிகைக்கு தீ வைப்பு: ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்

Posted: 24 Dec 2015 01:21 PM PST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊழியரைக் கட்டிப்போட்டு, விருந்தினர் மாளிகைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர்

உலக வர்த்தக மாநாட்டில் விவசாயிகளின் நலன்கள் தாரை வார்ப்பு

Posted: 24 Dec 2015 01:19 PM PST

உலக வர்த்தக மாநாட்டில், இந்திய விவசாயிகளின் நலன்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியை புறக்கணிக்கிறது மத்திய அரசு

Posted: 24 Dec 2015 01:18 PM PST

மழை, வெள்ள பாதிப்பு நிவாரணங்களை வழங்குவதில் புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது என

தத்கல் கட்டணம் உயர்வு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

Posted: 24 Dec 2015 01:17 PM PST

தத்கல் கட்டணத்தை ரயில்வே துறை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

"காப்பீட்டுத் திட்டங்களில் தாமாக முன்வந்து இணைவோர் குறைவு'

Posted: 24 Dec 2015 01:17 PM PST

நம் நாட்டில் காப்பீட்டுத் திட்டங்களில் பெரும்பாலான மக்கள் தாமாக முன்வந்து இணைவதில்லை என

ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர தயக்கம் ஏன்? மத்திய அரசுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

Posted: 24 Dec 2015 01:15 PM PST

ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசுக்கு தயக்கம் ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

ஸ்ரீரங்கம் கட்டட விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி

Posted: 24 Dec 2015 01:14 PM PST

ஸ்ரீரங்கம் பகுதியில் புதன்கிழமை மாலை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 4 பேரின்

செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 200 காலி!

Posted: 24 Dec 2015 01:13 PM PST

அரசு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன

கார் மீது லாரி மோதல்: 6 பேர் காயம்

Posted: 24 Dec 2015 01:12 PM PST

உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

பேரவைத் தேர்தலில் முழு வியூகத்துடன் செயல்பட பாஜக திட்டம்

Posted: 24 Dec 2015 01:12 PM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முழு வியூகத்துடன் செயல்படத் திட்டமிட்டிருப்பதாக

துப்புரவுப் பணியாளர்களிடம் அரசு மனிதநேயத்துடன் நடக்க வேண்டும்

Posted: 24 Dec 2015 01:11 PM PST

துப்புரவுப் பணியாளர்களிடம் மனித நேயத்துடன் அதிமுக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்தியா - ரஷியா கூட்டுத் தயாரிப்பில் ராணுவ ஹெலிகாப்டர்கள்: மொத்தம் 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted: 24 Dec 2015 01:09 PM PST

இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது, ரஷியாவின் உதவியுடனும்,

ஊழல் விவகாரத்தில் மெளனம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

Posted: 24 Dec 2015 01:07 PM PST

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஊழலை வேரறுப்பதாக வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி,

பாஜக மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை: கீர்த்தி ஆஸாத் இடைநீக்க விவகாரம்

Posted: 24 Dec 2015 01:06 PM PST

பாஜகவில் இருந்து கீர்த்தி ஆஸாத் எம்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அத்வானி,

ஐ.எஸ். அமைப்பின் தாக்கம்: இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது

Posted: 24 Dec 2015 12:30 PM PST

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீதும் அதன் கொள்கைகள் மீதும் இந்திய இளைஞர்கள் சிலர் கொண்டுள்ள ஈர்ப்பை

தமிழர் மறுவாழ்வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவை: சிறீசேனா

Posted: 24 Dec 2015 12:27 PM PST

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு

பிகார்: 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்குத் தடை

Posted: 24 Dec 2015 12:25 PM PST

பிகார் மாநிலத்தில் காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்காக, 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்குத் தடை விதிப்பது

பிரச்னைகளை எண்ணி அழுகுரல் எழுப்புவதே சிலரது வாடிக்கை: மோடி மறைமுக தாக்கு

Posted: 24 Dec 2015 12:24 PM PST

பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தனது அரசு முயற்சித்து வரும் வேலையில், சிலர் அழுகுரல் எழுப்புவதையே வாடிக்கையாகக்

பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 24 Dec 2015 12:21 PM PST

பெரியாரின் 42-ஆவது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட

இரு கடைகளில் பணம் திருட்டு

Posted: 24 Dec 2015 12:19 PM PST

இரு கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடு போனது. மேலும், 3 கடைகளில் திருட முயற்சி நடைபெற்றுள்ளது.

வெள்ள நிவாரண கணக்கெடுப்பு கோரி பொதுமக்கள் போராட்டம்

Posted: 24 Dec 2015 12:19 PM PST

சென்னை கொடுங்கையூரில் வெள்ள நிவாரணக் கணக்கெடுப்பு நடத்தப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை

மாணவர் விடுதியில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

Posted: 24 Dec 2015 12:19 PM PST

புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள இந்த விடுதியில், தமிழ்வாணன் என்ற மாணவர் தனது

விஷ வாயு தாக்கி ஊழியர் சாவு

Posted: 24 Dec 2015 12:18 PM PST

திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). சென்னை பெருநகர் குடிநீர்,

கடையில் பெண் ஊழியர் மர்மச் சாவு

Posted: 24 Dec 2015 12:18 PM PST

தகவலின்பேரில் பல்லாவரம் போலீஸார் அங்கு வந்து, சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு

"துப்பட்டா விளையாட்டு' வினையானது: கழுத்தில் இறுக்கி மாணவி சாவு

Posted: 24 Dec 2015 12:17 PM PST

இதில் கழுத்து இறுக்கப் பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே,

காலமானார் வி.ஏ. பத்மநாபன்

Posted: 24 Dec 2015 12:16 PM PST

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த வி.ஏ.பத்மநாபன் (78) வியாழக்கிழமை (டிச. 24) காலமானார்.

அறிவியல் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 24 Dec 2015 12:13 PM PST

மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரத்தில் சுகாதார விழிப்புணர்வு பிரசாரத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் மேற்கொண்டனர்.

வெள்ளப் பாதிப்புக்குப் பின்னர் அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்: 20 நாள்களில் 1.20 லட்சம் பிஎஸ்என்எல் "சிம் கார்டு'கள் விற்பனை

Posted: 24 Dec 2015 12:13 PM PST

தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு, கடந்த 20 நாள்களில் மட்டும் 1.20 லட்சம் பிஎஸ்என்எல் "சிம் கார்டு'கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அரசுப் பணி: முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 30-இல் கலந்தாய்வு

Posted: 24 Dec 2015 12:12 PM PST

அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான

சென்னை - திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்

Posted: 24 Dec 2015 12:11 PM PST

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வெவ்வேறு இடங்களில் விபத்து: 2 பேர் சாவு

Posted: 24 Dec 2015 12:10 PM PST

நேபாளத்தைச் சேர்ந்தவர் திலீப் பகதூர்(20). இவர் மிதிவண்டியில் மண்ணிவாக்கம் கூட்டுச் சாலையில்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 1500 டன் நிவாரணப் பொருள்கள்

Posted: 24 Dec 2015 12:10 PM PST

மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 1500 டன் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக

பெரு மழைக்குப் பிறகு சென்னையில் அதிகரித்த காற்று மாசு  

Posted: 24 Dec 2015 12:10 PM PST

சென்னையில் அண்மையில் பெய்த பெருமழைக்குப் பிறகு அதிகரித்த காற்று மாசு அளவு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

மதுவிலக்கு கோரி 50 நாள்கள் நடைப் பயணம்: இன்று தொடங்குகிறார் குமரி அனந்தன்

Posted: 24 Dec 2015 12:09 PM PST

மதுவிலக்கு கோரி, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 50 நாள்கள் பாத யாத்திரையை காங்கிரஸ் மூத்தத் தலைவர்

ஆற்றின் இடையே பாலம் கட்ட கோரிக்கை

Posted: 24 Dec 2015 12:05 PM PST

திருவள்ளூரை அடுத்துள்ள சத்தரை கிராமத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்காததால் அப்பகுதி மாணவர்கள்,

மார்கழி பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

Posted: 24 Dec 2015 12:03 PM PST

மார்கழி மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை

காஞ்சிபுரம் பகுதியில் போகி மேளம் தயாரிக்கும் பணி தீவிரம்

Posted: 24 Dec 2015 12:02 PM PST

வரும் ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போகி மேளம் தயாரிக்கும்

குடியரசுத் தலைவர் முகர்ஜி இன்று திருப்பதி வருகை

Posted: 24 Dec 2015 12:01 PM PST

திருமலை, திருப்பதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை வருகை தர உள்ளார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தர்கள் மாநில மாநாடு: காஞ்சிபுரத்தில் இன்று தொடக்கம்

Posted: 24 Dec 2015 11:59 AM PST

ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 23-வது மாநில மாநாடு, காஞ்சிபுரம்,

திருமலையில் மந்திராலய மடாதிபதி வழிபாடு

Posted: 24 Dec 2015 11:57 AM PST

திருமலை வெங்கடாசலபதியை மந்திராலய மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் வழிபட்டார்.

காளஹஸ்தியில் ஆருத்ரா தரிசன ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 24 Dec 2015 11:56 AM PST

ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வர சுவாமிக்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற

கபில தீர்த்தத்தில் தெப்போற்சவம்

Posted: 24 Dec 2015 11:55 AM PST

திருப்பதியில் உள்ள கபில தீர்த்தத்தில் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

காற்று வாங்கப் போவோம்...!

Posted: 24 Dec 2015 11:41 AM PST

சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.

விவசாயிகளுக்கு உதவும் உலக நாடுகள்

Posted: 24 Dec 2015 11:40 AM PST

விவசாயத்துக்கு மானிய உதவி அளிக்கக் கூடாது என்பது உலக வர்த்தக அமைப்பின் முக்கியமான கட்டுப்பாடு.

அமெரிக்க அடாவடித்தனம்!

Posted: 24 Dec 2015 11:38 AM PST

சிக்கன நடவடிக்கையாக, மேற்கண்ட விசாக்களில் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதைக் குறைத்துக்கொள்வார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா, பாரீஸ் புவிவெப்ப மாநாடு குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசியபோது, இந்த விவகாரம் குறித்து மோடி பேசியதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்தது. இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதாவை மாற்றுவது அத்தனை எளிதல்ல.

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை நிகழ்ச்சி

Posted: 24 Dec 2015 11:31 AM PST

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை நிகழ்ச்சி சனிக்கிழமை (டிச. 26) வரை நடைபெறுகிறது.

மார்கழி பெளர்ணமி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

Posted: 24 Dec 2015 11:31 AM PST

மார்கழி மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

ரிசர்வ் வங்கி மதிப்பீட்டால் பங்குச் சந்தையில் சிறிய இறக்கம்

Posted: 24 Dec 2015 11:30 AM PST

வங்கி மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில்

ஹோண்டா கார் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி

Posted: 24 Dec 2015 11:29 AM PST

நடப்பு ஆண்டு ஜனவரி-நவம்பர் வரையிலான கால அளவில், ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை ஒட்டுமொத்த

வான்வெளிப் பாதுகாப்பு ஏவுகணைத் தயாரிப்பு:ரிலையன்ஸ்- ரஷிய நிறுவனம் கூட்டு

Posted: 24 Dec 2015 11:28 AM PST

ரிலையன்ஸ் டிஃபன்ஸ் மற்றும் ரஷியாவின் ஆல்மஸ்ஆண்டே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியப் பாதுகாப்பு படைகளுக்குத்

பாஃர்ச்சூன் பட்டியலில் ஐ.ஓ.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

Posted: 24 Dec 2015 11:28 AM PST

அமெரிக்காவில் வெளியாகும் பாஃர்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள "செல்வம் கொழிக்கும் 500 இந்திய நிறுவனங்கள்-2015' பட்டியலில்

அமெரிக்க மாகாண அரசு கவியாக இந்திய அமெரிக்கர் நியமனம்

Posted: 24 Dec 2015 11:27 AM PST

அமெரிக்காவின் ஒஹையோ மாகாண அரசவைக் கவிஞராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் அமித் மஜும்தார் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: ஹிலாரி முன்னிலை

Posted: 24 Dec 2015 11:26 AM PST

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும்,

சோமாலியாவில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளுக்குத் தடை

Posted: 24 Dec 2015 11:25 AM PST

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சோமாலியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாணடு நிகழ்ச்சிகளுக்கு அந்த நாட்டு

பாலாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க 9 இடங்களில் ராட்சதப் பள்ளங்கள்

Posted: 24 Dec 2015 11:25 AM PST

பாலாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க ஆற்றின் கரையோரம் 9 இடங்களில் ராட்சத பள்ளங்கள் வியாழக்கிழமை அமைக்கப்பட்டன.

வானிலை அறிக்கை வாசிக்கும் ரோபோ! தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் கவலை

Posted: 24 Dec 2015 11:25 AM PST

சீனாவில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, வானிலை அறிக்கைகளை வாசிப்பதற்காக இயந்திரப் பெண்ணை (ரோபோ) நியமித்துள்ளது.

பாகிஸ்தான்: துப்பாக்கி சண்டையில் 8 பயங்கரவாதிகள், 2 வீரர்கள் சாவு

Posted: 24 Dec 2015 11:24 AM PST

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும்

விவசாயியிடம் லஞ்சம்:கிராம நிர்வாக அலுவலர் கைது

Posted: 24 Dec 2015 11:24 AM PST

தனி பட்டா வாங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை தொடங்க வேண்டும்

Posted: 24 Dec 2015 11:24 AM PST

தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சவூதி மருத்துவமனையில் தீ விபத்து: 31 பேர் பலி

Posted: 24 Dec 2015 11:24 AM PST

சவூதி அரேபிய மருத்துவமனையில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.

விலையில்லாப் பொருள்களுக்கு அடையாளச் சீட்டு கேட்டு சாலை மறியல்

Posted: 24 Dec 2015 11:23 AM PST

விலையில்லா பொருள்களுக்கு அடையாளச் சீட்டு கேட்டு ஆற்காடு- ஆரணி சாலையில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2 அணு உலைகளை இயக்க ஜப்பான் நீதிமன்றம் அனுமதி

Posted: 24 Dec 2015 11:23 AM PST

ஜப்பானில், செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்ட இரு அணு உலைகளை மீண்டும் இயக்க அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மூளையிலிருந்து நீர்க் கசிவு: அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது

Posted: 24 Dec 2015 11:23 AM PST

சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு மூளையிலிருந்து வழிந்த நீர்க் கசிவு அறுவைச் சிகிச்சை வேலூர் அரசு மருத்துவமனையில் அண்மையில் சரிசெய்யப்பட்டது.

மாணவர்களுக்கு ரூ. 24 லட்சம் உதவித் தொகை அளிப்பு

Posted: 24 Dec 2015 11:23 AM PST

குடியாத்தம் வட்டத்தில் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 1,044 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 24 லட்சம் கல்வி உதவித் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.

அப்துல்லாபுரம் விமான நிலையத்தை சிவில் போக்குவரத்து நிலையமாக்குவது குறித்து விவாதிப்பு

Posted: 24 Dec 2015 11:22 AM PST

வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை சிவில் விமானப் போக்குவரத்து நிலையமாக மாற்றுவது குறித்து வேலூரில் புதன்கிழமை நடைபெற்ற திட்டக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் சார்பில் ரூ. 16 ஆயிரம் வெள்ள நிவாரணம்

Posted: 24 Dec 2015 11:22 AM PST

குடியாத்தத்தை அடுத்த கன்னிகாபுரத்தில் உள்ள ஆதித்யா வித்யாஷ்ரம் மெட்ரிக். பள்ளி சார்பில் தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 16,360 வழங்கப்பட்டது.

எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

Posted: 24 Dec 2015 11:22 AM PST

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 28-ஆவது நினைவு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டர்பன் டெஸ்ட்: ஆண்டர்சன் விலகல்

Posted: 24 Dec 2015 11:22 AM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார்.

2 இளைஞர்கள் கொலை வழக்கு: பெண் உள்பட 4 பேர் கைது

Posted: 24 Dec 2015 11:21 AM PST

வாலாஜாப்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தெற்காசிய கால்பந்து: பூடானை வீழ்த்தியது மாலத்தீவு

Posted: 24 Dec 2015 11:21 AM PST

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில்

நினைவு நாள்: பெரியாருக்கு அஞ்சலி

Posted: 24 Dec 2015 11:21 AM PST

ஆம்பூர், மாதனூர் ஒன்றிய பகுதிகளில் பெரியார் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆம்பூரில் நகர திமுக செயலர் எம்.ஆர்.ஆறுமுகம் தலைமையில் பெரியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வியாபாரியிடமிருந்த ரூ. 1 லட்சம் மாயம்

Posted: 24 Dec 2015 11:21 AM PST

காவேரிப்பாக்கம் அருகே வியாபாரியிடமிருந்த ரூ. 1.18 லட்சம் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அகில இந்திய ரேட்டிங் செஸ்: மேல்மருவத்தூரில் ஜன. 1-இல் தொடக்கம்

Posted: 24 Dec 2015 11:21 AM PST

அகில இந்திய அளவிலான ரேட்டிங் செஸ் போட்டி வருகிற ஜனவரி 1, 2, 3 ஆகிய 3 நாள்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி

நபிகள் நாயகம் பிறந்த நாள்

Posted: 24 Dec 2015 11:20 AM PST

குடியாத்தம் தரணம்பேட்டை ஆலே சுன்னத் வல் ஜமாத் சார்பில், நபிகள் நாயகம் பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தே.கல்லுப்பட்டி அருகே ஐயப்ப பக்தர்கள் பேருந்து லாரி மீது மோதல்: ஒருவர் சாவு

Posted: 24 Dec 2015 11:20 AM PST

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே வியாழக்கிழமை லாரி மீது ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து மோதியதில், அதில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் படுகாயமடைந்தனர்.

இடைக்காலத் தடை நீக்கம்: மே.இ.தீவுகளுக்குச் செல்கிறது இந்திய கிரிக்கெட்அணி

Posted: 24 Dec 2015 11:20 AM PST

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இரு தரப்பு கிரிக்கெட் தொடருக்கு விதித்திருந்த இடைக்கால தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது.

பேரவைத் தேர்தல்: மத்திய, மாநில அரசு அலுவலர்களின் விவரங்கள் சேகரிப்பு

Posted: 24 Dec 2015 11:19 AM PST

வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்கு, மத்திய, மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அஜித் சான்டிலா விவகாரம்: அடுத்த மாதம் பிசிசிஐ முடிவு

Posted: 24 Dec 2015 11:19 AM PST

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய அஜித் சான்டிலா, சகவீரரை சூதாட்டத்தில் ஈடுபடுமாறு

பேரையூர் பகுதிகளில் டிச.28 இல் மின்தடை

Posted: 24 Dec 2015 11:19 AM PST

மதுரை மாவட்டம், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 28ஆம் தேதி (திங்கள்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிஎல்: முதல் ஆட்டத்தில் ஸ்ரீகாந்துடன் மோதுவேன்

Posted: 24 Dec 2015 11:18 AM PST

பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியில் எனது முதல் ஆட்டத்தில் ஸ்ரீகாந்தை சந்திப்பேன் என நம்புகிறேன் என்று

ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர்-ராமேசுவரம் வழித் தடம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படுமா?

Posted: 24 Dec 2015 11:18 AM PST

ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர்-ராமேசுவரம் வழித் தடத்தை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக- கேரள பக்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சையத் கிர்மானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: பிசிசிஐ அறிவிப்பு

Posted: 24 Dec 2015 11:18 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானிக்கு இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது

சிவகாசி

Posted: 24 Dec 2015 11:17 AM PST

விஜய் ஹசாரே டிராபி: அரையிறுதியில் தமிழகம்

Posted: 24 Dec 2015 11:17 AM PST

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "த்ரில்' வெற்றி கண்டு

ராமானுஜன் பிறந்த நாள் விழா

Posted: 24 Dec 2015 11:16 AM PST

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி கணிதத்துறை சார்பில் புதன்கிழமை சீனிவாசராமானுஜன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

ராஜபாளையத்தில் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 24 Dec 2015 11:16 AM PST

ராஜபாளையத்தில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் 250-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

மாநில அளவிலான போட்டி: சிவகாசி கல்வியியல் கல்லூரி மாணவி சாதனை

Posted: 24 Dec 2015 11:15 AM PST

மாநில அளவிலான போட்டியில் சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார் என அக்கல்லூரி முதல்வர் ஏ.பி.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் முதல் தொங்கு பாலம் திறப்பு

Posted: 24 Dec 2015 11:15 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல் தொங்கு பாலத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்,

பாலியல் தொந்தரவு: ஒருவர் கைது

Posted: 24 Dec 2015 11:15 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

உல்ஃபா தலைவர் அனூப் சேத்தியா விடுதலை

Posted: 24 Dec 2015 11:14 AM PST

உல்ஃபா தீவிரவாத அமைப்பின் பொதுச் செயலாளரான கோலாப் பரூவா என்கிற அனூப் சேத்தியா, அஸ்ஸாம் மாநிலம்,

நெல் பயிரில் குலைநோய் தாக்குதல்: வேளாண் அதிகாரி அறிவுரை

Posted: 24 Dec 2015 11:14 AM PST

சிவகாசி பகுதியில் நெல் பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த சிவகாசி வட்டார வேளாண் உதவி இயக்குநர் கோ.பத்மாவதி விவசாயிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சிஐஎஸ்எஃப் வீரர்கள் மீது 400 நிலக்கரித் திருடர்கள் தாக்குதல்

Posted: 24 Dec 2015 11:14 AM PST

மேற்கு வங்கம்-ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கபசரா நிலக்கரிச் சுரங்கத்தில் பணியில் இருந்த

சிவகாசி கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 24 Dec 2015 11:14 AM PST

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் துறை சார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

தேசிய கீதத்துக்கு மோடி அவமதிப்பு?: காங்கிரஸ் கண்டனம்

Posted: 24 Dec 2015 11:13 AM PST

ரஷிய விமான நிலையத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அதற்கு மரியாதை செலுத்தாமல் பிரதமர் நரேந்திர மோடி நடந்து

விருதுநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள்

Posted: 24 Dec 2015 11:13 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 24 Dec 2015 11:13 AM PST

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

தில்லி அரசில் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன: சிபிஐ தகவல்

Posted: 24 Dec 2015 11:13 AM PST

தில்லி அரசு அளித்த ஒப்பந்தங்கள், பணியாளர் தேர்வு ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான

ஐ.எஸ். அமைப்பின் தாக்கம் இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது

Posted: 24 Dec 2015 11:13 AM PST

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீதும் அதன் கொள்கைகள் மீதும் இந்திய இளைஞர்கள் சிலர் கொண்டுள்ள ஈர்ப்பை மத்திய அரசு குறைத்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

பள்ளி பேருந்து மோதி சிறுவன் பலி: கலவரத்தில் இளைஞர் சாவு

Posted: 24 Dec 2015 11:12 AM PST

தில்லி புறநகர் பகுதியான மெட்ரோ விஹாரில் வியாழக்கிழமை, பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தான். இதைத்தொடர்ந்து உள்ளூர்வாசிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற கலவரத்தில் இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™