Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் நகல் சிறப்பு முகாம்
- வெள்ள பாதிப்பு: அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்
- செம்பரம்பாக்கம் உபரி நீர் திறந்து விடப்பட்ட விவகாரம்: தமிழக அரசு ஆலோசனை
- மாங்காட்டில் மழைநீர் தேங்கிய குடியிருப்புகளில் படையெடுக்கும் பாம்புகள்; நடுங்கும் மக்கள்!
- பாடியநல்லூரில் "பல்லாங்குழி' சாலைகள்
- பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்கசிவு: கிடப்பில் போடப்பட்ட பணியைத் தொடங்கக் கோரிக்கை
- காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் தங்க ரத உற்சவம்
- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
- திருவள்ளூர்- ஆவடி நெடுஞ்சாலை பலத்த சேதம்
- வெள்ளம் வடிந்தாலும் நீங்காத துயரம் பரிதவிக்கும் கருணை இல்லப் பெண்கள்
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை வருவாய் ரூ. 26.11 கோடி
- வெள்ள பாதிப்புக்குப் பிறகு பிஎஸ்என்எல்-க்கு அதிகரிக்கும் மவுசு: சிம்கார்டு விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு
- வெள்ளத்தில் சான்றிதழ்கள் இழப்பு: திரும்பப் பெற டிச.28 வரை சிறப்பு முகாம்கள்
- இதுவரை 40 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி
- தொழிலாளர்களின் "குரு'
- மழையின் பிழை அன்று
- இந்தி - ஜப்பான் பாய்... பாய்...
- பங்குச் சந்தையில் 207 புள்ளிகள் வீழ்ச்சி
- "ஆடி' நிறுவனத்தின் புதிய கியூ-7 விற்பனை தொடக்கம்
- சிமென்ட் நிறுவனங்களின் ரூ.6,316 கோடி அபராதம் ரத்து: தீர்ப்பாயம் உத்தரவு
- தொழிலக உற்பத்தி விகிதம் 9% உயர்வு
- முடக்குவாதத்தை முன்கூட்டியே அறியலாம்!
- சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நிறக் குதிரை: அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு
- பெண் மனித குண்டு வெடிப்பில் 4 பேர் பலி
- இலங்கையில் 2 லட்சம் கண்ணி வெடிகள் அகற்றம்
- "லிபியாவிலும் ஐ.எஸ்.ஸுக்கு எதிரான நடவடிக்கை தேவை'
- குண்டு வீச்சில் ஐ.எஸ்.ஸின் "நிதிப் பிரிவு'த் தலைவர் சாவு: உறுதி செய்தது அமெரிக்கா
- 2,750 கி.மீ. பாயக் கூடிய ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை
- சென்னை-கொல்கத்தா இன்று மோதல்
- ஐஎஸ்எல்: கோவாவுக்கு தில்லி பதிலடி
- ஆடம் வோஜஸ் இரட்டைச் சதம்; ஆஸ்திரேலியா 583 ரன்களில் டிக்ளேர்: "பாலோ-ஆன்' பிடியில் மேற்கிந்தியத் தீவுகள்
- 431 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து: 2-வது நாளில் இலங்கை-197/4
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: தர்மசாலாவில் மோதுகிறது இந்தியா-பாகிஸ்தான்
- காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளி: 4-வது நாளாக மாநிலங்களவை முடக்கம்
- பாக். பயணம் குறித்து டிச.14-இல் நாடாளுமன்றத்தில் சுஷ்மா விளக்கம்
- 2001 நாடாளுமன்றத் தாக்குதல்: உயிரிழந்தோருக்கு எம்.பி.க்கள் அஞ்சலி
- இரட்டைக் கொலை வழக்கு: ஆர்ஜேடி முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை
- நாடாளுமன்ற முடக்கத்துக்கு அமைச்சர்களே காரணம்: ஜேடியு குற்றச்சாட்டு
- மோடி - ஜப்பான் பிரதமர் அபே இன்று வாராணசி வருகை
- பாலியல் புகார்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்
- தேசபக்தர்களின் கூட்டமைப்பே ஆர்எஸ்எஸ்
- மாற்றுமுறை ஆவணச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்
- ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஐஓசி மேலாளர் கைது
- பிரணாப் முகர்ஜியின் 80-ஆவது பிறந்த நாள்: அன்சாரி, மோடி, சோனியா நேரில் வாழ்த்து
- மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக, திமுக இடையே கடும் வாக்குவாதம்
- நகைப் பறிப்பு, வாகனத் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
- பாஜக உறுப்பினரின் சர்ச்சைப் பேச்சுக்கு எதிர்ப்பு: மக்களவையில் காங்கிரஸ், திரிணமூல், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு
- செங்கல் சூளைகளிலிருந்து 24 கொத்தடிமைகள் மீட்பு
- ஆற்காட்டில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
- சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
- விஜயவாடாவில் இன்று ராஜ்நாத் தலைமையில் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு
- ஏரிக் கால்வாய்களை தூர்வார விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
- உணவுப் பொருள்கள் வீணாவதை தடுக்க விழிப்புணர்வு ஊர்வலம்
- வெள்ள நிவாரண வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு: டிசம்பர் 18 வரை நீட்டிப்பு
- ஆம்பூர் பகுதியிலிருந்து வெள்ள நிவாரண உதவி
- தக்கோலம் தரைப்பாலம் உடைப்பு: போக்குவரத்து நிரந்தரமாக துண்டிப்பு
- இந்தியா-பாக். வெளியுறவுச் செயலர்கள் தில்லியில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை
- துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்
- அரசுப் பள்ளி பூட்டுகளை அசிங்கப்படுத்திய விஷமிகள்
- காதலுக்கு எதிர்ப்பு:இளைஞர் தற்கொலை
- வெள்ள நிவாரணம்: உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு
- நீர்ச் சுழலில் சிக்கிய மாணவனை தேடும் பணிகள் தீவிரம்
- கிணற்றில் கர்ப்பிணி சடலம்
- வெள்ளச் சேத சொத்துகளுக்கு உடனடி இழப்பீடு: காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்; மக்களவையில் மத்திய அரசு தகவல்
- "நேஷனல் ஹெரால்டு' விவகாரம்: சிறிய புத்தகம் வெளியிடும் பாஜக
- முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு புதிய அணையே தீர்வு: பிரதமரிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி திட்ட வட்டம்
- பவுனுக்கு ரூ.88 குறைவு
- மழை-வெள்ளம்: ஐடிஐ மாணவ, மாணவிகள் சான்றிதழ்களைப் பெற சிறப்பு முகாம்
- வெள்ள பாதிப்பு: காப்பீட்டு நிறுவனங்களிடம் ரூ.2,500 கோடி இழப்பீடு கோரி 10,000 மனுக்கள்
- வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலவசமாக வாக்காளர் அடையாள அட்டைகள்: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்
- வெள்ளத்தால் பாதித்த வாகனங்களுக்கு இன்று முதல் இலவச பழுது நீக்கு முகாம்: சான்று ஆவணங்கள் ஏதும் தேவையில்லை
- குமரிக்கடல் அருகே புதிய மேலடுக்குச் சுழற்சி: தென் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
- காலமானார் "தினமணி' முன்னாள் செய்தி ஆசிரியர் கே.வி.ராமச்சந்திரன்
- டி.வி. உள்ளிட்ட பொருள்களை இழப்பீடாக வழங்க வேண்டும்
- செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: விசாரணைக் கமிஷன் அமைக்கக் கோரி ஆளுநரிடம் கருணாநிதி மனு
- கல்வி உதவித் தொகைத் தேர்வு: விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் தேதி நீட்டிப்பு
- வெள்ள பாதிப்பு: தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அன்புமணி ரூ.1 கோடி நிவாரணம்
- திருவண்ணாமலைக்கு 3,500 டன் ரேஷன் அரிசி ரயிலில் வருகை
- யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் சார்பில் ரூ. 1 லட்சம் வெள்ள நிவாரண நிதி
- எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா
- வழக்கை சட்டப்படி சந்திப்பேன்: ராகுல்:நேஷனல் ஹெரால்டு விவகாரம்
- புதிய டீசல் வாகனங்களுக்கு தில்லியில் தடை:தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
- பாரதியின் கடித ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க பிரான்ஸ் நாட்டு தூதர் ஒப்புதல்:டிடிஇஏ பள்ளி விழாவில் தருண் விஜய் எம்.பி. தகவல்
- பாரதியாருக்கு தமிழர்கள் மரியாதை
- 107 கால்நடைகள் சாவு: நிவாரணம் கோரி மனு
- சட்டம் பயில வயது வரம்பு நிர்ணயித்த நடவடிக்கை பார் கவுன்சில், தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி
- மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்பத்தூரில் வெள்ள நிவாரண ஆலோசனை
- குடியரசுத் தலைவர் இணையதளத்தில் குழந்தைகளுக்காக பிரத்யேக பக்கம்
- ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மணல் மூட்டைகளால் சீரமைப்பு
- நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டி வேண்டும்:ரயில்வே அமைச்சரிடம் அதிமுக எம்.பி. மனு
- ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை:தில்லி அரசு பரிசீலனை
- ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம்
- யு.பி.எஸ்.சி. தேர்வு விவகாரம்: பிரதமர் தலையிட திமுக வலியுறுத்தல்
- 3 போலி கால் சென்டர்களுக்கு சீல்: 121 பேர் கைது
- உடன்குடியில் மின் சிக்கன வாரவிழா
- குமாரகோவிலுக்கு யானை மீது வந்த பால் குடம், புஷ்பக் காவடி
- குமரி மாவட்டத்துக்கு ரூ.6,565.77 கோடி முன்னுரிமை கடன்
- தமிழகம் முழுவதும் இன்று லோக் அதாலத் வழக்குகளை விசாரிக்க கூடுதல் அமர்வுகள்
- தில்லி, ஆக்ராவில் காற்று மாசுவை தடுக்க பிஎஸ்பி எம்.பி. வலியுறுத்தல்
| மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் நகல் சிறப்பு முகாம் Posted: 11 Dec 2015 12:31 PM PST சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் வரும் திங்கள்கிழமை (டிச.14) முதல் இரண்டு வாரங்களுக்கு |
| வெள்ள பாதிப்பு: அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம் Posted: 11 Dec 2015 12:30 PM PST மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| செம்பரம்பாக்கம் உபரி நீர் திறந்து விடப்பட்ட விவகாரம்: தமிழக அரசு ஆலோசனை Posted: 11 Dec 2015 12:29 PM PST செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திடீரென அதிக அளவு திறந்து விடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து |
| மாங்காட்டில் மழைநீர் தேங்கிய குடியிருப்புகளில் படையெடுக்கும் பாம்புகள்; நடுங்கும் மக்கள்! Posted: 11 Dec 2015 12:28 PM PST மாங்காடு பேரூராட்சியில் மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் பாம்புகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். |
| பாடியநல்லூரில் "பல்லாங்குழி' சாலைகள் Posted: 11 Dec 2015 12:26 PM PST பாடியநல்லூரில் மழையால் சேதமடைந்த சாலைகள் "பல்லாங்குழி' போல பல பள்ளங்களுடன் காணப்படுகின்றன |
| பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு Posted: 11 Dec 2015 12:25 PM PST திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொது நிவாரணத் தொகையை முதல்வர் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர். |
| ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்கசிவு: கிடப்பில் போடப்பட்ட பணியைத் தொடங்கக் கோரிக்கை Posted: 11 Dec 2015 12:24 PM PST கன மழை காரணமாக படப்பை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தின் பல இடங்களில் மின்சாரம் பாய்வதால் ஊழியர்களுக்கும், |
| காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் தங்க ரத உற்சவம் Posted: 11 Dec 2015 12:22 PM PST காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் (பரமாச்சாரிய சுவாமிகள்) பிறந்த நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தையொட்டி |
| அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் Posted: 11 Dec 2015 12:20 PM PST ஒதப்பை அங்காள பரமேஸ்வரி (பூங்காவனத்தம்மன்) உடனுறை ஓங்காட்டீஸ்வரர் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திருவள்ளூர்- ஆவடி நெடுஞ்சாலை பலத்த சேதம் Posted: 11 Dec 2015 12:20 PM PST வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர்- ஆவடி நெடுஞ்சாலை திருவள்ளூர்- திருநின்றவூர் இடையே பலத்த |
| வெள்ளம் வடிந்தாலும் நீங்காத துயரம் பரிதவிக்கும் கருணை இல்லப் பெண்கள் Posted: 11 Dec 2015 12:15 PM PST மழை நின்றாலும், வெள்ள பாதிப்பு நீங்காததால், மதுரவாயிலில் உள்ள கருணை இல்லத்தைச் சேர்ந்த 150 ஆதரவற்ற பெண்கள் தவித்து வருகின்றனர். |
| திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை வருவாய் ரூ. 26.11 கோடி Posted: 11 Dec 2015 12:13 PM PST திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை மூலமாக ரூ. 26.11 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. |
| Posted: 11 Dec 2015 12:13 PM PST வெள்ள பாதிப்புக்குப் பிறகு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. |
| வெள்ளத்தில் சான்றிதழ்கள் இழப்பு: திரும்பப் பெற டிச.28 வரை சிறப்பு முகாம்கள் Posted: 11 Dec 2015 12:10 PM PST வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தோர் டிச.28 வரை நடக்கும் சிறப்பு முகாம்களில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார். |
| இதுவரை 40 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி Posted: 11 Dec 2015 12:09 PM PST இதுவரை 40 மெட்ரிக் டன் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. |
| Posted: 11 Dec 2015 11:59 AM PST தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் பிறந்து, கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பட்டம் பெற்றவர் கே. குருமூர்த்தி,. |
| Posted: 11 Dec 2015 11:58 AM PST பூமியில் பல்லுயிர் வாழ்க்கைக்கு நீரும், காற்றும், கதிரவன் ஒளியும் காரணமாக இருக்கின்றன. மூன்றும் மனிதர்கள் மதியால் உண்டாக்கப்பட்டவை இல்லை. |
| இந்தி - ஜப்பான் பாய்... பாய்... Posted: 11 Dec 2015 11:56 AM PST பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் கடந்த ஒரு மாதத்தில் நான்கு முறை சந்தித்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாநாட்டிற்காக சென்றிருந்தபோது பாரீஸிலும், அதைத் தொடர்ந்து துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் ஆகிய இடங்களிலும் சந்தித்த இரு நாட்டுப் பிரதமர்களும் இன்று தில்லியிலும் சந்தித்துப் பேச உள்ளனர். அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் |
| பங்குச் சந்தையில் 207 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 11 Dec 2015 11:49 AM PST பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 207 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. |
| "ஆடி' நிறுவனத்தின் புதிய கியூ-7 விற்பனை தொடக்கம் Posted: 11 Dec 2015 11:48 AM PST ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான "ஆடி' புதிதாக "கியூ-7' எனும் அதிநவீன மாடலை இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது. |
| சிமென்ட் நிறுவனங்களின் ரூ.6,316 கோடி அபராதம் ரத்து: தீர்ப்பாயம் உத்தரவு Posted: 11 Dec 2015 11:47 AM PST நிறுவனங்களிடையே போட்டியை உறுதி செய்யும் ஆணையம் (சிசிஐ), 11 சிமென்ட் நிறுவனங்களுக்கு விதித்த ரூ.6,316.59 கோடி அபராதத்தை |
| தொழிலக உற்பத்தி விகிதம் 9% உயர்வு Posted: 11 Dec 2015 11:46 AM PST கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் தொழிலக உற்பத்தி விகிதம் 9.8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
| முடக்குவாதத்தை முன்கூட்டியே அறியலாம்! Posted: 11 Dec 2015 11:45 AM PST முடக்குவாத நோய் தாக்கக்கூடிய ஆபத்தை, சாதாரண ரத்தப் பரிசோதனை மூலம் 16 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என |
| சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நிறக் குதிரை: அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு Posted: 11 Dec 2015 11:45 AM PST சீனாவில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தங்க நிறத்தைக் கொண்ட அரிய குதிரைகள் இருந்திருப்பதற்கான சான்று கிடைத்திருப்பதாக |
| பெண் மனித குண்டு வெடிப்பில் 4 பேர் பலி Posted: 11 Dec 2015 11:44 AM PST ஆப்கானிஸ்தானில் ராணுவச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் |
| இலங்கையில் 2 லட்சம் கண்ணி வெடிகள் அகற்றம் Posted: 11 Dec 2015 11:43 AM PST இலங்கையில் உள்நாட்டுச் சண்டை நடைபெற்ற பகுதிகளிலிருந்து 2 லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக, |
| "லிபியாவிலும் ஐ.எஸ்.ஸுக்கு எதிரான நடவடிக்கை தேவை' Posted: 11 Dec 2015 11:43 AM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவிலும், இராக்கிலும் நடவடிக்கை எடுத்து வரும் சர்வதேச நாடுகள், லிபியாவிலும் |
| குண்டு வீச்சில் ஐ.எஸ்.ஸின் "நிதிப் பிரிவு'த் தலைவர் சாவு: உறுதி செய்தது அமெரிக்கா Posted: 11 Dec 2015 11:42 AM PST அமெரிக்கக் கூட்டுப் படை கடந்த மாதம் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் நிதிப் பிரிவுத் தலைவர் |
| 2,750 கி.மீ. பாயக் கூடிய ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை Posted: 11 Dec 2015 11:42 AM PST அணு ஆயுதம் ஏந்தி 2,750 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கக் கூடிய ஷாஹீன்-3 ஏவுகணையை பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது. |
| Posted: 11 Dec 2015 11:40 AM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டத்தின் |
| ஐஎஸ்எல்: கோவாவுக்கு தில்லி பதிலடி Posted: 11 Dec 2015 11:39 AM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் முதல் அரையிறுதியின் முதல் சுற்றில் தில்லி டைனமோஸ் அணி 1-0 என்ற |
| Posted: 11 Dec 2015 11:39 AM PST மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 114 ஓவர்களில் |
| 431 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து: 2-வது நாளில் இலங்கை-197/4 Posted: 11 Dec 2015 11:38 AM PST இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 96.1 ஓவர்களில் 431 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. |
| டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: தர்மசாலாவில் மோதுகிறது இந்தியா-பாகிஸ்தான் Posted: 11 Dec 2015 11:37 AM PST இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. |
| காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளி: 4-வது நாளாக மாநிலங்களவை முடக்கம் Posted: 11 Dec 2015 11:30 AM PST நேஷனல் ஹெரால்டு வழக்கை முன்வைத்து பாஜக தலைமையிலான மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாகக் கூறி, |
| பாக். பயணம் குறித்து டிச.14-இல் நாடாளுமன்றத்தில் சுஷ்மா விளக்கம் Posted: 11 Dec 2015 11:29 AM PST பாகிஸ்தானுக்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணம் குறித்து, வரும் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் |
| 2001 நாடாளுமன்றத் தாக்குதல்: உயிரிழந்தோருக்கு எம்.பி.க்கள் அஞ்சலி Posted: 11 Dec 2015 11:29 AM PST நாடாளுமன்றத்தின் மீது கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது உயிரிழந்த |
| இரட்டைக் கொலை வழக்கு: ஆர்ஜேடி முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை Posted: 11 Dec 2015 11:28 AM PST சகோதரர்கள் இருவரை அமிலம் ஊற்றி கொலை செய்த வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) முன்னாள் எம்.பி. முகமது சகாபுதீனுக்கு |
| நாடாளுமன்ற முடக்கத்துக்கு அமைச்சர்களே காரணம்: ஜேடியு குற்றச்சாட்டு Posted: 11 Dec 2015 11:27 AM PST நாடாளுமன்ற முடக்கத்துக்கு அமைச்சர்கள் சிலரின் ஆணவப்போக்கே காரணம் என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் செய்தித் |
| மோடி - ஜப்பான் பிரதமர் அபே இன்று வாராணசி வருகை Posted: 11 Dec 2015 11:26 AM PST இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசிக்கு சனிக்கிழமை வருகை தரவுள்ளார். |
| பாலியல் புகார்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம் Posted: 11 Dec 2015 11:25 AM PST சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக் குழு உறுப்பினர் |
| தேசபக்தர்களின் கூட்டமைப்பே ஆர்எஸ்எஸ் Posted: 11 Dec 2015 11:24 AM PST ஆஎஸ்எஸ் என்பது தேசபக்தர்களின் கூட்டமைப்பு என்று மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். |
| மாற்றுமுறை ஆவணச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் Posted: 11 Dec 2015 11:23 AM PST மாற்றுமுறை ஆவணச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் விவாதம் ஏதுமின்றி வெள்ளிக்கிழமை நிறைவேறியது. |
| ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஐஓசி மேலாளர் கைது Posted: 11 Dec 2015 11:23 AM PST இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்திய எண்ணெய் நிறுவன (ஐஓசி) மேலாளர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| பிரணாப் முகர்ஜியின் 80-ஆவது பிறந்த நாள்: அன்சாரி, மோடி, சோனியா நேரில் வாழ்த்து Posted: 11 Dec 2015 11:21 AM PST குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் 80-ஆவது பிறந்த நாளையொட்டி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் |
| மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக, திமுக இடையே கடும் வாக்குவாதம் Posted: 11 Dec 2015 11:21 AM PST தனியார் கட்டடங்களில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளுக்கு உரிய அனுமதி பெறப்பட்டதா என வேலூர் மாநகராட்சியின் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வியால் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. |
| நகைப் பறிப்பு, வாகனத் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது Posted: 11 Dec 2015 11:21 AM PST ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு சுற்று வட்டாரங்களில் நகைப் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். |
| Posted: 11 Dec 2015 11:21 AM PST பாஜக எம்.பி. வீரேந்திர சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டனர். |
| செங்கல் சூளைகளிலிருந்து 24 கொத்தடிமைகள் மீட்பு Posted: 11 Dec 2015 11:20 AM PST வேலூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 24 பேரை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| ஆற்காட்டில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி Posted: 11 Dec 2015 11:20 AM PST ஆற்காடு அருகே அரசுப் பள்ளிகளில் பயிலும் 235 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 11 Dec 2015 11:20 AM PST வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விஜயவாடாவில் இன்று ராஜ்நாத் தலைமையில் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு Posted: 11 Dec 2015 11:20 AM PST தென்மண்டல முதல்வர்கள் பங்கேற்கும் மாநாடு, ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் சனிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறுகிறது. |
| ஏரிக் கால்வாய்களை தூர்வார விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் Posted: 11 Dec 2015 11:20 AM PST குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளின் கால்வாய்களை தூர் வார வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. |
| உணவுப் பொருள்கள் வீணாவதை தடுக்க விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 11 Dec 2015 11:19 AM PST அரக்கோணத்தை அடுத்த மோசூரில், உணவுப் பொருள்கள் வீணாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வெள்ள நிவாரண வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு: டிசம்பர் 18 வரை நீட்டிப்பு Posted: 11 Dec 2015 11:19 AM PST தமிழக நெடுஞ்சாலைகள் வழியாக வெள்ள நிவாரணப் பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு வெள்ளிக்கிழமை வரை அளிக்கப்பட்ட |
| ஆம்பூர் பகுதியிலிருந்து வெள்ள நிவாரண உதவி Posted: 11 Dec 2015 11:19 AM PST பல்வேறு அமைப்புகள் சார்பாக வெள்ள நிவாரண உதவிகள் ஆம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. |
| தக்கோலம் தரைப்பாலம் உடைப்பு: போக்குவரத்து நிரந்தரமாக துண்டிப்பு Posted: 11 Dec 2015 11:19 AM PST அரக்கோணம் அருகே கல்லாற்றில் தரைப்பாலம் உடைந்ததால் அவ்வழியே போக்குவரத்து நிரந்தரமாக துண்டிக்கப்பட்டது. |
| இந்தியா-பாக். வெளியுறவுச் செயலர்கள் தில்லியில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை Posted: 11 Dec 2015 11:18 AM PST இந்தியா - பாகிஸ்தான் இடையே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தை குறித்து திட்டமிடுவதற்காக, இரு நாட்டு |
| துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் Posted: 11 Dec 2015 11:18 AM PST சென்னை மாநகர வெள்ள நிவாரணப் பணிக்காக அனுப்பப்படும் தங்களுக்கு சரியான தங்குமிடமும், உணவு வசதிகளும் செய்து தரக்கோரி, அரக்கோணத்தில் துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| அரசுப் பள்ளி பூட்டுகளை அசிங்கப்படுத்திய விஷமிகள் Posted: 11 Dec 2015 11:18 AM PST பள்ளிகொண்டா அரசுப் பள்ளியின் வகுப்பறை பூட்டுகள் மீது விஷமிகள் அசிங்கப்படுத்தியதால் வகுப்பறையைத் திறக்க முடியாமல், பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. |
| காதலுக்கு எதிர்ப்பு:இளைஞர் தற்கொலை Posted: 11 Dec 2015 11:18 AM PST ஆற்காடு அருகே காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். |
| வெள்ள நிவாரணம்: உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு Posted: 11 Dec 2015 11:18 AM PST வெள்ளம் நிவாரணம் தொடர்பான மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. |
| நீர்ச் சுழலில் சிக்கிய மாணவனை தேடும் பணிகள் தீவிரம் Posted: 11 Dec 2015 11:18 AM PST ராணிப்பேட்டை பாலாற்றில் குளித்தபோது நீர்ச் சுழலில் சிக்கிய மாணவனை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. |
| Posted: 11 Dec 2015 11:17 AM PST ஆம்பூர் அருகே கிணற்றிலிருந்து கர்ப்பிணியின் சடலம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. |
| Posted: 11 Dec 2015 11:17 AM PST சென்னையில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வாகனம் உள்ளிட்ட காப்பீடு செய்யப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீடு கோரல் |
| "நேஷனல் ஹெரால்டு' விவகாரம்: சிறிய புத்தகம் வெளியிடும் பாஜக Posted: 11 Dec 2015 11:16 AM PST காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் எதிர்கொண்டுள்ள "நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரத்தை உள்ளடக்கி |
| Posted: 11 Dec 2015 11:15 AM PST புதிய அணையைக் கட்டுவதே முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கேரள முதல்வர் |
| Posted: 11 Dec 2015 11:13 AM PST ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 88 குறைந்து, வெள்ளிக்கிழமை ரூ.19,160-க்கு விற்பனையானது. |
| மழை-வெள்ளம்: ஐடிஐ மாணவ, மாணவிகள் சான்றிதழ்களைப் பெற சிறப்பு முகாம் Posted: 11 Dec 2015 11:13 AM PST தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) படிக்கும் மாணவர்கள், வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்திருந்தால் சிறப்பு முகாம்கள் மூலமாக அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று |
| வெள்ள பாதிப்பு: காப்பீட்டு நிறுவனங்களிடம் ரூ.2,500 கோடி இழப்பீடு கோரி 10,000 மனுக்கள் Posted: 11 Dec 2015 11:12 AM PST தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதுவரை ரூ.2,500 கோடி இழப்பீடு கோரி 10,000 மனுக்களை காப்பீட்டு நிறுவனங்கள் பெற்றுள்ளன. |
| Posted: 11 Dec 2015 11:11 AM PST தமிழகத்தில் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த வாக்காளர்களுக்கு, இலவசமாக புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று |
| Posted: 11 Dec 2015 11:09 AM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்-ஆட்டோக்களுக்கு சனிக்கிழமை (டிச.12) முதல் இலவச பழுது நீக்கு முகாம் நடத்தப்பட உள்ளது. |
| குமரிக்கடல் அருகே புதிய மேலடுக்குச் சுழற்சி: தென் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு Posted: 11 Dec 2015 11:08 AM PST இதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்பட தென் கடலோர மாவட்டங்களில் |
| காலமானார் "தினமணி' முன்னாள் செய்தி ஆசிரியர் கே.வி.ராமச்சந்திரன் Posted: 11 Dec 2015 11:06 AM PST "தினமணி'யின் முன்னாள் செய்தி ஆசிரியர் கே.வி.ஆர். என்ற கே.வி.ராமச்சந்திரன் (90) சென்னை பெருங்குடியில் |
| டி.வி. உள்ளிட்ட பொருள்களை இழப்பீடாக வழங்க வேண்டும் Posted: 11 Dec 2015 11:04 AM PST வெள்ளத்தில் ஒவ்வொரு குடும்பமும் இழந்த டிவி., கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று |
| செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: விசாரணைக் கமிஷன் அமைக்கக் கோரி ஆளுநரிடம் கருணாநிதி மனு Posted: 11 Dec 2015 11:03 AM PST செம்பரம்பாக்கம் ஏரி தாமதமாகத் திறக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று |
| கல்வி உதவித் தொகைத் தேர்வு: விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் தேதி நீட்டிப்பு Posted: 11 Dec 2015 11:02 AM PST தேசிய வருவாய் வழி, கல்வி உதவித் தொகை தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான |
| வெள்ள பாதிப்பு: தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அன்புமணி ரூ.1 கோடி நிவாரணம் Posted: 11 Dec 2015 11:01 AM PST வெள்ள பாதிப்பு, மறுவாழ்வு பணிகளுக்காக தனது, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற |
| திருவண்ணாமலைக்கு 3,500 டன் ரேஷன் அரிசி ரயிலில் வருகை Posted: 11 Dec 2015 11:00 AM PST ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக 3,500 டன் அரிசி வெள்ளிக்கிழமை ரயிலில் வந்தது. |
| யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் சார்பில் ரூ. 1 லட்சம் வெள்ள நிவாரண நிதி Posted: 11 Dec 2015 11:00 AM PST திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் சார்பில், தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. |
| எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா Posted: 11 Dec 2015 11:00 AM PST மகாகவி பாரதியாரின் 134-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்தில் |
| வழக்கை சட்டப்படி சந்திப்பேன்: ராகுல்:நேஷனல் ஹெரால்டு விவகாரம் Posted: 11 Dec 2015 10:59 AM PST "நேஷனல் ஹெரால்டு விவகாரம் பிரதமர் அலுவலகத்தால் தூண்டப்பட்டது; அந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். |
| புதிய டீசல் வாகனங்களுக்கு தில்லியில் தடை:தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு Posted: 11 Dec 2015 10:59 AM PST தில்லியில் புதிய டீசல் வாகனங்களைப் பதிவு செய்யவும், 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்குப் புதுப்பிப்பு சான்றிதழ் வாங்கவும், இடைக்காலத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 11 Dec 2015 10:59 AM PST புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க தில்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் ஒப்புக் கொண்டுள்ளதாக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார். |
| பாரதியாருக்கு தமிழர்கள் மரியாதை Posted: 11 Dec 2015 10:58 AM PST மகாகவி பாரதியாரின் 134-ஆவது பிறந்த தினம் தில்லியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள பாரதியின் சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. |
| 107 கால்நடைகள் சாவு: நிவாரணம் கோரி மனு Posted: 11 Dec 2015 10:58 AM PST கன மழையால் திருத்தணி கோட்டத்தில், மொத்தம் 107 கால்நடைகள் இறந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி மனு கொடுத்துள்ளனர். |
| சட்டம் பயில வயது வரம்பு நிர்ணயித்த நடவடிக்கை பார் கவுன்சில், தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி Posted: 11 Dec 2015 10:58 AM PST தமிழகத்தில் சட்டம் (எல்.எல்.பி.) பயில்வதற்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்திய பார் கவுன்சில், தமிழக அரசு ஆகியவை தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்பத்தூரில் வெள்ள நிவாரண ஆலோசனை Posted: 11 Dec 2015 10:57 AM PST மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| குடியரசுத் தலைவர் இணையதளத்தில் குழந்தைகளுக்காக பிரத்யேக பக்கம் Posted: 11 Dec 2015 10:57 AM PST குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் இணையதளத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக பக்கத்தை வெள்ளிக்கிழமை அவர் |
| ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மணல் மூட்டைகளால் சீரமைப்பு Posted: 11 Dec 2015 10:57 AM PST சேதமடைந்த ஊத்துக்கோட்டை தரைப்பாலத்தை மணல் மூட்டைகள் கொண்டு பொதுப்பணித் துறையினர் சீரமைத்தனர். |
| நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டி வேண்டும்:ரயில்வே அமைச்சரிடம் அதிமுக எம்.பி. மனு Posted: 11 Dec 2015 10:57 AM PST நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியை இணைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை:தில்லி அரசு பரிசீலனை Posted: 11 Dec 2015 10:57 AM PST தில்லியில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடு அமல்படுத்தப்படவுள்ள ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தலைநகரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தில்லி அரசு பரிசீலித்து வருகிறது. |
| ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம் Posted: 11 Dec 2015 10:56 AM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| யு.பி.எஸ்.சி. தேர்வு விவகாரம்: பிரதமர் தலையிட திமுக வலியுறுத்தல் Posted: 11 Dec 2015 10:56 AM PST மத்திய பொதுப் பணித் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பிரதானத் தேர்வை மழை - வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான தமிழகத்தில் தள்ளி வைக்கும் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார். |
| 3 போலி கால் சென்டர்களுக்கு சீல்: 121 பேர் கைது Posted: 11 Dec 2015 10:56 AM PST தில்லி மற்றும் நொய்டாவில் இயங்கி வந்த 3 போலி கால் சென்டர்களுக்கு சீல் வைத்த போலீஸார், அவற்றில் பணிபுரிந்த 121 பேர் கைது செய்துள்ளனர். |
| உடன்குடியில் மின் சிக்கன வாரவிழா Posted: 11 Dec 2015 10:55 AM PST தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்சார சிக்கன வார விழா உடன்குடி டிடிடிஏ பள்ளியில் நடைபெற்றது. |
| குமாரகோவிலுக்கு யானை மீது வந்த பால் குடம், புஷ்பக் காவடி Posted: 11 Dec 2015 10:55 AM PST குமரி மாவட்டம் குமாரகோவில் குமாரசுவாமி கோயிலுக்கு முத்துக்குடை பிடிக்கப்பட்ட யானைமீது பால்குடமும், புஷ்பக் காவடி,வேல்காவடி, பறவைக் காவடிகளுடன் மேளதாளங்கள் முழங்க பவனியாக வெள்ளிக்கிழமை எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. |
| குமரி மாவட்டத்துக்கு ரூ.6,565.77 கோடி முன்னுரிமை கடன் Posted: 11 Dec 2015 10:55 AM PST கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2016-17 ஆம் ஆண்டில் முன்னுரிமை கடனாக ரூ. 6,565.77 கோடி வழங்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண். |
| தமிழகம் முழுவதும் இன்று லோக் அதாலத் வழக்குகளை விசாரிக்க கூடுதல் அமர்வுகள் Posted: 11 Dec 2015 10:55 AM PST வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 74 அமர்வுகளுடன் சேர்த்து தமிழகம் முழுவதும் மொத்தம் 447 அமர்வுகளில் சனிக்கிழமை |
| தில்லி, ஆக்ராவில் காற்று மாசுவை தடுக்க பிஎஸ்பி எம்.பி. வலியுறுத்தல் Posted: 11 Dec 2015 10:55 AM PST தில்லி, ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசுவைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) உறுப்பினருமான அம்பேத் ராஜன் வலியுறுத்தினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |