ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை
- ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
- ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை
- பெண்பா!
- பெண்ணுக்கு அழகு நாணம்…
- 2 நிமிடம் குதியுங்கள்!
- பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'
- மார்கழி மாதம் பிறப்பு
- இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை
- Bmk
- திருவண்ணாமலை கிரிவலம்.
- பீத்தோவன்10
- பாடம் சொல்லித் தந்த பறவை!
- வீதிக்கு வாருங்கள் முதல்வரே!
- தமிழ் பழமொழிகளும் விளக்கமும்:
- வைரமுத்து, யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் ‘தர்மதுரை’!
- மார்கழி மாதப் பிறப்பு!
- வைகறை வரும்…மு.மேத்தா
- காலைத் தென்றல் பாடி வரும்!
- கேத்ரினா கைஃப் – நடிகை எனும் பயணி
- ஆங்கிலம் மிக அவசியம் – இந்த வார இடியம்ஸ்
- பரமபத விளையாட்டு
- வைகறை…
- என் கணவரோட வாழ முடியாதுப்பா…!
- ஏன் லேட்?
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ...
- புத்தகங்களை நேசித்த மன்னன்
- உலகின் பெரும் புதிர்களுள் ஒன்று…
- மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம்
- உத்தம மனைவியைப் பெறுவதற்குரிய ஒரே வழி …
- இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!
- எது பக்குவப்பட்ட சிந்தனை?
- தொடத் தொடத் தொல்காப்பியம்(403)
- நம்பிக்கை
- மேலும் என்னைப் பற்றி: --- கதிர்
- மலரும் நினைவுகள்--அறிஞர் அண்ணா விருப்பம்
| பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை Posted: 17 Dec 2015 10:17 AM PST - - |
| ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி Posted: 17 Dec 2015 10:16 AM PST Aiya manikavum en tholai pesiyil tamil thatachi ilathathal enaku ithopol en karuthukalai pathivu seiya anumathikavum |
| ஈகரை நுழைவு -இரண்டு முகப்பு தோன்றல் பிரச்சனை Posted: 17 Dec 2015 08:49 AM PST முகப்பு-1-7-12-2015 -தேதியின் ஈகரையில் நுழைந்த உடன் 7-12-2015 -அன்று இருந்த முகப்பு தான் வருகிறது. அதில் பதிவு செய்த பயனர் 6 பேரும் விருந்தினர் 153 பேரும் வரிசையாக வருகிறது. கீழே போக போக அடுத்த முகப்பு வருகிறது முகப்பு-2 இன்றய தேதியினுடையது அதுமட்டுமல்ல சுமாலியை கிளிக் செய்தால் அதில் ஒரு முகப்பு -7-12-2015 தேதியினுடையது மேலும் பயனர் பெயர் இரண்டு இரண்டாக வருகிறது. இதை படம் எடுத்தேன் ஆனால் பதிவிட முடியவில்லை இந்த பிரச்சனை என்னவென்று இனம் காண முடியவில்லை. லாக் அவுட் செய்தும் ,லாக் இன் ... |
| Posted: 17 Dec 2015 07:46 AM PST புல்லாங் குழல்போல பூவை இதழ் உண்டு வில்லாய் வளைகின்ற வீணை இடைஉண்டு பட்டால் அதிர்கின்ற பாவை மிருதங்கம் தொட்டால்தான் சேரும் சுதி. - மலைக்காடு தேகம் மழைக்காற்று மூச்சு அலைபுரளும் கூந்தல் அருவிநீர் வீழ்ச்சி கிளைதோறும் தாவும் கிளிக்குஞ்சு நெஞ்சம் இளைப்பாற வேண்டும் இடை. - மின்னும் விழிநீலம் மஞ்சள் நிறத்தேகம் பின்னும் இதழ்சிவப்பு பஞ்சு நிறப்பாதம் கன்னங்கருங் கூந்தல் காட்டும் கிளியேநீ என்னநிறம் சொல்லு எனக்கு. - மணிக்குன்று போல்குலுங்கும் மார்பழகு பார்த்து பனிக்குன்று போலுறைந்து போகின்றேன் ... |
| Posted: 17 Dec 2015 07:39 AM PST - நிலத்துக்கு அழகு நெல்லும் கரும்பும், குளத்துக்கு அழகு தாமரை பெண்ணுக்கு அழகு நாணம் ஆணுக்கு அழகு தான் செய்யும் நல்ல செயல்கள். – -விளம்பி நாகனார் – ————————————– – உலகின் புதுமைப் புதிர்களுள் ஒன்று பெண். – -கெர்மின் – ————————————— – விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெண்மையின் அன்புச் சின்னமாகும்! – குகப்ரியை – —————————————- – பெண்கள் பேசுவது ஆச்சரியமில்லை, அவர்கள் அமைதி ஆக இருப்பதுதான் ஆச்சரியம்! – கன்டோல் – —————————————— – காதல் என்பதில் காமம் இருப்பினும், ... |
| Posted: 17 Dec 2015 07:37 AM PST குழந்தைகளின் 9 வயதிலேயே பெற்றோர்மதுவின் தீமைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும். ஏனெனில், அந்த வயதிலிருந்துதான் மதுவைப் பற்றிய ஆர்வம் அவர்களுக்கு தொடங்குகிறது. – குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அகாடமி – - |
| பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்' Posted: 17 Dec 2015 07:35 AM PST பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்' 'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விவரம்: பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை, தினசரி, ஒரு ஆசிரியர் சுவைத்து, சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, ஒன்று அல்லது இரண்டு பெற்றோர், உணவை, தினசரி சுவைத்து பார்ப்பதை ... |
| Posted: 17 Dec 2015 07:20 AM PST பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு…! மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். அதனால்தான், 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!' என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார். அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். 'பீடு' என்றால் 'பெருமை' என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் ... |
| இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை Posted: 17 Dec 2015 07:11 AM PST மாநிலத்திலே முதன்முறையாக மதுரை மருத்துவக் கல்லூரி வகுப்பறைகளில் மின்னணு எழுதும் பலகைகள் அமைக்கப்பட்டு, பேராசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். கரும்பலகை எழுத்துகள், வகுப்பின் கடைசி நாற்காலி மாணவர்க்கு தெரியாத நிலை என்று பல்வேறு இன்னல்கள் இருந்து வந்தன. தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே, மின்னணு எழுதும் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளை நிற மின்னணுப் பலகையுடன் கணினி, மின்னணு பேனாக்களை உள்ளன. மின்னணுப் பேனாவால் 6 வண்ணத்தில் எழுதலாம். மின்னணுப் பலகையில் பாடங்களுக்கான உருவத்தை ... |
| Posted: 17 Dec 2015 07:08 AM PST Thanthaiku tha muthal ealuthinai itargal Thanthaiku thunaiyai irupathanal than thaiku muthal ealuthinai thunai kal vaithu itargalo? |
| Posted: 17 Dec 2015 07:07 AM PST அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டை மூண்ட பொழுது, யார் தன்னுடைய அடியையும், முடியையும் காணுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று சிவபெருமான் நீண்ட நெருப்புத் தண்டாக காட்சியளித்தார். இவ்வடிவம் லிங்கோத்பவர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வடிவின் ... |
| Posted: 17 Dec 2015 07:01 AM PST - உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய இசை மேதை லுட்விக் வான் பீத்தோவன் (Ludwig Van Beethoven) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: l ஜெர்மனியின் பான் நகரில் (1770) பிறந்தார். இவரது தந்தை இசை ஆசிரியர். தாத்தா, பெரிய அண்ணன் ஆகியோர் இசைக் கலைஞர்கள். தந்தைதான் இவரது முதல் இசை ஆசான். தொடர்ந்து பல பிரபல கலைஞர்களிடம் இசை கற்றார். l சிம்பொனி இசை மேதையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவும் பகலும் இவருக்கு கடும் பயிற்சி அளித்தனர். 6-வது வயதில் அவரது முதல் இசை நிகழ்ச்சிக்கு ... |
| Posted: 17 Dec 2015 06:59 AM PST - அடர்ந்த பனி நிறைந்த பகுதிகளில் விமானங்கள் பறக்கும்போது பனியால் மூடப் பட்டு விபத்துக்கு உள்ளாகின் றன. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள் கின்றன. இந்தப் பிரச்சினைக் குத் பெங் குயின்களிடமிருந்து ஒரு தீர்வை கண்டுபிடித்திருக் கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெங்குயின்களின் இறகில் ஒருவித எண்ணெய் சுரப்பதால் அவை நீந்தும்போது உடலில் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. அதேபோல மைனஸ் 40 டிகிரி செல்சியஸுக்கு வெப்பநிலை போனாலும் பெங்குயின்களின் உடலில் மட்டும் பனி படர்வதில்லை. இதற்கும் காரணம் அந்த எண்ணெய்ச் ... |
| Posted: 17 Dec 2015 06:57 AM PST வீதிக்கு வாருங்கள் முதல்வரே! வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டது. ஆனால், அதன் சுவடுகள் அத்தனை எளிதில் மறைந்துவிடாது. சென்னையும் கடலூரும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட நெடுங்காலம் ஆகும். ஆயிரமாயிரம் மனிதர்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இவை எல்லாம் நிவாரணம்தான். இந்த வரலாறு காணாத பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்க, நிவாரணம் மட்டுமே போதாது. மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். ... |
| Posted: 17 Dec 2015 06:57 AM PST "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!" அறிந்தது: நாயை பார்த்தால் கையில் கல் இல்லை அதே, கையில் கல் இருந்தால் நாயைக் காணோம்! அறியாதது: "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்". என்பது தான் உண்மையான பழமொழி. இங்கு நாயகன் என்பது கடவுள்.இதன் பொருள் கல்லால் ஆன ஒரு இறைவன் சிலையை பார்க்கும் போது, அதை கல்லாக பார்த்தால் அங்கே கடவுள் இல்லை, கடவுளாக பார்த்தால் கல் இல்லை. "வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்!" அறிந்தது:வர வர மாமியார் கழுதை போல ஆனார். அறியாதது: ... |
| வைரமுத்து, யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் ‘தர்மதுரை’! Posted: 17 Dec 2015 06:50 AM PST – வைரமுத்துவும், யுவன்சங்கர் ராஜாவும் 'தர்மதுரை' படத்தின் மூலம் இணைந்துள்ளனர். – இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் வெளிவந்த எத்தனையோ படங்களின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. – மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்து பாடல்களை நமக்கு அளிப்பார்களா என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டு இன்றும் இருக்கிறார்கள். – அந்த ஏக்கம் தற்போது அடங்கியுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள 'இடம் பொருள் ஏவல்' படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். – படத்திற்கு ... |
| Posted: 17 Dec 2015 06:48 AM PST - வருடந்தோறும், முக்கியமான மாதங்களில், உரிய நட்சத்திரம் மற்றும் திதியைக் கருத்தில் கொண்டு, விழாக்களும் விசேஷங்களும் ஆலயங்களில் அமர்க்களமாக நடைபெறும். ஆடி மாதம் வந்து விட்டால் அம்மன் கோயில்களிலும் ஆவணி மாதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கோலோச்சும் ஆலயங்களிலும் ஐப்பசி மற்றும் கார்த்திகையில் சிவன் மற்றும் முருகன் கோயில்களிலும் விழாக்கள் விமரிசையாக நடக்கும். – அதேபோல் மார்கழி வந்துவிட்டால், சிவாலயங்களில் மட்டும் அல்லாமல் பெருமாள் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். – எந்த ... |
| Posted: 17 Dec 2015 06:46 AM PST அழுவதன் மூலம் எதையும் அடைந்து விட முடியாது எழுவதன் மூலம் எதுவும் இயலும் – —————————- – வெளிக்கிளம்பி விடாதபடி கல்லைக் கட்டி கடலில் வீச வேண்டியது கவலைகள்… உன்னையல்ல! – —————— – சோர்ந்து விட்டால் உனைச் சுற்றி சுவரெழுப்பி விடுவார்கள் – புறப்பட்டு விட்டால் – நீ போகிற பாதையை யாரும் பூட்டி வைக்க முடியாது! – ஓடி வந்து கை குலுக்க ஒருவருமில்லையா? – உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள் – எதற்காக இருக்கின்றன இரண்டு கைகள்? – வாழ்வில் உனக்கினி ஏது குறை… வருவதெல்லாம் ... |
| Posted: 17 Dec 2015 06:43 AM PST குட் மார்னிங்! - 'வைகறையில் துயில் எழு' என்பார்கள். நமது மத சம்பிரதாயங்கள் எல்லாம் அதிகாலையில் எழ வேண்டும் என்பதையே முன்மொழிகின்றன. கிராமிய வாழ்வில் கோழி கூவ எழுந்து அவரவர் தத்தம் தங்களது வேலைகளுக்குப் புறப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இரவு 8 மணிக்கு எல்லாம் ஊரே அடங்கி விடும். இன்றோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. - ![]() |
| கேத்ரினா கைஃப் – நடிகை எனும் பயணி Posted: 17 Dec 2015 06:33 AM PST - கேத்ரினா கைஃப் * 'உலகம் சுற்றிய பெண்' என்ற பெயர் பாலிவுட் ஸ்டார் கேத்ரினா கைஃப்புக்கு மிகப் பொருத்தமானது. 32 வயதுக்கு உள்ளாகவே, வாழ்க்கைச் சூழல் காரணமாக ஏராளமான நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார். * காஷ்மீரி தந்தைக்கும் இங்கிலாந்து தாய்க்கும் 1983 ஜூலை 16 அன்று ஹாங்காங்கில் பிறந்தார் கேத்ரினா. இவரது சகோதர, சகோதரிகள் 7 பேர். இவரது இளம் வயதிலேயே பெற்றோர் பிரிந்து விட்டனர். படிப்பெல்லாம் 'ஹோம் ஸ்கூலிங்' முறையில்தான்! * பிரிட்டிஷ் ஹாங்காங்கில் இருந்து அம்மாவோடு சேர்ந்து, சீனா, ஜப்பான், ... |
| ஆங்கிலம் மிக அவசியம் – இந்த வார இடியம்ஸ் Posted: 17 Dec 2015 06:27 AM PST ------------ பேராசிரியர் கோ.கிருஷ்ணன் தினத்தந்தி |
| Posted: 17 Dec 2015 06:22 AM PST - வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங்கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரனம், அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழி பட்டால் ... |
| Posted: 17 Dec 2015 06:20 AM PST - வெள்ளி முளைப்பினிலே – அழகு துள்ளுது வான்பரப்பில்!-சிறு புள்ளின ஓசையிலே – அழகு பொங்கி வழியுதடி! காலைப் பிறப்பினிலே – அழகு கண்ணைக் கவருதடி! – சிறு சோலைக் கலகலப்பில் – அழகு சொரியுது உள்ளத்திலே! சேவல் அழைப்பினிலே – அழகு சிந்தையை அள்ளுதடி! – மன ஆவல் அழித்துவிட்டால் – அழ கானது நம்முடைமை! தாமரை மொட்டுக்குள்ளே – அழகு தங்கிக் கிடக்குதடி! – கதிர் சாமரை வீச்சினிலே – விரிந்து சஞ்சலம் போக்குதடி! வீடு துலக்கும்பெண்கள் – குளிர்முகம் வீசும் ஒளியழகில் – வான் நாடு விட்டு நகரும் ... |
| Posted: 17 Dec 2015 06:18 AM PST – என் கணவரோட வாழ முடியாதுப்பா…! – ஏம்மா? – நான் அடிச்சதுக்கு போய் திருப்பி அடிச்சிட்டாருப்பா…! – —————————— – டாக்டர், என் கணவருக்கு புத்தியே சரியில்லே…! – எதை வெச்சு சொல்றீங்க? – ஊருலே எவ்வளவோ டாக்டருங்க இருக்கிறப்ப, உங்ககிட்டே வந்திருக்காரே…! – —————————————- – சிஸ்டர், என்னோட டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்த்ததும் உங்க டாக்டர் முகம் மலர்ந்ததே …ஏன்? – புது ஆஸ்பத்திரிக்கு அஸ்திவாரம் போட்டதோட வேலை நின்னு போச்சு…இப்ப தொடரலாம்னு நினைச்சிருப்பாரு…! – —————————————- – நாட்டு வைத்தியர் ... |
| Posted: 17 Dec 2015 06:15 AM PST ஆசிரியர் - ஏண்டா லேட்? மாணவன் - நேராயிருச்சு சார் ! ஆசிரியர் - ஏண்டா நேரமாச்சு? மாணவன் - லேட்டாயிருச்சு சார்! |
| திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ... Posted: 17 Dec 2015 06:05 AM PST சென்னை, வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 21–ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. - ஆலோசனை கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலின் துணை ஆணையர் பெ.கோதண்டராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– - வைகுண்ட ஏகாதசியையொட்டி 21–ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட உள்ளது. தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ... |
| Posted: 17 Dec 2015 05:55 AM PST ![]() |
| உலகின் பெரும் புதிர்களுள் ஒன்று… Posted: 17 Dec 2015 05:52 AM PST - பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _ வில்சன் மிஸ்னர். – பெண்ணின் முகம் எனது புத்தகம் – பைரன் – காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் _ ஷேக்ஸ்பியர். – பெண் மனம் பெறும் அறிவுக்கு ஏற்பவே மனிதனின் அறிவும் வளர்ச்சியுடையதாயிருக்கும் – ஷெரிடன் – பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி. – பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _ நேரு. – உலகின் ... |
| மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Posted: 17 Dec 2015 05:51 AM PST - பல்லவம் என்றால் துளிர். போதம் அல்லது போத்ரம் என்றாலும் துளிர் என்றே அர்த்தம். அச்வத்தாமாவிடம் ஒரு வனத்திலே தேவ ஸ்த்ரீ ஒருத்தி ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றும், அதைத் துளிர்ப் படுக்கையிலே போட்டுவிட்டு தேவலோகம் போய்விட்டாள் என்றும், அந்தப் பிள்ளைதான் துளிரில் வளர்ந்ததால் 'பல்லவன்' என்று பெயர் பெற்று ராஜாவாக ஆட்சிக்கு வந்தான் என்றும் கதை இருக்கிறது. தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள சிம்மவர்ம பல்லவனின் சமஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ... |
| உத்தம மனைவியைப் பெறுவதற்குரிய ஒரே வழி … Posted: 17 Dec 2015 05:49 AM PST - – எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _ மகாபாரதம் – தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார் – பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் _ தேசிக விநாயகம் பிள்ளை. — ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் _பெஸ்லிங் – கொஞ்சம் கொஞ்சமாக சுவைக்க வேண்டிய பேரீச்சம்பழம் போன்றவர்கள் பெண்கள். நறுக்கென்று கடித்தால் கொட்டை பல்லை உடைத்துவிடும் -காண்டேகர் – உத்தம ... |
| இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா! Posted: 17 Dec 2015 05:42 AM PST இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கென்றேன் இழந்த தெவை என இறைவன் கேட்டான்! பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்? கால மாற்றத்தில் இளமையை இழந்தேன் கோலம் மாறி என் அழகையும் இழந்தேன் காதலித்து அவளிடம் இதயமிழந்தேன் காணாமல் போனாளே அவளை இழந்தேன் வயதாக ஆக உடல் நலமிழந்தேன் எதை என்று சொல்வேன் நான் இறைவன் கேட்கையில்? எதையெல்லாம் இழந்தேனோ அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். அழகாகச் சிரித்தான் பரமன் "கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய் உழைப்பின் ... |
| Posted: 17 Dec 2015 05:25 AM PST உங்களுக்கு, ஒரு உண்மை தெரியுமா? ஒவ்வொரு நாள் விடியலும் உங்களுக்கு இரண்டு விஷயங்களை உணர்த்தும் ஒன்று வயதில் ஒரு நாள் அதிகரிக்கிறது. இரண்டு ஆயுளில் ஒரு நாள் குறைகிறது. வயதில் ஒரு நாள் அதிகரிப்பதும், ஆயுளில் ஒரு நாள் குறைவதும் மனிதனுக்கு பக்குவத்தையும், பக்குவப்பட்ட சிந்தனையையும் தந்தாக வேண்டும். பக்குவப்பட்ட சிந்தனை என்பது எது? குடும்பத்திற்காக என்ன செய்திருக்கிaர்கள்? உங்களுக்காக என்ன செய்திருக்கிaர்கள்? என்று சிந்தித்துப் பாருங்கள். குடும்பத்திற்காக செய்ய வேண்டியதை பெரும்பாலானவர்கள் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(403) Posted: 17 Dec 2015 05:00 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 17 Dec 2015 04:53 AM PST நம்பிக்கை 'என் பையன் மிகவும் நல்லவன்' என்று நீ நம்பிவிட்டால், எந்தவித தொல்லையும் உனக்கு இருக்காது. பையன் கெட்டவனாக இருக்கலாம்; அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியவன் அவனே. மனைவி உத்தமி, பத்தினி என்று நம்பி விட்டால், உன்னை பொறுத்தவரை காதல் சுகமாகி விடும். தவறான நடத்தைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் அவளே. வேலைக்காரனையும் நம்பி விட வேண்டும்; அதற்கு அவன் துரோகம் செய்தால் அவனை விலக்கிவிடு; அதற்காக யாரைக் கண்டாலும் அவ நம்பிக்கை கொள்ளாதே. நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ. 'நம்பினார் ... |
| மேலும் என்னைப் பற்றி: --- கதிர் Posted: 17 Dec 2015 04:01 AM PST பெயர்: kadir சொந்த ஊர்: salem ஆண்/பெண்: male ஈகரையை அறிந்த விதம்: I am interesting to search novels and comics, vandu mama collections for myself and my children also interested to read comics, vandumama collections. Unexpectedly I sew this site lots and lots of information I gathered. I thank to this eegarai site. one more request, please upload comics,vandumama collections, ammbulimama etc for this generation. I am very proud of this site to give my old days memory like collections of books. ... |
| மலரும் நினைவுகள்--அறிஞர் அண்ணா விருப்பம் Posted: 17 Dec 2015 03:39 AM PST மலரும் நினைவுகள் -அறிஞர் அண்ணா விருப்பம் பார்த்தசாரதி சுவாமி சபா --காரியதரசி திரு கிருஷ்ணமூர்த்தி TOI க்கு அளித்த தகவல்கள் 1.அறிஞர் அண்ணா,உடல் நல குறைவிற்கு பிறகு , ஆஸ்பத்ரியில் இருந்து வந்த பிறகு , பங்கு கொண்ட முதல் நிகழ்ச்சி --பார்த்தசாரதி சபாவில் MPN பொன்னுசாமி MPN சேதுராமன் அவர்களின் நாதஸ்வர கச்சேரி . இவர்கள் தில்லான மோகனாம்பாளில் நாதஸ்வரம் வாசித்தவர்கள் . அவர்களை "நலம்தானா" வாசிக்க சொல்லி அண்ணாவும் கூடவே நலம்தானா பாட ஆரம்பித்தார் . 2.மதுரை மணி அய்யர் ஆஞ்சநேயர் மீது பாட , அங்கே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

