Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமன்னா பிறந்த நாள்: கார்த்தி கேக் ஊட்டினார்

Posted:

நடிகை தமன்னா தனது 26 வது பிறந்த நாளை தோழா படப்பிடிப்பில் கொண்டாடினார். படப்பிடிப்பு குழுவினரின் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு கார்த்தி, நாகார்ஜுனா ஆகியோர் கேக் ஊட்டி வாழ்த்தினர். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், கேமராமேன் உள்ளிட்ட பட யூனிட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2016ம் ஆண்டு ...

தமிழ் சினிமா தயாரிக்க வாருங்கள்: மலேசிய தொழில் அதிபர்களுக்கு நமீதா அழைப்பு

Posted:

இயக்குனர் பி.வாசு மகன் சக்திவேல் வாசு, சமுத்திரகனி, வைஷாலி, அமீதா நடிக்கும் தற்காப்பு படத்தினை மலேசிய தொழில் அதிபர்கள் டாக்டர் எஸ்.செல்வமுத்து, மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள். பம்பரக்கண்ணாலே படத்தை இயக்கிய ஆர்.பி.ரவி இயக்குகிறார். எப்.எஸ்.பைசல் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது. இதில் ...

கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஜோதிர்மயி

Posted:

தலைநகரம் படத்தில் அறிமுகமானவர் ஜோதிர்மயி. அதன் பிறகு நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன், சபரி உள்பட பல படங்களில் நடித்தார். மலையாள நடிகையான ஜோதிர்மயி முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு கடந்த ஏப்ரல் மாதம் மலையாள இயக்குனர் அமல் நீரத்தை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் கொச்சியில் வசித்து வருகிறார்கள். நேற்று அவர்கள் கொச்சி ...

சின்னத்திரையில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்

Posted:

மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட் என புகழப்பட்ட எழுத்தாளர் தமிழ்வாணனின் மகன் லேனா தமிழ்வாணன். லேனா தன்னிம்பிக்கை கட்டுரைகள் மூலம் புகழ்பெற்றவர். அவர் தற்போது நீயூஸ் 7 சேனலில் தன்னம்பிக்கை சொற்பொழிவாற்றுகிறார்.
தீர்வுகள் என்ற இந்த நிகழ்ச்சியில் அவர் இளைஞர்களுக்கு நேர மேலாண்மை, தன்னம்பிக்கை விஷயங்கள், நேர்காணல்களில் நடந்து கொள்வது ...

ஓடி ஒளிய சிம்பு ஒன்றும் பயங்கரவாதி இல்லை: டி.ராஜேந்தர் பேட்டி

Posted:

பீப் சாங் விவகாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், அது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிம்புவிற்கு நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. இந்த சிக்கல்களில் இருந்து சிம்பு விடுபட வேண்டும் என்பதற்காக அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர், காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வர் கோயிலுக்கு சென்று ...

ரன்பீர் கபூருக்கு முத்தம் கொடுக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்

Posted:

கரன் ஜோகர் தற்போது, தனது அடுத்த படமான ஏ தில் ஹை முஸ்கில் படத்தில் சூட்டிங்கில் படுபிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூருடன் முத்த காட்சிகளில் நடிக்க ஐஸ்வர்யா ராய் மறுத்து விட்டாராம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கும், ரன்பீர் கபூருக்கும் ஒரு முத்தக்காட்சி உள்ளதாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் ...

தில்வாலே படத்தின் 9 நாள் வசூல் ரூ.118 கோடி

Posted:

தில்வாலே படம் பாக்ஸ் ஆபிசில் நல்லதொரு வசூலை பெற்றுள்ளது. தில்வாலே படம், ரிலீசான முதல் 3 நாட்களில் ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்தாலும், அடுத்த வந்த நாட்களில் அதுன் வசூல் ரூ.10 கோடிக்கும் கீழாகவே இருந்தது. ரிலீசான 9 நாட்களில் இப்படம் இதுவரை ரூ.118 கோடியை வசூலித்துள்ளது. ஷாருக்கானின் முந்தைய படங்களின் வசூலுடன் ஒப்பிடுகையில் இது சராசரி அளவு ...

தோனியை தொடர்ந்து இம்ரான் கான் வாழ்க்கையும் சினிமாவாகிறது

Posted:

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை சினிமா ஆக்கப்பட்டுள்ளது. இதே போன்று தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் வாழ்க்கையையும் படமாக்க பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு இம்ரான் கானும் ஓகே சொல்லி விட்டாராம். இம்ரான் கானின் வாழ்க்கையை படமாக்கும் திட்டம், கதைகளம் குறித்து இம்ரான் ...

நன்னுக்கு பிரேமதோ பாடல்கள் - தேவி ஸ்ரீ பிரசாத் தந்தைக்கு சமர்பனம்

Posted:

டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆருடன் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்துள்ள நன்னுக்கு பிரேமதோ படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பில் உருவாகியுள்ள நன்னுக்கு பிரேமதோ படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

பிரபாஸை பின்தொடரும் 5 மில்லியன் ரசிகர்கள்

Posted:

டோலிவுட்டின் ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ரசிகர்கள் எண்ணிக்கை பாகுபலி படத்தில் நடித்த பின்னர் இன்னும் அதிகரித்து விட்டது. தெலுங்கில் மட்டும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பின்னர் தமிழ்,ஹிந்தி மலையாளம் என பல மொழி ரசிகர்களின் விருப்ப நடிகராக மாறிவிட்டார். இதனை மெய்பிக்கும் வண்ணம் பிரபாஸின் பேஸ்புக் ...

தெலுங்கு கற்றுக் கொள்ளும் மோகன்லால்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனதா கரகே என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் கொரடலா சிவா இயக்கவுள்ளார். இப்படம் மட்டுமல்லாது, இயக்குனர் சந்திரசேகர் இயக்கவிருக்கும் தெலுங்கு படத்திலும் மோகன்லால் ...

பாகுபலி டுவிட்டர் பக்கத்திற்கு ரசிகர்கள் தந்த ஆதரவு

Posted:

இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரூ 200 கோடி செலவில் எடுக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என பல மொழிகளில் வெளிவந்து ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது. பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா,ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். திரை ...

'கெத்து' இசை, ஹாரிஸ் ஜெயராஜுக்கு 'சொத்தாக' அமையுமா ?

Posted:

இளையராஜாவின் 1000-வது படமான 'தாரை தப்பட்டை' படத்தின் இசை வெளியான 25ம் தேதியன்றே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள 'கெத்து' திரைப்படத்தின் இசையும் வெளியானது. 2015ல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படம் மட்டுமே ஓரளவிற்கு வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ஓரிரு பாடல்கள் மட்டுமே ஹிட்டாகின. ...

தெலுங்கில் மீண்டும் நடிக்க ஆசைப்படும் விக்ரம்

Posted:

தமிழில் உள்ள மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் என பெயர் எடுத்துள்ளவர் விக்ரம். இந்த ஆண்டில் வெளிவந்த 'ஐ' படத்தில் அவருடைய நடிப்பின் மூலம் அனைவரையும் மிரட்டியிருந்தார். நடிப்புக்காக உடஎல் எடையை 50 கிலோவுக்குக் கீழ் குறைத்தும் 100 கிலோவுக்கு மேல் ஏற்றியும் மூன்று விதமான தோற்றத்தில் நடித்திருந்தார். மருத்துவர்களே அப்படியெல்லாம் ...

பிரபலமடைந்து விட்ட மகிழ்ச்சியில் ஜாரின்

Posted:

ஹேட் ஸ்டோரி 3 படத்தின் மூலம் ஒரு வழியாக தனது முதல் வெற்றியை பெற்றுள்ளார் நடிகை ஜாரின் கான். ஹோட் ஸ்டோரி 3 படம் வெற்றி அடைந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என சமீபத்தில் ஜாரின் கானிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், ஹேட் ஸ்டோரி 3 நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எல்லோரும் அதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகில் பல ...

இளையராஜாவுக்குக் குவியும் பாராட்டுகள்

Posted:

தமிழ்நாடும், தமிழ்நாட்டின் திரைப்பட ரசிகர்களும் கடந்த இரண்டு வார காலமாக 'பீப் சாங்'கைப் பற்றிப் பேசிப் பேசி தங்களது காதுகளை மோசனமான ஒரு பாடலைக் கேட்டு கெடுத்துக் கொண்டுவிட்டார்கள். வேறு வழியே இல்லாமல் அந்தப் பாடலில் என்னதான் இருக்கிறது என்று கேட்க நினைத்ததே அதற்குக் காரணம். ஒரு கேவலமான பாடலைக் கேட்ட காதுகளுக்கு இளையராஜாவின் ...

பாஜிராவ் மஸ்தானி: 9 நாளில் ரூ.108.90 கோடி வசூல்

Posted:

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாஜிராவ் மஸ்தானி, பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வார நாட்களை விட வார இறுதியிலேயே அதிகமான வசூலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ரூ.18.45 கோடியை வசூலித்துள்ளது. ரிலீசான 9 நாட்களில் இப்படம் மொத்தம் ரூ.108.90 கோடி வசூலித்துள்ளது. வர்த்தக ...

சிம்புவின் பீப் பாடலை நீக்க யு-டியூப் நிர்வாகம் மறுப்பு

Posted:

லூசு பொண்ணே, எவன்டி உன்னை பெத்தான் -என முன்பு தான் எழுதி பாடிய பல பாடல்களில் பெண்களின் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் சிம்பு. ஆனால், யு-டியூப்பில் வெளியான பீப் சாங்கில் இன்னும் அதிகப்படியான கோபத்தை அவர் காட்டியிருந்தார். அதன்காரணமாக ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்றது. இதனால் இந்த விசயம் பெரிய சர்ச்சையாகி தற்போது ...

எமி ஜாக்சனின் சின்சியாரிட்டி

Posted:

வெள்ளையனே வெளியேறு என்று வெள்ளக்காரர்களை வெளியேற்ற பல போராட்டங்களை நடத்திய இந்தியாவில், வெள்ளக்கார நடிகையான எமிஜாக்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளது சினிமா உலகம். அவர் மதராசப்பட்டினம் படத்தில் என்ட்ரியானபோதே இங்குள்ள முன்னணி நடிகை களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த தடபுடல் வசதிகளை அப்போதைய புதுமுக நடிகையான ...

ரஜினி படத்தில் நடிக்க ஆசைப்படும் ஆர்யா

Posted:

நான் கடவுள் படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகரானவர் ஆர்யா. ஆனபோதும் அதன்பிறகும் அவர் ப்ளேபாய் கதைகளிலேயே அதிகமாக நடித்து வந்தார். அந்த வகையில், பாஸ் என்ற பாஸ்கரன், மதராசப்பட்டினம், ராஜா ராணி என ஹிட் படங்களாக கொடுத்து வந்த அவருக்கு, அதன்பிறகு நடித்த இரண்டாம் உலகம், மீகாமன், புறம்போக்கு, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, யட்சன், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™