Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

2016 கன்னிராசி பலன்கள்

Posted:

கன்னி: தோற்றப்பொலிவின் மூலம் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் திறன் கொண்ட கன்னி ராசி அன்பர்களே


Read more ...

பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted:

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


Read more ...

வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ரெலோ பங்கேற்காது: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உறுதி செய்யப்படாதவிடத்து வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பங்கெடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது. 


Read more ...

இனி குடியரசு தினத்துக்கு தெலுங்கானா சார்பில் அலங்கார வாகனம் அனுப்புவதில்லை:தெலுங்கானா

Posted:

டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவுக்கு தெலுங்கானா சார்பாக இனி அலங்கார வாகனங்கள் அனுப்பப் போவதில்லை என்று, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்பி அறிவித்துள்ளார்.


Read more ...

அரசியல் வாரிசை சுற்றும் நடிகைகள்

Posted:

அந்த அரசியல் வாரிசு ஹீரோவாக கெத்து காட்டி வருகிறார் அல்லவா? அவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் அவரை நேரில் சந்தித்து மலர் கொத்து வழங்கினார்கள்.


Read more ...

ஈட்டி விமர்சனம்

Posted:

குண்டூசி கிழித்தால் கூட கோவிந்தாதான்! அதுவும் ஆழக் கிழித்தால் ஆளே காலி!


Read more ...

செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டும் அடையாறு ஆற்றில் கலக்கவில்லை: தலைமைச் செயலர்

Posted:

சென்னையில் விடாது பெய்த அடை மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டும் அடையாறு ஆற்றில் கலக்கவில்லை என்று, தமிழக சட்டப்பேரவைத் தலைமைச் செயலர் ஞான தேசிகன் விளக்கம் அளித்துள்ளார்.


Read more ...

மாட்டினார் சிம்பு-கழன்றுக்கொண்டார் அனிருத்

Posted:

பீப் சாங் சர்ச்சையில் சிம்புவுக்கு நேரில் ஆஜராக சம்மன் வரும் அளவுக்கு சிம்பு மாட்டிக்கொண்டுள்ளார், இதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கழன்றுக்கொள்ள முயற்சி செய்கிறார் அனிருத்.


Read more ...

இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகள் குறித்த முடிவை பாகிஸ்தான் இன்று அறிவிக்கிறது

Posted:

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடர்கள் நடத்துவதுக் குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்க உள்ளது.


Read more ...

பன்முகத் தன்மையே இந்திய நாகரீகத்தின் வலிமை:பிரணாப்

Posted:

இந்தியாவின் பன்முகத் தன்மையே இந்திய நாகரீகத்தின் வலிமை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


Read more ...

சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேற்றுவது மீண்டும் தள்ளிவைப்பு

Posted:

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேற்றுவது மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

கேரளாவில் பிரதமர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் உம்மன் சாண்டி கலந்துக்கொள்ளத் தடை!

Posted:

கேரளாவில் நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி கலந்துக்கொள்ள வேண்டம் என்று அம்மாநில பாஜக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...

மழை வெள்ளத்தால் சேதமடைந்த மக்களின் ஆவணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் ஆரம்பம்

Posted:

வீடுகளில் மழை நீர் புகுந்து மழை வெள்ளத்தால் சேதமடைந்த மக்களின் ஆவணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் இன்று சென்னையில் தொடங்கி உள்ளது. 


Read more ...

ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு!

Posted:

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 


Read more ...

வெள்ளைக்கொடி விவகாரம்; தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: மக்ஸ்வெல் பரணகம

Posted:

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை சுட்டுக்கொன்றமை தொடர்பில் விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். 


Read more ...

வரவு- செலவுத் திட்டத்தை எதிர்த்து 150 தொழிற்சங்கங்கள் நாளை (டிச 15) அடையாள வேலை நிறுத்தம்!

Posted:

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினை எதிர்த்து 150 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தினை நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. 


Read more ...

வாகன வரி விதிப்புக்களில் மாற்றமில்லை: ரவி கருணாநாயக்க

Posted:

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன வரி விதிப்புக்களில் மாற்றம் ஏதும் இல்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரி இத்தாலி பயணம்; புனித பாப்பரசரையும் சந்திப்பார்!

Posted:

இத்தாலிக்கான இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பயணமானார். 


Read more ...

புவி வெப்பத்தினை 2 டிகிரி செல்சியஸினால் குறைக்க பருவநிலை மாநாட்டில் இணக்கம்!

Posted:

பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்று வந்த ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில், புவி வெப்பமாவதை 2 டிகிரி செல்சியஸினால் குறைப்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™