Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நீர் மட்டம்!
- அண்ணா பல்கலை. தேர்வில் செந்தூரன் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்
- ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
- தமிழ்நாடு கலை, இலக்கிய மன்றக் கூட்டம்
- திறமையான மாணவர்களை உருவாக்குவதே இலக்கு: மாற்றுத்திறனாளி ஆசிரியர்
- ராமேஸ்வரம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்
- கல்லூரியில் பெற்றோர் ஆலோசனைக் கூட்டம்
- "உணவகங்களில் தரமான உணவு அளிக்க வேண்டும்'
- தாம்பரத்தில் ஒரே நாளில் 490 மி.மீட்டர் மழை பதிவு
- கஞ்சா பயிரிட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
- "மாணவர்களின் படைப்புகளில் சமூக அக்கறை இருக்க வேண்டும்'
- கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை
- ஜயங்கொண்டம் அருகே நகை திருடிய இருவர் கைது
- சென்னையைக் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்
- மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு
- தொகுப்பு வீடுகளில் நீர்கசிவு: 52 பேர் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு
- வெள்ளம்: அம்பத்தூர், கொரட்டூர் மக்கள் அவதி
- ஆதரவற்ற 41 பெண்களுக்கு சமையல் உதவியாளர் பணி
- பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்
- செந்துறையில் 29 மி.மீ மழை
- பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்
- "மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை'
- அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி அனைத்து வளங்களையும் பெற வேண்டும்: மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்
- சிறுவாச்சூர் பகுதியில் டிசம்பர் 04 மின்தடை
- புகையிலை தொழில் சார்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது: புகையிலை எதிர்ப்பு அமைப்பு தேர்தல் அறிக்கை
- தொகுப்பு வீடுகளில் நீர்கசிவு: 52 பேர் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு
- அரியலூரில் பருவமழை பாதிப்பு: 1,259 பேருக்கு ரூ.68.56 லட்சம் நிவாரண உதவி
- பெருங்களத்தூரில் மழை வெள்ளச் சேதம் ரூ. 20 கோடி
- மேற்கு பிரதட்சணம் சாலை மைய தடுப்புச் சுவரில் பாதையை அடைக்க எதிர்ப்பு
- தமிழ் மொழியை மறந்தால் இனமே அழிந்துவிடும்: மலேசிய நாட்டு அறிஞர் பேச்சு
- 10 சதவீத ஊழியர்கள் மட்டுமே வருகை: பலத்த மழையால் முடங்கிய உயர் நீதிமன்றப் பணிகள்
- திருச்சியில் மேலும் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் அனுமதி
- தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு தேதியை ஒத்திவைத்தது டி.என்.பி.எஸ்.சி.
- கொசு ஒழிப்பு பணிகள்: கரூர் நகராட்சி 8 மண்டலங்களாக பிரிப்பு
- உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: "உடலிலுள்ள குறைபாட்டை பொருட்படுத்தாமல் ஒரே சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்'
- குளித்தலை அருகே அரசுப் பேருந்துகள் மோதல்; ஒருவர் சாவு: இரு போலீஸார் உள்பட 5 பேர் காயம்
- சென்னையில் மழைக்கு 68 பேர் சாவு
- விவசாயிகளுக்கு கால்நடை பண்ணையம் பயிற்சி: வரும் 7ஆம் தேதி துவக்கம்
- முசிறி அருகே மின்சாரம் பாய்ந்து பசு மாடு சாவு
- கனமழையால் துண்டிக்கப்பட்ட தனியார் செல்லிடப்பேசி சேவைகள்: தகவல் பரிமாற்றத்துக்காக தவித்த மக்கள்!
- மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பிவைப்பு
- சிறுபான்மையினருக்கு கடன் வழங்க ரூ. 1.25 கோடி இலக்கு: ஆட்சியர்
- செயல் இழந்த செல்லிடப்பேசி: போலீஸாருக்குக் கைகொடுத்த வாக்கி-டாக்கி
- மானாமதுரையில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டம்
- மழை பாதிப்பு: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் 10-ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
- ராமநாதபுரத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆள்கள் தேர்வு: 70 பெண்கள் உள்பட 600 பேர் பங்கேற்பு
- சென்னை மக்களுக்கு கை கொடுத்த மெட்ரோ ரயில்!
- பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- கானாடுகாத்தான் பகுதியில் டிசம்பர் 04 மின் தடை
- ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியாததால் மக்கள் அவதி
- ஹோட்டல்களில் குடியேறிய மக்கள்: பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம்
- மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு, ராணுவம்: அரசு அறிவிப்பு
- ராமநாதபுரம்
- பிளஸ் 2 மாணவி கௌரவக் கொலை: ஒருவர் கைது; 3 பேர் தலைமறைவு
- கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் பிரசாரம்
- பழுதான கட்டடத்தில் இயங்கும் வங்கியை மாற்றக் கோரிக்கை
- காவல் துறை எச்சரிக்கை: அடையாறு பகுதி மக்கள் அலட்சியம்
- வெள்ளம்: திருவொற்றியூர், மணலியில் ஒரு லட்சம் பேர் தவிப்பு
- ராஜீவ் கொலைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: அடுத்த 3 நாள்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை
- தீவானது சென்னை!
- போலி ஆவணங்கள் தயாரித்து 4.19 ஏக்கர் நிலம் மோசடி: தந்தை கைது; 2 மகன்கள் தலைமறைவு
- ராமநாதபுரத்தில் ரூ.3 லட்சம் மோசடி: சார்பதிவாளர் அலுவலக ஊழியர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
- ரேஷன் கடை விற்பனையாளர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி முகாம்
- நிலுவையில் உள்ள நில மோசடி வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை: ராமநாதபுரம் எஸ்.பி.
- மாயமான ராமேசுவரம் மீனவர்களை தேடும் பணி தீவிரம்
- சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.263.72 கோடி பயிர்க் கடன்கள் வழங்கல்
- தேர்தல் அலுவலர்கள் எனக் கூறி கல்லூரி மாணவரைத் தாக்கி 6 பவுன் நகை கொள்ளை
- காணாமல் போன ரூ.5.23 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்: ராமநாதபுரம் எஸ்.பி. பாராட்டு
- முதுகுளத்தூர் அருகே 25 பேருக்கு மர்மக் காய்ச்சல்
- பரமக்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த வைகை பாசனநீர்: அமைச்சர் பார்வையிட்டார்
- தேவையற்ற தடுமாற்றம்...
- வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை!
- அரசுக்கு சில ஆலோசனைகள்...
- நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்
- வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
- அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி: புதுவயல் பள்ளி மாணவர்கள் தேசிய போட்டிக்குத் தகுதி
- வங்கியில் ரூ.40 லட்சம் போலி காசோலையை மாற்ற முயற்சி: பா.ஜ.க.வைச் சேர்ந்த 4 பேர் கைது
- அதிக மகசூலுக்கான கொய்யா சாகுபடி தொழில்நுட்பம்
- விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு
- சிவகாசியில் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ்
- கெளதமாலா சிறைக் கலவரம்: பலி எண்ணிக்கை 17-ஆக அதிகரிப்பு
- பெஷாவர் பள்ளித் தாக்குதல்: 4 பேருக்குத் தூக்கு
- 99% ஃபேஸ்புக் நிறுவன பங்குகளை தானம் செய்கிறார் மார்க் ஸக்கர்பர்க்
- ஐ.எஸ்.ஸுடன் போரிட வெளிநாட்டு படையினர் தேவையில்லை
- போர்க் குற்றங்களுக்காக பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்
- பருவநிலை ஒப்பந்தம் நாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்
- அனைவருக்கும் கல்வித் திட்ட பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
- குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர்
- சிபிஐ-யில் 1,101 பணியிடங்கள் காலியாக உள்ளன
- சாலைப் போக்குவரத்து மசோதா: நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய பரிந்துரை
- பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி இரு மடங்கு உயர்வு
- அதிக காற்றுமாசு உள்ள பகுதிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்: தில்லி அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
- ரஞ்சி கிரிக்கெட்: காலிறுதியில் பஞ்சாப்
- இந்தோனேசிய மாஸ்டர்ஸ்: 2-வது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்
- ஐபிடிஎல்: ஜோகோவிச் விலகல்
- ஹாங்காங் ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோஷ்னா
- ஐஎஸ்எல்: நார்த் ஈஸ்ட் வெற்றி
| Posted: 02 Dec 2015 01:44 PM PST |
| அண்ணா பல்கலை. தேர்வில் செந்தூரன் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 02 Dec 2015 01:43 PM PST அண்ணா பல்கலைக்கழக மே 2015 பருவத் தேர்வில் மாநில அளவிலான, பாட வாரியான மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் புதுகை செந்துரான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் இடம் பிடித்துள்ளனர். |
| ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் Posted: 02 Dec 2015 01:43 PM PST புதுகை மாவட்டம், இலுப்பூர் அருகே அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தமிழ்நாடு கலை, இலக்கிய மன்றக் கூட்டம் Posted: 02 Dec 2015 01:42 PM PST கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு கலை,இலக்கியப் பெருமன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. கூட்டத்துக்கு சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவிஞர் ஸ்டாலின் சரவணனின் தேவதைகளின் வீடு, அண்டனூர் சுராவின் சிறுகதைத் தொகுப்பு திறனாய்வு நூல் குறித்த விமர்சனம் நடைபெற்றது. அண்டனூர் சுரா அவர்கள் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் எழுத்தாளர்கள் புலியூர் முருகேசன், பாண்டியராஜன், இராஜேந்திரன், சக்திவேல், தவச்செல்வம், ஜீவாதாசன், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய புலியூர் முருகேசன் கவிதை, சிறுகதைகளின் வடிவம், அதன் போக்கு, எழுத்தாளர்கள் கையில் எடுக்கப்பட வேண்டிய கரு குறித்துப் பேசினார். இறுதியில் மோகன்தாஸ் நன்றி கூறினார். |
| திறமையான மாணவர்களை உருவாக்குவதே இலக்கு: மாற்றுத்திறனாளி ஆசிரியர் Posted: 02 Dec 2015 01:42 PM PST திறமையான மாணவர்களை உருவாக்குவதே எதிர்கால லட்சியம் என்றார் விராலிமலைப் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் நவநீதகிருஷ்ணன். |
| ராமேஸ்வரம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல் Posted: 02 Dec 2015 01:41 PM PST ராமேஸ்வரம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ஆர்.எஸ்.மாத்தூர் பகுதி மக்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். |
| கல்லூரியில் பெற்றோர் ஆலோசனைக் கூட்டம் Posted: 02 Dec 2015 01:41 PM PST பெரம்பலூர் சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பெற்றோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| "உணவகங்களில் தரமான உணவு அளிக்க வேண்டும்' Posted: 02 Dec 2015 01:40 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு அளிக்க வேண்டும் என்றார் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஏ. புஷ்பராஜ். |
| தாம்பரத்தில் ஒரே நாளில் 490 மி.மீட்டர் மழை பதிவு Posted: 02 Dec 2015 01:40 PM PST தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை இது என்று சென்னை வானிலை ஆய்வு மைய |
| கஞ்சா பயிரிட்டவர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 02 Dec 2015 01:40 PM PST அரியலூர் மாவட்டம், கீழப்பழுர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் சுப்பிரமணி. கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கரில் கஞ்சா செடி பயிரிட்டிருந்தார். இதன் மதிப்பு ரூ. 10 லட்சமாகும். |
| "மாணவர்களின் படைப்புகளில் சமூக அக்கறை இருக்க வேண்டும்' Posted: 02 Dec 2015 01:39 PM PST மாணவர்களின் படைப்புகள் சமூக அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும் என்றார் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன். |
| கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை Posted: 02 Dec 2015 01:39 PM PST வரி விலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு மக்களிடம் கேளிக்கை வரியை வசூலித்து, அவர்களுக்கு சுமை ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க |
| ஜயங்கொண்டம் அருகே நகை திருடிய இருவர் கைது Posted: 02 Dec 2015 01:39 PM PST ஜயங்கொண்டம் அருகே நகை திருடிய இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| சென்னையைக் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல் Posted: 02 Dec 2015 01:39 PM PST சென்னையைக் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். |
| மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு Posted: 02 Dec 2015 01:38 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி வயல்களை வேளாண் அலுவலர்கள் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். |
| தொகுப்பு வீடுகளில் நீர்கசிவு: 52 பேர் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு Posted: 02 Dec 2015 01:38 PM PST அரியலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் கோடாலி கருப்பூர் கிராமத்தில் அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் நீர்கசிவு ஏற்பட்டதையடுத்து 52 பேர் அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். |
| வெள்ளம்: அம்பத்தூர், கொரட்டூர் மக்கள் அவதி Posted: 02 Dec 2015 01:38 PM PST சென்னையில் தொடர் மழை பெய்ததால் ஏரிகளில் நீர் நிரம்பி, உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அம்பத்தூர், கொரட்டூரில் |
| ஆதரவற்ற 41 பெண்களுக்கு சமையல் உதவியாளர் பணி Posted: 02 Dec 2015 01:37 PM PST சென்னை மாவட்டத்தில் ஆதரவற்ற 41 பெண்களுக்கு சமையல் உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளதாக |
| பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் Posted: 02 Dec 2015 01:37 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 4) நடைபெற உள்ளது. |
| Posted: 02 Dec 2015 01:37 PM PST அரியலூர் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை 29 மி.மீ மழை பெய்தது. |
| பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல் Posted: 02 Dec 2015 01:36 PM PST அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| "மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை' Posted: 02 Dec 2015 01:36 PM PST தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் கணக்கெடுப்புப் பணிகள், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| Posted: 02 Dec 2015 01:36 PM PST தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்தி அனைத்து நலன்களையும், |
| சிறுவாச்சூர் பகுதியில் டிசம்பர் 04 மின்தடை Posted: 02 Dec 2015 01:35 PM PST பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் பகுதியில் வியாழக்கிழமை (டிச. 3) மின் விநியோகம் இருக்காது என்றார் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் கரிகால்சோழன். |
| Posted: 02 Dec 2015 01:35 PM PST புகையிலை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| தொகுப்பு வீடுகளில் நீர்கசிவு: 52 பேர் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு Posted: 02 Dec 2015 01:35 PM PST அரியலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் கோடாலி கருப்பூர் கிராமத்தில் அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் நீர்கசிவு ஏற்பட்டதையடுத்து 52 பேர் அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். |
| அரியலூரில் பருவமழை பாதிப்பு: 1,259 பேருக்கு ரூ.68.56 லட்சம் நிவாரண உதவி Posted: 02 Dec 2015 01:34 PM PST அரியலூர் மாவட்டத்தில் பருவமழையால் பாதிக்கப்பட்ட 1,259 பேருக்கு நிவாரண தொகையாக ரூ. 68.56 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார் |
| பெருங்களத்தூரில் மழை வெள்ளச் சேதம் ரூ. 20 கோடி Posted: 02 Dec 2015 01:34 PM PST தொடர் மழையால், பெருங்களத்தூர் பேரூராட்சியில் ரூ.20 கோடிக்கு வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு |
| மேற்கு பிரதட்சணம் சாலை மைய தடுப்புச் சுவரில் பாதையை அடைக்க எதிர்ப்பு Posted: 02 Dec 2015 01:34 PM PST கரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள மையத் தடுப்புச் சுவரின் பாதையை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் வியாபாரிகள் புதன்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். |
| தமிழ் மொழியை மறந்தால் இனமே அழிந்துவிடும்: மலேசிய நாட்டு அறிஞர் பேச்சு Posted: 02 Dec 2015 01:33 PM PST தமிழ் மொழியை மறந்தால் நம் இனமே அழிந்துவிடும் என்றார் மலேசியா நாட்டின் தமிழ் நெறி கழகத் தலைவர் இரா.திருமாவளவன். |
| 10 சதவீத ஊழியர்கள் மட்டுமே வருகை: பலத்த மழையால் முடங்கிய உயர் நீதிமன்றப் பணிகள் Posted: 02 Dec 2015 01:33 PM PST சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக சென்னை உயர் நீதிமன்ற பணிகள் புதன்கிழமை முடங்கின. எப்போதும் பரபரப்பாக |
| திருச்சியில் மேலும் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் அனுமதி Posted: 02 Dec 2015 01:32 PM PST திருச்சியில் மேலும் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். |
| தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு தேதியை ஒத்திவைத்தது டி.என்.பி.எஸ்.சி. Posted: 02 Dec 2015 01:32 PM PST தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) |
| கொசு ஒழிப்பு பணிகள்: கரூர் நகராட்சி 8 மண்டலங்களாக பிரிப்பு Posted: 02 Dec 2015 01:31 PM PST கரூர் நகராட்சியை 8 மண்டலங்களாகப் பிரித்து கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்தார். |
| Posted: 02 Dec 2015 01:31 PM PST உடலிலுள்ள குறைபாடை நினைக்காமல், ஒரே சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி உங்களின் உள்ளங்கையில் வந்துசேரும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி. |
| குளித்தலை அருகே அரசுப் பேருந்துகள் மோதல்; ஒருவர் சாவு: இரு போலீஸார் உள்பட 5 பேர் காயம் Posted: 02 Dec 2015 01:30 PM PST குளித்தலை அருகே புதன்கிழமை அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரு காவலர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். |
| சென்னையில் மழைக்கு 68 பேர் சாவு Posted: 02 Dec 2015 01:30 PM PST மேலும் மயிலாப்பூர் விசாலாட்சித் தோட்டத்தைச் சேர்ந்த லட்சுமி (65) என்பவர் வீட்டில் வெள்ளம் சூழ்ந்ததால், |
| விவசாயிகளுக்கு கால்நடை பண்ணையம் பயிற்சி: வரும் 7ஆம் தேதி துவக்கம் Posted: 02 Dec 2015 01:30 PM PST விவசாயிகளுக்கு லாபகரமான கால்நடை பண்ணையம் பயிற்சி வரும் 7ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளதாக கரூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ந. அகிலா தெரிவித்துள்ளார். |
| முசிறி அருகே மின்சாரம் பாய்ந்து பசு மாடு சாவு Posted: 02 Dec 2015 01:29 PM PST திருச்சி மாவட்டம் முசிறி அருகே மின்சாரம் பாய்ந்து பசு மாடு புதன்கிழமை உயிரிழந்தது |
| கனமழையால் துண்டிக்கப்பட்ட தனியார் செல்லிடப்பேசி சேவைகள்: தகவல் பரிமாற்றத்துக்காக தவித்த மக்கள்! Posted: 02 Dec 2015 01:29 PM PST சென்னையில் பெய்த கன மழை காரணமாக வோடாஃபோன், ஏர்செல் உள்ளிட்ட தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்களின் |
| மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பிவைப்பு Posted: 02 Dec 2015 01:29 PM PST மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர் மக்களுக்கு கரூர் மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் செவ்வாய்க்கிழமை ரூ. 1 லட்சம் மதிப்பிலான போர்வைகள் இலவசமாக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. |
| சிறுபான்மையினருக்கு கடன் வழங்க ரூ. 1.25 கோடி இலக்கு: ஆட்சியர் Posted: 02 Dec 2015 01:29 PM PST சிறுபான்மையினருக்கு நிகழாண்டில் ரூ. 1.25 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார். |
| செயல் இழந்த செல்லிடப்பேசி: போலீஸாருக்குக் கைகொடுத்த வாக்கி-டாக்கி Posted: 02 Dec 2015 01:28 PM PST சென்னையில் பலத்த மழையின் காரணமாகவும், வெள்ளத்தின் காரணமாகவும் செல்லிடப்பேசிகள் செயல் இழந்தன. இதன் விளைவாக |
| மானாமதுரையில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டம் Posted: 02 Dec 2015 01:27 PM PST மானாமதுரையில் மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. |
| மழை பாதிப்பு: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் 10-ஆம் தேதி வரை ஒத்திவைப்பு Posted: 02 Dec 2015 01:27 PM PST மழை பாதிப்பு காரணமாக டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடத்தப்பட இருந்த அனைத்துத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. |
| ராமநாதபுரத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆள்கள் தேர்வு: 70 பெண்கள் உள்பட 600 பேர் பங்கேற்பு Posted: 02 Dec 2015 01:26 PM PST ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடந்த ஊர்க் காவல் படைக்கான ஆள்கள் தேர்வில் 70 பெண்கள் உள்பட 600 பேர் பங்கேற்றனர் |
| சென்னை மக்களுக்கு கை கொடுத்த மெட்ரோ ரயில்! Posted: 02 Dec 2015 01:26 PM PST சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநகரப் பேருந்து, மின்சார ரயில்களின் சேவை வெகுவாகக் குறைக்கப்பட்டது. |
| பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 02 Dec 2015 01:25 PM PST ராமேசுவரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 132 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| கானாடுகாத்தான் பகுதியில் டிசம்பர் 04 மின் தடை Posted: 02 Dec 2015 01:25 PM PST காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 4) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியாததால் மக்கள் அவதி Posted: 02 Dec 2015 01:24 PM PST மின் பாதிப்பு காரணமாக ஏடிஎம்-இல் பணம் எடுக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். |
| ஹோட்டல்களில் குடியேறிய மக்கள்: பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம் Posted: 02 Dec 2015 01:23 PM PST சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஹோட்டல்களில் தங்கியதால், அவற்றின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. |
| மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு, ராணுவம்: அரசு அறிவிப்பு Posted: 02 Dec 2015 01:23 PM PST மழையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் தேசியப் பேரிடர் குழு, |
| Posted: 02 Dec 2015 01:23 PM PST |
| பிளஸ் 2 மாணவி கௌரவக் கொலை: ஒருவர் கைது; 3 பேர் தலைமறைவு Posted: 02 Dec 2015 01:22 PM PST ராமநாதபுரம் அருகே பிளஸ் 2 மாணவி கௌரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் ஒருவரை புதன்கிழமை கைது செய்து, மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். |
| கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் பிரசாரம் Posted: 02 Dec 2015 01:21 PM PST கீழக்கரையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான்பாகவி திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். |
| பழுதான கட்டடத்தில் இயங்கும் வங்கியை மாற்றக் கோரிக்கை Posted: 02 Dec 2015 01:21 PM PST |
| காவல் துறை எச்சரிக்கை: அடையாறு பகுதி மக்கள் அலட்சியம் Posted: 02 Dec 2015 01:20 PM PST சென்னை அடையாற்றில் பெரும் வெள்ளம் குறித்து காவல் துறையினர் முன்கூட்டியே எச்சரித்தும், அந்த ஆற்றின் கரையோரம் வசிக்கும் |
| வெள்ளம்: திருவொற்றியூர், மணலியில் ஒரு லட்சம் பேர் தவிப்பு Posted: 02 Dec 2015 01:20 PM PST சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஏரிகளில் உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் திருவொற்றியூர், மணலி பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வெள்ளத்தில் |
| ராஜீவ் கொலைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Posted: 02 Dec 2015 01:18 PM PST மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் |
| வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: அடுத்த 3 நாள்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை Posted: 02 Dec 2015 01:17 PM PST இலங்கை, வட தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், |
| Posted: 02 Dec 2015 01:14 PM PST கடந்த 100 ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் |
| போலி ஆவணங்கள் தயாரித்து 4.19 ஏக்கர் நிலம் மோசடி: தந்தை கைது; 2 மகன்கள் தலைமறைவு Posted: 02 Dec 2015 01:14 PM PST ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து 4.19 ஏக்கர் நிலம் மோசடி செய்ததாக நில மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர். அவரது இரு மகன்களை தேடி வருகின்றனர். |
| ராமநாதபுரத்தில் ரூ.3 லட்சம் மோசடி: சார்பதிவாளர் அலுவலக ஊழியர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு Posted: 02 Dec 2015 01:13 PM PST ராமநாதபுரத்தில் இடத்தை கிரையம் எழுதித் தருவதாகக் கூறி முன்பணமாக ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சார்பதிவாளர் அலுவலக ஊழியர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். |
| ரேஷன் கடை விற்பனையாளர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது Posted: 02 Dec 2015 01:12 PM PST ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்திய விற்பனையாளரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை உத்தரவிட்டதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். |
| பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 02 Dec 2015 01:11 PM PST கடலாடி, டி.மாரீயூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. |
| வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி முகாம் Posted: 02 Dec 2015 01:09 PM PST சிங்கம்புணரி வட்டார விவசாயிகளுக்கான வேளாண்மை தொழில் நுட்ப பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| நிலுவையில் உள்ள நில மோசடி வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை: ராமநாதபுரம் எஸ்.பி. Posted: 02 Dec 2015 01:06 PM PST ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நில மோசடி வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக எஸ்.பி. என்.மணிவண்ணன் புதன்கிழமை தெரிவித்தார். |
| மாயமான ராமேசுவரம் மீனவர்களை தேடும் பணி தீவிரம் Posted: 02 Dec 2015 01:05 PM PST ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் மண்டபம் கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை முதல் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். |
| சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.263.72 கோடி பயிர்க் கடன்கள் வழங்கல் Posted: 02 Dec 2015 01:03 PM PST சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 76,644 விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.263.72 கோடிக்கு வட்டியில்லா பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் தெரிவித்தார். |
| தேர்தல் அலுவலர்கள் எனக் கூறி கல்லூரி மாணவரைத் தாக்கி 6 பவுன் நகை கொள்ளை Posted: 02 Dec 2015 01:02 PM PST திருப்புவனம் அருகே தேர்தல் அலுவலர்கள் எனக் கூறி வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவரைத் தாக்கி 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர் |
| காணாமல் போன ரூ.5.23 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்: ராமநாதபுரம் எஸ்.பி. பாராட்டு Posted: 02 Dec 2015 01:02 PM PST ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய வீரர் தொலைத்த ரூ.5.23 லட்சத்தை அவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை எஸ்.பி. என்.மணிவண்ணன் புதன்கிழமை பாராட்டினார். |
| முதுகுளத்தூர் அருகே 25 பேருக்கு மர்மக் காய்ச்சல் Posted: 02 Dec 2015 01:00 PM PST முதுகுளத்தூர் அருகே 25-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| பரமக்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த வைகை பாசனநீர்: அமைச்சர் பார்வையிட்டார் Posted: 02 Dec 2015 12:59 PM PST ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட பாசனநீர் புதன்கிழமை பரமக்குடியை வந்தடைந்தது. இதை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். |
| Posted: 02 Dec 2015 12:29 PM PST முதுகலையை முடித்து ஆய்வுப் பணிகளால் முனைவர் பட்டம் பெற்ற ஒருவரிடம், மேல்நிலைப் பள்ளிப் படிப்பின் மேன்மையை போதிப்பதுபோல் உள்ளது |
| வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை! Posted: 02 Dec 2015 12:28 PM PST அடாது பெய்த மழைநீராலும், விடாது பெய்த மழைநீராலும் நிரம்பிய ஏரி, குளங்களின் விளிம்புகளில் தளும்பிய தண்ணீர், இரண்டொரு நாள்களில் |
| Posted: 02 Dec 2015 12:26 PM PST இரண்டு, மூன்று நாள்களில் மழை ஓயும் என்றாலும் செயலிழந்த சென்னை மீண்டும் செயல்படவும் இயல்புநிலைக்குத் திரும்பவும் பல மாதங்கள் ஆகும். திரும்பிய பக்கங்களில் எல்லாம் தண்ணீர். ஆனால், குடிக்கத்தான் நீர் இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. மீட்புப் பணிகளைக் காட்டிலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்தல். |
| நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன் Posted: 02 Dec 2015 12:19 PM PST தற்போதுள்ள பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை பரவலாக ஆனைக்கொம்பன் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் தகுந்த |
| வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 02 Dec 2015 12:19 PM PST தேவகோட்டையில் வீட்டில் நகை மற்றும் மடிக்கணிணி திருடப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி: புதுவயல் பள்ளி மாணவர்கள் தேசிய போட்டிக்குத் தகுதி Posted: 02 Dec 2015 12:18 PM PST குழந்தைகள் அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டிக்கு தேசிய அளவில் கட்டுரை சமர்ப்பிக்க புதுவயல் கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை தகுதி பெற்றதையடுத்து, அவர்களை சிவகங்கை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் பாராட்டினர். |
| வங்கியில் ரூ.40 லட்சம் போலி காசோலையை மாற்ற முயற்சி: பா.ஜ.க.வைச் சேர்ந்த 4 பேர் கைது Posted: 02 Dec 2015 12:18 PM PST காரைக்குடி அருகே வங்கியில் ரூ.40 லட்சத்துக்கான போலி காசோலையை மாற்ற முயன்ற பாஜகவைச் சேர்ந்த 4 பேர் புதன்கிழமை போலீஸாரால் கைது செய் யப்பட்டனர். |
| அதிக மகசூலுக்கான கொய்யா சாகுபடி தொழில்நுட்பம் Posted: 02 Dec 2015 12:18 PM PST கொய்யா சாகுபடியில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி அதிக மகசூல் பெறலாம் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. |
| விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு Posted: 02 Dec 2015 12:17 PM PST விருதுநகரில் பழைய நிலையத்தில் மராமத்து பணிகள் முடியும் வரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. |
| சிவகாசியில் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் Posted: 02 Dec 2015 12:17 PM PST சிவகாசியில் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக வருவாய்த்துறையினர் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் வழங்கினர். |
| கெளதமாலா சிறைக் கலவரம்: பலி எண்ணிக்கை 17-ஆக அதிகரிப்பு Posted: 02 Dec 2015 12:16 PM PST மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கெளதமாலாவில் உள்ள சிறையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் கைதிகள் பலி எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. |
| பெஷாவர் பள்ளித் தாக்குதல்: 4 பேருக்குத் தூக்கு Posted: 02 Dec 2015 12:15 PM PST பாகிஸ்தானின் பெஷாவர் நகரப் பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நிகழ்த்திய கொடூரத் தாக்குதலில் தொடர்புடைய |
| 99% ஃபேஸ்புக் நிறுவன பங்குகளை தானம் செய்கிறார் மார்க் ஸக்கர்பர்க் Posted: 02 Dec 2015 12:14 PM PST "ஃபேஸ்புக்' நிறுவனத்தில் தனக்குள்ள 99 சதவீதப் பங்குகளை சமூக சேவைக்காக தானம் வழங்க, அந்த நிறுவனத்தை உருவாக்கிய |
| ஐ.எஸ்.ஸுடன் போரிட வெளிநாட்டு படையினர் தேவையில்லை Posted: 02 Dec 2015 12:12 PM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை வீழ்த்த, தங்களுக்கு வெளிநாட்டுப் படையினரின் உதவி தேவையில்லை என |
| போர்க் குற்றங்களுக்காக பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் Posted: 02 Dec 2015 12:10 PM PST வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது போர்க் குற்றங்களில் ஈடுப்பட்டதற்கு பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என |
| பருவநிலை ஒப்பந்தம் நாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் Posted: 02 Dec 2015 12:09 PM PST பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலக நாடுகள் மேற்கொள்ளக்கூடிய ஒப்பந்தம், |
| அனைவருக்கும் கல்வித் திட்ட பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் Posted: 02 Dec 2015 12:07 PM PST சாத்தூர் அருகே அனைவருக்கும் கல்வித்திட்டம் சார்பில் செயல்படும் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் Posted: 02 Dec 2015 12:07 PM PST ஒவ்வொரு பகுதியிலும் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க உரிய நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது என்று |
| சிபிஐ-யில் 1,101 பணியிடங்கள் காலியாக உள்ளன Posted: 02 Dec 2015 12:06 PM PST சிபிஐ-யில் மொத்தம் 1,101 பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகவலை மத்திய பணியாளர் நலத்துறை |
| சாலைப் போக்குவரத்து மசோதா: நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய பரிந்துரை Posted: 02 Dec 2015 12:05 PM PST போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யும், சாலைப் போக்குவரத்து |
| பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி இரு மடங்கு உயர்வு Posted: 02 Dec 2015 12:05 PM PST ""பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் |
| Posted: 02 Dec 2015 12:04 PM PST தில்லியில் அதிக காற்று மாசு உள்ள பகுதிகளின் பட்டியலை தில்லி அரசு ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று |
| ரஞ்சி கிரிக்கெட்: காலிறுதியில் பஞ்சாப் Posted: 02 Dec 2015 12:04 PM PST ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. |
| இந்தோனேசிய மாஸ்டர்ஸ்: 2-வது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் Posted: 02 Dec 2015 12:03 PM PST இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். |
| Posted: 02 Dec 2015 12:02 PM PST இந்தியன் பிரிமீயர் டென்னிஸ் லீக் (ஐடிபிஎல்) போட்டியின் 2-வது சீசனில் இருந்து செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார். |
| ஹாங்காங் ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோஷ்னா Posted: 02 Dec 2015 12:01 PM PST ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா, தீபிகா பலிக்கல், செளரவ் கோஷல் ஆகியோர் காலிறுதிக்கு |
| Posted: 02 Dec 2015 12:00 PM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 3-2 என்ற |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |