4TamilMedia செய்திகள் | |
- ஸ்டாலின் விவரமில்லாத அரசியல்வாதி: நத்தம் விசுவநாதன்
- சென்னை முழுவதும் நோய்த் தொற்றுக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
- இலங்கையில் மனித உரிமைகளுக்கான வெளி?!
- ராகுல் சோனியா சிறை செல்வது உறுதி:சுப்ரமணிய சாமி
- இன்று சர்வதேச மனித உரிமை நாள்
- சிவாவை விட்டு அஜீத் விலகுவதாக இல்லை
- கூடுதலான ஈரப்பதமே சென்னையின் கூடுதல் மழைக்குக் காரணம்:நாசா
- காஞ்சீபுரம் முடிச்சூர் பகுதிகளில் கருணாநிதி நிவாரண உதவி
- மஹிந்த அரசு இலஞ்ச ஊழலுடன் செயற்பட்டது; ஊழல் எதிர்ப்பு தினத்தில் மைத்திரி!
- இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க மோடியுடன் ரணில் பேச வேண்டும்: மாவை சேனாதிராஜா
- மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் நாடு திருப்பினார்!
- உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரும் மார்ச்சில் இல்லை: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
- இலங்கை இந்தியாவுடன் ‘சீபா’ ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது: ரணில் விக்ரமசிங்க
- அரையாண்டு பரீட்சை ஒத்திவைப்பு என்பது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்: அரசு
- தலைவர் மாநிலத்துக்கு வந்திருக்கும்போது அவரைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டிய எமது கடமை: நாராயண சாமி
- சுதந்திரக் கட்சி வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது அரசியல் தற்கொலையாகும்: ஜீ.எல்.பீரிஸ்
- தமிழகத்தின் மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: ஜெயலலிதா
- நீதித்துறையை காங்கிரஸ் அவமதிக்கவில்லை: ராகுல் காந்தி
- கறுப்புப் பணம் பதுக்குவதில் இந்தியா 4வது இடத்தில்: ஆய்வு
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டுபவர்களுக்கு பாதுகாப்புத் தேவை: வழக்கு வேறு அமர்வுக்கு
| ஸ்டாலின் விவரமில்லாத அரசியல்வாதி: நத்தம் விசுவநாதன் Posted:
ஸ்டாலின் ஒரு பைத்தியக்காரத்தனமான விவரமில்லாத அரசியல்வாதி என்று தமிழ்நாடு மின் வாரியத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார். Read more ... |
| சென்னை முழுவதும் நோய்த் தொற்றுக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் Posted:
Read more ... |
| இலங்கையில் மனித உரிமைகளுக்கான வெளி?! Posted:
‘எப்போதும் எமது உரிமை. எமது சுதந்திரம். (Our Rights. Our Freedoms. Always.)’ எனும் தொனிப்பொருளில் இன்று (டிசம்பர் 10, 2015) சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. “ஒவ்வொரு மனிதனும் கண்ணமான- சுதந்திரமான வாழ்தலுக்கான உரிமையைப் பெற்றிருக்கின்றார்கள்” என்று வலியுறுத்தும் ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் படி சர்வதேச மனித உரிமைகள் தினம் கடந்த 65 ஆண்டுகளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. Read more ... |
| ராகுல் சோனியா சிறை செல்வது உறுதி:சுப்ரமணிய சாமி Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| சிவாவை விட்டு அஜீத் விலகுவதாக இல்லை Posted: |
| கூடுதலான ஈரப்பதமே சென்னையின் கூடுதல் மழைக்குக் காரணம்:நாசா Posted:
Read more ... |
| காஞ்சீபுரம் முடிச்சூர் பகுதிகளில் கருணாநிதி நிவாரண உதவி Posted:
Read more ... |
| மஹிந்த அரசு இலஞ்ச ஊழலுடன் செயற்பட்டது; ஊழல் எதிர்ப்பு தினத்தில் மைத்திரி! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் இலஞ்ச ஊழலுடன் செயற்பட்டதாகவும், அதனாலேயே, ஊழலுக்கு எதிரான நிகழ்வுகளை நடத்த தவறியதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க மோடியுடன் ரணில் பேச வேண்டும்: மாவை சேனாதிராஜா Posted:
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பததைத் தடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோரோடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். Read more ... |
| மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் நாடு திருப்பினார்! Posted:
சிங்கப்பூரில் சிகிச்சையை நிறைவு செய்து கொண்டு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நேற்று புதன்கிழமை பிற்பகல் மன்னார் திருப்பினார். Read more ... |
| உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரும் மார்ச்சில் இல்லை: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன Posted:
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படாது என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை இந்தியாவுடன் ‘சீபா’ ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது: ரணில் விக்ரமசிங்க Posted:
இலங்கை எந்தவித காரணத்தினை முன்னிறுத்தியும் இந்தியாவுடன் ‘சீபா’ ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| அரையாண்டு பரீட்சை ஒத்திவைப்பு என்பது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்: அரசு Posted:
பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் நடக்க வேண்டிய அரையாண்டு பரீட்சை ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்கிற நடைமுறை தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
எங்களது தலைவர் எங்களது மாநிலத்துக்கு வந்திருக்கும்போது அவரை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்று, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளார். Read more ... |
| சுதந்திரக் கட்சி வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது அரசியல் தற்கொலையாகும்: ஜீ.எல்.பீரிஸ் Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், அது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்தின் மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: ஜெயலலிதா Posted:
தமிழகத்தின் மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| நீதித்துறையை காங்கிரஸ் அவமதிக்கவில்லை: ராகுல் காந்தி Posted:
நீதித்துறையை காங்கிரஸ் அவமதிக்கவில்லை என்றும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவது உறுதி என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். Read more ... |
| கறுப்புப் பணம் பதுக்குவதில் இந்தியா 4வது இடத்தில்: ஆய்வு Posted:
கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குவதில் உலக அளவில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read more ... |
| பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டுபவர்களுக்கு பாதுகாப்புத் தேவை: வழக்கு வேறு அமர்வுக்கு Posted:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டுபவர்களுக்கு பாதுகாப்புத் தேவை என்கிற வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சென்னை முழுவதும் நோய்த் தொற்றுக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று துவக்கி வைத்தார்.
நேஷனல் ஹெரால்டு நிறுவன சொத்துக்கள் விவகாரத்தில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் சிறை செல்வது உறுதி என்று, பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை நாள் அனுஷ்டிக்கப்பட்டு வரப்படுகிறது.மனித உரிமை என்பது மனிதர்களுக்கான உரிமை.
நிறைய டைம் இருக்கு. கைக்குள்ளேயே ஹீரோ இருக்கார்.
வட கிழக்கிலிருந்து தென் கிழக்கை நோக்கி வீசிய காற்றின் கூடுதல் ஈரப்பதமே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கூடுதல் மழைக்குக் காரணம் என்று, நாசா விஞ்ஞானிகள் வீடியோவுடன் விளக்கி உள்ளனர்.
இன்று திமுக தலைவர் கருணாநிதி தாம்பரம் முடிச்சூர் மற்றும் காஞ்சீபுரம் பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.










