Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தங்க மகன் யூனிட்டில் தெறி படப் புகழ் - எமி

Posted:

எமி ஜாக்சனும், தனுஷும் ‘தங்க மகன்’ படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். எமியின் இங்கிலாந்து இங்கிலீஷ், இங்கிருக்கும் எல்லா தங்கிலீஷுக்கும் இஞ்சி முறப்பா கொடுக்கும் போலிருக்கிறது.


Read more ...

அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் சார்பாக ராம்ஜெத் மலானி ஆஜராவார்

Posted:

அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீது அருண் ஜெட்லி தொடுத்துள்ள அவதூறு வழக்குத் தொடர்பாக கெஜ்ரிவால் சார்பில் ராம்ஜெத் மலானி ஆஜராவார் என்று தெரிய வருகிறது.


Read more ...

எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் டெல்லியில் விபத்துக்கு உள்ளானது

Posted:

எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் டெல்லியில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.


Read more ...

வெள்ள பாதிப்புக் காரணமாக சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளி வைக்க முடியாது:ஆணையம்

Posted:

தமிழகத்தின் மழை வெள்ள பாதிப்புக் காரணமாக சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Read more ...

மூன்றாவது அரசியல் அமைப்பு தயாரிப்பு; ஜனவரி 09ஆம் திகதி மைத்திரி விசேட உரை!

Posted:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது அரசியல் அமைப்பினை தயாரிப்பது தொடர்பிலான அறிவித்தலை வெளியிடும் உரையொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார். 


Read more ...

சீனாவில் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி!

Posted:

சீனாவில் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. 


Read more ...

சோவியத் ஒன்றியத்தை மீண்டும் நிறுவும் நோக்கம் ரஷ்யாவுக்கு கிடையாது: விளாடிமிர் புட்டின்

Posted:

சோவியத் ஒன்றியத்தை மீண்டும் நிறுவும் நோக்கம் ஏவும் ரஷ்யாவுக்கு கிடையாது என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். 


Read more ...

வசீம் தாஜூதீன் கொலைச் சந்தேக நபருடன் யோசித்த ராஜபக்ஷ?

Posted:

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாகன சாரதியான திஸ்ஸ என்பவருடன் யோசித்த ராஜபக்ஷ நிற்கும் படமொன்று வெளியாகியுள்ளது. 


Read more ...

த.தே.கூ.வை யாராலும் பிளவுபடுத்த முடியாது; தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் இப்போது பதில் இல்லை: இரா.சம்பந்தன்

Posted:

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊதிய உயர்வு வழங்காவிடின் தேயிலைத் தோட்டங்களை அரசிடம் கையளியுங்கள்: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted:

தேயிலைத் தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கா முடியாவிட்டாலோ அவற்றை தோட்டக் கம்பனிகள் அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

கனிம வள சுரண்டலை கண்டறிவது தொடர்பில் இஸ்ரோ மத்திய அரசுக்கு ஆலோசனை!

Posted:

நாடு முழுவதுமான கவிஞ்ஞானப்பூர்வ கனிம வள சுரண்டலைக் கண்டறிய ஆலோசனை ஒன்றை மத்திய அரசுக்கு இஸ்ரோ வழங்கியுள்ளது. 


Read more ...

சிறார் தண்டனைச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விவாதம்!

Posted:

சிறார் தண்டனைச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று செவ்வாய்க்கிழமை விவாதம் நடத்தப்படும் என்று, முக்தர் அஃபாஸ் நக்ஃபி தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்கள் பேரவை த.தே.கூ.வுக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தென் மாநிலங்களின் மழை வெள்ளத்தால் தென் மண்டல இரயிவேக்கு பெரும் இழப்பு

Posted:

தென் மாநிலங்களின் மழை வெள்ளத்தால் தென் மண்டல இரயிவேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று தென் மண்டல ரயில்வே அறிவித்துள்ளது.


Read more ...

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் படிப்புத் தேவையா?:உச்ச நீதிமன்றம்

Posted:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் படிப்புத் தேவையா என்று மத்திய மாநில அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தேவை என்று ஹரியானா அரசு சட்டம் இயற்றி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™