Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாபிசிம்ஹாவும் அவரது எக்சர்சைஸ் பாடியும்

Posted:

புதிய வரவுகளில் பளிச் வரவு பாபி சிம்ஹவாக இருப்பார் என்று இயக்குனர்கள் போட்ட கணக்கில்,


Read more ...

காணாமற்போனவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழ் பெற்றிருந்தாலும் சாட்சியமளிக்கலாம்: பரணகம ஆணைக்குழு!

Posted:

காணாமற்போனவர்கள் மரணித்துவிட்டதாக தெரிவித்து மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், தமது உறவுகள் உயிருடன் இருப்பதாக உறவினர்கள் உணர்ந்தால் சாட்சியமளிக்க முடியும் என்று கடத்தல் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊழல் குற்றச்சாட்டில் அரசு அதிகாரிகளும் மற்ற கைதிகள் போல நடத்தப்பட வேண்டும்:உச்ச நீதிமன்றம்

Posted:

ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் அரசு உயர் அதிகாரிகளும் சிறையில் மற்ற கைதிகள் போல நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஜப்பான் பிரதமர் ஷின் ஜோ அபே இந்தியா வருகை!

Posted:

ஜப்பான் பிரதமர் ஷின் ஜோ அபே வருடாந்திர மாநாட்டில் கலந்துக்கொள்ள இந்தியா வந்துள்ளார்.


Read more ...

பேஸ்புக் மீதான தடையை 21 நாட்களின் பின்னர் பங்களாதேஷ் நீக்கியது!

Posted:

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மீதான தடையை 21 நாட்களின் பின் இன்று வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அரசு நீக்கியுள்ளது. 


Read more ...

திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை முடி ஏலம் மூலம் பல கோடி ரூபாய் வருவாய்

Posted:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் அளித்த முடி காணிக்கையை ஏலம் விட்டதில் பல கோடி ரூபாய் வருவாய் கோயிலுக்கு கிடைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Read more ...

பலாலியில் இராணுவத்திடமுள்ள ஒரு பகுதி காணிகள் ஜனவரியில் விடுவிப்பு: ரணில் விக்ரமசிங்க

Posted:

யாழ்ப்பாணம் பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பொதுமக்களின் காணிகளில் ஒருபகுதி எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இது இயற்கைப் பேரிடரா? செயற்கைப் பேரிடரா?:கருணாநிதி சந்தேகம்

Posted:

செம்பரம்பாக்கம் ஏரியை ஒரே நாளில் அதிக கன அடி நீரைத் திறந்துவிட்டதால்தான் சென்னையில் இத்தனைப் பெருவெள்ளம் எனும்போது, இது இயற்கைப் பேரிடரா இல்லை செயற்கைப் பேரிடரா என்கிற சந்தேகம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

நேஷனல் ஹெரால்டு நில வழக்கில் சோனியா-ராகுலுக்கு நிதீஷ்-மம்தா ஆதரவு!

Posted:

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை மோசடியாக வாங்கினார்கள் என்கிற வழக்கில் சோனியா-ராகுலுக்கு, நிதீஷ்-மம்தா ஆதரவு தெரிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...

2016 மிதுன ராசி பலன்கள்.

Posted:

மிதுனம்: மற்றவர்கள் புகழும் வகையில் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் மிதுனராசி அன்பர்களே!


Read more ...

பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கி புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

நாட்டு மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணி ஆரம்பித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

பலவந்தமான ஆட்கடத்தலில் இருந்து தனிநபர்களை பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து!

Posted:

பலவந்தமான ஆட்கடத்தல் மற்றும் காணாமற்போகச் செய்யப்படல் ஆகியவற்றிலிருந்து தனி நபர்களை பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை இயங்க ஆரம்பித்த காலம் முதல் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இலங்கை இயங்கத் தொடங்கிய காலம் முதல் தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்கான உரித்து மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

விவாதம்- ஆலோசனை- கருத்துப் பரிமாற்றத்துக்கு நாடாளுமன்றத்தை விட வேறு மன்றம் இல்லை: மோடி

Posted:

எதுக்குறித்தும் விவாதிக்கவும், ஆலோசிக்கவும், கருத்துக்களைப் பரிமாறுவதற்கும் நாடாளுமன்றம் தவிர வேறு மன்றம் இல்லை என்று, பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் கூறியுள்ளார். 


Read more ...

புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு: உம்மன் சாண்டி

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணைக் கட்டுவது ஒன்றேத் தீர்வு என்று, கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். 


Read more ...

மும்பை சித்திவிநாயகர் கோயிலின் தங்கம் மத்திய அரசின் தங்க முதலீட்டுத் திட்டத்தில்!

Posted:

மும்பை சித்திவிநாயகர் கோயிலின் தங்கம் மத்திய அரசின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் வங்கியில் வைக்கப்பட்டு உள்ளது. 


Read more ...

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை கட்டமைக்கும் பணிகளில் ஜப்பான் ஈடுபடவுள்ளது!

Posted:

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை கட்டமைக்கும் பணிகளை ஜப்பான் நாட்டிடம் வழங்க உள்ளது மத்திய அரசு. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™