4TamilMedia செய்திகள் | |
- ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்
- சென்னை மூழ்கியது; அடுத்த 24 மணி நேரமும் கனமழை நீடிக்கும்!
- ஜே.கே.ரித்தீஷ் அதிருப்தி
- செந்தூரனின் மரணமும், சில செய்திகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- இலங்கையில் இன, மத, மொழி சக வாழ்வை அமெரிக்கா வலியுறுத்தல்!
- சிறைத்தண்டனையின் பின்னரான புனர்வாழ்வுக்கு தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் எதிர்ப்பு!
- சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம்: சந்திரிக்கா குமாரதுங்க
- ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு பிணை!
- யாழ் வரணியில் இராணுவ சித்திரவதை முகாம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- மோடி- நவாஸ் ஷெரீப் சந்திப்புக்கு பான் கீ மூன் வரவேற்பு!
- தமிழக அரசுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது: சுப்ரமணிய சாமி
- ஜெயலலிதா மழை நிவாரணம் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!
| ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம் Posted: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என்றும், மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| சென்னை மூழ்கியது; அடுத்த 24 மணி நேரமும் கனமழை நீடிக்கும்! Posted:
சில நாட்களாக தொடரும் கனமழையினால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரம் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளது. Read more ... |
| Posted: |
| செந்தூரனின் மரணமும், சில செய்திகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டான். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களில் தமது உயிர்களை நீத்த மாவீரர்களுக்கான நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே, செந்தூரனின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது. Read more ... |
| இலங்கையில் இன, மத, மொழி சக வாழ்வை அமெரிக்கா வலியுறுத்தல்! Posted:
இலங்கையின் இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் மத்தியில் சகவாழ்வு என்பது அமெரிக்க அரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் மிக முக்கியமான ஒரு கருப்பொருள் ஆகும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். Read more ... |
| சிறைத்தண்டனையின் பின்னரான புனர்வாழ்வுக்கு தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் எதிர்ப்பு! Posted:
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஐவர், குறுகிய கால சிறைத்தண்டனையின் பின்னரான ஒருவருட புனர்வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். Read more ... |
| சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம்: சந்திரிக்கா குமாரதுங்க Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாணையை முன்னெடுப்பதற்கு பதிலாக உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு பிணை! Posted:
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலீதா ஷியா தனது பதவிக் காலத்தின்போது ஊழல் செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவருக்கு நேற்று திங்கள்கிழமை பிணை வழங்கப்பட்டது. Read more ... |
| யாழ் வரணியில் இராணுவ சித்திரவதை முகாம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
யாழ்ப்பாணம் வரணியில் இராணுவ சித்திரவரை முகாம் இயங்கியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதனை தான் பார்வையிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மோடி- நவாஸ் ஷெரீப் சந்திப்புக்கு பான் கீ மூன் வரவேற்பு! Posted:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்புக்கு ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பு தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழக அரசுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது: சுப்ரமணிய சாமி Posted:
தமிழக அரசுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்று பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். Read more ... |
| ஜெயலலிதா மழை நிவாரணம் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை! Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மழை நிவாரணம் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









