ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம்
- அனுபவத் துளிகள்
- யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம்
- கயல்விழி கவியானால் என்ன.??
- தமிழ்நேசன் அவர்களுக்கு
- 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
- படைக்கிறவனை விட படிக்கிறவன் தைரியசாலியா இருக்கணும்..
- ப்ளூகிராஸ் என்பது ஒரு விநோதமான அமைப்பு…!
- யாவும் அற்புதமே…!
- மீண்டும் மழையுடன் நான்!…..
- எல்லை இல்லாத இன்பம்
- திருவாதிரை பண்டிகை
- இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்
- சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்!
- ரமணி ஹைக்கூ
- ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
- மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
- என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது !
- தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடந்து சென்ற மோடி தடுத்து நிறுத்திய ரஷ்ய அதிகாரி
- தாவூத் இப்ராஹிம் காருக்கு இந்து மகாசபா தலைவர் தீ வைப்பு
- சவுதி மருத்துவமனையில் தீ விபத்து: 25 பேர் பலி
- அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
- சொர்க்கலோக வர்ணஜால மாளிகைகள்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(406)
| சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் Posted: 24 Dec 2015 03:01 PM PST மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யுடியூப் சேனல் உருவாக்கியுள்ள, சென்னை வெள்ளம் குறித்த 'சென்னை ரேப்டு' (Chennai Raped) எனும் ஆவணப்படம், அதன் தலைப்பால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு நேர்ந்த அவலத்தையும் விளக்கிக் கூறும் ஆவணப்படம் இது. ஆனால் இப்படத்துக்குச் சூட்டப்பட்ட தலைப்பால் சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக தலைப்பில் வரும் ரேப்டு எனும் வார்த்தை, சிதறி விழும் ரத்தத்துளிகளாய்க் ... |
| Posted: 24 Dec 2015 01:13 PM PST அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 ***** |
| யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Posted: 24 Dec 2015 12:51 PM PST புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார்... மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, ஆசிரியை மாணவர்களிடம் இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார்... மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்... அதற்கு அந்த மாணவன், மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக ... |
| Posted: 24 Dec 2015 12:42 PM PST அமாவாசை அருகில் வருதுடி கொஞ்சம் எட்டிப்போ வகுப்பறை கிண்டல்கள் . பைத்தியகாரி வேடம்தறி பக்காவாய் பொருந்தும் உனக்கு பள்ளி கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் . கரிச்சட்டி சனியன் எனக்கின்னு பொறந்திருக்கு கண்ணில் படும் போதெல்லாம் தந்தையின் அரிச்சனை . காசு பணம் இருந்தாலே கட்டிக்கொடுக்க முடியாது கறுப்பா வேற நீ இருக்க கல்யாணம் வெறும் கனவு தான் பெத்தவளின் கண்ணீர். தொட்டுடாத என் புள்ளைய ஒட்டிக்கிரும் உன் கறுப்பு பட்டணத்துல வாழப்போன பக்கத்து வீட்டு அக்கா . நெருசல் அற்ற ... |
| Posted: 24 Dec 2015 11:13 AM PST உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன் |
| 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Posted: 24 Dec 2015 10:54 AM PST 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? |
| படைக்கிறவனை விட படிக்கிறவன் தைரியசாலியா இருக்கணும்.. Posted: 24 Dec 2015 08:12 AM PST முக நூலில் ரசித்தவை ----------------------------- - ஒரு ஆம்பள சொல்றது பொய்னு அவன் பொண்டாட்டி யாலயே கண்டுபிடிக்க முடியலன்னா, ஒலகத்துல எந்தக் கொம்பனாலும் கண்டே பிடிக்க முடியாது! – – செல்லி சீனிவாசன் – —————————————– – நீ கொடுத்த கீ செயின்கள் கட்டிவிட்ட கடிகாரம் பரிசளித்த ரீபோக் ஷூ அனுப்பிய குறுஞ்செய்திகள் எழுதிப் பார்த்து கொடுத்த பேனா உருண்டைக் குழம்பு கொடுத்தனுப்பிய டப்பர்வேர் எம்.பி.ஏ. முடிக்க எழுதிக்கொடுத்த அசைன்மென்ட் தெரிந்தே தொலைத்த ஆரஞ்சு நிற கர்சீஃப் எல்லாம் இருக்கின்றன ... |
| ப்ளூகிராஸ் என்பது ஒரு விநோதமான அமைப்பு…! Posted: 24 Dec 2015 08:08 AM PST ட்விட்டரில் ரசித்தவை -------------------- @indirajithguru தான் வளர்த்த கோழியின் லெக்பீஸ் தனக்குத்தானென மகள் அழுதபோது, வீட்டுக்கோழியை வெட்டக் கூடாதென அழுது புரண்ட என் பால்யம் ஏனோ நினைவில் வந்தது! @gurussiva ப்ளூகிராஸ் என்பது கோயில், கசாப்புக்கடை இவற்றைக் கடக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு, 'ஜல்லிக்கட்டு' என்றவுடன் விழித்துக்கொள்ளும் வினோதமான அமைப்பு! @g_for_Guru கூத்துப் பட்டறையா நடத்தறாரு ஹசாரே! வெளில வர்ற எல்லாரும் சி.எம். கேண்டிடேட்டா இருக்காங்க @Baashhu வாய் வழியா மூச்சு ... |
| Posted: 24 Dec 2015 07:54 AM PST கவிஞனின் கண்களுக்கு காணும் பொருளெல்லாம் கவிப்பொருளே. அற்பமென்று எதுவும் இல்லை. யாவும் அற்புதமே. கவிதை பற்றிய கவிமணியின் வரிகள். - வண்டி அற்புதப் பொருளாம் – வண்டி மாடும் அற்புதப் பொருளாம்; வண்டி பூட்டும் கயிறும் – என்றன் மனத்துக் கற்புதப் பொருளாம். ஈயும் எனக்குத் தோழன் – ஊரும் எறும்பும் எனக்கு நேசன்; நாயும் எனக்குத் தோழன் – குள்ள நரியும் எனக்கு நண்பன். அலகில் சோதி யான – ஈசன் அருளி னாலே அமையும் உலகில் எந்தப் பொருளும் – கவிக்கு உரிய பொருளாம், ஐயா! உள்ளத் ... |
| Posted: 24 Dec 2015 07:53 AM PST - இரவு கொட்டும் மழையில் உதிர்ந்திருக்கக் கூடுமோ என மழை நீரில் கைகளால் அளைந்து தேடிக் கொண்டிருந்தேன் நடசத்திரங்களை….கொஞ்சம் தள்ளி சல்லடை வைத்து மழைநீரில் நட்சத்திரங்களை வடிகட்டிக் கொண்டிருந்தாள் மகள்…. மழை இழுத்துக் கொண்டு வந்த தற்காலிக நதிகளின் சங்கமத்தில் திடீரென முளைத்த கால்களுடன் ஓடும் உதிர் இலை மலர்க் கூட்டத்துடன் கூட்டமாக நானும் இழுபடுவது தெரியாமலேயே இழுபட்டுக் கொண்டிருந்தேன்…. எப்போதும் போல் மழை அது பாட்டுக்குப் பெய்து கொண்டிருந்தது…. இழுபடும் மலர்க்கூட்டம் அது பாட்டுக்கு இழுபட்டுக் ... |
| Posted: 24 Dec 2015 07:50 AM PST - சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு. – இடது பாதம் தூக்கி ஆடிய சிவன் – சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள் மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர். சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம் வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும், யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர். – அழகிய பெண்ணாக மாறினார் விஷ்ணு. பிச்சாடனர் ஆனார் சிவன். பெண்ணைக் கண்டு இளம் முனிவர்களும், ... |
| Posted: 24 Dec 2015 07:47 AM PST திருவாதிரை பண்டிகை கொண்டாடும் ,அனைத்து உறவுகளுக்கும் பண்டிகை வாழ்த்துகள் . ரமணியன் |
| இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் Posted: 24 Dec 2015 07:47 AM PST ஈகரையின் கிறிஸ்துவஉறவுகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் ரமணியன் |
| சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Posted: 24 Dec 2015 07:46 AM PST சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடாக, 1954இல் ,'சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும்'என்ற தலைப்பில், ஓலைச் சுவடியிலிருந்து ஒரு நூல் வெளியிடப்பட்டது. இதன் பதிப்பாசிரியர் அங்கே பணி புரிந்த ஒரு புலவர்தான் ! ஆனால் டி.சந்திரசேகரன் என்பவர் பதிப்பித்ததாக அந்த நூலில் அச்சிடப்பட்டுள்ளது! அதைத்தான் பலரும் பட்டியல்களில் போட்டுவருகின்றனர் ! (டி.சந்திர சேகரன் ஊழல் விசாரணைக்கு முன் விஷம் அருந்தி இறந்தார் ... |
| Posted: 24 Dec 2015 07:31 AM PST ரமணி ஹைக்கூ 03/11/2015 1. ஓவியக் கண்காட்சி அகலும் விழிகள் நடுவே கறுப்புக் கண்ணாடி 2. அடைமழை அழிக்கதவு ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார் காற்றில் குழந்தையின் முகம் 3. விண்வெளியில் பம்பரம் சாட்டை எது? அப்பா ஆய்வு மகன் கையில் பட்டம் ***** |
| ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Posted: 24 Dec 2015 07:20 AM PST என் சொந்த ஜல்லிகட்டு அனுபவம் - என் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு ஜல்லிகட்டுகாளை இருந்தது. ஒரு காலத்தில் ஜல்லிகட்டு என்பதே ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். - ஜல்லிக்கட்டுக்கு மாட்டை அழங்கரித்து குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டு நம் வீட்டு பெண்கள் திலமிட்டு அந்த ஜல்லிக்கட்டு காளையுடன் பாதுகாப்பிற்கு குறைந்தது நான்கு பேர் போவோம். - சில நேரத்தில் நடந்தும்,சில நேரம் தூரமாக இருப்பின் லாரியிலும் பயணம்.போகும் இடங்களில் ஆகாரம் அவர்கள் வழங்குவார்கள்.தங்குவது காளையுடன் பொது இடங்களில் இருக்கும். - ஊர்மக்கள் ... |
| மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Posted: 24 Dec 2015 07:02 AM PST மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன் ஒரு அற்புதமான போட்டோ |
| என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது ! Posted: 24 Dec 2015 04:19 AM PST என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது ! 'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?' 'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன் தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுறாரே என்ன விஷயம்? அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு. சுவாமி, நான் நினைத்த பெண் என் பின்னால் வர, நான் என்ன செய்ய வேண்டும்? அடப்பாவி,…எனக்குப் போட்டியாக வர்றதுக்கு என்கிட்டேயே ஐடியா கேட்கிறியா எதுக்குயா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு? எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு ... |
| தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடந்து சென்ற மோடி தடுத்து நிறுத்திய ரஷ்ய அதிகாரி Posted: 24 Dec 2015 12:59 AM PST - ரஷ்யாவில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அதை கவனிக்காமல் நடந்து செல்ல முயன்ற பிரதமர் மோடியை ரஷ்ய நாட்டு அதிகாரி ஒருவர் மிகவும் நேர்த்தியாக தடுத்து நிறுத்தினார். வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். விமானநிலையத்தில் மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்திலிருந்து மோடி இறங்கியது அவருக்கு ரஷ்ய நாட்டு பாதுகாப்புப் படையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பின்னணியில் ... |
| தாவூத் இப்ராஹிம் காருக்கு இந்து மகாசபா தலைவர் தீ வைப்பு Posted: 24 Dec 2015 12:53 AM PST --- இறுதி சடங்குகள் செய்வது போல் தாதா தாவூத் இப்ராஹிம் காரை காஸியாபாத்தில் தீ வைத்து எரித்த இந்து மகா சபாவினர். -------- நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் காரை ஏலத்தில் எடுத்த இந்து மகா சபா தலைவர் நேற்று அதை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் கடந்த 9-ம் தேதி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கார், வீடு ஆகிய சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய தலைவரான சுவாமி சக்ரபாணி என்பவர் தாவூத் இப்ராஹிம் காரை ஏலத்தில் எடுத்தார். அப்போது தீவிரவாதத்தை ... |
| சவுதி மருத்துவமனையில் தீ விபத்து: 25 பேர் பலி Posted: 24 Dec 2015 12:44 AM PST விபத்தில் சிக்கிய ஜசான் பொது மருத்துவமனை ----------------------------------------------------------------- - சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலியாகினர் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சவுதி அரேபியாவின் ஜாசன் பொது மருத்துவமனையில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. - விபத்து குறித்து அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜாசன் மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சை பிரிவில் ... |
| Posted: 24 Dec 2015 12:29 AM PST ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..! ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு ... |
| Posted: 23 Dec 2015 11:52 PM PST ![]() |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(406) Posted: 23 Dec 2015 11:16 PM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
