Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தமிழர் பண்பாடு, கலாசாரத்தை ஆவணப்படுத்த வேண்டும்: முனைவர் சுபாஷிணி
- இளைஞர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் இருவர் சரண்
- கொலை முயற்சி வழக்கு: விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை
- புதுகை மாவட்ட மீனவர்கள் 4 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது: ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
- பொன்னாக்குடி அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநர் சாவு
- பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: 1050 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்; 18 பேர் மீது குற்றச்சாட்டு
- இயல்புநிலை திரும்பும் வரை உதவிகள்: சத்குரு ஜக்கி வாசுதேவ்
- திருநெல்வேலி
- கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
- அறிவுரைக் கழகம் முன் அட்டாக் பாண்டி ஆஜர்
- ஓய்வூதியர் தின கருத்தரங்கு
- நாளைய மின்தடை
- கல்லூரியில் ரத்த தான முகாம்
- அரசுப் பேருந்து மோதி பெண் சாவு
- பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
- முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
- மனவளர்ச்சி குறைந்தோர் பள்ளியில் கிறிஸ்துமஸ் மர விழா
- பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மாணவர்களுக்கு நிவாரணப் பொருள்கள்
- டிச. 24, 31ஆம் தேதிகளில் இரவு முழுவதும் கடைகளைத் திறக்க அனுமதிக்க கோரிக்கை
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொலை மருத்துவச் சேவையில் சிகிச்சை
- நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்
- மதிமுகவை அழிக்கும் முயற்சியில் திமுக மீண்டும் தோற்கும்: வைகோ
- அருணாசலில் போட்டி முதல்வர்: பாஜக துணையுடன் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி
- அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம்
- இருதரப்பு இறுதி வாதங்களும் நிறைவு: அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கில் ஜன. 11இல் தீர்ப்பு?
- சுசீந்திரம் கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றம்
- பாகிஸ்தானுடன் பேச்சு:ஹுரியத் அமைப்புக்கு இடமில்லை
- எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு "சாகித்ய அகாதெமி' விருது
- எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் உதவித்தொகை ரூ.1,549 கோடி நிலுவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- கேஜரிவால் பொய்ப் பிரசாரம்
- ஜேட்லியை நீக்க வேண்டும்
- சுற்றுலாப் பயணிகளின் விடுதிகளில் வாடகை குறைப்பு
- அரசின் சான்றிதழ்களைப் பெற 50 கி.மீ. பயணிக்கும் கிராம மக்கள்
- மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 25-இல் ஆண்டு விழா கொடியேற்றம்
- குடிநீர் தரம்: ஆய்வு தொடங்கியது
- டிசம்பர் 19 மின்தடை
- ரயில்வே வாரிய உறுப்பினராக முகமது ஜம்ஷத் நியமனம்
- வெள்ள பாதிப்பு: பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்
- பிளீச்சிங் பவுடர் தொடர்ந்து அளிப்பு: மாநகராட்சி தகவல்
- பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகள் உறுதி
- குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்தது: பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அதிகரிப்பு
- சுசீந்திரம் கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றம்
- விளவங்கோட்டில் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பி.எஸ்.எல்.வி- சி29 வெற்றிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
- செந்தமிழ் அருள்நெறிப் பேரவைக் கூட்டம்
- மார்த்தாண்டம் மறைமாவட்டத்தில் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு தொடக்கம்
- கேரளத்திலிருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு
- ரயிலில் எளிதில் ஏற புதிய கண்டுபிடிப்பு: திருவட்டாறு எக்செல் பள்ளி மாணவருக்கு விருது
- அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்:ஆட்சியர்
- குமரி அருகே நடுக்கடலில் வள்ளங்கள் மோதல்: மீனவர் காயம்
- கேரளத்துக்கு கடத்த முயற்சி ஆற்றூர், களியக்காவிளையில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- கார் மோதி காயமடைந்த முதியவர் சாவு
- அருமனை அருகே தொழிலாளி கொலை
- திருப்பாற்கடல் பெருமாள் கோயிலில் 21-இல் சொர்க்க வாசல் திறப்பு
- சொத்து தகராறில் மருமகன்களுக்கு அரிவாள் வெட்டு
- நாகர்கோவில்
- தூத்துக்குடி: குறைதீர் கூட்டத்தில் பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்
- விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஆலோசனைக் கூட்டம்
- தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சைக்கிள் பேரணி
- நாசரேத் சமுதாயக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
- ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகனேரியில் கண்சிகிச்சை முகாம்
- தூத்துக்குடியில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து
- ரேஷன் கடைகளில் முறைகேடு: 48 விற்பனையாளர்களுக்கு அபராதம்
- மழைநீரை அகற்ற வலியுறுத்தி போராட்டம்: மார்க்சிஸ்ட் முடிவு
- விளாத்திகுளத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
- எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கோவில்பட்டி சுப்பிரமணியர் ஆலய திருப்பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
- விஜயராமபுரத்தில் சாலையில் குவிக்கப்பட்ட கற்களால் அவதி
- குளத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்
- பழையகாயலில் முன்விரோதம்: இளைஞருக்கு வெட்டு
- வடக்கு உடைபிறப்பு கோயிலில் திருமால் பூஜை
- 108 திருவிளக்கு பூஜை
- ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் முறையில் கற்பித்தல் பயிற்சி
- தொழில் முனைவோர் கழகக் கூட்டம்
- ஸ்ரீவைகுண்டம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுகாதாரக் கேடு
- நீலநாக்கு நோயில் இருந்து செம்மறி ஆடுகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுரை
- திருவண்ணாமலை கோயில்களில் மார்கழி சிறப்பு வழிபாடு தொடக்கம்
- திருப்பதியில் தமிழக ஆளுநர்
- ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.81 கோடி
- தீர்த்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை
- பருவத மலையில் தனுர் மாத உற்சவம், கிரிவலம்
- ரெட்டி குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
- அம்பேத்கர் நகருக்கு உயர்மட்ட பாலம் எழுப்ப கோரிக்கை
- பழுதடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம்
- முத்துக்கொண்டாபுரத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
- அரபி மொழி அன்னிய மொழியல்ல!
- கரம் கோர்ப்போம் - துயர் துடைப்போம்
- துணிவான பேச்சு!
- வீட்டு வசதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஃபெடரல் வங்கி சலுகை
- பங்குச் சந்தையில் விறுவிறுப்பு சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரிப்பு
- அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வு பங்குச் சந்தையை பாதிக்கவில்லை
- இந்தியாவில் தயாரிப்புகளை உருவாக்க கூகுள் திட்டம்
- ஸ்பெயின் பிரதமர் முகத்தில் விழுந்த குத்து!
- துருக்கியிலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் வாபஸ்
- பிலிப்பின்ஸை நோக்கி புதிய புயல்: "மெலார்' புயலுக்கு 20 பேர் பலி
- எண்ணெய் ஏற்றுமதி: 40 ஆண்டு கால தடையை விலக்க அமெரிக்கா முடிவு
- வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி முடிவு
- கனடா நாட்டு மதபோதகருக்கு வட கொரியாவில் ஆயுள் தண்டனை
- அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வில் டிரம்ப் மீண்டும் முன்னிலை
| தமிழர் பண்பாடு, கலாசாரத்தை ஆவணப்படுத்த வேண்டும்: முனைவர் சுபாஷிணி Posted: 17 Dec 2015 01:26 PM PST தமிழர் பண்பாட்டையும், கலாசாரத்தையும் இணையத்தில் முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும் என, தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனரும், ஜெர்மனியில் ஆய்வுப் பட்டம் மேற்கொள்ளும் முனைவருமான சுபாஷிணி வலியுறுத்தினார். |
| இளைஞர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் இருவர் சரண் Posted: 17 Dec 2015 01:26 PM PST மேலப்பாளையம் அருகேயுள்ள கணேசபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை வழக்கில் 2 பேர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். |
| கொலை முயற்சி வழக்கு: விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை Posted: 17 Dec 2015 01:25 PM PST திருநெல்வேலி அருகே முதியவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில், விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. |
| புதுகை மாவட்ட மீனவர்கள் 4 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது: ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு Posted: 17 Dec 2015 01:25 PM PST கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| பொன்னாக்குடி அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநர் சாவு Posted: 17 Dec 2015 01:25 PM PST பொன்னாக்குடி அருகேயுள்ள ஆயன்குளம் பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் இறந்தார். |
| பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: 1050 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்; 18 பேர் மீது குற்றச்சாட்டு Posted: 17 Dec 2015 01:25 PM PST மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், சிபிசிஐடி போலீஸார் 1050 பக்க குற்றப் பத்திரிகையை |
| இயல்புநிலை திரும்பும் வரை உதவிகள்: சத்குரு ஜக்கி வாசுதேவ் Posted: 17 Dec 2015 01:24 PM PST மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இயல்புநிலை திரும்பும் வரையில் தேவையான உதவிகள் தன்னார்வ தொண்டர்களால் |
| Posted: 17 Dec 2015 01:24 PM PST |
| கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் Posted: 17 Dec 2015 01:23 PM PST தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அறிவுரைக் கழகம் முன் அட்டாக் பாண்டி ஆஜர் Posted: 17 Dec 2015 01:23 PM PST தடுப்புக் காவல் சட்டக் கைதுகளை ஆராயும் அறிவுரைக் கழகம் முன் அட்டாக் பாண்டி ஆஜர்படுத்தப்பட்டார். |
| Posted: 17 Dec 2015 01:22 PM PST தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வூதியர் தின கருத்தரங்கு திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 17 Dec 2015 01:22 PM PST பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சனிக்கிழமை (டிச.19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என |
| Posted: 17 Dec 2015 01:21 PM PST பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, ஹெச்.டி.எப்.சி. வங்கி சார்பில் ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| அரசுப் பேருந்து மோதி பெண் சாவு Posted: 17 Dec 2015 01:21 PM PST பலத்த காயமடைந்த மஞ்சுளா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், |
| பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல் Posted: 17 Dec 2015 01:21 PM PST பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் |
| முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி Posted: 17 Dec 2015 01:20 PM PST திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல குறைதீர் கூட்டத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில், 30 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| மனவளர்ச்சி குறைந்தோர் பள்ளியில் கிறிஸ்துமஸ் மர விழா Posted: 17 Dec 2015 01:20 PM PST பாளையங்கோட்டையில் உள்ள பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குறைந்தோர் பள்ளியில் கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது. |
| பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மாணவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் Posted: 17 Dec 2015 01:20 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிவாரணப் பொருள்கள், இரு நிறுவனங்களுக்கு |
| டிச. 24, 31ஆம் தேதிகளில் இரவு முழுவதும் கடைகளைத் திறக்க அனுமதிக்க கோரிக்கை Posted: 17 Dec 2015 01:19 PM PST திருநெல்வேலி மாநகரில் பண்டிகைகளையொட்டி இம்மாதம் 24, 31ஆம் தேதிகளில் இரவு முழுவதும் கடைகளைத் திறந்திருக்க காவல் துறையினர் அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொலை மருத்துவச் சேவையில் சிகிச்சை Posted: 17 Dec 2015 01:19 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொலைமருத்துவச் சேவையில் |
| நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம் Posted: 17 Dec 2015 01:18 PM PST திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் கோயிலில் மார்கழி திருவாதிரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| மதிமுகவை அழிக்கும் முயற்சியில் திமுக மீண்டும் தோற்கும்: வைகோ Posted: 17 Dec 2015 01:17 PM PST மதிமுகவை அழிக்கும் முயற்சியில் திமுக இப்போதும் தோற்பது உறுதி என, அக் கட்சியின் பொதுச்செயலர் வைகோ கூறினார். |
| அருணாசலில் போட்டி முதல்வர்: பாஜக துணையுடன் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி Posted: 17 Dec 2015 01:17 PM PST அருணாசலப் பிரதேச அரசியலில் புதிய திருப்பமாக, முதல்வர் நபம் துகி அரசுக்கு எதிராக பாஜக மற்றும் அதிருப்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் சார்பில் |
| அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம் Posted: 17 Dec 2015 01:17 PM PST ஐயப்பனின் படை வீடுகளில் அரசனாக வீற்றிருக்கும் படைவீடான அச்சன்கோவிலில் நடைபெறும் முக்கியமான விழாவான மண்டல மகோற்ஸவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| இருதரப்பு இறுதி வாதங்களும் நிறைவு: அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கில் ஜன. 11இல் தீர்ப்பு? Posted: 17 Dec 2015 01:16 PM PST அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கில் இருதரப்பு வாதங்களும் வியாழக்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து, ஜனவரி 11இல் தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. |
| சுசீந்திரம் கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றம் Posted: 17 Dec 2015 01:15 PM PST கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பாகிஸ்தானுடன் பேச்சு:ஹுரியத் அமைப்புக்கு இடமில்லை Posted: 17 Dec 2015 01:15 PM PST பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் ஹுரியத் பிரிவினைவாத அமைப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்று |
| எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு "சாகித்ய அகாதெமி' விருது Posted: 17 Dec 2015 01:14 PM PST சாகித்ய அகாதெமியின் 2015-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழ்மொழி வரிசையில் மூத்த இலக்கிய எழுத்தாளர் ஆ.மாதவன் எழுதிய |
| எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் உதவித்தொகை ரூ.1,549 கோடி நிலுவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: 17 Dec 2015 01:12 PM PST தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவர்கள் உயர்கல்வி பயில வழங்கப்படும் மத்திய அரசின் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், |
| Posted: 17 Dec 2015 01:10 PM PST மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் என்று |
| Posted: 17 Dec 2015 01:09 PM PST தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரத்தை அடுத்து, மத்திய நிதியமைச்சர் பதவியில் இருந்து அருண் ஜேட்லி அவராக விலக வேண்டும் இல்லையென்றால் |
| சுற்றுலாப் பயணிகளின் விடுதிகளில் வாடகை குறைப்பு Posted: 17 Dec 2015 12:30 PM PST தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில், சுற்றுலாத் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் |
| அரசின் சான்றிதழ்களைப் பெற 50 கி.மீ. பயணிக்கும் கிராம மக்கள் Posted: 17 Dec 2015 12:29 PM PST நாடு சுதந்திரமடைந்து 69 ஆண்டுகாலமாகியும், அரசின் சான்றிதழ்களைப் பெறுவதற்காக 50 கி.மீ. தொலைவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு |
| மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 25-இல் ஆண்டு விழா கொடியேற்றம் Posted: 17 Dec 2015 12:27 PM PST சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயில் ஆண்டு திருவிழா டிசம்பர் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| குடிநீர் தரம்: ஆய்வு தொடங்கியது Posted: 17 Dec 2015 12:25 PM PST சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய 115 சுகாதார குழுக்களும், கண்காணிக்க 21 பறக்கும் படைகளும் |
| Posted: 17 Dec 2015 12:24 PM PST கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச.19) மின் விநியோகம் தடைபடும் என கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார். |
| ரயில்வே வாரிய உறுப்பினராக முகமது ஜம்ஷத் நியமனம் Posted: 17 Dec 2015 12:23 PM PST இந்திய ரயில்வே அமைச்சகத்தின் அங்கமான ரயில்வே வாரியத்தின் உறுப்பினராக (போக்குவரத்து) முகமது ஜம்ஷத் நியமிக்கப்பட்டுள்ளார். |
| வெள்ள பாதிப்பு: பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் Posted: 17 Dec 2015 12:22 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும் என |
| பிளீச்சிங் பவுடர் தொடர்ந்து அளிப்பு: மாநகராட்சி தகவல் Posted: 17 Dec 2015 12:21 PM PST வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. |
| பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகள் உறுதி Posted: 17 Dec 2015 12:20 PM PST மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்தி பொதுமக்களுக்கு நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை |
| குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்தது: பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அதிகரிப்பு Posted: 17 Dec 2015 12:19 PM PST குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில் பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. |
| சுசீந்திரம் கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றம் Posted: 17 Dec 2015 12:19 PM PST சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| விளவங்கோட்டில் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 17 Dec 2015 12:19 PM PST தாய்மொழியை முதன்மை பாடமாக்க வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பி.எஸ்.எல்.வி- சி29 வெற்றிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து Posted: 17 Dec 2015 12:19 PM PST பி.எஸ்.எல்.வி- சி29 வெற்றிக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| செந்தமிழ் அருள்நெறிப் பேரவைக் கூட்டம் Posted: 17 Dec 2015 12:19 PM PST சுசீந்திரம் கற்காடு செந்தமிழ் அருள்நெறிப் பேரவையின் மாதாந்திரக் கூட்டம் கோட்டாரில் பேரவை நிறுவனர் வே.ராமசுவாமி தலைமையில் நடைபெற்றது. |
| மார்த்தாண்டம் மறைமாவட்டத்தில் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு தொடக்கம் Posted: 17 Dec 2015 12:18 PM PST மார்த்தாண்டம் மறைமாவட்டம் சார்பில் கிறிஸ்து அரசர் பேராலயத்தில் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. |
| கேரளத்திலிருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு Posted: 17 Dec 2015 12:18 PM PST கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு மீன் கழிவுகளை கொண்டு வந்த லாரியை போலீஸார் வியாழக்கிழமை சிறைபிடித்தனர். |
| ரயிலில் எளிதில் ஏற புதிய கண்டுபிடிப்பு: திருவட்டாறு எக்செல் பள்ளி மாணவருக்கு விருது Posted: 17 Dec 2015 12:18 PM PST திருவட்டாறு எக்செல் பள்ளி மாணவர் ராம் ஆகாஷுக்கு அப்துல் கலாம் இக்னைட் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். |
| அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்:ஆட்சியர் Posted: 17 Dec 2015 12:18 PM PST அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் அரசு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்தார். |
| குமரி அருகே நடுக்கடலில் வள்ளங்கள் மோதல்: மீனவர் காயம் Posted: 17 Dec 2015 12:18 PM PST கன்னியாகுமரி அருகே இரு வள்ளங்கள் வியாழக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் மீனவர் காயமடைந்தார். |
| கேரளத்துக்கு கடத்த முயற்சி ஆற்றூர், களியக்காவிளையில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 17 Dec 2015 12:18 PM PST களியக்காவிளை, ஆற்றூர் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 4 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| கார் மோதி காயமடைந்த முதியவர் சாவு Posted: 17 Dec 2015 12:18 PM PST ஆரல்வாய்மொழி அருகே கார் மோதி காயமடைந்த முதியவர் இறந்தார். |
| Posted: 17 Dec 2015 12:18 PM PST அருமனை அருகே இருவரிடையே ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை கொல்லப்பட்டார். |
| திருப்பாற்கடல் பெருமாள் கோயிலில் 21-இல் சொர்க்க வாசல் திறப்பு Posted: 17 Dec 2015 12:18 PM PST வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு வரும் 21- ஆம் தேதி நடைபெறுகிறது. |
| சொத்து தகராறில் மருமகன்களுக்கு அரிவாள் வெட்டு Posted: 17 Dec 2015 12:18 PM PST திருவட்டாறு அருகே மருமகன்களை அரிவாளால் வெட்டிய மாமனார் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 17 Dec 2015 12:18 PM PST |
| தூத்துக்குடி: குறைதீர் கூட்டத்தில் பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம் Posted: 17 Dec 2015 12:18 PM PST தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஆலோசனைக் கூட்டம் Posted: 17 Dec 2015 12:18 PM PST விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சைக்கிள் பேரணி Posted: 17 Dec 2015 12:18 PM PST மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டி தூத்துக்குடியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சைக்கிளில் பேரணியாக சென்றனர். |
| நாசரேத் சமுதாயக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா Posted: 17 Dec 2015 12:18 PM PST நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மாணவர்களுக்கு புத்தாடை வழங்கினார். |
| ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகனேரியில் கண்சிகிச்சை முகாம் Posted: 17 Dec 2015 12:18 PM PST ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகனேரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 17 Dec 2015 12:18 PM PST தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.18) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. |
| தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து Posted: 17 Dec 2015 12:18 PM PST தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.19) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ரேஷன் கடைகளில் முறைகேடு: 48 விற்பனையாளர்களுக்கு அபராதம் Posted: 17 Dec 2015 12:18 PM PST கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடு செய்ததாக 48 விற்பனையாளர்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. |
| மழைநீரை அகற்ற வலியுறுத்தி போராட்டம்: மார்க்சிஸ்ட் முடிவு Posted: 17 Dec 2015 12:18 PM PST தூத்துக்குடியில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. |
| விளாத்திகுளத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் Posted: 17 Dec 2015 12:18 PM PST விளாத்திகுளத்தில் நேரு இளையோர் மன்றத்தின் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் மற்றும் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 17 Dec 2015 12:18 PM PST தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் எட்டயபுரம் வட்டக்குழு சார்பில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கோவில்பட்டி சுப்பிரமணியர் ஆலய திருப்பணி: எம்.எல்.ஏ. ஆய்வு Posted: 17 Dec 2015 12:18 PM PST கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் உள்ள சக்தி விநாயகர் சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகளை கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| விஜயராமபுரத்தில் சாலையில் குவிக்கப்பட்ட கற்களால் அவதி Posted: 17 Dec 2015 12:18 PM PST சாத்தான்குளம் அருகே விஜயராமபுரத்தில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க சாலையில் பாறை கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். |
| குளத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம் Posted: 17 Dec 2015 12:18 PM PST குளத்தூர் அருகே தெற்குகல்மேட்டில் பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த வேன் திடீரென பழுதாகி சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். |
| பழையகாயலில் முன்விரோதம்: இளைஞருக்கு வெட்டு Posted: 17 Dec 2015 12:17 PM PST பழையகாயலில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வடக்கு உடைபிறப்பு கோயிலில் திருமால் பூஜை Posted: 17 Dec 2015 12:17 PM PST சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்குஉடைபிறப்பு அருள்மிகு புளியங்காட்டுவிளை ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் திருமால்பூஜை நடைபெற்றது. |
| Posted: 17 Dec 2015 12:17 PM PST சாத்தான்குளம் அருகே தெற்குராமசாமிபுரம் அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் முறையில் கற்பித்தல் பயிற்சி Posted: 17 Dec 2015 12:17 PM PST சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கற்றல் முறையில் கணிதம் கற்பித்தல் பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற்றது. |
| Posted: 17 Dec 2015 12:17 PM PST காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோர் முன்னேற்றக் கழகம் சார்பாக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. |
| ஸ்ரீவைகுண்டம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுகாதாரக் கேடு Posted: 17 Dec 2015 12:17 PM PST ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
| நீலநாக்கு நோயில் இருந்து செம்மறி ஆடுகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுரை Posted: 17 Dec 2015 12:17 PM PST |
| திருவண்ணாமலை கோயில்களில் மார்கழி சிறப்பு வழிபாடு தொடக்கம் Posted: 17 Dec 2015 12:15 PM PST மார்கழி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. |
| Posted: 17 Dec 2015 12:13 PM PST தமிழக ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு |
| ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.81 கோடி Posted: 17 Dec 2015 12:12 PM PST திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.81 கோடி புதன்கிழமை வசூலானது. |
| தீர்த்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை Posted: 17 Dec 2015 12:11 PM PST திருவள்ளூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோயிலில், 45-ஆம் ஆண்டு ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை அண்மையில் நடைபெற்றது. |
| பருவத மலையில் தனுர் மாத உற்சவம், கிரிவலம் Posted: 17 Dec 2015 12:09 PM PST கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவமங்கலத்தில் அமைந்துள்ள பருவதமலை பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனர், |
| ரெட்டி குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா? Posted: 17 Dec 2015 12:08 PM PST திருத்தணியில் உள்ள ரெட்டிகுளம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. எனினும், அதில் நீராட முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர். |
| அம்பேத்கர் நகருக்கு உயர்மட்ட பாலம் எழுப்ப கோரிக்கை Posted: 17 Dec 2015 12:06 PM PST திருவள்ளூர் அருகேயுள்ள அம்பேத்கர் நகருக்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பழுதடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம் Posted: 17 Dec 2015 12:05 PM PST ஆயக்கொளத்தூர் பகுதியில் பழுதடைந்த பழைய கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். |
| முத்துக்கொண்டாபுரத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடக்கம் Posted: 17 Dec 2015 12:04 PM PST திருவாலங்காடு அருகே வெள்ளப்பெருக்கு காரணமாக உடைந்து விழுந்த முத்துக்கொண்டாபுரம் பாலம் அருகே தாற்காலிக |
| Posted: 17 Dec 2015 11:49 AM PST அரபி மொழி உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச் ஆகிய மொழிகளுக்கு |
| கரம் கோர்ப்போம் - துயர் துடைப்போம் Posted: 17 Dec 2015 11:46 AM PST தமிழக வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு அடைமழையும் கரைபுரண்ட வெள்ளமும் சென்னை மாநகரத்தையும் மற்றும் திருவள்ளூர், |
| Posted: 17 Dec 2015 11:44 AM PST "வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளையும், சவால்களையும் தீர்க்க முற்படாமல், வளர்ச்சி நிரல்கள் பற்றி மட்டுமே முழக்கமிடுதல் கூடாது. 2001-ஆம் ஆண்டின் தோஹா வளர்ச்சி நிரல்கள் இன்றைய நைரோபி மாநாட்டில் காணாமல் போகும் நிலை உண்டாகியிருக்கிறது. இந்த சமநிலைக் குலைவை சரிசெய்யாவிட்டால், உலக வர்த்தக அமைப்பு அமைச்சு உறுப்பினர்களை வரலாறு நியாயமற்றவர்களாக சித்திரிக்கும்' என்று |
| வீட்டு வசதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஃபெடரல் வங்கி சலுகை Posted: 17 Dec 2015 11:40 AM PST மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கடனுதவி வழங்க உள்ளதாக ஃபெடரல் வங்கி தெரிவித்துள்ளது. |
| பங்குச் சந்தையில் விறுவிறுப்பு சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 17 Dec 2015 11:39 AM PST இதையடுத்து, தொடர்ந்து நான்கு வர்த்தக தினங்களாக பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது. அமெரிக்க |
| அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வு பங்குச் சந்தையை பாதிக்கவில்லை Posted: 17 Dec 2015 11:38 AM PST அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை என, |
| இந்தியாவில் தயாரிப்புகளை உருவாக்க கூகுள் திட்டம் Posted: 17 Dec 2015 11:37 AM PST இந்தியாவில் தயாரிப்புகளை உருவாக்க தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி உள்ளதாக கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை |
| ஸ்பெயின் பிரதமர் முகத்தில் விழுந்த குத்து! Posted: 17 Dec 2015 11:36 AM PST தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் முகத்தில் குத்து விட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| துருக்கியிலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் வாபஸ் Posted: 17 Dec 2015 11:36 AM PST துருக்கி விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது போர் விமானங்களை திரும்பப் பெறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. |
| பிலிப்பின்ஸை நோக்கி புதிய புயல்: "மெலார்' புயலுக்கு 20 பேர் பலி Posted: 17 Dec 2015 11:35 AM PST பிலிப்பின்ஸின் வடக்குப் பகுதியைத் தாக்கிய "மெலார்' புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ள நிலையில், |
| எண்ணெய் ஏற்றுமதி: 40 ஆண்டு கால தடையை விலக்க அமெரிக்கா முடிவு Posted: 17 Dec 2015 11:34 AM PST கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு 40 ஆண்டுகளாக விதித்திருந்த தடையை விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. |
| வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க ரிசர்வ் வங்கி முடிவு Posted: 17 Dec 2015 11:34 AM PST ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளது. |
| கனடா நாட்டு மதபோதகருக்கு வட கொரியாவில் ஆயுள் தண்டனை Posted: 17 Dec 2015 11:33 AM PST தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாக, கனடா நாட்டு மதபோதகருக்கு கடுங்காவல் ஆயுள் தண்டனை விதித்து வட கொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வில் டிரம்ப் மீண்டும் முன்னிலை Posted: 17 Dec 2015 11:32 AM PST அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில், தொழிலதிபர் டிரம்ப் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |