Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

2015 இல் இலங்கை, இந்தியா & உலகம் : ஒரு பார்வை!

Posted:

 

2015ம் ஆண்டில், இலங்கை, இந்தியா மற்றும் உலகில் ஊடக கவனம் பெற்ற நிகழ்வுகள் குறித்த ஒரு தொகுப்பு இது. ஒளியானது, புவியீர்ப்பு விசையினால் செல்வாக்கு செலுத்தப்படுவதாக ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த பொதுச் சார்பியல் கோட்பாடு சூத்திரத்தின் நூற்றாண்டு நினைவையொட்டி 2015ம் ஆண்டு ஒளி வருடமாக அறிவிக்கப்பட்டது. வெளி, காலம் இரண்டின் வளைவால் ஏற்படும் விளைவே ஈர்ப்புவிசை என்றார் அவர். பெரும் நிறை கொண்ட ஒரு பொருளைக் கடந்துசெல்லும்போது ஒளி வளையும் என்றார். இதுவே அக்கோட்ட்பாட்டின் அடிப்படை ஆகும். இத்தொகுப்பில், 2015ம் ஆண்டில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளாக, உலக கோப்பை கிரிக்கெட், ரக்பித் தொடர்கள், இலங்கை ஜனாதிபதித் தேர்தல், தென்னிந்திய வெள்ளப்பெருக்கு, பாரீஸ் தீவிரவாத தாக்குதல், ஐ.எஸ் அமைப்பின் வளர்ச்சி என பல நிகழ்வுகள் இடம்பிடித்துள்ளன. 


Read more ...

ரஷ்யாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கவனம் இழந்த மோடி

Posted:

ரஷ்யாவில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கவனம் இழந்த மோடி, நடக்க ஆரம்பித்துள்ளார்.


Read more ...

எங்களுக்குத் தமிழ்நாடு வேண்டாம்:உஷா ராஜேந்தர்

Posted:

எங்களுக்கு தனி மனித சுதந்திரம் இல்லை என்று கூறி, எங்களுக்குத் தமிழ் நாடு வேண்டாம் என்று குமுறி உள்ளார் உஷா ராஜேந்தர்.


Read more ...

மோடி வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக் குறித்து கடிதம் எழுதியுள்ளார் ஜெயலலிதா:விஜயகாந்த்

Posted:

மோடி வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக் குறித்து கடிதம் எழுதியுள்ளார் ஜெயலலிதா என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


Read more ...

நாளை முதல் ரயில்களுக்கான தட்கல் முன்பதிவுக் கட்டணம் உயர்கிறது

Posted:

நாளை முதல் ரயில்களுக்கான தட்கல் முன்பதிவுக் கட்டணம் உயர்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ரயில்களில் தட்கல் முறையில்


Read more ...

கீர்த்தி ஆசாத் விளக்கம் அளிக்க சுப்ரமணிய சாமி உதவ உள்ளார்

Posted:

கீர்த்தி ஆசாத் விளக்கம் அளிக்க சுப்ரமணிய சாமி உதவ உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணின் தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு!

Posted:

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் தண்டனை சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. 


Read more ...

தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று!

Posted:

மூட நபிக்கைகளை ஒழித்து மக்கள் சுய மரியாதையுடன் வாழ வேண்டும் என்று பல்வேறு கொள்கைகளை வலியுறுத்திய தந்தை பெரியார் எனப்படும் ஈ.வே.ராமசாமி பெரியாருக்கு இன்று 42வது நினைவு நாள். 


Read more ...

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

Posted:

நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனையில் உள்ள நிலம் கையகபடுத்தும் மசோதாவை நீட்டிக்க மக்களவையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 


Read more ...

பாஜக எம்பி கீர்த்தி ஆஸாத் கட்சியிலிருந்து இடை நீக்கம்!

Posted:

பாஜக எம்பி கீர்த்தி ஆஸாத் கட்சியிலிருந்து கட்சித் தலைமையால் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 


Read more ...

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கும் உறுப்பினர் ஒருவரின் ஒருநாள் கொடுப்பனவு 20,000 ரூபாயாக அதிகரிப்பு!

Posted:

பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒருநாள் வருகைக்கான கொடுப்பனவு 20,000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. 


Read more ...

விக்கி எனும் சுனாமிக்குள் சம்பந்தன் சிக்கித் தவிக்கின்றார்: தினேஷ் குணவர்த்தன

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எனும் சுனாமி அலைக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சிக்கித் தவிக்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

முன்னால் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாள் இன்று!

Posted:

முன்னால் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 28வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 


Read more ...

தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு பெயர் மாற்றம்!

Posted:

தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சின் பெயர் ‘தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு’ என மாற்றப்பட்டுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™