Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “22 நாடுகளில் தூதுவர்கள் முறைகேடாக ...” plus 17 more

Tamilwin Latest News: “22 நாடுகளில் தூதுவர்கள் முறைகேடாக ...” plus 17 more

Link to Lankasri

22 நாடுகளில் தூதுவர்கள் முறைகேடாக ...

Posted: 18 Dec 2015 05:02 PM PST

22 நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் வெளிநாட்டு சேவையை சாராத இராஜதந்திரிகளால் தலைமை வகிக்கப்படுகின்றன என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசியல் தீர்வுக்குப் பின்னரே ...

Posted: 18 Dec 2015 04:56 PM PST

நாட்டின் அரசியல் சூழல் மாறிய போதிலும் அரசாங்கங்கள் மாறிய போதிலும் தமிழ் மக்களுக்கான தேசியப் பிரச்சினைக்கான தீர்வானது கடந்த காலம் முழுவதும் எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது.

புலிகளுடன் தொடர்புடையோர் அரசியல் ...

Posted: 18 Dec 2015 03:48 PM PST

புலிகளுடன் தொடர்புடைய தவறுகளுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியல் கைதிகள் அல்லர்'' என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய நத்தார் பண்டிகை ஜனாதிபதி ...

Posted: 18 Dec 2015 03:43 PM PST

தேசிய நத்தார் பண்டிகை உற்சவம் எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இறுதிப் போரில் சரணடைந்து ...

Posted: 18 Dec 2015 03:35 PM PST

இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். இவ்வாறு காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

சுங்கத்திணைக்கள நடவடிக்கை காரணமாக ...

Posted: 18 Dec 2015 03:32 PM PST

சுங்கத்திணைக்களத்தின் துணிச்சலான நடவடிக்கை காரணமாக 302 மில்லியன் ரூபா அளவில் ஏற்படவிருந்த வரி இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி காரணமாகவே ...

Posted: 18 Dec 2015 03:16 PM PST

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் காரணமாகவே வரவு செலவுத்திட்டத்தில் சிறிதளவேனும் நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தண்டனை - குற்றவியல் கோவை ...

Posted: 18 Dec 2015 03:08 PM PST

இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைக்கோவை ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான உத்தேச மூலங்கள் தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது'' என்று சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதமளித்தது.

மாலபே மருத்துவக்கல்லூரிக்கு ...

Posted: 18 Dec 2015 03:01 PM PST

மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் சிறிய நிறுவனங்கள் ...

Posted: 18 Dec 2015 02:52 PM PST

வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி காரணமாக சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

20 ஓவர் உலகக்கிண்ணம்: ஏக்கத்தில் ...

Posted: 18 Dec 2015 05:49 AM PST

அவுஸ்திரேலியா அணியின் கனவுகளில் ஒன்று 20 ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றுவதே என அந்த அணியின் சிறப்பு ஆலோசகர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக தந்தையாகும் ...

Posted: 18 Dec 2015 05:04 AM PST

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான கெவின் பீட்டர்சன் இரண்டுவாது முறையாக தந்தையாகவுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் மெக்கல்லம் அரிய ...

Posted: 18 Dec 2015 04:36 AM PST

நியூசிலாந்து அணியின் தலைவர் பிரண்டன் மெக்கல்லம் ஹாமில்டன் மைதானத்தில் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

காமிக் ஹீரோக்களாக வலம்வரப்போகும் ...

Posted: 18 Dec 2015 02:41 AM PST

உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள காமிக் ஹீரோக்கள் வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் இடம்பெற இருப்பதாக கிராபிக் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் மோதுவது மிகப்பெரும் ...

Posted: 18 Dec 2015 12:12 AM PST

இந்திய அணியுடன் மோதுவது என்பது எப்போதுமே மிகப்பெரும் சவாலானதுதான், ஆனால் அதை எதிர்கொள்ளும் துணிவு பாகிஸ்தான் அணிக்கு இருப்பதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ...

Posted: 17 Dec 2015 11:48 PM PST

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

புனே அணியின் பயிற்சியாளராக ...

Posted: 17 Dec 2015 09:06 PM PST

ஐபிஎல் தொடரில் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் இடம்பெற போராடும் ...

Posted: 17 Dec 2015 08:54 PM PST

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற யுவராஜ் சிங், யூசுப் பதான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™