Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சுடும் நினைவுகள்: ஆர். பிரியா

Posted: 21 Dec 2015 01:59 AM PST

மஞ்சள் நிறம் பரவிய வெயிலோடு அரை பொத்தான் மாட்டிய கை சட்டையும்

சுடும் நினைவுகள்: சியாமளா ராஜசேகர்

Posted: 21 Dec 2015 01:49 AM PST

விட்டு வந்தப் பொருளெலாம் ***வீணாய்ப் போன வேளையில் சுட்ட நினைவு ஆறுமோ ***சுவடாய் நெஞ்சில் பதியுமோ

சுடும் நினைவுகள்: டாக்டர். ச.சவகர்லால்

Posted: 21 Dec 2015 01:28 AM PST

வேலியே பயிரை மேய்ந்திடக் கண்டால் மேனி கொதித்திடச் செய்யாதா ? –அந்த வேலியே விருதுகள் வாங்கிக் குவிக்கும் வித்தைகள் நினைவில் சுடுகிறதே !

சுடும் நினைவுகள்: கவிஞர் இரா. இரவி

Posted: 21 Dec 2015 12:46 AM PST

மறந்து விடுங்கள் இரு சொல்தான் ஆனால் மனதில் ஓராயிரம் முறை ஒலிக்கின்றது !

மாவட்டத்தில் மழை பாதித்தோருக்கு நிவாரணம்

Posted: 20 Dec 2015 02:08 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அமைச்சர் ப.மோகன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

பெண்ணைத் தாக்கி நகைப் பறிப்பு

Posted: 20 Dec 2015 02:07 PM PST

மரக்காணம் அருகே மர்ம நபர்கள் வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி கட்டிப் போட்டு நகை பறித்துச் சென்றனர்.

மணல் கடத்தல்: மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 20 Dec 2015 02:07 PM PST

விழுப்புரம் அருகே மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பயிர் நிவாரணம் கோரி 26-ல் திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 20 Dec 2015 02:07 PM PST

சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக சார்பில் விழுப்புரத்தில் வரும்

கண்கள் தானம்

Posted: 20 Dec 2015 02:06 PM PST

திண்டிவனத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த முதியவரின் கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

நிலத் தகராறு: ஒருவர் கைது

Posted: 20 Dec 2015 02:06 PM PST

விழுப்புரம் அருகே நிலத் தகராறு தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஏரியில் மூழ்கி மாணவி சாவு

Posted: 20 Dec 2015 02:06 PM PST

செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

4 ஆண்டுகளில் 12,656 பேருக்கு தாலிக்குத் தங்கம்

Posted: 20 Dec 2015 02:06 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் 12,656 பயனாளிகளுக்கு மொத்தம் 50.625 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.

மானிய விலையில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 20 Dec 2015 02:05 PM PST

வேளாண்மை துறை மூலம் நெல் நடவு இயந்திரம், தானியங்கள் கதிரடிக்கும் கருவி உள்ளிட்ட வேளாண் கருவிகளை மானிய விலையில் பெறுவதற்கு, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

700 உப்பளத் தொழிலாளர்கள் வாரியத்தில் இணைப்பு

Posted: 20 Dec 2015 02:05 PM PST

மரக்காணம் பகுதி உப்பளத் தொழிலாளர்கள் 700 பேர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

நூலகர் விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு

Posted: 20 Dec 2015 02:05 PM PST

மாவட்ட சிறந்த நூலகர், தமிழன்னை விருது பெற்றவர்களுக்கு பாராட்டு மற்றும் புரவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா அவலூர்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் ஜனவரி 3-இல் பாமக மண்டல மாநாடு:ஜி.கே.மணி தகவல்

Posted: 20 Dec 2015 02:05 PM PST

மழையால் ஒத்திவைக்கப்பட்ட பாமக மண்டல மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

வீடு புகுந்து நகை கொள்ளையடித்த வழக்கு: 3 பேர் கைது:17 சவரன், ரூ.85 ஆயிரம் பறிமுதல்

Posted: 20 Dec 2015 02:04 PM PST

புதுவையில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 37 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 17 சவரன் நகைகள்,

"நெல்லித்தோப்பு தொகுதியில் தரமான குடிநீர் விநியோகிக்க வேண்டும்'

Posted: 20 Dec 2015 02:03 PM PST

நெல்லித்தோப்பு தொகுதியில் தரமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இலவச மருத்துவ முகாம்

Posted: 20 Dec 2015 02:03 PM PST

லாஸ்பேட்டை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை, பிம்ஸ் மருத்துவமனை சார்பில் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கிராமப்புறங்களில் குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை அலுவலகங்கள்

Posted: 20 Dec 2015 02:03 PM PST

கிராமப்புறங்களில் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் அலுவலகங்களை திறக்க வேண்டும் என்று வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்பி.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

மாதிரிப் பள்ளியில் ரத்த தான முகாம்

Posted: 20 Dec 2015 02:02 PM PST

தேங்காய்த்திட்டு பச்சையப்பன் செவித்திறன் குறையுடையோர் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம் நைனார்மண்டபம் அன்னை தெரசா மாதிரி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலய 325ஆம் ஆண்டு நினைவு தபால் உறை வெளியீடு

Posted: 20 Dec 2015 02:02 PM PST

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய தேவாலய 325-ஆம் ஆண்டு நினைவு சிறப்பு தபால் உறை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடை சூறை: கும்பல் தலைமறைவு

Posted: 20 Dec 2015 02:02 PM PST

புதுவையில் கடையை சூறையாடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏஎப்டி பஞ்சாலையை மீண்டும் இயக்க வேண்டும்

Posted: 20 Dec 2015 02:02 PM PST

ஏஎப்டி பஞ்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல கூட்டியக்கம் வலியுறுத்தி உள்ளது.

தைப்பொங்கலுக்குத் தயாராகும்மண் பானை

Posted: 20 Dec 2015 02:01 PM PST

தைப்பொங்கலை முன்னிட்டு, காரைக்காலில் மண் பானை, சட்டி, அடுப்பு தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சேவைத் துறைகளை வர்த்தகமயமாக்க ஆதரவளிக்கக் கூடாது

Posted: 20 Dec 2015 01:59 PM PST

சேவைத் துறைகளை வர்த்தகமயமாக்க இந்தியா ஆதரவளிக்கக் கூடாது என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் வ.பாலமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

பெண் எரித்துக் கொலை: கணவர் கைது

Posted: 20 Dec 2015 01:59 PM PST

பொள்ளாச்சியை அடுத்த வேட்டைகாரன்புதூரில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நிறைவு

Posted: 20 Dec 2015 01:59 PM PST

கோவையில் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.

தமிழக - கேரள எல்லை வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்:போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை

Posted: 20 Dec 2015 01:59 PM PST

தமிழக - கேரள எல்லை வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து, இருமாநில போலீஸாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஷாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு யோகப் பயிற்சி

Posted: 20 Dec 2015 01:58 PM PST

கோவை ஈஷா யோக மையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாய் பேச இயலாத, காது கேளாத 400 மாற்றுத் திறனாளிகளுக்கு தியான, யோகப் பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டன.

சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை 100 தொகுதிகளில் போட்டி

Posted: 20 Dec 2015 01:58 PM PST

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனைக் கட்சி 100 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை மாநகராட்சி அவசரக் கூட்டம்

Posted: 20 Dec 2015 01:57 PM PST

கோவை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 22) நடைபெறுகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் கூடாது:தா.பாண்டியன் வலியுறுத்தல்

Posted: 20 Dec 2015 01:57 PM PST

பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக தொழிலாளர்கள் நலச் சட்டங்களில் திருத்தம் செய்யக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து12 பவுன் திருட்டு

Posted: 20 Dec 2015 01:57 PM PST

கோவை செல்வபுரம் அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

விறகு ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து: ஓட்டுநர் சாவு

Posted: 20 Dec 2015 01:56 PM PST

விறகு ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் ஓட்டுநர் இறந்தது தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநில அளவிலான கால்பந்து போட்டி: சேலம் அணி சாம்பியன்

Posted: 20 Dec 2015 01:56 PM PST

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சேலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலராக மல்லிகா பரமசிவம் மீண்டும் நியமனம்

Posted: 20 Dec 2015 01:56 PM PST

ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலராக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2 கட்டடங்களில் செயல்பட்டு வந்த பள்ளியை ஒன்றிணைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Posted: 20 Dec 2015 01:55 PM PST

நஞ்சை காளமங்கலம் ஊராட்சி, மன்னாதம்பாளையத்தில் தனித்தனியாக 2 கட்டடங்களில் செயல்பட்டு வந்த அரசு நடுநிலைப் பள்ளிகளை ஒன்றிணைக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு

Posted: 20 Dec 2015 01:55 PM PST

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.

நீலகிரியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் ஆய்வு

Posted: 20 Dec 2015 01:54 PM PST

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

உதகையில் மொர்த்வொர்த் திருவிழா

Posted: 20 Dec 2015 01:54 PM PST

புத்தாண்டை வரவேற்கும் வகையில், தோடர்களின் மொர்த்வொர்த் திருவிழா உதகை அருகே ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பாரியூரில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

Posted: 20 Dec 2015 01:53 PM PST

கோபி வட்டம், பாரியூர் அருள்மிகு ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி விழா மோகினி அலங்காரப் புறப்பாட்டுடன் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

நீலகிரியில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை

Posted: 20 Dec 2015 01:53 PM PST

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 21 மின் தடை

Posted: 20 Dec 2015 01:53 PM PST

நீலகிரி மின்பகிர்மான வட்டத்தில் உப்பட்டி, அத்திப்பள்ளி, அதிகரட்டி, சேரம்பாடி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (டிசம்பர் 21) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று தொடக்கம்

Posted: 20 Dec 2015 01:52 PM PST

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்:பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆய்வு

Posted: 20 Dec 2015 01:52 PM PST

உடுமலைப் பகுதியில் உள்ள சுமார் 158 கிராமங்கள் பயன்பெறும் விதத்தில்

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட கோரிக்கை

Posted: 20 Dec 2015 01:51 PM PST

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

போகிப் பண்டிகை: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்

Posted: 20 Dec 2015 01:51 PM PST

போகிப் பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனரா வங்கி: இலவசப் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

Posted: 20 Dec 2015 01:50 PM PST

கனரா வங்கி சார்பில் நடத்தப்படும் இலவச செல்லிடப்பேசி பழுது நீக்குதல், கணினிப் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 20 Dec 2015 01:50 PM PST

தளவாய்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்

Posted: 20 Dec 2015 01:50 PM PST

திருப்பூரில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமாகா சிறுபான்மைப் பிரிவு மண்டலக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை

Posted: 20 Dec 2015 01:49 PM PST

தாராபுரத்தில் உடல் நல பாதிப்பினால் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் சாவு

Posted: 20 Dec 2015 01:49 PM PST

திருப்பூரைச் சேர்ந்த முதியவர் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதை முன்னதாகவே அறிவிக்க வேண்டும்:கீழ்பவானி விவசாயிகள்

Posted: 20 Dec 2015 01:49 PM PST

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கயத்தில் தார் சாலை பணிகளுக்கு பூமிபூஜை

Posted: 20 Dec 2015 01:49 PM PST

காங்கயம், சத்யா நகரில் தார் சாலைகளைப் புதுப்பிக்கும் பணிக்கு பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் வடக்குத் தொகுதியில்:குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும்விலையில்லாப் பொருள்கள்

Posted: 20 Dec 2015 01:48 PM PST

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 79,554 குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 31.73 கோடி மதிப்பில் விலையில்லாப் பொருள்கள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன என்று வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்தார்.

மாநில அளவிலான ஓட்டப் பந்தயம்: அரசுப் பள்ளி மாணவர் முதலிடம்

Posted: 20 Dec 2015 01:48 PM PST

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஓட்டப் பந்தயத்தில் இளையோர் பிரிவில் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.

அமராவதி அணை நிலவரம்

Posted: 20 Dec 2015 01:48 PM PST

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 88.80 அடியாக இருந்தது.

ஈரோடு

Posted: 20 Dec 2015 01:47 PM PST

கோவை

Posted: 20 Dec 2015 01:47 PM PST

பெங்களூரு

Posted: 20 Dec 2015 01:46 PM PST

ராமநாதபுரம்

Posted: 20 Dec 2015 01:46 PM PST

சிவகாசி

Posted: 20 Dec 2015 01:46 PM PST

திருநெல்வேலி

Posted: 20 Dec 2015 01:46 PM PST

இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது: மகேந்திரன்

Posted: 20 Dec 2015 01:45 PM PST

இலக்கியம் மனிதனை மேம்படுத்துகிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழ் ஆசிரியருமான சி. மகேந்திரன்.

வெள்ளப் பாதிப்பு ரிஸ்க் இல்லை!

Posted: 20 Dec 2015 01:28 PM PST

"இந்தியாவின் உதவியுடன் இலங்கை ராணுவம் நவீனமயமாக்கப்படும்'

Posted: 20 Dec 2015 01:20 PM PST

இந்தியா உள்ளிட்ட மேம்பட்ட நாடுகளின் உதவியுடன் தங்கள் நாட்டு ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்று

"சுப்ரமணியன் சுவாமிக்கு அரசு இல்லம் ஒதுக்கியதில் தவறில்லை'

Posted: 20 Dec 2015 01:19 PM PST

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை என்று

கிரிக்கெட் சங்க விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு

Posted: 20 Dec 2015 01:19 PM PST

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மத்திய அரசின் முன்னாள் வழக்குரைஞர்

சாலை விபத்தில் ஒருவர் சாவு

Posted: 20 Dec 2015 01:18 PM PST

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் அம்பதிகுமார் (53). இவர் சனிக்கிழமை காலை தாம்பரம் புறவழிச் சாலை கன்னடபாளையம்

குஜராத்தியைப் போல தமிழிலும் ஐஐடி நுழைவுத் தேர்வு: கருணாநிதி வலியுறுத்தல்

Posted: 20 Dec 2015 01:18 PM PST

குஜராத்தியைப் போல தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

புதிய பாலத்தை விரைந்து கட்ட வேண்டும்!

Posted: 20 Dec 2015 01:17 PM PST

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள வீரராகவபுரம் அருகே பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

சிற்றுந்து சேவை தேவை!

Posted: 20 Dec 2015 01:16 PM PST

வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலையை இணைக்கும் வகையில் ஆலந்தூர் ஆசர்கானா வரை இயக்கப்பட்டு

கூடுதல் கவுன்ட்டர் அமைக்கப்படுமா?

Posted: 20 Dec 2015 01:16 PM PST

வில்லிவாக்கம் தபால் நிலையத்தில் ஒரு கவுன்ட்டர் மட்டுமே உள்ளது. இங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மழைநீர் வடிகால் தேவை!

Posted: 20 Dec 2015 01:15 PM PST

திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் தேங்குகிறது. இந்தத் தண்ணீர் வெளியேற வழியில்லை.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Posted: 20 Dec 2015 01:15 PM PST

சென்னை குன்றத்தூர் அருகேயுள்ள கெருகம்பாக்கம் ஆகாஷ் நகர் பல்லவன் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக

சாலையை செப்பனிடவேண்டும்!

Posted: 20 Dec 2015 01:15 PM PST

மழையின் காரணமாக, தாஷா மக்கானில் உள்ள நியூ ரேபன்ஸ் சாலையின் இருபுறமும் தூசுக்கள், கற்கள், மண்துகள்கள், சேறுசகதிகள்

தெரு விளக்குகள் எரிவதில்லை!

Posted: 20 Dec 2015 01:15 PM PST

சென்னை மாநகராட்சியின் 108-ஆவது வார்டுக்குள்பட்ட ஈசாக் கார்டனில் உள்ள திரு.வி.க. , பாரதி, பெருமாள் கோயில்,

இலங்கைக் கடற்படையினரால் புதுகை மீனவர்கள் 6 பேர் கைது

Posted: 20 Dec 2015 01:14 PM PST

மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

வெள்ளச் சீரமைப்புப் பணிகளுக்கு மேலும் ரூ.2 ஆயிரம் கோடி தேவை: நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை

Posted: 20 Dec 2015 01:13 PM PST

மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க

பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிர்பயா குற்றவாளி விடுதலை

Posted: 20 Dec 2015 01:12 PM PST

தில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து, கடும் எதிர்ப்புகளுக்கு

சாலைகள், பாலங்களைச் சீரமைக்க ரூ.1000 கோடி தேவை!

Posted: 20 Dec 2015 01:10 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைக்க ரூ.1000 கோடி தேவைப்படும் என நெடுஞ்சாலைத் துறை மதிப்பீடு செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு வெள்ள பாதிப்பால் ரூ. 100 கோடி இழப்பு

Posted: 20 Dec 2015 12:30 PM PST

வடகிழக்குப் பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மருத்துவப் பேராசிரியர்களுக்கு 28-இல் பதவி உயர்வு கலந்தாய்வு

Posted: 20 Dec 2015 12:30 PM PST

மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குள்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு இணைப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கான

சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் இலவச மருத்துவ முகாம்

Posted: 20 Dec 2015 12:28 PM PST

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில்

பதிப்பகத் துறைக்கு ரூ.25 கோடி இழப்பு: அரசு உதவ பபாசி வேண்டுகோள்

Posted: 20 Dec 2015 12:28 PM PST

மழை- வெள்ளத்தால் பதிப்பகத் துறைக்கு ரூ. 25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு

ஏழுமலையான் காணிக்கை வசூல் ரூ. 2.57 கோடி

Posted: 20 Dec 2015 12:26 PM PST

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பும்போது உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவது

ஆண்டுக்கு 1.55 கோடி யூனிட் மின்சாரம் சூரியசக்தி மூலம் தயாரிக்க ஏற்பாடு: திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை

Posted: 20 Dec 2015 12:25 PM PST

ஆண்டுக்கு 1.55 கோடி யூனிட் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க தனியார் நிறுவனம் மூலம் திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 35,000 வீடுகள் கணினியில் பதிவு: ஆட்சியர் தகவல்

Posted: 20 Dec 2015 12:24 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 35,156 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன என

மார்கழி மாத பஜனை உற்சவம்

Posted: 20 Dec 2015 12:23 PM PST

மாமல்லபுரத்தில், நவநீத கிருஷ்ணன் பஜனைக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பஜனை உற்சவம் நடைபெற்று வருகிறது.

திறக்கப்படுவதற்கு முன்பே உடைந்த திருக்கண்டலம் தடுப்பணை

Posted: 20 Dec 2015 12:23 PM PST

பெரியபாளையம் அருகே ரூ. 33 கோடி மதிப்பில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே திருக்கண்டலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை,

இசைக்கு தனி நூலகம் வேண்டும்! "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்

Posted: 20 Dec 2015 12:20 PM PST

இசை தொடர்பான, குறிப்பாக, கர்னாடக சங்கீதம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுகின்ற வசதியுடன் கூடிய நூலகம் ஒன்று

வைகுண்ட ஏகாதசி: திருமலையில் பக்தர்கள் குவிந்தனர்

Posted: 20 Dec 2015 12:14 PM PST

தொடர்ந்து 48 மணிநேரம் திறந்திருக்கும் சொர்க்க வாசல் வழியாகச் செல்ல பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில்

புதுகையில் இலக்கியப் பேரவை விழா

Posted: 20 Dec 2015 12:12 PM PST

புதுக்கோட்டையில் இலக்கியப் பேரவை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது, நூல் வெளியீட்டு விழா ஆகிய அறுபெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள்: இன்று அதிகாலை பரமபதவாசல் திறப்பு

Posted: 20 Dec 2015 12:11 PM PST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து நிகழ்ச்சியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நீண்ட கூந்தலுடனான

சேதமடைந்த 9 பாலங்கள் சீரமைப்பு: போக்குவரத்து தொடக்கம்

Posted: 20 Dec 2015 12:09 PM PST

"சமீபத்திய தொடர் மழை காரணமாக, திருவள்ளூர் அருகே சேதமடைந்த 12 பாலங்களில் 9 பாலங்கள் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது' என்று

தீவுகளும் வாழட்டும்!

Posted: 20 Dec 2015 12:00 PM PST

ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பாரீஸில் நடைபெற்று முடிந்த பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தால்

நாமும், நீர் மேலாண்மையும்...

Posted: 20 Dec 2015 11:59 AM PST

உலகின் மிக வலிமையான ஆயுதம் எதுவோ அது தன்னிடம் இருக்க வேண்டும் என்பது அந்த அரசனின் ஆசை. "அகிலம் எங்கும் போங்கள்,

பணம் - தேர்தல் - அரசியல்!

Posted: 20 Dec 2015 11:56 AM PST

கடந்த வாரம் முழுவதும் நேஷனல் ஹெரால்டு விவகாரமும் நாடாளுமன்ற அமளியும் பல செய்திகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. அவற்றில் ஒன்று, "அரசியலில் பணப் பயன்பாடும் மக்கள் பிரதிநிதித்துவத்தில் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் தில்லியில், தேர்தல் ஆணையமும், மக்களாட்சி மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்கான "இன்டர்நேஷனல் ஐடியா' அமைப்பும் சேர்ந்து நடத்திய தெற்காசிய மண்டல மாநாடு.

இலக்கியச் சங்கமம்

Posted: 20 Dec 2015 11:50 AM PST

இலக்கு நடத்தும் "சிகரம் நம் சிம்மாசனம்' நிறைவு நிகழ்ச்சி. தலைமை: சுந்தர ஆவுடையப்பன்; பங்கேற்பு: க.ரகுராமன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™