Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Posted: 18 Dec 2015 03:03 PM PST

- இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும். - ----------------------- - *ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை அதன் எடை சுமார் 0.24 கிராம். - -------------------------------------------- - * *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் ...

அறிமுகம்

Posted: 18 Dec 2015 02:44 PM PST

பெயர்                                                                   :அருவி சொந்த ஊர்                                                       :சீர்காழி ஆண்/பெண்                                                      :ஆண் ஈகரையை அறிந்த விதம்                              :தேடல் பொழுதுபோக்கு                                               :அமைதியாக இருப்பது தொழில்                                                               :தமிழ்நாடு நுகர்பொருள் வானிபக்கழகம் மேலும் என்னைப் பற்றி           ...

சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

Posted: 18 Dec 2015 09:45 AM PST

மும்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவபெருமான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மற்ற இருவரும் படைக்கும் கடவுளான பிரம்ம தேவனும், காக்கும் கடவுளான விஷ்ணு பகவானும். சிவபெருமான் அழிக்கும் கடவுள். சிவபெருமானை கடவுளுக்கு எல்லாம் கடவுளாக, மகாதேவன் என அழைக்கின்றனர். அவருக்கு எல்லையில்லை, உருவமில்லை. மற்ற இருவரை காட்டிலும் மிகப்பெரியவரும் இவரே. அச்சந்தரும் வகையில் பல வடிவங்களை சிவபெருமான் எடுத்துள்ளார். அவையெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தவையும் கூட. மும்மூர்த்திகளில் எளிதாக கவர முடியும் என்றால் அதுவும் ...

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்

Posted: 18 Dec 2015 09:30 AM PST

மூலவர்                                         :  பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் உற்சவர்                : பெரும் புறக்கடல் அம்மன்/தாயார்                           : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி) விருட்சம்               : மகிழ மரம் தீர்த்தம்                                      : தர்ஷன புஷ்கரிணி ஆகமம்/பூஜை                                   : பழமை                                                  :   பழமை:2000-3000 வருடங்களுக்கு புராண பெயர்                                   ...

உதவி தேவை

Posted: 18 Dec 2015 09:14 AM PST

நட்பே  எனக்கு "மிர்தாதின் புத்தகம் " இலவச புத்தகம் PDF வடிவில்  கிடைக்குமா?

திருப்பாவை 27

Posted: 18 Dec 2015 08:43 AM PST

மார்கழி விரதத்தில் மிக முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி . அந்த நாள் பெருமாள் கோவிலில் இரவு முழுவதும் விழித்திருந்து பூசை புனஸ்காரங்கள் பஜனை செய்வார்கள் அதிகாலை சொர்க்கவாசல் என்றொரு வடக்கு வாசலை திறப்பார்கள் . இந்த வாசல் அந்த ஒருநாள் தவிர மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை இந்த வாசல்வழியாக பிரவேசித்தால் நாம் சொர்க்கம் செல்வதற்கு அச்சாரம் கிடைப்பதாக நம்பிக்கொண்டு முண்டியடிப்பதால் நம் கவனம் அந்த வாசலிலேயே நின்றுவிட்டது ஆனால் இந்நாளின் மிகமுக்கியமான சேதி வேறு அது அசுரர்களை யாராலும் அடக்க ...

கூகுள் தரும் வை-பை வசதி எப்படி இருக்கும்?

Posted: 18 Dec 2015 08:28 AM PST

புதுடில்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை ஏற்படுத்தித் தர கூகுள் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் சில அம்சங்கள் குறித்து தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன. 1.முதல் வை-பை மும்பை ரயில் நிலையத்தில் துவக்கப்படும். தற்போது சோதனைகள் நடந்து வருகின்றன. அவை முடிந்துவிட்டால் அடுத்த மாதம் வை-பை வசதி ஏற்படுத்தப்படும். 2.பட்டியலில் எந்தெந்த நிலையங்கள் இருக்கின்றன என இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்தியாவில் 16 ரயில் மண்டலங்கள் உள்ளன. அவை ...

திங்கட்கிழமையை ஆர்வமாக வரவேற்கும் கூட்டமும் இருக்கு...!

Posted: 18 Dec 2015 08:24 AM PST

ரமணி ஹைக்கூ

Posted: 18 Dec 2015 07:52 AM PST

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

அனுபவத் துளிகள்

Posted: 18 Dec 2015 07:41 AM PST

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

குறுங்கவிதைகள் - தொடர்பதிவு

Posted: 18 Dec 2015 07:24 AM PST


-

-

மதிப்பு
---------
உயிருக்கு இப்போது
மதிப்பேயில்லை...
கறிக்கோழி
கிலோ 150 ரூபாய்
உயிர்க்கோழி
கிலோ 100 ரூபாயாம்!
-
கு.வைரச்சந்திரன்



சூரிய உதய பலன்

Posted: 18 Dec 2015 07:15 AM PST

சூரிய உதய பலன் இரவு அதிகநேரம் விழித்திருந்து வேலை செய்தல் அல்லது இரவு நேரத்தில் டிவி, கம்ப்யூட்டரில் மூழ்கி கிடப்பதால் அதிகாலை சூரிய உதயத்தை பலரும் பார்ப்பது அரிதாக உள்ளது. அவர்களுக்கு அதிகாலை என்றால் அது காலை 10 மணிதான். இதனால் உடல் அளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. முக்கியமாக செரிமான தொந்தரவு அவர்களை உடனடியாக தொற்றிக் கொள்ளும். மேலும் உடல் எடையும் அதிகரிக்கும். நன்றி-முகநூல்

2016 சென்னை ஒபன் டென்னிஸ்: இன்று முதல் ஆன்-லைனில் டிக்கெட் விநியோகம்

Posted: 18 Dec 2015 07:09 AM PST

- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சென்னை ஒபன் டென்னிஸ் போட்டிகளுக்கான சீசன் டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்-லைனில் விநியோகம் செய்யப்படுகின்றன. தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. டென்னிஸ் தொடரான சென்னை ஒபன் டென்னிஸ் போட்டித் தொடர் கடந்த 19 ஆண்டுகளாக சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 20-ம் ஆண்டு போட்டிகள் வருகிற ஜனவரி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. பிரெஞ்ச் ஒபன் சாம்பியனும் கடந்த முறை சாம்பியன் பட்டம் ...

உருண்டையாக இருக்கும் கிழங்கு எது?

Posted: 18 Dec 2015 06:49 AM PST

மதுரை யமகவந்தாதி யுரை

Posted: 18 Dec 2015 06:40 AM PST

மதுரை யமகவந்தாதி யுரை-1 மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர் மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய் மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் ...

உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியாவின் 32 இடங்கள்

Posted: 18 Dec 2015 06:08 AM PST

யுனெஸ்கோ, இந்தியாவில் அமையப்பெற்றுள்ள 32 இடங்களை உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களாக அங்கீகரித்துள்ளது. அப்படி பாரம்பரியம் தவழும் இடங்களில் முக்கியமானவற்றை பார்க்கலாம்… ஆக்ரா கோட்டை, உத்தரப்பிரதேசம். அஜந்தா குகைகள், மகாராஷ்டிரம். சாஞ்சி பவுத்த நினைவு சின்னங்கள், மத்தியப்பிரதேசம். சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா, குஜராத். சத்ரபதி சிவாஜி முனையம், மகாராஷ்டிரம். கோவாவின் பழமையான தேவாலயங்களும் மடங்களும், கோவா. எலிபெண்டா குகைகள், மகாராஷ்டிரம். எல்லோரா குகைகள், மகாராஷ்டிரம். பத்தேப்பூர் ...

வலைப்பேச்சு - ட்விட்டரில் ரசித்தவை (தொடர் பதிவு)

Posted: 18 Dec 2015 05:52 AM PST

முகங்களும் பாவனைகளும்

Posted: 18 Dec 2015 05:46 AM PST



அனுமந்தபுரம். செங்கல்பட்டு

சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம்

Posted: 18 Dec 2015 05:42 AM PST

ஆட்டையாம்பட்டி: 'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' என்ற முதுமொழிக்கு ஏற்ப பெற்ற தாய், தந்தையர் இருவரும் இறந்த பிறகு தான் கட்டிய வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து தினந்தோறும் வழிபடும் அதிசய குடும்பத்தை பற்றிய தகவல்கள் கேட்போரின் மனதை மெய் சிலிர்க்க வைக்கிறது. சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டிக்கு அருகே எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொங்கான்காடு அம்மன் கோவில் பாவடி பகுதியில் வசித்து வருபவர்கள் ஆதிமூலம் மீசை (என்ற) பி. சண்முகசுந்தரம் (வயது 56) குடும்பத்தினர். நெசவுத்தொழில் செய்து வந்த ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (144)

Posted: 18 Dec 2015 05:41 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ).

Posted: 18 Dec 2015 04:30 AM PST

லூசிபியர் , இலுமிநாட்டி , நியூ வேர்ல்ட் ஆர்டர் இவைகளை சிலர் கேள்வி பட்டிருக்கலாம் , சிலர் இதை முதல் முறை கேள்வி பட கூடும். இந்த பதிவு இவர்களை பற்றி உலகம் அறிந்ததும் , இவர்களின் நோக்கமும் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். லுசிபியர் என்பது சாத்தானை வழிபாடும் கூட்டத்திற்கு சொல்வது. என்னடா இது ஆரம்பத்திலே சாத்தானா ? என்று நினைக்க வேண்டாம். நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் சாத்தானின் கொள்கை தான் உலகத்தில் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நீங்கள் இந்த மூன்றிற்கும் சொந்தமான ...

ஆன்மிக சிந்தனை

Posted: 18 Dec 2015 04:29 AM PST

7-12-2015 ஆன்மிக சிந்தனை முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு, அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும் --விவேகானந்தர் நன்றி-தினத்தந்தி

ஆசாரக்கோவை-1

Posted: 18 Dec 2015 04:11 AM PST

ஆசாரக்கோவை உண்டது கேளார்,குரவை,மிக்காரை கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும் உண்டது கேளா விடல் நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும், என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று கேட்கக்கூடாது. நன்றி-தினதந்தி

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Posted: 18 Dec 2015 04:05 AM PST

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ...

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Posted: 18 Dec 2015 03:16 AM PST

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில் - ஐதராபாத் : எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும் திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார். - -----------

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசியில் மட்டும் கிடைக்கும் சம்பார தோசை

Posted: 18 Dec 2015 03:08 AM PST

- ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் நம்பெருமாளுக்கு சம்பார தோசை நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. - இந்த விழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடை பெறும். பகல்பத்து, இராப்பத்து ஆகிய 20 நாள்களில் மட்டும் நம்பெருமாளுக்கு சிறப்பு நைவேத்தியமாக சம்பார தோசை படைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பச்சை அரிசி, சுக்கு, மிளகு, சீரகம் உள்பட பல பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சம்பார தோசை ரூ. 200-க்கு ...

எல்லோரும் சைகை மொழி பேசும் அதிசயக் கிராமம்!

Posted: 18 Dec 2015 02:16 AM PST

பாலி நாட்டில் உள்ள பெங்கலா கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடா கோலோக் என்ற நூற்றாண்டு பழமையான சைகை மொழி எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள மக்கள் காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள். உலகிலேயே காது கேட்காத, பேச முடியாத மக்கள் அதிகமாக இருக்கும் இடம் பெங்கலா கிராமம்தான். எனவே, அவர்களிடம் இயல்பாகப் பேசுவதற்காக உருவானதே சைகை மொழி. தாய்மொழியைப் போலவே ஒவ்வொருவரும் இந்த சைகை மொழியையும் குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள். இவர்களின் ...

நான் ஒரு பேய்க்கதை சொல்லட்டுமா?

Posted: 18 Dec 2015 01:54 AM PST

- – கஷ்டப்படற மீனவ குடும்ப கதை ஷூட்டிங்க் பாண்டிச்சேரியிலயா….? – இல்ல…வேளச்சேரியிலேயே வெச்சுக்கலாம்! – கே.பி.கிருஷ்ணகுமார் – ———————————— – நான் ஒரு பேய்க்கதை சொல்லட்டுமா? – நீயுமா பாட்டி…! – எஸ்கா – ————————————- – என்ன மன்னா….யோசனையா இருக்கீங்க? – எப்படி எதிரி நாட்டு இளவரசியை நம்ம வாட்ஸ் அப் குரூப்ல கொண்டு வர்றதுன்னுதான்! – பெ.பாண்டியன் – ———————————- – பதுங்கு குழியில் இருந்த நம் மன்னர் எப்படி எதிரி நாட்டு மன்னனிடம் மாட்டிக்கொண்டார்? – பதுங்கு குழியில் இருந்து ...

ஹிட்லர் பற்றிய சில தகவல்

Posted: 17 Dec 2015 11:48 PM PST

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 95 வயது வரை பூரண நலத்துடன் தனது காதலியுடன் வசித்து வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் போரின் முடிவில், ஏப்ரல் 30ம் திகதி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை விட்டதாக கூறப்பட்டது. சிலர், ஹிட்லர் அங்கிருந்து தப்பி வேறொரு நாட்டில் வசித்து வருவதாக கூறி வருகின்றனர். இதே வரிசையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது. Simoni Renee Guerreiro Dias என்ற பெண் எழுத்தாளர், ...

வி.ஏ.ஓ. தேர்வு பிப்.28-க்கு நீடிப்பு

Posted: 17 Dec 2015 11:42 PM PST

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக கடைசி தேதி வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி ...

நல்ல காமெடி படம் பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா!

Posted: 17 Dec 2015 11:37 PM PST

- நல்ல காமெடி படம் பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா! – கூட்டத்துல நீங்க போறப்ப எடுத்த வீடியோவை போடவா, தலைவரே…! – என்.உஷாதேவி – ————————————— – மன்னா, அரண்மனைக்குள் தண்ணீர்…. – வெள்ளமா? – ம்ஹூம்….உங்களை கழுவி கழுவி ஊத்தறாங்க…! – தஞ்சைதாமு – ————————————— – முதல்ல உன் இதயத்துல குறைந்த காற்றழுத்தம் ஏற்பட்டிருக்குப்பா, கண்கள் கூட மேக மூட்டமா ஆயிடும்…அதனால் கண்ணீரா கொட்டுமேப்பா சரியா? – ஏன் டாக்டர் ரமணனை க் காப்பி அடிக்கிறீங்க..ழ – சரவணபவன் – ————————————- – அந்த டாக்டர் ...

ஆணாகப் பிறந்த யுவதிக்கும் பெண்ணாகப் பிறந்து ஆனாக மாறிய யுவனுக்கும் திருமணம்

Posted: 17 Dec 2015 11:21 PM PST

ஆணாகப் பிறந்து பெண்­ணாக மாறிய ஒரு­வரும் பெண்­ணாகப் பிறந்து ஆணாக மாறிய ஒரு­வரும் காத­லித்து பிரிந்த  நிலையில், அவர்­களின் வாழ்க்கை குறித்த ஆவ­ணப் ­பட­மொன்று பிரிட்­டனின் பிபிசி தொலைக்­காட்­சி­யினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­காவைச் சேர்ந்த எரின், கெத்தி எனும் இந்த அபூர்வ ஜோடி மெட்­ரோ­நியூஸ் வாச­கர்­க­ளுக்கு ஏற்­கெ­னவே அறி­மு­க­மா­ன­வர்­கள்தான். தற்­போது 21 வய­தான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்­தவர். அவ­ருக்கு லுகே என பெற்றோர் பெய­ரிட்­டி­ருந்­தனர். தான் பெண் தன்­மை­யுடன் இருப்­பதை ...

இலவச மருத்துவ முகாம் ரத்து

Posted: 17 Dec 2015 11:17 PM PST

சென்னை,கடலூர்,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மழையால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் இருந்தது மருத்துவ முகாம் கள் நடத்தப்பட்டது. இதற்கு இடையே சென்னையில் எதிர் கட்சிகள் "காப்பீடு திட்ட நிறுவனம் தேவையில்லாமல் தனியார் மருத்துவ மனைகளை வற்புறுத்தி முகாம் நடத்தி வருகிறது என்றும், தேவையில்லாமல் தனியார் மருத்துவ மனைகள் ஊழியர்கள் அழைத்து மருத்துவ முகாம் நடைபெற்றது என்றும், மருத்துவ முகாம் களை ...

கண்ணப்ப நாயனார் பக்தி

Posted: 17 Dec 2015 11:12 PM PST

கண்ணப்ப நாயனார் பக்தி தவம் செய்யும் ஒருவன் அசைவ உணவும் சாப்பிட்டுகொண்டு இறைவனை காண முடியும் கன்னப்ப நாயனார் போல என்று சில யோக நிறுவனத்தை சேர்ந்த அன்பர்களால் சொல்ல படுகிறது.  மேலும் கண்ணப்ப நாயனாரின் பக்தி உயர்ந்ததா என்று தனிப்பட்ட முறையில் கேட்கபடும் அன்பர்களுக்காக இந்த பதிவு. கண்ணப்ப நாயனார் அவர் இறைவன் என்று நம்பிய.. சிவலிங்க கண்ணிலிருந்து வழிந்த இரத்திற்க்காக தன் கண்ணை பிடுங்கி வைத்தார்….. எத்தனை மனிதர்கள் இப்படி கண்ணை பிடுங்கி வைப்பார்கள் என்பது என் கேள்வி? ஆனால் எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் ...

மனைவியின் உச்சிக் குளிர செய்ய வேண்டிய பஞ்சதந்திரம்

Posted: 17 Dec 2015 11:06 PM PST

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். ஆனால், அப்படி அமைந்த மனைவியை மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம் தான் இருக்கிறது. அலுவலகம் சென்றவுடன், கீபோர்டை தட்டிவிட்டு கிளம்பும் கணினியை போல இல்லாது, ஆறறிவு கொண்ட மனிதனாக நடந்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அந்த ஆறாவது அறிவு!!! எப்போதும் கொடுத்து பழக வேண்டும், வாங்கி பழக கூடாது. எனவே, உங்கள மனைவி ஆரம்பிப்பதற்கு முன்பே, நீங்கள் அவரை புகழுதல், பாராட்டுதல், காதல் வார்த்தைகள் பேசுதல், கொஞ்சுதல் ...

பிரேக் இல்லாம கிளாஸ் எடுத்தா நல்ல ஸ்கூல்தானேடீ,...

Posted: 17 Dec 2015 11:01 PM PST

- லோ பட்ஜட் படம்ங்கிறதுக்காக இப்படியா? - என்ன பண்ணாங்கா? - படத்தை வாட்ஸ் அப்-ல ரிலீஸ் பண்றாங்க...! - சி.சாமிநாதன் - -------------------------------------- - அது ரொம்ப ராசியான ஆஸ்பத்திரி...! - பேஷண்டுகளுக்கு சீக்கிரம் குணமாயிடுதா..? - நர்ஸூகளுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆயிடுது...!! - மு.மதிவாணன் - ------------------------------------- - அந்த பேஷண்ட் எதூக்காக ஆஸ்பத்திரி தாண்டி ஓடறாரு...? - அவரு அபாய கட்டத்தைத் தாண்டிட்டாராம்..! - அஜீத் - ------------------------------------------ - பிரேக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™