Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இ.எஸ்.ஐ: உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு
- நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையில் 13; மாநிலங்களவையில் 7 மசோதாக்கள் நிறைவேற்றம்
- விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு
- பாஜகவில் இருந்து கீர்த்தி ஆஸாத் இடைநீக்கம்
- ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாள்களில் 1.70 லட்சம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்
- இமாசல பிரதேச முதல்வர் திருமலையில் வழிபாடு
- பாக்சைட் தோண்ட வெளியிடப்பட்ட உத்தரவு ரத்து
- திருப்பதியில் கிளை தொடங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
- உண்டியல் காணிக்கை
- ரூ. 30 லட்சம் நன்கொடை
- மழை மலை மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு
- அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
- தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தால் வெளிப்பட்ட சங்க கால உறை கிணறுகள்!
- திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம்
- ஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்
- கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
- விவாதம் இல்லாமலே...
- நில மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
- கனிமச் சுரங்கங்களுக்கு ஏலம்: அறிவிக்கை வெளியிட்டது ஒடிஸா அரசு
- ஊழல் அதிகாரியுடன் கேஜரிவால் நெருக்கம்
- கட்டாய தலைக்கவச உத்தரவை எதிர்த்து மனு: வழக்குரைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
- கூட்டுறவு வங்கியில் காவலாளியைக் கொன்று கொள்ளை முயற்சி
- பேருந்துப் படிக்கட்டில் இருந்து விழுந்து முதியவர் சாவு
- இலங்கையில் முடிவுக்கு வருகிறது அதிபர் ஆட்சி முறை
- சீன நிலச்சரிவு: 60 மணி நேரத்துக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்பு
- "ரஷிய தாக்குதலால் ஐ.எஸ்.ஸுக்கு ஆதாயம்'
- ரமாடியில் இராக் ராணுவம் முன்னேற்றம்
- துருக்கி விமான நிலையத்தில் மர்மப் பொருள் வெடிப்பு: பெண் பலி
- எண்ணெய் வித்துகளின் முளைப்புத் திறனை காக்கும் முறை
- கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்
- மிளகாய் சாகுபடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
- இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்: கங்குலி ஆதரவு
- கல்வி நிலையங்களில் சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் வலியுறுத்தல்
- "ரியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன், துப்பாக்கி சுடுதலில் வலுவான அணி களமிறங்கும்'
- "பாக்ஸிங் டே' டெஸ்ட்: ஆண்டர்சன் சந்தேகம்
- ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு பயிற்சியைத் தொடங்கி விட்டேன்: பயஸ்
- சென்னை ஓபன் இறுதிச்சுற்றில் வாவ்ரிங்காவுடன் மோத வேண்டும்
- விஜய் ஹசாரே டிராபி: காலிறுதியில் பஞ்சாப், ஜார்க்கண்ட் தோல்வி
- ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட இரு ஐசிசி விருதுகள்
- காங்கிரஸ் எதிர்ப்பு எதிரொலி: கருத்தைத் திரும்பப் பெற்றார் சுமித்ரா மகாஜன்
- வேலூரில் புதை சாக்கடை இணைப்புப் பணிகள்:விடுபட்ட வார்டுகளில் ஆய்வு
- நூலகங்களை நாடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் புத்தகங்கள்
- நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் திவால் மசோதா
- அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
- ஐ.எஸ். அமைப்பில் இணைந்த இளைஞர் கைது
- நெரிசலைக் குறைக்க முயற்சி சோதனை முறையில் வேலூரில் போக்குவரத்து மாற்றம்
- கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரதம்
- சல்மான் கான் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
- சிம்பு, அனிருத் மீது வழக்குப் பதிய வாலாஜாப்பேட்டை போலீஸாருக்கு உத்தரவு
- அத்வானியின் வழியை பின்பற்றி ஜேட்லி பதவி விலக வேண்டும்
- பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- விவசாய நிலத்தில் புகுந்த யானைகளால் பயிர்கள் நாசம்: கன்று சாவு
- "பழைய விமானத்தில் வீரர்களை அனுப்பியது ஏன்?'
- ஏலகிரியில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கக் கோரிக்கை
- உரிமம் புதுப்பிக்க லஞ்சம்:தொழிலகப் பாதுகாப்பு அதிகாரி கைது
- மாடியில் இருந்து தவறி விழுந்த காவலாளி சாவு
- பங்குதாரர் ஆக்குவதாகக் கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்தவர் கைது
- தத்தெடுக்கும் பெண்களுக்கு 16 வார மகப்பேறு கால விடுமுறை அளிக்க திட்டம்
- மாணவி திராவகம் குடித்த விவகாரம்: கல்லூரி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு
- ஏரியில் விழுந்த பெண்ணின் சடலம் மீட்பு
- விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
- அழைப்பு முறிவுக்குத் தீர்வு: 29 ஆயிரம் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைப்பு
- கோயில் காவலாளி கொலை: இளைஞர் கைது
- "முதியோர் உதவித்தொகை பெறாதோர் உடனடியாக மனுக்களை அனுப்பலாம்'
- அருண் ஜேட்லி இல்லம் அருகே ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்: டிடிசிஏ விவகாரம்
- 29, 30-இல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
- கேரள ஆளுநருக்காக காத்திருக்காமல் சென்ற ஏர் இந்தியா விமானம்
- மாநிலங்களவை முற்றிலுமாக முடங்கியதற்கு காங்கிரஸே காரணம்
- தில்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு: காவலர் பலி
- கல்வி என்பது நற்பண்புகளை கட்டமைக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி
- பாகிஸ்தானுக்கான புதிய தூதர் பம்பாவாலே
- திருநின்றவூரில் வீடுகளில் மழை நீர் தேங்குவதற்கு திமுகவே காரணம்
- சென்னை மெட்ரோ ரயில்-1 விரிவாக்க திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
- ராஜபாளையத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்
- ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாற்று வழி ஆராயப்படும்
- மன்மோகன் சிங்கை சாட்சியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி
- கூட்டணிக்கு அழைப்பு: விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
- பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி
- மத்திய அரசின் நடவடிக்கையால் ரூ.16,000 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிப்பு
- மாநிலங்களவையில் அமளி: ஹமீது அன்சாரி வேதனை
- சிவகாசியில் சேதமடைந்த மழைநீர் வாய்க்காலை சீரமைக்க வலியுறுத்தல்
- பாதுகாப்புத் துறையில் ரஷியா இந்தியாவின் முக்கிய கூட்டாளி: மோடி
- ரியல்எஸ்டேட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம்
- பல்வேறு வசதிகளுடன் துபை, இலங்கைக்கு சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிமுகம்
- சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு
- மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.80 லட்சத்தில் பராமரிப்பு பணிகள்
- மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: ஆந்திர இளைஞர் உள்பட 4 பேர் கைது
- போடிமெட்டு மலைச்சாலையில் தொடரும் மண் சரிவுகள்: ஆபத்தான பயணம் தவிர்க்கப்படுமா?
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி காளைகளுடன் தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலி
- 141 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரியாறு அணை நீர்மட்டம்
- பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறை அருகே காத்திருப்பு கூடம் கட்ட கோரிக்கை
- ஆவண நகல் வழங்கும் சிறப்பு முகாம்கள்: மனு அளிக்க இன்னும் 5 நாள்களே உள்ளன
- கூடலூரில் 18 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
- டிச. 26, 27இல் ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம்
- தேனி மாவட்டத்தில் சேதமடைந்த குடிநீர் திட்டக் குழாய்களை சீரமைக்க ரூ.52 லட்சம் மதிப்பீடு
- உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு
- மாற்றுத் திறனாளிகள் தின விழா
- மண்டல கைப்பந்து போட்டி: பழனியாண்டவர் கல்லூரிக்கு இரண்டாமிடம்
- லாட்டரி சீட்டுக்கள் விற்றவர் கைது
| இ.எஸ்.ஐ: உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு Posted: 23 Dec 2015 01:16 PM PST மேல்நிலை எழுத்தர்கள், பன்முக உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய விண்ணப்ப அறிவிப்பை |
| நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையில் 13; மாநிலங்களவையில் 7 மசோதாக்கள் நிறைவேற்றம் Posted: 23 Dec 2015 01:09 PM PST நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் |
| விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு Posted: 23 Dec 2015 01:08 PM PST திமுகவுக்கு அனுசரணையான பதில் விஜயகாந்திடம் இருந்து வந்தால், அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தும் அழைப்பு விடுக்கத் தயாராக இருப்பதாக |
| பாஜகவில் இருந்து கீர்த்தி ஆஸாத் இடைநீக்கம் Posted: 23 Dec 2015 01:06 PM PST பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆஸாத், அக்கட்சியில் இருந்து புதன்கிழமை அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். |
| ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: 23 Dec 2015 01:06 PM PST வரும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என |
| வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாள்களில் 1.70 லட்சம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் Posted: 23 Dec 2015 12:30 PM PST திருமலையில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாள்களில் சுமார் 1.70 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். |
| இமாசல பிரதேச முதல்வர் திருமலையில் வழிபாடு Posted: 23 Dec 2015 12:28 PM PST வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, ஏழுமலையானை வழிபட திருமலைக்கு இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் வந்தார். வைகுண்ட ஏகாதசி அன்று |
| பாக்சைட் தோண்ட வெளியிடப்பட்ட உத்தரவு ரத்து Posted: 23 Dec 2015 12:26 PM PST விசாகப்பட்டிணம், மண்யம் பகுதியில் பாக்சைட் தோண்ட வெளியிடப்பட்ட அரசு உத்தரவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரத்து செய்தார். |
| திருப்பதியில் கிளை தொடங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் Posted: 23 Dec 2015 12:25 PM PST சென்னை வெள்ளத்தின் எதிரொலியாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திருப்பதியில் தங்கள் கிளைகளைத் தொடங்க முன்வந்துள்ளன. |
| Posted: 23 Dec 2015 12:25 PM PST திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை திருமலை கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் |
| Posted: 23 Dec 2015 12:24 PM PST அம்பிகா குழுமத்தின் தலைவர் அம்பிகா கிருஷ்ணா திருமலை தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளைக்கு |
| மழை மலை மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு Posted: 23 Dec 2015 12:24 PM PST அச்சிறுபாக்கத்தில் உள்ள மழைமலை மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு Posted: 23 Dec 2015 12:23 PM PST கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே |
| தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தால் வெளிப்பட்ட சங்க கால உறை கிணறுகள்! Posted: 23 Dec 2015 12:21 PM PST விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில், புதைந்திருந்த சங்க காலத்தைச் சேர்ந்த இரு உறை கிணறுகள் அண்மையில் வெள்ளப்பெருக்கால் |
| திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் Posted: 23 Dec 2015 12:18 PM PST மார்கழி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| ஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள் Posted: 23 Dec 2015 12:04 PM PST இன்றைய தமிழ் இலக்கிய உலகில் மூத்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் "கலைமாமணி' ஆ. மாதவன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலமாக எழுதி வருகின்ற |
| Posted: 23 Dec 2015 12:03 PM PST கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் இந்திய மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, குருமலை, சாயமலை, |
| Posted: 23 Dec 2015 12:02 PM PST குடிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்களில் குவியும் கணிசமான வழக்குகளை இனிமேல் அமைக்கப்பட இருக்கும் வர்த்தக நீதிமன்றங்கள் விசாரிக்கும். இதனால், அதிக வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதேபோன்று, சமரசத் தீர்வுகள் திருத்தச் சட்டத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அல்லது அரசுக்கும் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும். |
| நில மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு Posted: 23 Dec 2015 11:54 AM PST நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் |
| கனிமச் சுரங்கங்களுக்கு ஏலம்: அறிவிக்கை வெளியிட்டது ஒடிஸா அரசு Posted: 23 Dec 2015 11:53 AM PST திருத்தப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஷரத்துகளின்படி கனிமச் சுரங்கங்களை |
| ஊழல் அதிகாரியுடன் கேஜரிவால் நெருக்கம் Posted: 23 Dec 2015 11:53 AM PST தில்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ நடத்திய சோதனையால் மத்திய அரசுக்கும், மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே |
| கட்டாய தலைக்கவச உத்தரவை எதிர்த்து மனு: வழக்குரைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Posted: 23 Dec 2015 11:51 AM PST இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து |
| கூட்டுறவு வங்கியில் காவலாளியைக் கொன்று கொள்ளை முயற்சி Posted: 23 Dec 2015 11:51 AM PST பரமத்தி வேலூர் அருகே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் செவ்வாய்க்கிழமை இரவு காவலாளியைக் கொன்று நகை பணத்தைக் |
| பேருந்துப் படிக்கட்டில் இருந்து விழுந்து முதியவர் சாவு Posted: 23 Dec 2015 11:49 AM PST சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (75). சீனிவாசன் செவ்வாய்க்கிழமை இரவு அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். |
| இலங்கையில் முடிவுக்கு வருகிறது அதிபர் ஆட்சி முறை Posted: 23 Dec 2015 11:43 AM PST இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு தொடங்கியுள்ளது. |
| சீன நிலச்சரிவு: 60 மணி நேரத்துக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்பு Posted: 23 Dec 2015 11:42 AM PST சீனாவின் ஷென்ùஸன் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இருவர் 60 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். |
| "ரஷிய தாக்குதலால் ஐ.எஸ்.ஸுக்கு ஆதாயம்' Posted: 23 Dec 2015 11:42 AM PST சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் ரஷியா நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதலால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதாயம் |
| ரமாடியில் இராக் ராணுவம் முன்னேற்றம் Posted: 23 Dec 2015 11:41 AM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இராக்கின் ரமாடி நகரை மீட்பதற்காகப் போரிட்டு |
| துருக்கி விமான நிலையத்தில் மர்மப் பொருள் வெடிப்பு: பெண் பலி Posted: 23 Dec 2015 11:38 AM PST துருக்கித் தலைநகர் இஸ்தான்புலின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை மர்மப் பொருள் வெடித்து துப்புரவுப் பெண் பணியாளர் உயிரிழந்தார். |
| எண்ணெய் வித்துகளின் முளைப்புத் திறனை காக்கும் முறை Posted: 23 Dec 2015 11:37 AM PST எண்ணெய் பயிர் வித்துகளின் முளைப்புத் திறனை பாதுகாக்க வேண்டும் என்றால் நன்றாக உலர வைப்பதுதான் (9 சதவீத ஈரப் பதம்) சிறந்த வழி என்று |
| கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம் Posted: 23 Dec 2015 11:36 AM PST மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என |
| மிளகாய் சாகுபடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Posted: 23 Dec 2015 11:36 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிளகாய் பயிரிடும் விவசாயிகள் முறையான பயிர் மேலாண்மையைக் கையாள்வதன் மூலமும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் |
| இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்: கங்குலி ஆதரவு Posted: 23 Dec 2015 11:34 AM PST இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுமையான கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். |
| கல்வி நிலையங்களில் சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் வலியுறுத்தல் Posted: 23 Dec 2015 11:33 AM PST கல்வி நிலையங்களில் சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று முன்னாள் உலக சாம்பியனானவிஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார். |
| "ரியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன், துப்பாக்கி சுடுதலில் வலுவான அணி களமிறங்கும்' Posted: 23 Dec 2015 11:32 AM PST அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் வலுவான அணியை |
| "பாக்ஸிங் டே' டெஸ்ட்: ஆண்டர்சன் சந்தேகம் Posted: 23 Dec 2015 11:32 AM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் |
| ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு பயிற்சியைத் தொடங்கி விட்டேன்: பயஸ் Posted: 23 Dec 2015 11:31 AM PST ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக பயிற்சியைத் தொடங்கிவிட்டேன் என இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்துள்ளார். |
| சென்னை ஓபன் இறுதிச்சுற்றில் வாவ்ரிங்காவுடன் மோத வேண்டும் Posted: 23 Dec 2015 11:30 AM PST சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவுடன் |
| விஜய் ஹசாரே டிராபி: காலிறுதியில் பஞ்சாப், ஜார்க்கண்ட் தோல்வி Posted: 23 Dec 2015 11:30 AM PST விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய அணிகள் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறின. |
| ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட இரு ஐசிசி விருதுகள் Posted: 23 Dec 2015 11:29 AM PST 2015-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது என இரு ஐசிசி விருதுகளை |
| காங்கிரஸ் எதிர்ப்பு எதிரொலி: கருத்தைத் திரும்பப் பெற்றார் சுமித்ரா மகாஜன் Posted: 23 Dec 2015 11:27 AM PST காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, மக்களவையில் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற்றார் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன். |
| வேலூரில் புதை சாக்கடை இணைப்புப் பணிகள்:விடுபட்ட வார்டுகளில் ஆய்வு Posted: 23 Dec 2015 11:27 AM PST வேலூர் மாநகராட்சியில் தொடங்கப்பட்ட வார்டுகளில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இணைப்பு கொடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. |
| நூலகங்களை நாடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் புத்தகங்கள் Posted: 23 Dec 2015 11:26 AM PST மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவதோடு, நூலகங்களுக்கு வருவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ரூ. 2.81 கோடி மதிப்பிலான புத்தகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது வரப்பிரசாதமாகியுள்ளது. |
| நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் திவால் மசோதா Posted: 23 Dec 2015 11:26 AM PST நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முதலீட்டை ஈர்க்கும் நோக்கிலும்; திவால் நோட்டீஸ் அளிக்க நிறுவனங்களுக்கு |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு Posted: 23 Dec 2015 11:26 AM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. |
| ஐ.எஸ். அமைப்பில் இணைந்த இளைஞர் கைது Posted: 23 Dec 2015 11:26 AM PST ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை மகாராஷ்டிரத்தின் புணே நகரில் |
| நெரிசலைக் குறைக்க முயற்சி சோதனை முறையில் வேலூரில் போக்குவரத்து மாற்றம் Posted: 23 Dec 2015 11:25 AM PST வேலூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் புதன்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரதம் Posted: 23 Dec 2015 11:25 AM PST வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| சல்மான் கான் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு Posted: 23 Dec 2015 11:25 AM PST மும்பையில் கடந்த 2002ஆம் ஆண்டு குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது |
| சிம்பு, அனிருத் மீது வழக்குப் பதிய வாலாஜாப்பேட்டை போலீஸாருக்கு உத்தரவு Posted: 23 Dec 2015 11:25 AM PST பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு, அனிருத் மீது வழக்குப் பதிவு செய்ய வாலாஜாப்பேட்டை போலீஸாருக்கு நீதித் துறை நடுவர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். |
| அத்வானியின் வழியை பின்பற்றி ஜேட்லி பதவி விலக வேண்டும் Posted: 23 Dec 2015 11:24 AM PST ஹவாலா மோசடிக் குற்றச்சாட்டு எழுந்தபோது மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தது போல, |
| Posted: 23 Dec 2015 11:24 AM PST ஆம்பூர் அருகே உள்ள வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| விவசாய நிலத்தில் புகுந்த யானைகளால் பயிர்கள் நாசம்: கன்று சாவு Posted: 23 Dec 2015 11:24 AM PST பேர்ணாம்பட்டு அருகே விவசாய நிலத்துக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த யானைகள் பயிர்களை நாசப்படுத்தியுள்ளன. மேலும் யானை மிதித்ததில் கன்று இறந்தது. |
| "பழைய விமானத்தில் வீரர்களை அனுப்பியது ஏன்?' Posted: 23 Dec 2015 11:24 AM PST தில்லியில் விபத்துக்குள்ளான எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பி.எஸ்.எஃப்) சொந்தமான விமானம் பழையது என்றும், அதில் ஏன் |
| ஏலகிரியில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கக் கோரிக்கை Posted: 23 Dec 2015 11:23 AM PST ஏலகிரியில் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டுமெனக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை ஏலகிரி சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. |
| உரிமம் புதுப்பிக்க லஞ்சம்:தொழிலகப் பாதுகாப்பு அதிகாரி கைது Posted: 23 Dec 2015 11:23 AM PST வேலூரில் உரிமம் புதுப்பிக்க ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக தொழிலகப் பாதுகாப்பு அதிகாரி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். |
| மாடியில் இருந்து தவறி விழுந்த காவலாளி சாவு Posted: 23 Dec 2015 11:23 AM PST வேலூரில் வணிக வளாக மாடியில் இருந்து தவறி விழுந்த காவலாளி புதன்கிழமை இறந்தார். |
| பங்குதாரர் ஆக்குவதாகக் கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்தவர் கைது Posted: 23 Dec 2015 11:23 AM PST கோழிப்பண்ணை தொழிலில் பங்குதாரர் ஆக்குவதாகக் கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். |
| தத்தெடுக்கும் பெண்களுக்கு 16 வார மகப்பேறு கால விடுமுறை அளிக்க திட்டம் Posted: 23 Dec 2015 11:23 AM PST பிறந்த குழந்தை முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்கும் பெண்களுக்கு, குழந்தைப் பராமரிப்புக்காக |
| மாணவி திராவகம் குடித்த விவகாரம்: கல்லூரி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு Posted: 23 Dec 2015 11:22 AM PST தனியார் செவிலியர் கல்லூரி மாணவி திராவகம் குடித்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| ஏரியில் விழுந்த பெண்ணின் சடலம் மீட்பு Posted: 23 Dec 2015 11:22 AM PST ஆற்காடு அருகே ஏரியில் தவறி விழுந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. |
| விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம் Posted: 23 Dec 2015 11:22 AM PST வேலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அழைப்பு முறிவுக்குத் தீர்வு: 29 ஆயிரம் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைப்பு Posted: 23 Dec 2015 11:22 AM PST செல்லிடப்பேசி அழைப்பு முறிவு (கால் டிராப்) விவகாரத்தில் மத்திய அரசு கண்டிப்பு காட்டியதை அடுத்து, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் |
| கோயில் காவலாளி கொலை: இளைஞர் கைது Posted: 23 Dec 2015 11:22 AM PST குடியாத்தம் அருகே கோயில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| "முதியோர் உதவித்தொகை பெறாதோர் உடனடியாக மனுக்களை அனுப்பலாம்' Posted: 23 Dec 2015 11:21 AM PST தகுதியிருந்தும் முதியோர் உதவித் தொகை பெறாதவர்கள் அதற்கான மனுவை உடனடியாக அனுப்பலாம் என எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார். |
| அருண் ஜேட்லி இல்லம் அருகே ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்: டிடிசிஏ விவகாரம் Posted: 23 Dec 2015 11:21 AM PST தில்லி, மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டிடிசிஏ) ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலகக் கோரி, |
| 29, 30-இல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் Posted: 23 Dec 2015 11:21 AM PST தொடர் மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வருகிற டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. |
| கேரள ஆளுநருக்காக காத்திருக்காமல் சென்ற ஏர் இந்தியா விமானம் Posted: 23 Dec 2015 11:20 AM PST கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ஆளுநர் சதாசிவத்துக்காக காத்திருக்காமல் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| மாநிலங்களவை முற்றிலுமாக முடங்கியதற்கு காங்கிரஸே காரணம் Posted: 23 Dec 2015 11:20 AM PST நாடாளுமன்றம் செயல்படும் விதம் குறித்து ஒட்டுமொத்த நாடும் அதிருப்தி அடைந்துள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் |
| தில்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு: காவலர் பலி Posted: 23 Dec 2015 11:18 AM PST தில்லி கர்கர்டூமா நீதிமன்ற அறையில் நீதிபதி முன்னிலையில் புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். |
| கல்வி என்பது நற்பண்புகளை கட்டமைக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி Posted: 23 Dec 2015 11:18 AM PST கல்வி என்பது நற்பண்புகளைக் கட்டமைப்பதாக இருக்க வேண்டுமென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். |
| பாகிஸ்தானுக்கான புதிய தூதர் பம்பாவாலே Posted: 23 Dec 2015 11:17 AM PST இதையடுத்து பூடானுக்கான இந்தியத் தூதராக பதவி வகித்து வரும் பம்பாவாலேவை, அந்தப் பொறுப்புக்கு |
| திருநின்றவூரில் வீடுகளில் மழை நீர் தேங்குவதற்கு திமுகவே காரணம் Posted: 23 Dec 2015 11:16 AM PST சென்னை அருகே திருநின்றவூரில் வீடுகளில் மழை நீர் தேங்குவதற்கு முந்தைய திமுக அரசும், அதன் கொள்கைகளுமே காரணம் என |
| சென்னை மெட்ரோ ரயில்-1 விரிவாக்க திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி Posted: 23 Dec 2015 11:15 AM PST சென்னை மெட்ரோ ரயில் முதலாவது விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று மக்களவையில் |
| ராஜபாளையத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல் Posted: 23 Dec 2015 11:15 AM PST கிராமப்பகுதிகளில் இருந்து ராஜபாளையத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாற்று வழி ஆராயப்படும் Posted: 23 Dec 2015 11:14 AM PST தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாற்று வழிகளை மத்திய அரசு ஆராயும் என்று |
| மன்மோகன் சிங்கை சாட்சியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி Posted: 23 Dec 2015 11:13 AM PST நிலக்கரிச் சுரங்க ஊழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சாட்சியாக சேர்க்கக் கோரிய மனுவை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. |
| கூட்டணிக்கு அழைப்பு: விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு Posted: 23 Dec 2015 11:13 AM PST மக்கள் நலக் கூட்டணியில் சேருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். |
| பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி Posted: 23 Dec 2015 11:12 AM PST சிவகாசி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், செவ்வாய்க்கிழமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பண்ணை கழிவு மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. |
| மத்திய அரசின் நடவடிக்கையால் ரூ.16,000 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிப்பு Posted: 23 Dec 2015 11:12 AM PST நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் பலனாக, கடந்த 20 மாதங்களில் கணக்கில் |
| மாநிலங்களவையில் அமளி: ஹமீது அன்சாரி வேதனை Posted: 23 Dec 2015 11:11 AM PST நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை முடக்கப்பட்டது தொடர்பாக அந்த அவையின் தலைவர் ஹமீது அன்சாரி தனது |
| சிவகாசியில் சேதமடைந்த மழைநீர் வாய்க்காலை சீரமைக்க வலியுறுத்தல் Posted: 23 Dec 2015 11:10 AM PST சிவகாசி நகராட்சிப் பகுதியில் உள்ள மழைநீர் செல்லும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பாதுகாப்புத் துறையில் ரஷியா இந்தியாவின் முக்கிய கூட்டாளி: மோடி Posted: 23 Dec 2015 11:10 AM PST பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் முக்கியக் கூட்டாளியாக ரஷியா நீடிக்கும் என்றும், "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ், |
| ரியல்எஸ்டேட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம் Posted: 23 Dec 2015 11:09 AM PST ராஜபாளையத்தில் ஸ்ரீகாமதேனு மயில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணம் செலுத்தி காலிமனை இடம் கிடைக்காதவர்கள் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுக்கலாம் என காவல் ஆய்வாளர் பிரபாகரன் தெரிவி த்துள்ளார். |
| பல்வேறு வசதிகளுடன் துபை, இலங்கைக்கு சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிமுகம் Posted: 23 Dec 2015 11:09 AM PST துபை, இலங்கை நாடுகளுக்கு பல்வேறு வசதிகளுடன் சுற்றுலா பயணத் திட்டத்தை இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிவித்துள்ளது. |
| சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு Posted: 23 Dec 2015 11:09 AM PST தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைய உள்ள இடத்தை புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.80 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் Posted: 23 Dec 2015 11:08 AM PST திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.80 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. |
| மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: ஆந்திர இளைஞர் உள்பட 4 பேர் கைது Posted: 23 Dec 2015 11:08 AM PST சென்னையில் இருந்து மலேசியாவுக்கு ரூ. 5 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கடத்த முயன்றதாக ஆந்திர இளைஞர் உள்பட |
| போடிமெட்டு மலைச்சாலையில் தொடரும் மண் சரிவுகள்: ஆபத்தான பயணம் தவிர்க்கப்படுமா? Posted: 23 Dec 2015 11:08 AM PST போடிமெட்டு மலைச்சாலையில் தொடர்ந்து மண், பாறை சரிவுகள் ஏற்பட்டு வருவதால் ஆபத்தான பயணத்தை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி காளைகளுடன் தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலி Posted: 23 Dec 2015 11:07 AM PST ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக காளைகளை அழைத்து வந்து திண்டுக்கல் அருகே தேவாலயத்தில் கிராம மக்கள் சிறப்புத் திருப்பலி நடத்தினர். |
| 141 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரியாறு அணை நீர்மட்டம் Posted: 23 Dec 2015 11:06 AM PST முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் டிச. 5ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தொடர்ந்து 19 நாள்களாக 141 அடிக்கும் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. |
| பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறை அருகே காத்திருப்பு கூடம் கட்ட கோரிக்கை Posted: 23 Dec 2015 11:06 AM PST பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறை அருகே பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ஆவண நகல் வழங்கும் சிறப்பு முகாம்கள்: மனு அளிக்க இன்னும் 5 நாள்களே உள்ளன Posted: 23 Dec 2015 11:06 AM PST மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த ஆவணங்களின் நகல்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்களில் மனுஅளிக்க, இன்னும் 5 நாள்களே |
| கூடலூரில் 18 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது Posted: 23 Dec 2015 11:06 AM PST கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே 18 கிலோ கஞ்சாவுடன் பெண்ணை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| டிச. 26, 27இல் ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் Posted: 23 Dec 2015 11:06 AM PST தேனி மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் டிச. 26, 27 ஆகிய தேதிகளில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. |
| தேனி மாவட்டத்தில் சேதமடைந்த குடிநீர் திட்டக் குழாய்களை சீரமைக்க ரூ.52 லட்சம் மதிப்பீடு Posted: 23 Dec 2015 11:06 AM PST தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு மற்றும் மூல வைகை ஆற்றில் சேதமடைந்த குடிநீர்த் திட்டக் குழாய்கள், மோட்டார்களை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. |
| உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு Posted: 23 Dec 2015 11:06 AM PST உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயிலுக்கு சொந்தமான இடம் மற்றும் விளை நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 23 Dec 2015 11:06 AM PST பழனியை அடுத்த தொப்பம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மண்டல கைப்பந்து போட்டி: பழனியாண்டவர் கல்லூரிக்கு இரண்டாமிடம் Posted: 23 Dec 2015 11:06 AM PST பழனியில் நடைபெற்ற மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகளில் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடத்தை பெற்றது. |
| லாட்டரி சீட்டுக்கள் விற்றவர் கைது Posted: 23 Dec 2015 11:06 AM PST போடியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |