Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாஹேயில் குண்டு வெடிப்பு: நடவடிக்கை எடுக்க கம்யூ. வலியுறுத்தல்
- காய்கறி உற்பத்தி பாதிப்பு: வெறிச்சோடிக் காணப்படும் உழவர் சந்தை
- பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
- கிரிக்கெட் பைத்தியம்!
- வீட்டில் நகை திருட்டு
- திருவாரூரில் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தல்
- கூடுதல் பேருந்து வசதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- மூலிகை பானம் விழிப்புணர்வு முகாம்
- மது கடத்திய 2 பேர் கைது: கார் பறிமுதல்
- வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்
- மன்னார்குடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- டிச. 29-ல் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்
- 4 நாள் போராட்டத்துக்கு பிறகு பழமையான பாலம் அகற்றம்
- விவசாயிகளின் மேம்பாட்டுக்கு வேளாண் வணிகக் கூட்டமைப்பு : ஆட்சியர்
- டிச. 29-ல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- மழை பாதிப்பு: பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- குண்டும், குழியுமாக மாறிய கரூர் சின்னஆண்டாங்கோவில் சாலை
- காய்கறி வாங்க வந்த பெண்ணை கத்தியால் கீறிய மூதாட்டி கைது
- டிச. 29-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- பொய்க்கால் குதிரை கலைப் பயிற்சி: டிச. 31-க்குள் பதிவு செய்யலாம்
- ஜெஜெ கல்வி நிறுவனங்களில் ரத்த தானம், கருத்தரங்கம்
- இன்று எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம்
- மத்திய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- செந்தூரான் கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு பணி ஆணை
- 2,507 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்
- சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழா
- மறியல் போராட்டம்: மக்கள் நலக் கூட்டணி கைவிட்டது
- பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் சீரமைப்புப் பணிகள்
- தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு புகார்: குற்றச்சாட்டுகள் தவறென்பதை ஜேட்லி நிரூபிப்பார்; பிரதமர் மோடி
- சுங்கவரி வசூல்: அனைத்துக் கட்சி போராட்டம் தள்ளிவைப்பு
- திருக்கோஷ்டியூரில் பரமபத வாசல் திறப்பு
- திருத்துறைப்பூண்டி அருகே மாரியம்மன் சிலை திருட்டு: 2 பேர் கைது
- மவுன்ட் சீயோன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
- ஆன் லைன் மூலம் பட்டா மாறுதல் திட்டம்: மேலும் 3 வட்டங்களில் அமல்
- பொன்னமராவதி: மக்கள் நல கூட்டணியினர் தர்னா
- எச்ஐவி தொற்றில்லாமாவட்டமாக புதுக்கோட்டை மாற வேண்டும்: ஆட்சியர்
- ராணுவ வீரர் வீட்டில் நகை,பணம் திருட்டு
- திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம்
- மவுன்ட் சீயோன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
- வேலைவாய்ப்பு முகாம்: சுதர்சன் பாலிடெக்னிக் மாணவர்கள் 59 பேருக்கு பணி ஆணை
- புதிதாக பிரிக்கப்படும் வாக்குச்சாவடி மையங்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்
- குன்னம் அருகே பெண் தற்கொலை
- மனுநீதி முகாமில் ரூ.4.88 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- மகளிர் கல்லூரியில் அன்னை சாரதாதேவி ஜயந்தி
- மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞர் கைது
- தஞ்சையில் சர்க்கரை கழகப் பேரவைக் கூட்டம்: கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு
- பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞர் சாவு
- கணிதமேதை ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவிப்பு
- மழை-வெள்ள நிவாரணம் கோரி குடந்தையில் வி.சி.க. ஆர்ப்பாட்டம்
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் 130 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
- விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 57.78 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
- வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- பயிர்க் கடனை ரத்து செய்ய பாமக வலியுறுத்தல்
- சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: 16 வயது கொடூரக் குற்றவாளிகளுக்கும் இனி கடும் தண்டனை
- சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
- சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிக எம்எல்ஏ உள்பட 190 பேர் கைது
- சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கோயில் குளங்களை மேம்படுத்தத் திட்டம்: பொதுப் பணித் துறை அதிகாரி தகவல்
- டிச.29-இல் போராட்டம் நடத்த போராளிகள் குழுவினர் முடிவு
- இராப் பத்து 2-ஆம் நாள்: பரமபதவாசல் வழியாக வந்த நித்யகல்யாண பெருமாள்
- சுனாமி நினைவு தினம்: அஞ்சலி செலுத்த அழைப்பு
- மழை பாதிப்பு: ஆய்வு செய்ய காங்கிரஸ் குழு இன்று வருகை
- வருவாய்த் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டம்
- நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள்: சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்
- ஆலங்குடி பேரூராட்சியை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- விவசாயிகளின் மேம்பாட்டுக்கு வேளாண் வணிகக் கூட்டமைப்பு : ஆட்சியர்
- திருமணத்துக்கு காதலி வீட்டில் மறுப்பு: அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு பொறியியல் பட்டதாரி தற்கொலை
- கும்பகோணம் வட்டத்தில் மழையால் வீடு சேதமடைந்த 230 பேருக்கு நிவாரண உதவி
- பயிர் பாதிப்புக்கு போதிய நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
- "போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு உணவு, தங்குமிடம்'
- கரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
- மின்னணு பாதுகாப்பு சாதன கண்டுபிடிப்பு: பிரிட்டன்வாழ் தமிழருக்கு உயரிய விருது
- பள்ளி புரவலர் திட்டத்துக்கு ரூ. 1.5 லட்சம் நிதி
- போனஸ் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
- பாபநாசம் அருகே குடிசை வீடு தீக்கிரை
- ஆட்டோ ஓட்டுநர் கொலையைக் கண்டித்து ஏர்வாடியில் சாலை மறியல்; கடைகள் அடைப்பு
- குடந்தை அரசினர் கலைக்கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு
- டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்
- தூத்துக்குடியில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்: 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
- தொழிலாளர் வைப்புநிதி அலுவலகத்தில் ஜன.11-இல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
- கந்தமால் கலவரம்: விசாரணை அறிக்கை தாக்கல்
- தொடர் பண்டிகை: இரவு நேர கடைகளுக்கு அனுமதி வேண்டும்: வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
- போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
- மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி: ஏடிஆர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...
- மனுநீதி நாள் முகாமில் ரூ. 5.17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- 3 நாள் தொடர் மறியல் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு
- 2016-17ஆம் ஆண்டில் ரூ. 1,897 கோடி கடன் வழங்க இலக்கு : அரியலூர் ஆட்சியர்
- "ஒடிஸா: 5 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதியுதவி தேவை'
- டிச.30இல் அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
- சங்கக் கூட்டம்
- மீண்டும் பணி நியமனம் கோரி ஜனவரியில் போராட்டம்: மக்கள் நலப் பணியாளர்கள் முடிவு
- தொழிலாளி தற்கொலை
- குடிநீர், சாலை வசதி கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் முற்றுகை
- திருநெல்வேலி
- குடும்ப பிரச்னை: பெண் தற்கொலை
- மனக்காவலம்பிள்ளைநகர் பொதுமக்கள் மறியல்
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பெரம்பலூர்
- தென்கலம்புதூரில் ஓட்டுநர் தற்கொலை
| மாஹேயில் குண்டு வெடிப்பு: நடவடிக்கை எடுக்க கம்யூ. வலியுறுத்தல் Posted: 22 Dec 2015 01:10 PM PST மாஹேயில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வீடு அருகில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலர் ஆர். விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார். |
| காய்கறி உற்பத்தி பாதிப்பு: வெறிச்சோடிக் காணப்படும் உழவர் சந்தை Posted: 22 Dec 2015 01:10 PM PST காய்கறி உற்பத்தி பாதிப்பால் காரைக்கால் உழவர் சந்தை வெறிச்சோடிக் காணப்படுகிறது. கிராமப்புற மக்களின் தோட்டப் பயிர் சாகுபடி பாதிப்பால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டிலிருந்து சந்தை வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விற்பனைக் குழு தெரிவித்துள்ளது. |
| பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி Posted: 22 Dec 2015 01:09 PM PST நீடாமங்கலம் வட்டாரத்தைச் சேர்ந்த நீடாமங்கலம், காரக்கோட்டை,வடகாரவயல்,சோணாப்பேட்டை ஆகிய ஊர்களில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| Posted: 22 Dec 2015 01:09 PM PST |
| Posted: 22 Dec 2015 01:09 PM PST திருவாரூரில் சைக்கிள் கடை உரிமையாளர் வீட்டில் திங்கள்கிழமை இரவு 2 பவுன் நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| திருவாரூரில் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2015 01:08 PM PST திருவாரூரில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தல் Posted: 22 Dec 2015 01:08 PM PST சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| கூடுதல் பேருந்து வசதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2015 01:07 PM PST திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொறுக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மூலிகை பானம் விழிப்புணர்வு முகாம் Posted: 22 Dec 2015 01:07 PM PST வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், நீடாமங்கலத்தில் நோய் எதிர்ப்புசக்தி தரும் மூலிகை பானம் தயாரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. |
| மது கடத்திய 2 பேர் கைது: கார் பறிமுதல் Posted: 22 Dec 2015 01:06 PM PST புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்தி வந்த இருவரை நன்னிலத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல் Posted: 22 Dec 2015 01:06 PM PST தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரணத்துக்காக ரூ.25,912 கோடி நிதி தேவை என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். |
| மன்னார்குடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 22 Dec 2015 01:06 PM PST மன்னார்குடியில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (டிச.23) நடைபெறுகிறது. |
| டிச. 29-ல் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம் Posted: 22 Dec 2015 01:06 PM PST பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் டிச. 29ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| 4 நாள் போராட்டத்துக்கு பிறகு பழமையான பாலம் அகற்றம் Posted: 22 Dec 2015 01:06 PM PST அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில் இருந்த 40 ஆண்டுகால பழமையான பாலத்தை நெடுஞ்சாலைத்துறையினர் உடைத்து செவ்வாய்க்கிழமை அகற்றினர். |
| விவசாயிகளின் மேம்பாட்டுக்கு வேளாண் வணிகக் கூட்டமைப்பு : ஆட்சியர் Posted: 22 Dec 2015 01:05 PM PST கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண் நிறுவனம், வேளாண் வணிகத் துறை மற்றும் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு சார்பில், |
| டிச. 29-ல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 22 Dec 2015 01:05 PM PST கரூரில் வரும் 29-ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. |
| மழை பாதிப்பு: பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2015 01:05 PM PST தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் குளித்தலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| குண்டும், குழியுமாக மாறிய கரூர் சின்னஆண்டாங்கோவில் சாலை Posted: 22 Dec 2015 01:05 PM PST அண்மையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கரூர் சின்னஆண்டாங்கோவில் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். |
| காய்கறி வாங்க வந்த பெண்ணை கத்தியால் கீறிய மூதாட்டி கைது Posted: 22 Dec 2015 01:05 PM PST தன்னிடம் காய் வாங்க வந்த பெண்ணிடம் ஏற்பட்ட தகராறில், அவரை கத்தியால் கீறிய மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர். |
| டிச. 29-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 22 Dec 2015 01:05 PM PST திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச. 29-ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார். |
| பொய்க்கால் குதிரை கலைப் பயிற்சி: டிச. 31-க்குள் பதிவு செய்யலாம் Posted: 22 Dec 2015 01:05 PM PST தஞ்சாவூரில் பொய்க்கால் குதிரைக் கலைப் பயிற்சி பெற டிச. 31-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் எனக் கலை, பண்பாட்டு துறைத் துணை இயக்குநர் இரா. குணசேகரன் தெரிவித்துள்ளார். |
| ஜெஜெ கல்வி நிறுவனங்களில் ரத்த தானம், கருத்தரங்கம் Posted: 22 Dec 2015 01:05 PM PST புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில், ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| இன்று எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம் Posted: 22 Dec 2015 01:05 PM PST புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை (டிச. 23) பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சு. மாரிமுத்து தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம் நடைபெற |
| மத்திய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2015 01:05 PM PST மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| செந்தூரான் கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு பணி ஆணை Posted: 22 Dec 2015 01:05 PM PST லெனாவிலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் மாணவர்கள் 42 பேருக்கு பணி ஆணை பெற்றனர். |
| 2,507 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 22 Dec 2015 01:05 PM PST பொன்னமராவதி வட்டத்தில் 2,507 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாமிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. |
| சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழா Posted: 22 Dec 2015 01:05 PM PST சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சமுதாயக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை உலக எய்ட்ஸ் தினம்-2015 நடைபெற்றது. |
| மறியல் போராட்டம்: மக்கள் நலக் கூட்டணி கைவிட்டது Posted: 22 Dec 2015 01:05 PM PST தேவகோட்டை நகராட்சியில் சாலைகள் மற்றும் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தி, மக்கள் நல கூட்டணி சார்பில் நடைபெறவிருந்த மறியல் போராட்டம், அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கைவி |
| பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் சீரமைப்புப் பணிகள் Posted: 22 Dec 2015 01:05 PM PST பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் சில பகுதிகள் கடல் காற்றால் அரிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதை அடுத்து, சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு புகார்: குற்றச்சாட்டுகள் தவறென்பதை ஜேட்லி நிரூபிப்பார்; பிரதமர் மோடி Posted: 22 Dec 2015 01:05 PM PST தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை |
| சுங்கவரி வசூல்: அனைத்துக் கட்சி போராட்டம் தள்ளிவைப்பு Posted: 22 Dec 2015 01:05 PM PST சிவகங்கை மாவட்டத்தில் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கும் முடிவை எதிர்த்து, திருப்புவனம் அருகே பூவந்தியில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்துக் கட்சி |
| திருக்கோஷ்டியூரில் பரமபத வாசல் திறப்பு Posted: 22 Dec 2015 01:05 PM PST சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீ செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு செôர்க்கவாசல் திறக்கப்பட்டது. |
| திருத்துறைப்பூண்டி அருகே மாரியம்மன் சிலை திருட்டு: 2 பேர் கைது Posted: 22 Dec 2015 01:05 PM PST திருத்துறைப்பூண்டி அருகே மாரியம்மன் சிலையை திருடிய இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிலையை மீட்டனர். |
| மவுன்ட் சீயோன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா Posted: 22 Dec 2015 01:05 PM PST புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ஆன் லைன் மூலம் பட்டா மாறுதல் திட்டம்: மேலும் 3 வட்டங்களில் அமல் Posted: 22 Dec 2015 01:05 PM PST ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் செய்யும் (Web - Based Patta Transfer) திட்டம் தற்போது கூடுதலாக புதுகை உள்பட மேலும் 3 வட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| பொன்னமராவதி: மக்கள் நல கூட்டணியினர் தர்னா Posted: 22 Dec 2015 01:05 PM PST பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 26 பேருக்கு அரசின் விலையில்லாமடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்து |
| எச்ஐவி தொற்றில்லாமாவட்டமாக புதுக்கோட்டை மாற வேண்டும்: ஆட்சியர் Posted: 22 Dec 2015 01:05 PM PST எச்ஐவி தொற்றில்லாமாவட்டமாக புதுக்கோட்டை மாற வேண்டும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ். |
| ராணுவ வீரர் வீட்டில் நகை,பணம் திருட்டு Posted: 22 Dec 2015 01:04 PM PST மன்னார்குடி அருகே ராணுவ வீரர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.40,000 பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம் Posted: 22 Dec 2015 01:04 PM PST விராலிமலை வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை உடனே திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| மவுன்ட் சீயோன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா Posted: 22 Dec 2015 01:04 PM PST புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| வேலைவாய்ப்பு முகாம்: சுதர்சன் பாலிடெக்னிக் மாணவர்கள் 59 பேருக்கு பணி ஆணை Posted: 22 Dec 2015 01:04 PM PST புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் சுதர்சன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ,மாணவிகள் 59 பேர் திருச்சியில் அண்மையில் நடந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிவாய்ப்புப் பெற்றுள்ளனர். |
| புதிதாக பிரிக்கப்படும் வாக்குச்சாவடி மையங்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் Posted: 22 Dec 2015 01:04 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக பிரிக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்த ஆட்சேபனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| குன்னம் அருகே பெண் தற்கொலை Posted: 22 Dec 2015 01:04 PM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள சின்ன வெண்மணி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் கூத்தப்பன் மகள் பானுமதி (21). இவருக்கு கடந்த |
| மனுநீதி முகாமில் ரூ.4.88 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் Posted: 22 Dec 2015 01:04 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள வங்குடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ. 4.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| மகளிர் கல்லூரியில் அன்னை சாரதாதேவி ஜயந்தி Posted: 22 Dec 2015 01:04 PM PST பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞர் கைது Posted: 22 Dec 2015 01:04 PM PST பாபநாசம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| தஞ்சையில் சர்க்கரை கழகப் பேரவைக் கூட்டம்: கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு Posted: 22 Dec 2015 01:04 PM PST தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் உயர் அலுவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். |
| பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2015 01:04 PM PST தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை |
| இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞர் சாவு Posted: 22 Dec 2015 01:04 PM PST குளித்தலை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். அவருடன் வந்த நண்பர் பலத்த காயமடைந்தார். |
| கணிதமேதை ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 22 Dec 2015 01:04 PM PST கணிதமேதை ராமானுஜனின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு, கும்பகோணத்தில் உள்ள நகர மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவ சிலைக்கு |
| மழை-வெள்ள நிவாரணம் கோரி குடந்தையில் வி.சி.க. ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2015 01:04 PM PST கும்பகோணத்தில் மழை வெள்ளத்தால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த ஏழை, எளிய மக்களுக்கு பாரபட்சமின்றி உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி, |
| ஆரம்ப சுகாதார நிலையத்தில் 130 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு Posted: 22 Dec 2015 01:04 PM PST அரியலூர் மாவட்டம், கடுகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் 130 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 22 Dec 2015 01:03 PM PST விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2015 01:03 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, |
| பயிர்க் கடனை ரத்து செய்ய பாமக வலியுறுத்தல் Posted: 22 Dec 2015 01:03 PM PST விவசாயிகளின் பயிர்க் கடனை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென பாமக வலியுறுத்தியுள்ளது. |
| சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: 16 வயது கொடூரக் குற்றவாளிகளுக்கும் இனி கடும் தண்டனை Posted: 22 Dec 2015 01:03 PM PST மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறார் நீதிச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. |
| சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் Posted: 22 Dec 2015 01:03 PM PST சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எம்.ஏ. அல்தாஃபி. |
| சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிக எம்எல்ஏ உள்பட 190 பேர் கைது Posted: 22 Dec 2015 01:02 PM PST சீர்காழியில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட மயிலாடுதுறை தேமுதிக எம்.எல்.ஏ. ஆர்.அருட்செல்வன் உள்பட 190 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 22 Dec 2015 01:01 PM PST சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், காரைக்காலில் உள்ள முக்கியக் கோயில் குளங்களை மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டு, மத்திய அரசின் நிதியைப் பெற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பணித் துறை அதிகாரி தெரிவித்தார். |
| டிச.29-இல் போராட்டம் நடத்த போராளிகள் குழுவினர் முடிவு Posted: 22 Dec 2015 01:01 PM PST பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, நெடுங்காடு தொகுதியில் வருகிற 29-ஆம் தேதி பேரணி, தொடர் முழக்கப் போராட்டம் நடத்த போராளிகள் குழுவினர் முடிவு செய்துள்ளனர். |
| இராப் பத்து 2-ஆம் நாள்: பரமபதவாசல் வழியாக வந்த நித்யகல்யாண பெருமாள் Posted: 22 Dec 2015 01:00 PM PST இராப் பத்து 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு பரமபத வாசல் வழியே வந்த ஸ்ரீ நித்யகல்யாண பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
| சுனாமி நினைவு தினம்: அஞ்சலி செலுத்த அழைப்பு Posted: 22 Dec 2015 01:00 PM PST சுனாமி நினைவு தினம் வருகிற 26-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, கடற்கரையில் உள்ள நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்த திரளாக வருமாறு பொதுமக்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| மழை பாதிப்பு: ஆய்வு செய்ய காங்கிரஸ் குழு இன்று வருகை Posted: 22 Dec 2015 12:59 PM PST காரைக்காலில் மழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியினர் குழு புதன்கிழமை (டிச.23) காரைக்கால் வரவுள்ளது. |
| வருவாய்த் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டம் Posted: 22 Dec 2015 12:59 PM PST திருநள்ளாறு வருவாய்த் துறை அலுவலகம், காரைக்கால் ஆட்சியரகத்தை பாமகவினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள்: சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் Posted: 22 Dec 2015 12:58 PM PST காரைக்காலில் உள்ள ஆறு, வாய்க்கால், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் குப்பை, இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் கொட்டி வருகின்றனர். இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஆலங்குடி பேரூராட்சியை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2015 12:46 PM PST புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| விவசாயிகளின் மேம்பாட்டுக்கு வேளாண் வணிகக் கூட்டமைப்பு : ஆட்சியர் Posted: 22 Dec 2015 12:46 PM PST கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண் நிறுவனம், வேளாண் வணிகத் துறை மற்றும் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு |
| Posted: 22 Dec 2015 12:32 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பொறியியல் பட்டதாரி ஒருவர் அளவுக்கதிமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| கும்பகோணம் வட்டத்தில் மழையால் வீடு சேதமடைந்த 230 பேருக்கு நிவாரண உதவி Posted: 22 Dec 2015 12:31 PM PST கும்பகோணம் வட்டத்தில் மழையால் வீடுகள் சேதமடைந்த 230 பேருக்கு ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் நிவாரண உதவியை தஞ்சை எம்எல்ஏ ரெங்கசாமி வழங்கினார். |
| பயிர் பாதிப்புக்கு போதிய நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 22 Dec 2015 12:30 PM PST தமிழ்நாட்டில் பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்குப் போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் |
| "போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு உணவு, தங்குமிடம்' Posted: 22 Dec 2015 12:30 PM PST போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு உணவு, தங்குமிட வசதிகள் செய்து தரப்படுகின்றன என்றார் ஆட்சியர் என். சுப்பையன். |
| கரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி Posted: 22 Dec 2015 12:29 PM PST உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மின்னணு பாதுகாப்பு சாதன கண்டுபிடிப்பு: பிரிட்டன்வாழ் தமிழருக்கு உயரிய விருது Posted: 22 Dec 2015 12:29 PM PST அதிநவீன மின்னணு பாதுகாப்பு சாதனத்தை (பூட்டு சாவி) உருவாக்கியதற்காக, பிரிட்டனின் "பிசினஸ் லீடர்' என்னும் உயரிய விருதை தமிழகத்தைச் |
| பள்ளி புரவலர் திட்டத்துக்கு ரூ. 1.5 லட்சம் நிதி Posted: 22 Dec 2015 12:25 PM PST பட்டுக்கோட்டையை அடுத்த மஞ்சவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புரவலர் திட்டத்துக்கு நிதியளிப்பு விழா, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் |
| போனஸ் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் Posted: 22 Dec 2015 12:25 PM PST போனஸ் பெறுவதற்கான மாத ஊதிய வரம்பை உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் |
| பாபநாசம் அருகே குடிசை வீடு தீக்கிரை Posted: 22 Dec 2015 12:25 PM PST பாபநாசம் அருகே திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீட்டின் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது. |
| ஆட்டோ ஓட்டுநர் கொலையைக் கண்டித்து ஏர்வாடியில் சாலை மறியல்; கடைகள் அடைப்பு Posted: 22 Dec 2015 12:25 PM PST திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் திங்கள்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. கடைகளும் அடைக்கப்பட்டன. |
| குடந்தை அரசினர் கலைக்கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 22 Dec 2015 12:24 PM PST கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2015, நவம்பரில் தேர்வு எழுதிய இளநிலை மற் |
| டாஸ்மாக் கடைகள் நாளை மூடல் Posted: 22 Dec 2015 12:24 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற |
| தூத்துக்குடியில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்: 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு Posted: 22 Dec 2015 12:24 PM PST தூத்துக்குடி மீன்வள உதவி இயக்குநரைக் கண்டித்து அவரது அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை, 60 மீனவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சில மீனவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. |
| தொழிலாளர் வைப்புநிதி அலுவலகத்தில் ஜன.11-இல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் Posted: 22 Dec 2015 12:24 PM PST திருநெல்வேலி தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் வரும் ஜனவரி 11ஆம் தேதி சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. |
| கந்தமால் கலவரம்: விசாரணை அறிக்கை தாக்கல் Posted: 22 Dec 2015 12:23 PM PST ஒடிஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கையை, |
| தொடர் பண்டிகை: இரவு நேர கடைகளுக்கு அனுமதி வேண்டும்: வியாபாரிகள் சங்கம் கோரிக்கை Posted: 22 Dec 2015 12:23 PM PST கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இரவு நேரக் கடைகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் Posted: 22 Dec 2015 12:23 PM PST திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் (சிஐடியூ) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி: ஏடிஆர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 22 Dec 2015 12:23 PM PST மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற கைக்குறிச்சி ஏடிஆர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் வென்று சான்றிதழ் பெற்றுள்ளனர். |
| முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு... Posted: 22 Dec 2015 12:22 PM PST முன்னாள படைவீரர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவிகளைப் பெற தகுதியானோர் பதிவு செய்யுமாறு ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார். |
| மனுநீதி நாள் முகாமில் ரூ. 5.17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 22 Dec 2015 12:22 PM PST புஜங்கராயநல்லூர் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில், 51 பயனாளிகளுக்கு ரூ. 5.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| 3 நாள் தொடர் மறியல் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு Posted: 22 Dec 2015 12:22 PM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் தொடர் மறியல் போராட்டம் நடத்துவதென ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. |
| 2016-17ஆம் ஆண்டில் ரூ. 1,897 கோடி கடன் வழங்க இலக்கு : அரியலூர் ஆட்சியர் Posted: 22 Dec 2015 12:22 PM PST அரியலூர் மாவட்டத்தில் 2016-17 ஆண்டில் ரூ. 1897.5 கோடிக்கு கடன் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ். |
| "ஒடிஸா: 5 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதியுதவி தேவை' Posted: 22 Dec 2015 12:21 PM PST மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள 5 புதிய மருத்துவக் கல்லூரிகளை குறித்த காலத்துக்குள் கட்டிமுடிக்க உடனடியாக |
| டிச.30இல் அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் Posted: 22 Dec 2015 12:21 PM PST திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலக வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், வரும் 30ஆம் தேதி சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. |
| Posted: 22 Dec 2015 12:21 PM PST அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் இரா. நல்லமுத்து தலைமை வகித்தார். செயலர் |
| மீண்டும் பணி நியமனம் கோரி ஜனவரியில் போராட்டம்: மக்கள் நலப் பணியாளர்கள் முடிவு Posted: 22 Dec 2015 12:21 PM PST மக்கள் நலப் பணியாளர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி ஜன. 4, 5, 6 ஆகிய தேதிகளில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர். |
| Posted: 22 Dec 2015 12:21 PM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உணவகத் தொழிலாளி தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| குடிநீர், சாலை வசதி கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் முற்றுகை Posted: 22 Dec 2015 12:20 PM PST குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி வேண்டும், தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 22 Dec 2015 12:20 PM PST |
| குடும்ப பிரச்னை: பெண் தற்கொலை Posted: 22 Dec 2015 12:20 PM PST அரியலூரில் குடும்ப பிரச்னை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| மனக்காவலம்பிள்ளைநகர் பொதுமக்கள் மறியல் Posted: 22 Dec 2015 12:20 PM PST தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கக் கோரி பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகரில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். |
| பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பெரம்பலூர் Posted: 22 Dec 2015 12:19 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு |
| தென்கலம்புதூரில் ஓட்டுநர் தற்கொலை Posted: 22 Dec 2015 12:19 PM PST திருநெல்வேலி அருகேயுள்ள தென்கலம்புதூரில் லாரி ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |