Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசியல் தீர்வைக் காண்பதற்கு ...” plus 17 more

Tamilwin Latest News: “அரசியல் தீர்வைக் காண்பதற்கு ...” plus 17 more

Link to Lankasri

அரசியல் தீர்வைக் காண்பதற்கு ...

Posted: 27 Dec 2015 05:02 PM PST

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் வட மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

கொலன்னாவை குப்பை மலைக்கு ...

Posted: 27 Dec 2015 04:53 PM PST

கொலன்னாவையில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதமிருந்தோர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்த அரசாங்கத்தின் மோசடி ...

Posted: 27 Dec 2015 04:49 PM PST

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் காரணமாக கப்பல் கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் அர்ஜுன தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இயற்கைவலு மின் ...

Posted: 27 Dec 2015 04:34 PM PST

இலங்கையில் இயற்கை வலு மின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி, மீளுருவாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பெந்தோட்டையில் இலங்கையின் ...

Posted: 27 Dec 2015 04:32 PM PST

காலி மாவட்டத்தின் பெந்தோட்டையில் இலங்கையின் முதலாவது பாரிய சுற்றுலா வலயம் அமைக்கப்படவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி ...

Posted: 27 Dec 2015 04:31 PM PST

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு ஜே.வி.பி தமது எதிர்ப்பை தெரிவிப்பதாக அந்த கட்சியின்  பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.  

தென்னிலங்கை அதிவேகப் பாதையில் ...

Posted: 27 Dec 2015 04:25 PM PST

தென்னிலங்கை அதிவேகப் பாதையில் மூன்றே நாட்களில் ஐந்து கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதிவேகப் பாதை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இராணுவத்தின் இணைய தளம் ...

Posted: 27 Dec 2015 04:14 PM PST

இலங்கை இராணுவத்தின் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ...

Posted: 27 Dec 2015 04:12 PM PST

தமிழ் மக்கள் பேரவை - இன்றைய அர்த்தத்தில், தமிழ் அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு பெயர். தற்போதைக்கு இது ஒரு பெயர் மட்டுமே. இதன் அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்துத்தான், இதன் அரசியல் இருப்பை மதிப்பீடு செய்யமுடியும்.

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி! ...

Posted: 27 Dec 2015 04:06 PM PST

மஹிந்த தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி குறித்த செய்தி சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்கான ஐ.தே.க. வின் பொய்ப்பிரச்சாரம் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு வந்த சிக்கல்: ...

Posted: 27 Dec 2015 04:48 AM PST

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா ஊக்கமருந்தை எடுத்துக் கொண்டதாக ஐசிசி அவருக்கு தடை விதித்துள்ளது.

நியூசிலாந்து வீரர் குப்தில் ...

Posted: 27 Dec 2015 04:19 AM PST

இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் மைதானத்தில் ரசிகர் ஒருவரின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியது.

டேவிட் பெக்காமுக்கு சதி செய்த மகன்: ...

Posted: 27 Dec 2015 02:36 AM PST

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காமின் மகன் தனது தந்தையை கிண்டல் செய்து வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.

மெக்கல்லமின் மூக்கை உடைத்த பிரட் ...

Posted: 27 Dec 2015 01:56 AM PST

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ எதிரணியை தனது வேகத்தாலும், பவுன்சர் பந்தாலும் மிரட்டக் கூடியவர்.

ஸ்டெய்ன், மோர்கல் தாக்குதலை ...

Posted: 26 Dec 2015 10:52 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ஓட்டங்கள் குவித்துள்ளது.

நடக்குமா இந்தியா- பாகிஸ்தான் ...

Posted: 26 Dec 2015 10:21 PM PST

இந்திய பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்தையடுத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

50 மணி நேரம்.. 2447 ஓவர்கள்: கின்னஸ் ...

Posted: 26 Dec 2015 09:46 PM PST

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரரான விராக் மேர் தொடர்ந்து 50 மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

4 வீரர்கள் அபார சதம்.. ...

Posted: 26 Dec 2015 09:14 PM PST

அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™