Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறதா?

Posted: 15 Dec 2015 08:18 AM PST

நெருக்கடியான, பரபரப்பான வாழ்வில் கோபம் வருவதை யாராலும் தடுக்க முடியாது. சில நேரங்களில் நமக்கு வருகிற அதிகமான கோபமே நம் வாழ்க்கைப் பாதையை தலை கீழாக மாற்றிவிடுகிறது. எனவே கோபம் வந்தால் எப்படி நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வது?

வாங்க... இங்கிலீஷ் பேசலாம்: 14

Posted: 15 Dec 2015 08:16 AM PST

புரொபஸரும் கணேஷும் சென்னை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடக்கிறார்கள். பூங்கா வாயிலில் வேர்க்கடலை விற்கிறவரின் பக்கம் நாய் ஜூலி உட்கார்ந்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2016-ஆம் ஆண்டில் 60 நாள்கள் விடுமுறை

Posted: 14 Dec 2015 01:17 PM PST

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு 2016-ஆம் ஆண்டில் 60 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: மதுரையில் 20 பள்ளிகளுக்கு விடுமுறை

Posted: 14 Dec 2015 01:17 PM PST

மதுரையில் வெடிகுண்டு மிரட்டலால் திங்கள்கிழமை 20 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏ மீது நிலஅபகரிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 14 Dec 2015 01:17 PM PST

நிலஅபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு சமநிலையுடன் கூடிய பதவிஉயர்வு கோரி மனு: அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 14 Dec 2015 01:17 PM PST

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு சமநிலையுடன் கூடிய பதவிஉயர்வு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அரசு பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

வெள்ள பாதிப்பு: 104-இல் மன நல ஆலோசனை

Posted: 14 Dec 2015 01:17 PM PST

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மன நல ஆலோசனை பெற 104 என்ற உதவி சேவை எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெள்ள நிவாரண கணக்கெடுப்பு: தகவல் மையத்தில் விவரங்களை தொகுக்கும் பணி தீவிரம்

Posted: 14 Dec 2015 01:16 PM PST

சென்னை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நிதி வழங்குவதற்காக எடுக்கப்பட்டு வரும்

31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள்: சமூக நலத்துறை

Posted: 14 Dec 2015 01:15 PM PST

வெள்ளத்தால் சீருடைகளை இழந்த 31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அனுப்பப்பட்டுள்ளன என சமூக நலத் துறையினர் தெரிவித்தனர்.

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள்

Posted: 14 Dec 2015 01:15 PM PST

தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைதோறும் அரசுப் பள்ளிகள் செயல்படும்

பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: நாடாளுமன்றத்தில் சுஷ்மா விளக்கம்

Posted: 14 Dec 2015 01:13 PM PST

""பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, பாகிஸ்தானுடன் ஒவ்வொரு முறையும் இந்தியா பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குகிறது'' என்று

50 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள்: ரூ.5 ஆயிரம் கோடி நிதி கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted: 14 Dec 2015 01:12 PM PST

சென்னையில் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் கட்டும் திட்டத்துக்காக ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்க

நடப்புக் கூட்டத்தொடரை முடக்க சதி: காங்கிரஸ் மீது ஜேட்லி மறைமுக குற்றச்சாட்டு

Posted: 14 Dec 2015 01:11 PM PST

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடக்க காங்கிரஸ் சதி செய்வதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஒருமாத விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் தொடக்கம்

Posted: 14 Dec 2015 12:26 PM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.

ஆரணி ஆற்றங்கரையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Posted: 14 Dec 2015 12:24 PM PST

ரெட்டிப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட ஆரணி ஆற்றங்கரையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று

ஸ்ரீ ஐயப்பன் திருவிளக்கு பூஜை

Posted: 14 Dec 2015 12:22 PM PST

ஊத்துக்கோட்டையில் உள்ள ஸ்ரீஆனந்தவள்ளி சமேத திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீஐயப்ப சேவா சங்கம் சார்பில்

வெள்ளத்தில் மூழ்கிய காந்தியின் வரலாற்று நூல்கள்-ஆவணங்கள்

Posted: 14 Dec 2015 12:18 PM PST

சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, தியாகராய நகரில் உள்ள காந்தி கல்வி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

Posted: 14 Dec 2015 12:15 PM PST

கார்த்திகை சோமவார நிறைவையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் 1,008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமலையில் இன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து

Posted: 14 Dec 2015 12:13 PM PST

திருமலையில் செவ்வாய்க்கிழமை 5 மணி நேரத்துக்கு சுவாமி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்கக் கோயிலுக்கு காஞ்சிபுரத்தில் தயாரான தங்கக் கவசம்

Posted: 14 Dec 2015 12:12 PM PST

அமெரிக்காவில் வெஸ்டர்ன் நியூயார்க்கில் உள்ள கோயிலுக்கு காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கக் கவசம் விரைவில் அனுப்பப்பட இருக்கிறது.

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஜனவரி 13-ல் யேசுதாஸ் இசை நிகழ்ச்சி

Posted: 14 Dec 2015 12:10 PM PST

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஜனவரி 13-இல் கே.ஜே.யேசுதாஸ் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் லட்ச தீபம்

Posted: 14 Dec 2015 12:09 PM PST

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற லட்சதீப திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பெண்கள் கோயில்,

கல்வித் துறையை வர்த்தக பொருளாக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது: வைகோ, திருமாவளவன் வலியுறுத்தல்

Posted: 14 Dec 2015 12:03 PM PST

கல்வித் துறையை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திடக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ, வ

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்

Posted: 14 Dec 2015 12:02 PM PST

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

வெலிங்டன் நீர்த் தேக்கத்தில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு

Posted: 14 Dec 2015 12:01 PM PST

கடலூர் மாவட்டம் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வீட்டு உபயோகப் பொருள்களின் மதிப்புக்கூட்டு வரியை ரத்து செய்யவேண்டும்

Posted: 14 Dec 2015 12:01 PM PST

வீட்டு உபயோகப் பொருள்கள் மீதான மதிப்புக் கூட்டுவரியை அரசு, ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

148 கல்லூரிகளுக்கு தேர்வு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு

Posted: 14 Dec 2015 12:00 PM PST

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெள்ளப் பாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய

முல்லைப் பெரியாறு பிரச்னை: பிரதமரை முதல்வர் சந்திக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 14 Dec 2015 11:59 AM PST

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சியைத் தடுக்க பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து வலியுறுத்த வேண்டும் என

இரு வீடுகளில் 26 பவுன் நகை திருட்டு

Posted: 14 Dec 2015 11:59 AM PST

வண்ணாரப்பேட்டையில் இரு வீடுகளில் 26 பவுன் தங்க நகைகள், பணம் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மழை, வெள்ளம்: பலியான 25 பேர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி; முதல்வர்

Posted: 14 Dec 2015 11:58 AM PST

மழை, வெள்ளத்தால் பலியான 25 பேர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

பாஜகவின் நன்மைக்காகவே தமிழக தலைவர்கள் செயல்படுகின்றனர்: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுக்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில்

Posted: 14 Dec 2015 11:57 AM PST

கட்சியின் நன்மைக்காகவே தமிழக பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Posted: 14 Dec 2015 11:52 AM PST

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கை சிபிஐ தாமதப்படுத்துவதாக, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் விவாதிக்கப்படும்

Posted: 14 Dec 2015 11:52 AM PST

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் விவாதிக்கப்படும் என்று அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ராகவன் தெரிவித்தார்.

பாரீஸ் மாநாடு பசுமைக்கு வழிவகுக்குமா?

Posted: 14 Dec 2015 11:38 AM PST

சர்வதேச பருவநிலை மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற்றது. வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும்

புனிதம் தொழுவதற்கு, மனிதம் வாழ்வதற்கு!

Posted: 14 Dec 2015 11:37 AM PST

திருவாய்மொழி, நாராயணன் சொல்ல நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்றது. திருவாசகம், மணிவாசகரால் மொழியப்பட, தில்லை நடராசரால் எழுதப் பெற்றது.

தயக்கமும் சுணக்கமும் ஏன்?

Posted: 14 Dec 2015 11:35 AM PST

உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் தீரத் சிங் தாக்கூருக்கு அரசியல் பின்னணியொன்று உண்டு. இவரது தந்தை தேவிதாஸ் தாக்கூர், காஷ்மீரத்தில் பிரபலமான வழக்குரைஞராக இருந்தவர் என்பது மட்டுமல்ல, அந்த மாநில அரசியலிலும் மிகவும் செல்வாக்குப் படைத்தவராகத் திகழ்ந்தவர். ஷேக் அப்துல்லா அமைச்சரவையில் தேவிதாஸ் தாக்கூர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நிதியமைச்சராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர்.

நெக்னா மலைக்கு சாலை அமைக்க முற்பட்ட மலைக்கிராம மக்கள்:தடுத்து நிறுத்தி பேச்சு நடத்திய வனத்துறை அதிகாரிகள்

Posted: 14 Dec 2015 11:30 AM PST

வாணியம்பாடி அருகிலுள்ள மெக்னா மலைக்கு நீண்ட நாள்களாக சாலைவசதி அமைக்கப்படாததால், தாங்களே சாலை அமைக்கும் பணியில் மலைக்கிராம மக்கள் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து, வனத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

வெள்ளம் வடியாத வீடுகள்; வேதனையில் கிராம மக்கள்

Posted: 14 Dec 2015 11:29 AM PST

அரக்கோணம் அருகே உரியூர், மங்காட்டுசேரி கிராமங்களில் வெள்ளம் வடியாமல் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Dec 2015 11:29 AM PST

10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் சாலை மறியல்

Posted: 14 Dec 2015 11:29 AM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியிருந்தோர், தங்களுக்கு நிரந்தர இடம் வழங்கக் கோரி அரக்கோணம் அருகே திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராஜேஸ்வரி அம்மையார் 8-ஆம் ஆண்டு நினைவு விளையாட்டுப் போட்டி

Posted: 14 Dec 2015 11:28 AM PST

விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் துணைவி ராஜேஸ்வரி அம்மையார் 8-ஆம் ஆண்டு நினைவு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சிக்கு ரூ. 36 லட்சம் நிதியளிப்பு

Posted: 14 Dec 2015 11:28 AM PST

கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சத்துணவு மைய கட்டடம் 4 பள்ளிகளில் திறப்பு

Posted: 14 Dec 2015 11:28 AM PST

குடியாத்தம் நகராட்சி சார்பில், 4 பள்ளிகளில் புதிதாகக் கட்டப்பட்ட சத்துணவு மைய கட்டடங்கள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் நிறுவன இணைத்தல் -கையகப்படுத்தல் ஒப்பந்தங்கள்

Posted: 14 Dec 2015 11:27 AM PST

நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளில் ரூ.2.02

கண் சிகிச்சை முகாம்

Posted: 14 Dec 2015 11:27 AM PST

ஆலங்காயம் ஜெயவாசவி மெட்ரிக். பள்ளியும், அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

குடும்ப அட்டை கோரி பெண் போராட்டம்

Posted: 14 Dec 2015 11:27 AM PST

பல முறை விண்ணப்பித்தும் குடும்ப அட்டை கிடைக்காததால் அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒரு பெண் தரையில் படுத்து அழுது போராட்டம் நடத்தினார்.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

Posted: 14 Dec 2015 11:27 AM PST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காய்ச்சல் கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர் ஆலை ஜனவரியில் திறப்பு

Posted: 14 Dec 2015 11:27 AM PST

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலை வரும் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளது என

ஜாதி சான்றிதழ் வழங்குமாறு குடுகுடுப்பைக்காரர்கள் கோரிக்கை மனு

Posted: 14 Dec 2015 11:27 AM PST

ஜாதி சான்றிதழ் கேட்டு குடுகுடுப்பைக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞர் கைது

Posted: 14 Dec 2015 11:26 AM PST

அணைக்கட்டு அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் இளைஞர் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ரூ. 40 லட்சத்தில் 5 இடங்களில் சமுதாய கழிப்பறைகள்

Posted: 14 Dec 2015 11:26 AM PST

அரக்கோணம் நகரில் 5 இடங்களில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பறைகள் கட்டுவது என அரக்கோணம் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோர்தானா அணையை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

Posted: 14 Dec 2015 11:25 AM PST

மோர்தானா அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடக் கோரி கே.வி.குப்பம் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டெல் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Posted: 14 Dec 2015 11:25 AM PST

சம்பளம் வழங்கக் கோரி காட்பாடி டெல் தொழிலாளர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பங்குச் சந்தையில் முன்னேற்றம்: சென்செக்ஸ் 105 புள்ளிகள் அதிகரிப்பு

Posted: 14 Dec 2015 11:25 AM PST

கடந்த சில வாரங்களாக தொடர் சரிவை கண்டு வந்த பங்குச் சந்தை, வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை ஏற்றம் கண்டது.

சாதனை மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 14 Dec 2015 11:25 AM PST

அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவரை வேலூர் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை பாராட்டி கௌரவித்தார்.

உணவுப் பொருட்கள் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம் 5.4% அதிகரிப்பு

Posted: 14 Dec 2015 11:25 AM PST

உணவுப் பொருள்களின் விலை உயர்வால், தொடர்ந்து நான்காவது மாதமாக சென்ற நவம்பரிலும் சில்லறை விலை அடிப்படையிலான

கோபுரக் கலசம் திருடிய இருவர் கைது

Posted: 14 Dec 2015 11:24 AM PST

ஒடுகத்தூர் அருகே கோயில் கோபுரக் கலசத்தை திருடிய வழக்கில் இரு இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஊராட்சி துணைத் தலைவர் மின்சாரம் பாய்ந்து சாவு

Posted: 14 Dec 2015 11:24 AM PST

வாலாஜாபேட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஊராட்சித் துணைத் தலைவர் உயிரிழந்தார்.

சிறார்களை வைத்து ஆபாசப் படம்: சர்வதேச கும்பல் கைது

Posted: 14 Dec 2015 11:24 AM PST

சிறுவர்களை வைத்து ஆபாசப் படங்களை எடுத்து விநியோகித்து வந்த 60 பேரை, 12 நாடுகளில் போலீஸார் கைது செய்தனர்.

பூட்டை உடைத்து 18 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Posted: 14 Dec 2015 11:24 AM PST

ராணுவீரரின் வீட்டுப் பூட்டை உடைத்து, 180 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்மக்கும்பல் திருடிச் சென்றது.

சவூதி உள்ளாட்சித் தேர்தல்: 20 பெண்கள் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

Posted: 14 Dec 2015 11:23 AM PST

சவூதி அரேபியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 20 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் பொதுத் தேர்தல்

மகமாயி திருமணி ஏரியில் உடைப்பு

Posted: 14 Dec 2015 11:23 AM PST

வந்தவாசி அருகே மகமாயி திருமணி கிராமத்தில் உள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி, அருகில் இருந்த விவசாய நிலங்களில் தேங்கியது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கின.

பொது மருத்துவ முகாம்

Posted: 14 Dec 2015 11:23 AM PST

திமிரி பேரூராட்சியில் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்து துறையின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்தோனேசியப் படகு விபத்தில் நால்வர் பலி: 10 பேர் மாயம்

Posted: 14 Dec 2015 11:23 AM PST

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவுப் பகுதியில், காபாஸ் நதியில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: ஒருவர் சாவு

Posted: 14 Dec 2015 11:23 AM PST

அரக்கோணம் அருகே இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் ஒருவர் பலியானார்.

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி: காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்

Posted: 14 Dec 2015 11:22 AM PST

தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் பயங்கரவாத நிலைகள் மீது விமானத் தாக்குதல் நிகழ்த்தியதாக

டிச. 21-இல் வைகுண்ட ஏகாதசி விழா:திருப்பாற்கடல் கோயிலில் எஸ்.பி. ஆய்வு

Posted: 14 Dec 2015 11:22 AM PST

காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடலில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீபிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் உள்ளது. இங்கு வருகிற 21-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

பேருந்து நிறுத்த நிழற்குடை மீது கார் மோதி ஓட்டுநர் சாவு

Posted: 14 Dec 2015 11:22 AM PST

ஆரணி அருகே பேருந்து நிறுத்த நிழற்குடை மீது கார் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

"மெலார்' புயல்: பிலிப்பின்ஸில் 7 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

Posted: 14 Dec 2015 11:22 AM PST

பிலிப்பின்ஸில் "மெலார்' புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் மையப் பகுதியிலிருந்து 7 லட்சத்துக்கும்

யேமன் சண்டையில் சவூதி, அரபு அமீரக அதிகாரிகள் பலி

Posted: 14 Dec 2015 11:21 AM PST

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான சண்டையில் சவூதி அரேபியா ராணுவப் பிரிவுத் தளபதியும், ஐக்கிய அரபு அமீரக ராணுவ உயரதிகாரியும்

ஹாங்காங்கின் பிரபல ஆங்கில நாளேட்டை ரூ.1,700 கோடிக்கு வாங்கியது "அலிபாபா'

Posted: 14 Dec 2015 11:20 AM PST

ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளேட்டை இணையதள வர்த்தக நிறுவனமான "அலிபாபா' கையகப்படுத்தியது.

224 பேர் பலியான ரஷிய பயணிகள் விமான விபத்து: "பயங்கரவாதச் செயலுக்கு ஆதாரம் இல்லை'

Posted: 14 Dec 2015 11:20 AM PST

எகிப்திலிருந்து புறப்பட்ட ரஷிய விமானம் நொறுங்கி விழுந்ததற்கு பயங்கரவாதச் செயல்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் எதுவும்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 122 ரன்களில் நியூஸிலாந்து வெற்றி

Posted: 14 Dec 2015 11:18 AM PST

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து.

இடைநீக்கத்தை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 14 Dec 2015 11:17 AM PST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாக்கல் செய்துள்ள

லண்டன் கிளாசிக்: கார்ல்சன் சாம்பியன்

Posted: 14 Dec 2015 11:16 AM PST

லண்டன் செஸ் கிளாசிக் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஐபிஎல் கிரிக்கெட்: புணே, ராஜ்கோட் அணிகளுக்கு தலா 5 வீரர்கள் இன்று தேர்வு

Posted: 14 Dec 2015 11:15 AM PST

9-வது ஐபிஎல் சீசனில் புதிதாக களமிறங்கவுள்ள புணே, ராஜ்கோட் அணிகளுக்கு தலா 5 வீரர்கள் மும்பையில் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஐஎஸ்எல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? கோவா-தில்லி இன்று அக்னி பரீட்சை

Posted: 14 Dec 2015 11:14 AM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் கோவா எப்.சி.-தில்லி டைனமோஸ் அணிகள் இடையிலான முதல் அரையிறுதியின்

"நேதாஜி விவகாரம்: ரகசிய கோப்புகளை வெளியிடும்படி புதினிடம் மோடி வலியுறுத்த வேண்டும்'

Posted: 14 Dec 2015 11:12 AM PST

நேதாஜி தொடர்பான ரகசியக் கோப்புகளை வெளியிடும்படி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என

அஸ்ஸாம் மக்களிடம் மன்னிப்பு கோரினார் உஃல்பா தலைவர் அனூப் சேத்தியா

Posted: 14 Dec 2015 11:12 AM PST

கடந்த காலத் தவறுகளுக்காக அஸ்ஸாம் மாநில மக்களிடம் உல்ஃபா தீவிரவாத அமைப்பின் தலைவர் அனூப் சேத்தியா மன்னிப்புக் கோரினார்.

லோக் ஆயுக்த நியமன விவகாரம்: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Posted: 14 Dec 2015 11:10 AM PST

உத்தரப் பிரதேசத்தில் லோக் ஆயுக்த நீதிபதியை நியமிக்கும் விவகாரத்தில், அந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தென்னாப்பிரிக்காவின் நிதி அமைச்சராக நியமனம்

Posted: 14 Dec 2015 11:09 AM PST

தென்னாப்பிரிக்காவின் நிதித் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவீண் கோவர்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள்: பாரிக்கரை சந்திக்க முப்படைத் தளபதிகள் முடிவு

Posted: 14 Dec 2015 11:08 AM PST

ராணுவ வீரர்களுக்கும், குடிமைப் பணி அதிகாரிகளுக்கும் இடையிலான ஊதிய வேறுபாடுகளை அதிகரிக்கும் வகையில்

பாக். படகு மூழ்கடிக்கப்பட்டது குறித்து கருத்து கடலோரக் காவல்படை டிஐஜி பணிநீக்கம்

Posted: 14 Dec 2015 11:08 AM PST

குஜராத் மாநில கடற்பகுதியில் கடந்த ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று பாகிஸ்தானில் இருந்து வந்த மர்மப் படகு மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் குறித்து

மருத்துவமனையில் அமர் சிங் அனுமதி

Posted: 14 Dec 2015 11:06 AM PST

சமாஜவாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான அமர் சிங் (59) உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தில் பாஜக 3ஆவது அரசியல் சக்தி: பிரதமர் மோடி

Posted: 14 Dec 2015 11:06 AM PST

கேரளத்தில் பாஜக 3ஆவது அரசியல் சக்தியாக உருவெடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஓவியர் ஹேமா கொலை: சந்தேகத்துக்குரிய நபரிடம் தீவிர விசாரணை

Posted: 14 Dec 2015 11:05 AM PST

பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய மற்றும் அவரது வழக்குரைஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்

பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை:நாடாளுமன்றத்தில் சுஷ்மா விளக்கம்

Posted: 14 Dec 2015 11:04 AM PST

""பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, பாகிஸ்தானுடன் ஒவ்வொரு முறையும் இந்தியா பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குகிறது'' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் கோரி ஒடிஸா பேரவையில் காங்கிரஸ் அமளி

Posted: 14 Dec 2015 11:04 AM PST

மாநில வேளாண் துறை அமைச்சருக்கு எதிராக தங்கள் கட்சி அளித்திருந்த உரிமை மீறல் நோட்டீஸ்களுக்கு

புனரமைப்பின்றி இனி குடிசைகள் இடிக்கப்படாது: கேஜரிவால்

Posted: 14 Dec 2015 11:04 AM PST

உரிய புனரமைப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இனி ஆக்கிரமிப்புக் குடிசைகள் இடிக்கப்படாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்:அதிமுக வலியுறுத்தல்

Posted: 14 Dec 2015 11:03 AM PST

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

குடிசைகள் அகற்றியபோது குழந்தை இறந்ததாகப் புகார்: நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்பிக்கள் தர்னா

Posted: 14 Dec 2015 11:02 AM PST

மேற்கு தில்லியில் உள்ள சகூர் பஸ்தியில் ஆக்கிரமிப்புக் குடிசைகளை ரயில்வே துறையினர் அகற்றியபோது பச்சிளங்குழந்தை இறந்ததாக

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை ஆக்கிரமிப்பாளர்களை அகற்றக் கோரும் வழக்கு :பிப்ரவரி 12-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

Posted: 14 Dec 2015 11:02 AM PST

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையோரத்தில் ஆக்கிரமித்துள்ள குடியிருப்புவாசிகளை அகற்றக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை 2016, பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உம்மன் சாண்டி விவகாரம்: கேரளத்தை அவமதித்து விட்டார் மோடி

Posted: 14 Dec 2015 11:01 AM PST

கேரளத்தை பிரதமர் நரேந்திர மோடி அவமதித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

தமிழகக் காவல் துறை நவீனமய திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும்

Posted: 14 Dec 2015 11:01 AM PST

தமிழகக் காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

சகூர் பஸ்தியில் குடிசைகள் அகற்றல் விவகாரம் :நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் தர்னா

Posted: 14 Dec 2015 11:01 AM PST

மேற்கு தில்லியில் உள்ள சகூர் பஸ்தியில் ஆக்கிரமிப்புக் குடிசைகளை ரயில்வேத் துறையினர் அகற்றிய சம்பவத்துக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை அலுவல்கள் பாதிப்பு

Posted: 14 Dec 2015 11:00 AM PST

காங்கிரஸ், பகுஜன் சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நடவடிக்கைகள் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டன.

குடிசைவாசிகளுக்காகப் போராடுவேன்: ராகுல்

Posted: 14 Dec 2015 11:00 AM PST

குடிசைவாசிகளுக்காகப் போராடுவேன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். சகூர் பஸ்தியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின் போது குடிசைகளை இழந்த மக்களை திங்கள்கிழமை பிற்பகல் சந்தித்து ஆறுதல் தெரிவித்த போது அவர் இந்த உறுதியை அளித்தார்.

டீசல் வாகன தடை உத்தரவு: கார் விநியோகஸ்தர்கள் மனு

Posted: 14 Dec 2015 11:00 AM PST

தில்லியில் சுற்றுச்சூழல் மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவில், மாற்றம் செய்யுமாறு தில்லி கார் விநியோகஸ்தர்கள் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

ஜனநாயக நகைமுரண்!

Posted: 14 Dec 2015 10:59 AM PST

எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மீது சுமத்தும் குற்றச்சாட்டு அவர் சர்வாதிகாரிபோல நடந்து கொள்கிறார் என்பது.

டிடிஇஏ பள்ளிகளில் எரிசக்தி சேமிப்பு தினம் கடைப்பிடிப்பு

Posted: 14 Dec 2015 10:59 AM PST

தில்லி தமிழ்க் கல்வி (டிடிஇஏ) பள்ளிகளில் எரிசக்தி சேமிப்பு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™