Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பகுதி - 85

Posted: 10 Dec 2015 10:50 PM PST

உலகத்தில் தினந்தோறும் நாடிவரும் அடியவர்களுடைய துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு உரிய முக்தியைக் காட்டியருளி;

குறைகேட்பு கூட்டம் தள்ளிவைப்பு

Posted: 10 Dec 2015 02:00 PM PST

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெற இருந்த, ஓய்வு பெற்றவர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் ராமகிருஷ்ண பக்தர்கள் மாநில மாநாடு: டிசம்பர் 25,26, 27 - இல் நடைபெறுகிறது

Posted: 10 Dec 2015 02:00 PM PST

காஞ்சிபுரத்தில் டிசம்பர் 25 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் மாநில மாநாட்டுக்கு

பேரிடர் கால வானொலி நிலையம் தொடக்கம்

Posted: 10 Dec 2015 02:00 PM PST

இந்தியாவில் முதல்முறையாக கடலூரில் பேரிடர் கால வானொலி (பண்பலை) நிலையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலை. ரூ.1.20 லட்சம் நிவாரணம்

Posted: 10 Dec 2015 01:59 PM PST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து புலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடம் நிதிதிரட்டி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

வடியாத மழை நீர்: தவிக்கும் மக்கள்

Posted: 10 Dec 2015 01:59 PM PST

கடலூர் நகரில் பல பகுதிகளில் சூழ்ந்த வெள்ள நீர் இதுவரை வடியாததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்குமா?

Posted: 10 Dec 2015 01:59 PM PST

வெள்ளநீரில் மூழ்கிய அனைத்துப் பயிர்களுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை குறைவானது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான பள்ளிகள் செயல்பட தொடங்கின

Posted: 10 Dec 2015 01:58 PM PST

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளை தவிர அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டு முழுமையாக  செயல்பட்டு வருகின்றன.

13 வட்டாரங்களில் இன்று மருத்துவ முகாம்

Posted: 10 Dec 2015 01:58 PM PST

கடலூர் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் வெள்ள நிவாரண மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம்

Posted: 10 Dec 2015 01:58 PM PST

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மழை பாதிப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 10 Dec 2015 01:58 PM PST

மழை பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பொங்கல் நன்னாளில் 500 இடங்களில் கோ பூஜை

Posted: 10 Dec 2015 01:58 PM PST

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் வியாழக்கிழமை கோ பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது.  வெங்கடாசல மகாத்மியத்தில் "கோவும் கோவிந்தனும் ஒன்று' குறிப்பிடப்பட்டுள்ளது

கல்விச் சான்றிதழ்கள்: கடலூரில் 15 சிறப்பு முகாம்கள்

Posted: 10 Dec 2015 01:57 PM PST

மழை, வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக கடலூர் மாவட்டத்தில் 15 சிறப்பு முகாம்களை பள்ளிக் கல்வித் துறை அமைக்க உள்ளது.

முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா

Posted: 10 Dec 2015 01:57 PM PST

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை முத்துப்பந்தல் வாகனத்தில் மாடவீதியில் தாயார் வலம் வந்தார்.

சென்னைக்கு பல்வேறு அமைப்புகள் நிவாரணம்

Posted: 10 Dec 2015 01:56 PM PST

சென்னைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரணம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தலைமை ஆசிரியையைக் கண்டித்து பள்ளி முற்றுகை

Posted: 10 Dec 2015 01:56 PM PST

திருவண்ணாமலை அருகே மாணவர்களைத் திட்டியதாகக் கூறி, தலைமை ஆசிரியையைக் கண்டித்து

மர்ம நோய்த் தாக்குதல்: 50 ஆடுகள் சாவு

Posted: 10 Dec 2015 01:55 PM PST

திருவண்ணாமலை அருகே மர்ம நோய் தாக்கியதில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன. திருவண்ணாமலையை அடுத்த பண்டிதப்பட்டு கிராமம், கொல்லைமேடு பகுதியில் விவசாயி ஒருவர் ஆட்டுப் பண்ணை வைத்துள்ளார். இந்தப் பண்ணையில் ஏராளமான ஆடுகள் உள்ளன.

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Posted: 10 Dec 2015 01:55 PM PST

செய்யாறு அருகே மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தீக்குளித்த தொழிலாளி செவ்வாய்கிழமை இறந்தார். 

காவல் உதவி ஆய்வாளரை காணவில்லை: மனைவி புகார்

Posted: 10 Dec 2015 01:55 PM PST

திருவண்ணாமலையில் காணாமல் போன காவல் உதவி ஆய்வாளரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம்:மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தல்

Posted: 10 Dec 2015 01:54 PM PST

தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடியை வெள்ள நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

டிசம்பருக்குள் தேர்வுகளை முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு: பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் தேர்வு முடிவு

Posted: 10 Dec 2015 01:54 PM PST

மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

குடிநீர் கோரி கிராம மக்கள் மறியல்

Posted: 10 Dec 2015 01:54 PM PST

ஆரணியை அடுத்த அன்மருதை கிராமத்தில் குடிநீர் கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.  அன்மருதை கிராமத்தில் சுமார் 20 நாள்களுக்கு முன்பு பலத்த மழை

வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த ஆட்சியர் உத்தரவு

Posted: 10 Dec 2015 01:54 PM PST

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தவிட்டார்.

சுரங்கப் பாதையில் மழைநீரை அகற்றக் கோரி:கிராம மக்கள் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி: 12 பேர் கைது

Posted: 10 Dec 2015 01:53 PM PST

போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு கிராமத்துக்குச் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றக் கோரி அக்கிராம மக்கள் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களில் 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி

Posted: 10 Dec 2015 01:53 PM PST

தண்டராம்பட்டை அடுத்த வானாபுரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

சான்றிதழ் வழங்கும் முகாம்: கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

Posted: 10 Dec 2015 01:53 PM PST

வெள்ளத்தால் பாதிப்பில் சான்றிதழை இழந்தவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்தி உரிய படிவத்தை அவர்களிடமிருந்து பெற்று அனுப்புமாறு

பள்ளி மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு

Posted: 10 Dec 2015 01:53 PM PST

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார் பாராட்டி, சான்று வழங்கினார்.

தேசிய தடகளப் போட்டியில் திருவண்ணாமலை மாணவி

Posted: 10 Dec 2015 01:53 PM PST

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை லோக் அதாலத் சட்டப்பணிகள் ஆணைக் குழு அறிவிப்பு

Posted: 10 Dec 2015 01:53 PM PST

வெள்ளம் பாதித்த மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி சனிக்கிழமை (டிச.12) தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறும் என

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 10 Dec 2015 01:52 PM PST

தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணா பிறந்த நாள் போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

Posted: 10 Dec 2015 01:52 PM PST

அண்ணாவின் 107-வது பிறந்த நாளையொட்டி, திமுக சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் புதன்கிழமை பாராட்டப்பட்டனர்.

அதிமுக ரூ.70 லட்சம் வெள்ள நிவாரணப் பொருள்கள்

Posted: 10 Dec 2015 01:52 PM PST

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மாவட்டங்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அதிமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.

பராமரிப்புப் பணிகள்: எண்ணூர்-மீஞ்சூர், சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில்கள் 6 நாள்கள் ரத்து

Posted: 10 Dec 2015 01:52 PM PST

பராமரிப்புப் பணிகள் காரணமாக, எண்ணூர்-மீஞ்சூர், சென்னை- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் செல்லும் புறநகர் ரயில்கள் 6 நாள்கள் ரத்து செய்யப்படுவதாக

ரூ.4 ஆயிரம் மழை நிவாரணம்: வங்கிக் கணக்கில் இன்று முதல் செலுத்தப்படும்

Posted: 10 Dec 2015 01:51 PM PST

புதுச்சேரி, காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை 3.01 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வெள்ளிக்கிழமை முதல் (டிச.11) செலுத்தப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் தேதி நீட்டிப்பு

Posted: 10 Dec 2015 01:51 PM PST

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிசம்பர் 18-ஆம் தேதி வரை தாங்கள் தேர்வு எழுதிய

காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

Posted: 10 Dec 2015 01:51 PM PST

காரைக்கால் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக புதன்கிழமை இரவு சிறைபிடித்துள்ளனர்.

பருவத் தேர்வு மறு தேதி: சட்டப் பல்கலை. அறிவிப்பு

Posted: 10 Dec 2015 01:50 PM PST

மழை, வெள்ளப் பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

விழுப்புரத்தில் தொடரும் சாலை மறியல்

Posted: 10 Dec 2015 01:50 PM PST

வெள்ள நிவாரணம் கோரி, விழுப்புரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு விருதுடன் கிடைத்த நிதியில் பேராசிரியர் வெள்ள நிவாரணம்

Posted: 10 Dec 2015 01:50 PM PST

  மாற்றுத் திறனாளிகள் சேவைப் பணிக்காக அரசு விருதுடன் கிடைத்த நிதியை பேராசிரியர் ஒருவர் வெள்ள நிவாரணமாக வழங்கினார்.

மீனவர் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 10 Dec 2015 01:50 PM PST

மரக்காணம் அருகே வெள்ளிக்கிழமை (டிச.11) நடைபெறவிருந்த மீனவர் குறைதீர்வு கூட்டம்  வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

Posted: 10 Dec 2015 01:49 PM PST

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவன பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 10 Dec 2015 01:49 PM PST

 பின்னல்வாடி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

அவசரத் தேவை -கருணைப் பார்வை!

Posted: 10 Dec 2015 01:49 PM PST

சென்னையில் அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோருக்கான விடுதி,

வாழ்வுரிமைக் கட்சியினர் நிவாரணம்

Posted: 10 Dec 2015 01:49 PM PST

விழுப்புரம் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மழையால் பாதித்த கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை வழங்கினர்.

மழை பாதிப்பில் மேலும் இருவர் பலி

Posted: 10 Dec 2015 01:48 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளநீரில் மூழ்கி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.  மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக, நீர்வரத்து வாய்க்கால்கள், ஆறுகளில் மூழ்க

ஒரே மாதத்தில் கொட்டித் தீர்த்த மழை:ஒரு லட்சம் ஏக்கர் பயிர் நாசம்

Posted: 10 Dec 2015 01:48 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் பெய்த கூடுதல் பருவமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி

Posted: 10 Dec 2015 01:48 PM PST

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியில் மாணவிகளுக்கு முழுமையான வாழ்க்கைத் திறன் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

தூண்டில் வளைவுத் திட்டம் ஆலோசனை

Posted: 10 Dec 2015 01:48 PM PST

கோட்டக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் தூண்டில் வளைவுத் திட்டம் மேற்கொள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் 777 ஏரிகள் நிரம்பின

Posted: 10 Dec 2015 01:47 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் 777 ஏரிகள் நிரம்பியுள்ளன.

அரிமா, வர்த்தகர் சங்கம் வெள்ள நிவாரண நிதி

Posted: 10 Dec 2015 01:47 PM PST

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை அரிமா மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 10 Dec 2015 01:47 PM PST

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி

Posted: 10 Dec 2015 01:47 PM PST

உளுந்தூர்பேட்டை வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன

பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்குப் பயிற்சி

Posted: 10 Dec 2015 01:46 PM PST

புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில், டேட்டா சயின்ஸ்-பிக் டேட்டா அனலைஸ் குறித்து பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

வெள்ளச் சேத சீரமைப்புக்கு அதிமுக எம்.பி.க்கள் தலா ரூ.1 கோடி

Posted: 10 Dec 2015 01:46 PM PST

தமிழக வெள்ளச் சீரமைப்பு, நிவாரணப் பணிகளுக்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து

நியாயவிலை கடை மூலம் மழை நிவாரணம் வழங்க வேண்டும்

Posted: 10 Dec 2015 01:45 PM PST

புதுவை முதல்வர் அறிவித்துள்ள ரூ. 4 ஆயிரம் நிவாரணத்தை நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாமக வலியுறுத்தியுள்ளது

புதுவைப் பல்கலை.யில் மனித உரிமை நாள் பேரணி

Posted: 10 Dec 2015 01:45 PM PST

சர்வதேச மனித உரிமை நாளை முன்னிட்டு புதுவை பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறை மற்றும் மாணவர் நலன் பிரிவு சார்பில் மனித உரிமை நாள் பேரணி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஏழைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை:பிராண்டியர் மருத்துவமனையுடன் புதுவை அரசு ஒப்பந்தம்

Posted: 10 Dec 2015 01:45 PM PST

இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை பிராண்டியர் லைப்லைன் மருத்துவமனையுடன்-புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மருத்துவத் துறையில் செவிலியர்கள் பங்கு முக்கியமானது:ஜிப்மர் இயக்குநர்

Posted: 10 Dec 2015 01:44 PM PST

மருத்துவத் துறையில் செவிலியர்கள் பங்கு முக்கியமானது என ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா கூறியுள்ளார்.

கடலோரக் காவல் படை மருத்துவ முகாம்

Posted: 10 Dec 2015 01:44 PM PST

இந்திய கடலோரக் காவல் படை, புதுச்சேரி தலைமையகம் சார்பில் கடலூர் மாவட்டம் சின்னகாரைக்காடு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டோருக்காக நிவாரண மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நடிகர் சல்மான் கான் விடுவிப்பு: காரை ஏற்றி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு

Posted: 10 Dec 2015 01:44 PM PST

தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, குடிபோதையில் காரை ஏற்றி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் (49) விடுவிக்கப்பட்டார்.

"சோனியா, ராகுல் மீதான பொய் வழக்கை திரும்பப் பெறும் வரை போராட்டம்

Posted: 10 Dec 2015 01:44 PM PST

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான பொய் வழக்கை திரும்பப் பெறும் வரை காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் கூறினார்.

எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 10 Dec 2015 01:44 PM PST

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை முதல் (டிச.11) விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர் நா. ராமலிங்கம் தெரிவித்தார்.

செவிலியர் படிப்புக்கு கூடுதல் கட்டணம்:ஆணையத் தலைவரிடம் இன்று புகார் அளிக்கலாம்

Posted: 10 Dec 2015 01:44 PM PST

செவிலியர் படிப்புக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆணையத் தலைவரிடம் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கலாம் என புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்கத் தலைவர் ராஜ்பவன் பாலா குற்றஞ்சாட்டினார்.

எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 10 Dec 2015 01:43 PM PST

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை முதல் (டிச.11) விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர் நா. ரா

தேசிய தகவல் மீட்பு மையமாக ஜிப்மர் மருத்துவமனை தேர்வு

Posted: 10 Dec 2015 01:43 PM PST

தொலை மருத்துவ சேவையில் (பங்ப்ங்ம்ங்க்ண்ஸ்ரீண்ய்ங்) தேசிய தகவல் மீட்பு மையமாக (சஹற்ண்ர்ய்ஹப் ஈஹற்ஹ தங்ஸ்ரீர்ஸ்ங்ழ்ஹ் இங்ய்ற்ழ்ங்) புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Posted: 10 Dec 2015 01:42 PM PST

நாகை மாவட்ட பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ செல்ல பிடாரியம்மன் கோயில் குடமுழுக்கு

Posted: 10 Dec 2015 01:42 PM PST

நாகை மாவட்டம், சிக்கல் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்ல பிடாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

நாகை அருகே திடீர் சாலை மறியல்

Posted: 10 Dec 2015 01:42 PM PST

நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றக் கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை இரவு வடக்குப் பொய்கைநல்லூரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டத்தில் மீண்டது இயல்பு வாழ்க்கை

Posted: 10 Dec 2015 01:41 PM PST

கடந்த சில நாள்களாக நீடித்த பலத்த மழையின் சீற்றம் 2 நாள்களாக தணிந்திருந்ததால், நாகை மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை புதன்கிழமை மீண்டது.

வலுவிழந்தது காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இல்லை

Posted: 10 Dec 2015 01:41 PM PST

குமரிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்ததால், தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என

மாவட்டத்தில் நாளை பொதுவிநியோக திட்ட குறைதீர்க் கூட்டம்

Posted: 10 Dec 2015 01:41 PM PST

திருவாரூர் மாவட்டத்தில் டிச.12-ம் தேதி பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர்க் கூட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

சிலரது விருப்பத்துக்காக வளைவதல்ல ஜனநாயகம்: காங்கிரஸ் மீது மோடி மறைமுக தாக்கு

Posted: 10 Dec 2015 01:41 PM PST

சிலரது விருப்பத்துக்கேற்ப வளையக்கூடியதல்ல ஜனநாயகம் என்று காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி, வியாழக்கிழமை ஒரு நிகழ்ச்சியில்

திருவாரூரில் மழைநீர் அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு

Posted: 10 Dec 2015 01:40 PM PST

வடகிழக்கு பருவமழையினால் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது. இப்பணியை அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினர்.

திருவாரூரில் நகராட்சியைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்

Posted: 10 Dec 2015 01:40 PM PST

திருவாரூர் அருகே புதைச் சாக்கடை கழிவு நீர் வெளியேறி குடியி ருப்புப் பகுதிகளில் புகுந்ததை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாத நகராட்சி நிர்வாகத் தைக் கண்டித்து வியாழக்கிழமை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிமளவு சேதம் தவிர்ப்பு

Posted: 10 Dec 2015 01:40 PM PST

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை குறித்து முன்னெச் சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பெரிய அளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட் சது என்றார் தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்.

மதுரை

Posted: 10 Dec 2015 01:38 PM PST

உதிரி பாகம் பழுது: 90,210 கார்களை திரும்பப் பெறுகிறது ஹோண்டா

Posted: 10 Dec 2015 01:38 PM PST

உதிரி பாக பழுது காரணமாக, ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 90,210 கார்களைத் திரும்பப் பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தது.

திருநெல்வேலி

Posted: 10 Dec 2015 01:38 PM PST

கோயமுத்தூர்

Posted: 10 Dec 2015 01:38 PM PST

பெங்களூரு

Posted: 10 Dec 2015 01:37 PM PST

பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 216 புள்ளிகள் அதிகரிப்பு

Posted: 10 Dec 2015 01:37 PM PST

கடந்த ஆறு வர்த்தக தினங்களாகத் தொய்வு அடைந்திருந்த பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சி கண்டது.

தஞ்சாவூர்

Posted: 10 Dec 2015 01:37 PM PST

புதுக்கோட்டை

Posted: 10 Dec 2015 01:37 PM PST

பவர் கிரிட் கார்ப்பரேஷனுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.6,500 கோடி கடன்

Posted: 10 Dec 2015 01:37 PM PST

மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்பரேஷனுக்கு மின் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி

மழையால் சேதமடைந்த பயிர்களக்கு இழப்பீடு:ஒன்றியம் வாரியாக கணக்கெடுப்பு தீவிரம்

Posted: 10 Dec 2015 01:36 PM PST

திருச்சி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்த வெங்காயம், பருத்தி போன்ற பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதாக வேளாண் இணை இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்தார்.

எஸ்பி அலுவலகம் முன் தொழிலாளி தீக்குளிக் முயற்சி

Posted: 10 Dec 2015 01:36 PM PST

போலீஸார் தவறான புகார் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறி, தொழிலாளி ஒருவர் திருச்சியில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏர் இந்தியா செயல்பாட்டில் முன்னேற்றம்: மக்களவையில் அமைச்சர் தகவல்

Posted: 10 Dec 2015 01:36 PM PST

ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என, உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்

வேலைதேடி வந்த இளைஞர் மாயம் தாயார் போலீஸில் புகார்

Posted: 10 Dec 2015 01:36 PM PST

வேலை தேடி திருச்சி வந்த நாகைமாவட்ட இளைஞரை காணவில்லை என அவரது தாயார் போலீஸில் புகார் அளித்துள்ளார்

காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

Posted: 10 Dec 2015 01:35 PM PST

திருச்சியில் இரு காவல் ஆய்வாளர்களை மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பாரிக்கர்-கார்டர் விரிவான ஆலோசனை

Posted: 10 Dec 2015 01:35 PM PST

இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுவது தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்,

சோதனைக் குழாய் மூலம் பிறந்த உலகின் முதல் நாய்க் குட்டிகள்!

Posted: 10 Dec 2015 01:32 PM PST

உலகிலேயே முதல் முறையாக சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கப்பட்ட 7 நாய்க் குட்டிகள் அமெரிக்காவில் பிறந்துள்ளன.

கவலையினால் ஆயுள் குறைந்துவிடாது!

Posted: 10 Dec 2015 01:31 PM PST

அதிகம் கவலைப்படுவதால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு, ஆயுள் குறைந்து விடாது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

பல்வேறு வெடிபொருள்களை கண்டறிய ஒரே கருவி: பிரிட்டனில் உருவாக்கம்

Posted: 10 Dec 2015 01:31 PM PST

பல்வேறு வகை வெடி பொருள்களையும் சில விநாடிகளில் கண்டறியும் கருவியை லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

பயங்கரவாத சதித் திட்டம்: 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு பதிவு

Posted: 10 Dec 2015 01:29 PM PST

ஆஸ்திரேலியாவில் அரசுக் கட்டடத்தைத் தகர்க்க சதித் திட்டம் தீட்டியதாக 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் மீது வியாழக்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம்: சர்ச்சைக்கு இடையிலும் டிரம்புக்கு ஆதரவு அதிகரிப்பு

Posted: 10 Dec 2015 01:28 PM PST

"அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலும்,

ஆப்கன் விமான நிலையத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 50-ஆக உயர்வு

Posted: 10 Dec 2015 01:27 PM PST

ஆப்கானிஸ்தான் விமான நிலைய வளாகத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்தது.

ஐஎஸ்எல்: முதல் அரையிறுதியில் தில்லி-கோவா இன்று மோதல்

Posted: 10 Dec 2015 01:26 PM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் தில்லி-கோவா அணிகள் இடையிலான முதல் அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டம் தில்லியில்

மீண்டும் விக்கெட் கீப்பராக களமிறங்கும் டிவில்லியர்ஸ்

Posted: 10 Dec 2015 01:24 PM PST

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 26-ம் தேதி டர்பனில் தொடங்குகிறது.

2 நாள்களுக்குள் அனுமதி வழங்காவிட்டால் இந்தியா-பாகிஸ்தான் தொடர் ரத்து: பிசிபி

Posted: 10 Dec 2015 01:23 PM PST

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இரண்டு நாள்களுக்குள் மத்திய அரசு அனுமதி அளிக்காவிட்டால் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படும் என

உலக ஜூனியர் தடகளத்தை நடத்த இந்தியா போட்டி

Posted: 10 Dec 2015 01:23 PM PST

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கான ஏலத்தில் இந்தியாவும் கலந்துகொண்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™