ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாளோரு நல்ல வாக்கியம்
- அந்த டீச்சர் எங்கம்மா மாதிரி...!!
- உழவும் கால்நடையும் அழிந்தது எப்படி?
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
- மரணம்
- அடை மழையே - டாக்டர் எஸ்.எஸ்.தமிழரசன்
- இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
- மொக்கை ஜோக்ஸ் படிங்களேன் !
- நீதிபதிக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம்?
- விந்தை விலங்குகள் - டாக்டர் எஸ்.எஸ்.தமிழரசன்
- வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?
- சத்குரு பதில்கள்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(404)
- வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்
- சிமெண்ட் தரையிலும் சிரிக்கும் பூந்தோட்டம்…
- புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கலாச்சார சீரழிவு
- தோழனுக்கு - மு.மேத்தா
- கேம் குரு Super Game maker
- புதிய புலவர்கள் - மு.மேத்தா
- கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
- உயிர்களின் நேசர் திருவள்ளுவர் கவிஞர் இரா. இரவி.
- Wi fi இனைப்பு பெறுவது அப்படி
- இயற்கை என்னும் இளைய கன்னி
- ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !
- எழுத்துக்கு மாலையிட்டோம்...1
- அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை
- திரௌபதியின் சபதம்
| Posted: 19 Dec 2015 10:51 AM PST அறிவே ஒருவனின் உண்மையான பலம் |
| அந்த டீச்சர் எங்கம்மா மாதிரி...!! Posted: 19 Dec 2015 10:51 AM PST - - |
| உழவும் கால்நடையும் அழிந்தது எப்படி? Posted: 19 Dec 2015 10:49 AM PST ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 19 Dec 2015 10:44 AM PST வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு ! Posted: 19 Dec 2015 10:31 AM PST ஏகாதசி விரதம் இருப்பவர்கள் , இரவு முழுவதும் விரதம் இருப்பது நல்லது! [size=14]ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர். துவாதசியன்று அதிகாலையில் ... |
| அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Posted: 19 Dec 2015 09:33 AM PST அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... |
| Posted: 19 Dec 2015 08:57 AM PST மரணத்தின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது! மரணம் தழுவும் நேரம் மனிதனின் எண்ணம் என்னவாக இருக்கும்?? உயிர் மட்டும் உடலை விட்டு செல்லும் நிகழ்வா மரணம்?? உறவுகள் உணர்வுகள் ஒன்றுக்கும் இத்தருணத்தில் வேலை இல்லை! எண்ணங்கள் எங்கு போயின?? விடை தெரியாத விவரிக்க முடியாத வாழ்க்கை தான் மனித வாழ்க்கை!! மரணம் தழுவும் நேரம் மனதில் அமைதி மட்டும்! இதயம் நின்று விடும் நேரம் இவ்வுலகில் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் மட்டுமே இருக்க கூடும்! மகான்கள் ... |
| அடை மழையே - டாக்டர் எஸ்.எஸ்.தமிழரசன் Posted: 19 Dec 2015 08:44 AM PST - ![]() |
| Posted: 19 Dec 2015 08:39 AM PST 1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது. புயலுக்குப் பிறகு, சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான், மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின் மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க? அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது. மேசைகள் வெளியே இருப்பதற்கு ... |
| Posted: 19 Dec 2015 08:38 AM PST அந்த கம்ப்யூட்டர் இஞ்சினீயர் போலின்னு எப்படி சொல்லறே?" "விண்டோஸை ஓப்பன் பண்ணுன்னு சொன்னா போய் ஜன்னலைத் திறந்துட்டு வறார்."" @@@@##@@#@@@@@ மென்பொருள் துறையில் போலியாக அனுபவங்களைச் சொல்லி வேலையில் சேருகிறார் ஒருவர். முதல் நாள் அலுவலகத்தில், புதியவர்: சார், என் கம்ப்யூட்டர் ஹேங் ஆயிருச்சு, என்ன பண்றது? அருகிலிருப்பவர்: டாஸ்க் மேனேஜரைப் பாருங்க. உடனே எழுந்த புதியவர், அலுவலகம் முழுவதும் தேடி.. களைத்து, மீண்டும் அருகிலிருப்பவரிடம், சார், ஆபிஸ் முழுக்க தேடிவிட்டேன். ப்ராஜ்க்ட், டீம், ... |
| நீதிபதிக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம்? Posted: 19 Dec 2015 08:12 AM PST புதுடில்லி: குஜராத் ஐகோர்ட் நீதிபதி பர்திவாலாவுக்கு எதிராக, கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி, ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம், 58 எம்.பி.,க்கள், நேற்று மனு அளித்தனர். - எம்.பி.,க்கள் அளித்த மனு விவரம்: குஜராத்தில், படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்தி வரும் ஹர்திக் படேல் சம்பந்தப்பட்ட வழக்கு, குஜராத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பர்திவாலா, 'இந்த நாட்டை சீரழிப்பது, இடஒதுக்கீடும், ஊழலுமே' என, தெரிவித்தார். - மேலும், 'அரசியல் ... |
| விந்தை விலங்குகள் - டாக்டர் எஸ்.எஸ்.தமிழரசன் Posted: 19 Dec 2015 08:08 AM PST - ![]() |
| வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Posted: 19 Dec 2015 08:06 AM PST வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒருவேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள், துவாதசியன்று ... |
| Posted: 19 Dec 2015 08:04 AM PST ஆர். செல்வராணி, பெரியகொல்லப்பட்டி: - கணினியிலும், அலைபேசியிலும் முடங்கிப் போயிருக்கும் இன்றைய இளைய தலைமுறை சாகஸங்களில் ஆர்வம் காட்டுவதில்லையே? - வாலிப வயதில் செய்யக்கூடிய சாகஸச் செயல்களை ஒருவர் தவற விட்டுவிட்டால் வாலிபத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் அவர் வாழ்வில் இல்லாமலேயே போய்விடும். - துரதிஷ்டவசமாக இன்றைய இளைஞர்கள் வாலிபம் என்றாலே சுகத்தை தேடுவது மட்டுமே என்ற தவறான எண்ண ஓட்டத்துடன் இருக்கிறார்கள். - இளமைப் பருவம் சுகங்களைக் தேடுவதற்கான நேரமல்ல. அது தீரச்செயல்களுக்கான ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(404) Posted: 19 Dec 2015 07:52 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் Posted: 19 Dec 2015 07:44 AM PST - காப்பு * திருச்சானூர் தேவியின் திருவருள் வேண்டும், திருமாலைப்பாடி திருவடி வணங்க திருச்சானூர் தேவியின் திருவருள் வேண்டும்! - * ஒருக்காலும் மறவாத உளமிருக்க, நினைக்க திருக்கோலம் நெஞ்சில் நிலைத்திருக்க என்றும், திருச்சானூர் தேவியின் திருவருள் வேண்டும்! - * மறுக்காமல் அருள்வாய் மகா லக்ஷ்மி! மணக்கும் பாக்களில் பொருளாய் நீயிருந்து மறுக்காமல் அருள்வாய் மகா லக்ஷ்மி! - * தாமரைப் பூக்கொண்டு உனைத் துதித்தேன், சந்நதி வணங்கி மனம் பதித்தேன்! மறுக்காமல் அருள்வாய் மகா லக்ஷ்மி! திருச்சானூர் ... |
| சிமெண்ட் தரையிலும் சிரிக்கும் பூந்தோட்டம்… Posted: 19 Dec 2015 07:29 AM PST - --- பச்சைக் கிளிகள் மாநாடு பவள மூக்குடன் செம்பருத்திச் செடியில் சிவப்பு பூக்கள் – ——————————– – சிமெண்ட் தரையிலும் சிரிக்கும் பூந்தோட்டம் பாலர் பள்ளியில் மழலைக் கூட்டம் – ————————————– – அகல் விளக்குகளை ஏற்றுகின்ற அணையாத விளக்குகள் அம்மன் ஆலயத்தில் அருள் வேண்டும் மகளிர் – ————————————- – தென்றல் பெண்ணின் தேகம் தழுவி குளிர்ந்த கூந்தலை குனிந்து சீவுகிறது தென்னை மர மட்டைகள் – ———————————- – மயானகரை ஓரம் மரணங்களைக் கண்டு மயிர் சிலிர்த்து நிற்கிறது ஒற்றைப் பனை மரம் – —————————- டாக்டர் ... |
| புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கலாச்சார சீரழிவு Posted: 19 Dec 2015 07:26 AM PST அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல், உணர்தல் எல்லாம் வேறு வேறு ஆனாலும் முன்னேற அடுத்து எடுத்து வைக்க வேண்டிய படிகள் அடிகள் ஒவ்வொன்றும்.நாட்காட்டி நிறைய வேண்டும் வீடு நிறைய மாட்ட வேண்டும் என ஆசைப்பட்டது 25 வயது… இப்போது ஒன்றிருந்தால் போதும். எதற்கு நிறைய?,எவரிடமும் சென்று கேட்பது தேவையில்லாமல் எதற்கு? என்பது மகனுக்கு அறிவுரை சொல்வது தற்போதைய வயது. இந்தியாவில் காபி, தேநீர் அடிமைகளை உருவாக்கியதும் காலனி ஆதிக்கமே,பசு வதைக் கூடஙகளை உருவாக்கியதும் காலனி ஆதிக்கமே,இப்போது உலகின் பெருவாரியான நாடுகளில் ... |
| Posted: 19 Dec 2015 07:05 AM PST ![]() |
| Posted: 19 Dec 2015 07:00 AM PST நீங்கள் கேம் செய்வதில் ஆர்வம் உள்ளவரா? நவீன விளை8யாட்டுகளுக்கு நிகரான தரம்மிக்க் விளையாட்டொன்றை செய்து கொள்ள ஆவல் இருந்தும் தக்க மென்பொருள் கிடைக்கவில்லையா? இதோ மிக அருமையான மென்பொருள் சிறிய விலைக்கு கிடைக்கின்றது https://www.game-guru.com/ அடடா வெளிநாட்டில் பொருளை எப்படி கொள்வனவு செய்வது/ ஒன்றும்புரியவில்லையே கையில் இப்போது எதுவுமில்லையே என்றால் இங்கே பாருங்கள் Spoiler: 1.6 கப் சற்று பெரிய கோப்புதான் download http://getintopc.com/?s=gameguru |
| Posted: 19 Dec 2015 06:40 AM PST ![]() |
| Posted: 19 Dec 2015 05:58 AM PST கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. ***** நூலாசிரியர் அவர்களின் இயற்பெயர் இராம. வேதநாயகம். புனைபெயர் மறைமுதல்வன். இந்த நூல் படித்து விட்டு, 'மரபு முதல்வன்' என்றே பட்டம் கொடுக்கலாம். அந்த அளவிற்கு இயைபுத் துளிப்பாவை குற்றால அருவி போல கொட்டி உள்ளார். கல்வி, மது, வெண்சுருட்டு என்று, பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு அனைத்து பொருளிலும் பாடி உள்ளார். மரபு அறிந்த மரபுக்கவிஞரின் புதுக்கவிதை ... |
| உயிர்களின் நேசர் திருவள்ளுவர் கவிஞர் இரா. இரவி. Posted: 19 Dec 2015 05:57 AM PST உயிர்களின் நேசர் திருவள்ளுவர் கவிஞர் இரா. இரவி. ***** உலகப்பொதுமறை வழங்கிய திருவள்ளுவர், மனிதகுலத்தின் செம்மைக்கு மட்டும பாடவில்லை. உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் குறள் மூலம் குரல் தந்தவர் திருவள்ளுவர். கொல்லாமை (33) என்று ஓர் அதிகாரம் படைத்து அதில் உள்ள பத்து திருக்குறளிலும் உயிர்நேசத்தை உரக்க உரைத்து உள்ளார். நவீன யுகத்தில் உணவுக்காக விலங்குகளை, பறவைகளை கொல்வது மட்டுமன்றி சாதி, மத, இன சண்டைகளின் காரணமாக மனிதனே மனிதனைக் கொன்று குவித்து வருகின்றான். உலக ... |
| Posted: 19 Dec 2015 05:52 AM PST நமது கைப்பேசியின் நெட்வொர்க் அருகில் பூட்டு போட்டு இருக்கும் wi fi தொடர்பினை எப்படி நாம் பெற முடியும். |
| Posted: 19 Dec 2015 04:35 AM PST |
| ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! Posted: 18 Dec 2015 07:04 PM PST ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! செத்துப் போனது சாதி மத பேதம் மழை வெள்ளம் ! மரிக்கவில்லை மனிதநேயம் மெய்ப்பித்தது மழை ! கொண்டாடு திருவிழா போல வாழ்க்கை ! முடிந்து விடுகிறது தோற்றம் மறைவோடு சராசரி வாழ்க்கை ! நண்பன் இல்லாவிடினும் பகைவன் இன்றி வாழ் இனிக்கும் வாழ்க்கை ! பெண் பிறந்தால் பேதலிக்கும் பெண்கள் ? உலகிற்கு உழைத்தவனும் இளைத்தவனும் தமிழன் ! கைரேகையில் இல்லை கைகளில் உள்ளது எதிர்காலம் ! இன்பத்தின் காரணி பணமன்று மனம் ! வழிவகுக்கும் மன நிம்மதிக்கு மவுனம் ... |
| Posted: 18 Dec 2015 06:39 PM PST - மு.மேத்தா |
| அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Posted: 18 Dec 2015 06:22 PM PST அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் மூலவர் நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள் உற்சவர் சவுந்திரராஜர் அம்மன்/தாயார் சவுந்திரவல்லி, உற்சவர்: கஜலட்சுமி தல விருட்சம் மாமரம் தீர்த்தம் சார புஷ்கரிணி ஆகமம்/பூஜை பாஞ்சராத்ர ஆகமம் பழமை 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் சுந்தரவனம் ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாநிலம் தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாஸனம் திருமங்கையாழ்வார் பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் ... |
| Posted: 18 Dec 2015 06:20 PM PST மகாபாரதம் என்னும் காவியம் மர்மங்கள் நிறைந்தவை. இந்த காவியத்தில் காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி மற்றும் ஒழுக்க பண்புகளை பறைசாற்றும் கதைகள் பல இருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் மற்றும் அநீதியை பறைசாற்றம் கதைகளும் இருக்கவே செய்கிறது. மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!! மகாபாரத கதை இந்த முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது: பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள். பெரிய போரை உருவாக்கும் அளவிற்கு பல நிகழ்வுகள் இந்த ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



