4TamilMedia செய்திகள் | |
- காற்று மாசு; சீனாவில் சிவப்பு எச்சரிக்கை!
- நிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகை!
- கிராம சபைகள் (இராச்சியங்கள்) திட்டத்தை மீளப்பெற வேண்டும்: மாவை சேனாதிராஜா
- வரவு- செலவுத் திட்டம் 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!
- சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ அங்குரார்ப்பணம்!
- ராகுல், சோனியா உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன்!
- பீப் சாங்க் தாய் குலம்ஸ் கோபத்தில்
| காற்று மாசு; சீனாவில் சிவப்பு எச்சரிக்கை! Posted:
காற்றில் மாசுக்களின் அடர்த்தி அதிகரித்துள்ள காரணத்தினால் சீனாவில் இரண்டாவது முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| நிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகை! Posted:
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வருகை தந்துள்ளார். Read more ... |
| கிராம சபைகள் (இராச்சியங்கள்) திட்டத்தை மீளப்பெற வேண்டும்: மாவை சேனாதிராஜா Posted:
கிராம சபைகள் (இராச்சியங்கள்) திட்டம் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்துக் கொள்ளும் சாத்தியங்கள் காணப்படுவதால், அந்த திட்டத்தினை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| வரவு- செலவுத் திட்டம் 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் முன்வைத்த 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 109 மேலதிக வாக்குகளினால் நேற்று சனிக்கிழமை நிறைவேற்றியது. Read more ... |
| சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ அங்குரார்ப்பணம்! Posted:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் இணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பை ஆரம்பித்துள்ளனர். Read more ... |
| ராகுல், சோனியா உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன்! Posted:
நேஷனல் ஹெரால்டு நிறுவன நில முறைகேடு வழக்கில் சோனியா,ராகுல் உள்ளிட்டவர்களுக்கு இன்று ஜாமீன் வங்கியுள்ளது. Read more ... |
| பீப் சாங்க் தாய் குலம்ஸ் கோபத்தில் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






தன்மான சிங்கம்... தரலோக்கலு தங்கம்... டி.ராஜேந்தரெல்லாம் இந்த மழை வெள்ளத்தில் எங்கு போனாரென்றே தெரியவில்லை.