Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

2016 மீன ராசிப் பலன்கள்

Posted:

மீனம்:  பரந்த மனப்பான்மையும், இரக்க சிந்தனையும் கொண்ட மீன ராசி அன்பர்களே!!


Read more ...

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டம்.ஜெயலலிதா கடிதம்

Posted:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரும்படி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

2016 கும்ப ராசிப் பலன்கள்

Posted:

கும்பம்:எவ்வளவு கடினமான நேரத்திலும், எதையும் திடமான சிந்தனையுடன் செயல்படுத்திவரும் கும்ப ராசி அன்பர்களே!!


Read more ...

2016 மகர ராசிப்பலன்கள்

Posted:

 மகரம்: கடல்போல பரந்த மனப்பான்மை உள்ளத்துடன் நட்டுப்கு இலக்கணமாகத் திகழும் மகர ராசி அன்பர்களே!


Read more ...

மைத்திரி வெளிப்படுத்திய உணர்ச்சி; செயற்படுத்த வேண்டிய தார்மீகம்!

Posted:

யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெல்லிப்பளையிலுள்ள அகதி முகாம்களில் வாழும் மக்களை நேரில் சென்று சந்தித்தார். இலங்கை அரச தலைவர் ஒருவர் தமிழ் மக்கள் அதிகளாக வாழும் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது கொள்ளப்படுகின்றது.


Read more ...

விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்கிற நம்பிக்கை உள்ளது.வைகோ

Posted:

விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்கிற நம்பிக்கை உள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார்.


Read more ...

ஏலத்துக்கு எடுத்துள்ள தாவூத் இப்ராஹிமின் காரை எரிக்க உள்ளேன்.சுவாமி சக்ரபாணி

Posted:

ஏலத்துக்கு எடுத்துள்ள தாவூத் இப்ராஹிமின் காரை எரிக்க உள்ளேன் என்று சுவாமி சக்ரபாணி கூறியுள்ளார்.


Read more ...

உயிர்கொல்லி ‘மெர்ஸ் வைரஸ்’ முற்றாக அழிப்பு; தென்கொரியா அறிவிப்பு!

Posted:

உயிர்கொல்லி வைரஸூகளில் ஒன்றான மெர்ஸ் வைரஸ் தம்முடைய நாட்டிலிருந்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. 


Read more ...

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சிக் கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted:

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை வடராட்சிக் கிழக்கு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். 


Read more ...

பிரதமர் மோடி இன்று ரஷ்யா பணயம்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை ரஷ்யா செல்கின்றார். 


Read more ...

நடிகர் சிம்பு தலைமறைவு!

Posted:

ஆபாசமாக பீப் பாடல் பாடிய விவகாரத்தில் போலீசார் தேடும் நிலையில், நடிகர் சிம்பு என்று சொல்லப்படும் சிலம்பரசன் தலைமறைவாகி உள்ளார். 


Read more ...

தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்பமும் பின்னணியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்) தலைமையேற்றிருக்கும் 'தமிழ் மக்கள் பேரவை' என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் புதிய மாற்றுக் கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்கள் சில தரப்புக்களினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர் புதிய அமைப்பொன்றுக்கு தலைமையேற்றிருக்கின்றார்.


Read more ...

கோத்தபாயவுக்கு எதிராக வாக்குமூலமளிக்குமாறு கைதான இராணுவத்தினருக்கு அழுத்தம்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள இராணுவத்தினருக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்குமூலமளிக்குமாறு அழுத்தம் வழங்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனவரி முதலாம் திகதி முதல் மீனவர்கள் தற்பாதுகாப்பு அங்கி அணிவது கட்டாயம்!

Posted:

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மீனவர்கள் தற்பாதுகாப்பு அங்கி அணித்து தொழிலுக்கு செல்வதை காட்டாயமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆணைக்குழு விசாரணைகள் மாத்திரம் போதாது; நீதி விசாரணைகள் வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

Posted:

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் மாத்திரம் போதாது. நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜெட்லி கெஜ்ரிவால் மீது தொடுத்த அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

Posted:

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கை டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 


Read more ...

நடிகர் சிம்புவின் முன் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

Posted:

பீப் பாடல் விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். 


Read more ...

ஹவாலா வழக்கில் அத்வானி குற்றமற்றவர் என நிரூபித்தது போல ஜெட்லியும் நிரூபிப்பார்: மோடி

Posted:

ஹவாலா வழக்கில் அத்வானி குற்றமற்றவர் என நிரூபித்தது போல கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரத்தில் அருண் ஜெட்லியும் நிரூபிப்பார் என்று, பிரதமர் நரேந்திர மோடி ஜெட்லிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 


Read more ...

கொசுக்கள்- பூச்சிகளை அழிக்கும் நடவடிக்கை: தமிழக சுகாதாரத்துறை

Posted:

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் கொசுக்கள், பூச்சிகளை அழிக்கும் முயற்சியில் தமிழக சுகாதாரத்துறை, இதை வெள்ள பாதிப்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாகக் கொண்டு இறங்கி உள்ளது. 


Read more ...

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது: எஸ்.கே.கவுல்

Posted:

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். 


Read more ...

ஆட்டோ மீட்டர் கட்டணத்தைக் குறைக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவு!

Posted:

ஆட்டோ மீட்டர் கட்டணத்தைக் குறைக்க மத்திய-மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவுப் பிறப்பித்து உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™