Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முற்பகலில் கோட்டாவும், பிற்பகலில் மஹிந்தவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை ஆஜராகி வாக்குமூலமளித்தனர். 


Read more ...

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கிய பலரின் தகவல் தெரியவில்லை: சுவிஸ் வங்கிகள்

Posted:

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கிய பலரின் தகவல் தெரியவில்லை என்று சுவிஸ் நாட்டு வங்கிகள் சார்பில் அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. 


Read more ...

இனவெறுப்பு பேச்சு சட்டமூலம் வாபஸ்!

Posted:

இனவெறுப்பு பேச்சு சட்டமூலத்தினை வாபஸ் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒரு சில நேரங்களில் நடக்கும் மாறுபட்ட நிகழ்வுகளால் எந்த முடிவுக்கும் வர வேண்டாம்: ஷாரூக்

Posted:

ஒரு சில நேரங்களில் நடக்கும் மாறுபட்ட நிகழ்வுகளால் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று தாம் தமது குழந்தைகளிடம் கூறி உள்ளதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் கூறியுள்ளார். 


Read more ...

சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் சேகரித்து வைத்திருப்பவர்களில் பெண்களே முதலிடம்!

Posted:

சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் சேகரித்து வைத்திருப்பவர்களில் பெண்களே முதலிடம் பிடித்துள்ளனர் என்று சுவிஸ் நாட்டு வங்கிகள் தெரிவித்துள்ளன. 


Read more ...

நெல்லையில் உள்ள இஸ்ரோ மையத்தின் மேல் மர்ம விமானம்!

Posted:

நெல்லையில் உள்ள இஸ்ரோ மையத்தின் மேல் பகுதியில் மர்ம விமானம் மீண்டும் வட்டமிட்டுச் சென்றது என்று புகார் வந்துள்ளது. 


Read more ...

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மக்கள் நலக் கூட்டணி வலைவீச்சு!

Posted:

மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் இழுக்கும் முயற்சியில் உள்ளார் வைகோ. 


Read more ...

பாலச்சந்திரனுடன் நின்ற எனது மகன் எங்கே?; ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தந்தை சாட்சியம்!

Posted:

“இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் எனது மகன் இருந்தார். பாலச்சந்திரனையும், எனது மகனையும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தினர் கைது செய்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று தந்தையார் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். 


Read more ...

இலங்கை சமாதானத்தை நோக்கிய நீண்ட பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது: தோமஸ் ஷனோன்

Posted:

இலங்கை சமாதானத்தை நோக்கிய கடினமான நீண்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார். 


Read more ...

எதிர்வரும் ஆண்டு 2500 கிராம சபைகள் உருவாக்கம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

மக்கள் பங்கெடுங்கும் வகையிலான 2500 கிராம சபைகளை அடுத்த ஆண்டு உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழ் குடிநீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிநீர்த் திட்டமே நிரந்தரத் தீர்வை வழங்கும்: ரவூப் ஹக்கீம்

Posted:

யாழ் குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிநீர்த் திட்டத்தினூடே நிரந்தரத் தீர்வினைக் காண முடியும் என்று நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


Read more ...

நாட்டின் தலைவராகும் எண்ணம் நாமல் ராஜபக்ஷவுக்கு இருந்தது: டிலான் பெரேரா

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்னர் நாட்டின் தலைவராகும் எண்ணம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷவிற்கு இருந்தது என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஏன் அதிகமாக இல்லை?; அருண் ஜெட்லி பதில்!

Posted:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவாகக் குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு அதிகமில்லையே ஏன் என்கிற கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார். 


Read more ...

தமிழக அரசுக்கு இதுவரை 130 கோடி ரூபாய்கள் வெள்ள நிவாரண நிதியாக கிடைத்துள்ளது!

Posted:

தமிழக அரசுக்கு இதுவரை வந்த வெள்ள நிவாரண நிதி குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™