மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- எல்லை பாதுகாப்பு படை விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ராஜ்நாத் சிங் மலர் அஞ்சலி
- பெண்கள் சாபம் சந்திரபாபு நாயுடு குடும்பத்தை சும்மாவிடாது: நடிகை ரோஜா ஆவேசம்
- மராட்டிய முன்னாள் மந்திரியின் ரூ.110 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
- திருவனந்தபுரத்தில் ஓடும் பஸ்சில் பணம் திருடிய 3 பெண்கள் கைது
- அருண் ஜெட்லி மீதான புகார் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையம்: டெல்லி அரசு அறிவிக்கை வெளியீடு
- புனே குண்டுவெடிப்பு குற்றவாளியின் மரண தண்டனை மீதான தீர்ப்பு நிறுத்தி வைப்பு
- பிரபல பத்திரிகையாளர் கொலை வழக்கு: சோட்டா ராஜனுக்கு மும்பை கோர்ட் சம்மன்
- புதிய தலைநகர் அமராவதியில் 7,500 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: ஆந்திர அரசு திட்டம்
- பாலக்காடு அருகே கோவில் குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் சாவு
- ஊழல் புகார் எதிரொலி: குஜராத்தில் முதன்மை நிலை மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட்
- பாராளுமன்றத்தில் போனஸ் மசோதா நிறைவேறியது
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெரிசல்: 30 பக்தர்கள் காயம்
- ஆந்திர சட்டசபையில் நடிகை ரோஜா மீதான பிரச்சினை நெறிமுறை குழுவுக்கு செல்கிறது
- 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூல வழக்கு: சி.பி.ஐ. தரப்பு இறுதி வாதம் முடிந்தது
- நிலக்கரிச் சுரங்க வழக்கு: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
- கந்தமால் கலவரம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல்
- அத்வானி பாதையில் அருண் ஜெட்லியை பதவி விலக சொல்கிறாரா மோடி?: சீத்தாராம் யெச்சூரி கேள்வி
- சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
- அரசுப்பள்ளி வளாகத்திற்குள் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்த ஆசிரியர் கைது
- தாவூத் இப்ராகிமின் கார் நாளை பொது இடத்தில் எரிக்கப்படும்: ஏலத்தில் எடுத்த இந்து தலைவர் பேட்டி
| எல்லை பாதுகாப்பு படை விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ராஜ்நாத் சிங் மலர் அஞ்சலி Posted: 22 Dec 2015 09:46 PM PST டெல்லியின் துவாரகா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எப்) சொந்தமான சிறிய ரக விமானம் நேற்று வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 10 பேரும் பலியாயினர். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.37 மணி அளவில் எல்லை பாதுகாப்பு படைக்கு |
| பெண்கள் சாபம் சந்திரபாபு நாயுடு குடும்பத்தை சும்மாவிடாது: நடிகை ரோஜா ஆவேசம் Posted: 22 Dec 2015 09:22 PM PST ஆந்திர சட்டசபையில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவை 1 ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாத வகையில் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் கோபால சிவப்பிராசத் உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று ஆந்திர சட்டசபையில் பேசிய தெலுங்குதேசம் |
| மராட்டிய முன்னாள் மந்திரியின் ரூ.110 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை Posted: 22 Dec 2015 09:15 PM PST மராட்டிய மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் போது, பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர் சாஜன் புஜ்பால். இவரது குடும்பத்தினர் ''பர்வேஸ் கன்ஸ்ட்ரக்சன்'' என்ற பெயரில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் சார்பில் |
| திருவனந்தபுரத்தில் ஓடும் பஸ்சில் பணம் திருடிய 3 பெண்கள் கைது Posted: 22 Dec 2015 08:45 PM PST திருவனந்தபுரம், ஆற்றிங்கல் பகுதிகளில் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை, பணம் திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. பணத்தை பறிகொடுத்த பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு ஏராளமான புகார்களும் சென்றது. இதனால் போலீசார் நகை திருடும் கும்பலை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். |
| அருண் ஜெட்லி மீதான புகார் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையம்: டெல்லி அரசு அறிவிக்கை வெளியீடு Posted: 22 Dec 2015 08:43 PM PST டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றவே, டெல்லி தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக கூறிய முதல்- |
| புனே குண்டுவெடிப்பு குற்றவாளியின் மரண தண்டனை மீதான தீர்ப்பு நிறுத்தி வைப்பு Posted: 22 Dec 2015 08:16 PM PST புனே குண்டுவெடிப்பு குற்றவாளியின் மரண தண்டனை மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புனே நகரின் கோரேகாவ் பார்க் பகுதியில் உள்ள ஜெர்மனி பேக்கரி வளாகத்தில் கடந்த 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென சக்திவாய்ந்த |
| பிரபல பத்திரிகையாளர் கொலை வழக்கு: சோட்டா ராஜனுக்கு மும்பை கோர்ட் சம்மன் Posted: 22 Dec 2015 08:12 PM PST பிரபல பத்திரிகையாளர் ஜோதிர்மயி டே கொலை வழக்கின் விசாரணையின்போது நேரில் ஆஜராகுமாறு சமீபத்தில் இந்தோனேசியாவில் பிடிபட்ட பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜனுக்கு மும்பை கோர்ட் சம்மன் அனுப்பியது. |
| புதிய தலைநகர் அமராவதியில் 7,500 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: ஆந்திர அரசு திட்டம் Posted: 22 Dec 2015 07:58 PM PST ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள புதிய தலைநகர் அமராவதியில் மாபெரும் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புதிதாக அமைய உள்ள விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் |
| பாலக்காடு அருகே கோவில் குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் சாவு Posted: 22 Dec 2015 07:56 PM PST கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரனூர் அருகே உள்ள கவளப்பாறையைச் சேர்ந்தவர் அனில்குமார். இவரது மகள் ஆர்யா(வயது 9). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் தேவிகா(8). ராமன் அங்குள்ள சிவன் கோவில் அர்ச்சகராக உள்ளார். |
| ஊழல் புகார் எதிரொலி: குஜராத்தில் முதன்மை நிலை மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட் Posted: 22 Dec 2015 07:52 PM PST குஜராத் மாநிலத்தில் ஊழல் புகாரில் சிக்கிய முதன்மைநிலை மாஜிஸ்திரேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள பாருச் சிவில் நீதிமன்றத்தில் முதன்மைநிலை மாஜிஸ்திரேட்டாக பொறுப்பு வகித்துவந்த திவாரே என்பவர்மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் |
| பாராளுமன்றத்தில் போனஸ் மசோதா நிறைவேறியது Posted: 22 Dec 2015 07:09 PM PST 20 அல்லது அதற்கு மேற்பட்டோர் பணியாற்றும் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க 'போனஸ் சட்டம்-1965' வகை செய்கிறது. மாத சம்பளத்தில் ரூ.3,500-ஐ உச்சவரம்பாக கொண்டு போனஸ் கணக்கிடப்படுகிறது. போனஸ் பெறுவதற்கான தகுதி உச்சவரம்பு, ரூ.10 ஆயிரம் மாத சம்பளமாக உள்ளது. |
| சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெரிசல்: 30 பக்தர்கள் காயம் Posted: 22 Dec 2015 06:37 PM PST தற்போதைய சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். நேற்று சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 10 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். திடீரென அவர்கள் கோவிலுக்குள் முண்டியடித்துச் செல்ல முயன்றபோது, நெரிசல் ஏற்பட்டது. |
| ஆந்திர சட்டசபையில் நடிகை ரோஜா மீதான பிரச்சினை நெறிமுறை குழுவுக்கு செல்கிறது Posted: 22 Dec 2015 06:12 PM PST ஆந்திர சட்டசபையில் கடந்த வாரம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், பிரபல நடிகையுமான ரோஜா, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் ஆளும் தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்களை கண்ணியக் குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரோஜாவை சபாநாயகர் சிவபிரசாத் ஒரு ஆண்டுக்கு இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். |
| 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூல வழக்கு: சி.பி.ஐ. தரப்பு இறுதி வாதம் முடிந்தது Posted: 22 Dec 2015 04:26 PM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலவழக்கில் சி.பி.ஐ. தரப்பு இறுதி வாதம் முடிவடைந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இது தொடர்பான |
| நிலக்கரிச் சுரங்க வழக்கு: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 22 Dec 2015 04:13 PM PST பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மீதான நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கை முடித்து வைப்பதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை தொடர்பாக ஆட்சேபம் இருக்கிறதா என்று கேட்டு, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஹன்ஸ்ராஜ் ஆஹிர் ஆகியோருக்கு நோட்டீஸ் |
| கந்தமால் கலவரம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் Posted: 22 Dec 2015 03:36 PM PST ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதக் கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கையை, நீதிபதி ஏ.எஸ்.நாயுடு தலைமையிலான விசாரணைக் குழு, மாநில அரசிடம் தாக்கல் செய்தது. |
| அத்வானி பாதையில் அருண் ஜெட்லியை பதவி விலக சொல்கிறாரா மோடி?: சீத்தாராம் யெச்சூரி கேள்வி Posted: 22 Dec 2015 01:47 PM PST பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அத்வானி ஹவாலா வழக்கில் இருந்து வெளிவந்தது போல, ஜெட்லியும் வெளியே வருவார்" என நம்பிக்கை வெளியிட்டார். |
| சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் Posted: 22 Dec 2015 01:21 PM PST பாராளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியை சேர்ந்த சமூகநல ஆர்வலர் பண்டிட் சுனில் பராலா என்பவர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் |
| அரசுப்பள்ளி வளாகத்திற்குள் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்த ஆசிரியர் கைது Posted: 22 Dec 2015 12:17 PM PST அரசுப்பள்ளி வளாகத்திற்குள் 13 வயது மாணவியின் ஆடைகளைக் களைந்து அப்பள்ளியின் ஆசிரியர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ள சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் சுன்சுனு மாவட்டத்தில் உள்ள சுகானா-ஜோகத் கிராமத்தில் சமஸ்கிருத ப்ரவேஷிகா என்ற அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. |
| தாவூத் இப்ராகிமின் கார் நாளை பொது இடத்தில் எரிக்கப்படும்: ஏலத்தில் எடுத்த இந்து தலைவர் பேட்டி Posted: 22 Dec 2015 10:11 AM PST ஏலத்தில் எடுக்கப்பட்ட தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான கார் நாளை பொது இடத்தில் எரிக்கப்படும் என இந்து தலைவர் சுவாமி சக்ரபாணி அறிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |