Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பதிவிடுமுன் சில நொடிகள்

Posted: 14 Dec 2015 03:37 PM PST

பதிவிடுமுன்  சில நொடிகள் சமீப காலமாக பதிவிடப்படும் பல விஷயங்கள் , தப்பான /தவறான செய்திகளாக உள்ளன . எல்லாமே கட் அண்ட் பேஸ்ட்தான். முகநூல் மறுபதிவுகள் / தமாஷ் என்ற பெயரில் பெண்களை சீண்டுதல் . பதிவிடுமுன் படித்து பாருங்கள் சிறிதே யோசியுங்கள் . ஈகரையில் பிரசுரிக்கும் முன் , பதிவிடும் செய்திகள் நம்பத்தன்மையை பாருங்கள் . நம்ப முடியாத விஷயங்களை தவிர்க்கவும் . கட் அண்ட் பேஸ்ட்டில் ,டெலிட் பண்ணும் வசதியும் உண்டே . நம்பகமான கூகிள் , விக்கியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் . எண்ணிக்கைக்காக பதிவோ ...

டீ போடுவது எப்படி

Posted: 14 Dec 2015 03:30 PM PST

This posting includes an audio/video/photo media file: Download Now

இஎஸ்ஐ மாதிரி மருத்துவனையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 14 Dec 2015 03:25 PM PST

- இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் செயல்பட்டு வரும் தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழக மாதிரி மருத்துவனையில் (ESICMH) காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியிடங்களை வழக்கமான அடிப்படையில் நேரடி பணி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 122 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. ...

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 14 Dec 2015 10:24 AM PST

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

தெரிஞ்சுக்கோங்க!..---மடகாஸ்கரில் இயற்கை அதிசயம் !

Posted: 14 Dec 2015 10:18 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

யார் இவர்? - 'சர் ஜேம்ஸ் சிம்சன்.'

Posted: 14 Dec 2015 10:13 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

ஒப்பிடுவது ஏன் ஒர்க்அவுட் ஆவதில்லை ?

Posted: 14 Dec 2015 10:09 AM PST

மேற்கண்ட ஆங்கில தலைப்பிற்காக, தமிழ் நெஞ்சங்கள் பொறுப்பார்களாக! என் பெரியம்மா மகனும், நானும், ஒரு காலகட்டத்தில், ஒரே வீட்டில் வளர்ந்தோம். அவர் கணக்கில் புலி; அடியேன் புளி! எனவே, அடிக்கடி எங்களை பற்றிய ஒப்பீடு நிகழும். இப்படி ஒப்பீடு நிகழ்ந்த போதெல்லாம், எனக்குள் நன்மை நிகழ்ந்ததா என்றால், இல்லை. மாறாக, வேறு இரு விஷயங்கள் வளர்ந்தன. என் ஒன்று விட்ட சகோதரன் மீது, எனக்கு பொறாமையும், கடுப்புமே உருவாயின. இதோடு விட்டதா... ஒப்பிட்டு பேசிய பெரியம்மா மீது, கோபம் வளர்ந்தது. பசுமரத்தாணியாய் பதிந்து ...

திருத்தப்படும் தீர்ப்பு!

Posted: 14 Dec 2015 10:07 AM PST

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலியை நெருங்கிக் கொண்டிருந்தது. ரயில், தாழையூத் அருகில் வந்தபோது, இருபுறமும் உள்ள வீடுகள் மற்றும் செடிகள் மீது, சாம்பல் படர்ந்து, வெண்மையாக காட்சி அளித்தது. அது, சிமென்ட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவென்று, அகல்யாவிற்கு தெரியும். சிறிது நேரத்திலேயே, இரு புறமும் பச்சைப் பசேல் என்று வயல் வெளிகள் தெரிந்தன. அதைப் பார்த்ததும், 'இறைவன், நெல்லுக்கே வேலியாய் மாறிக் காத்தவன் அல்லவா... அதனால் தானே திருநெல்வேலி என்ற பெயரே வந்தது...' என்று நினைத்துக் கொண்டவள், சட்டென்று, ...

அரும்புகள் மலரட்டும்!

Posted: 14 Dec 2015 10:05 AM PST

வேலு... வந்து ரெண்டு நாளாச்சு; ஊருக்கு கிளம்பறேன்,'' என்றார் பெரியசாமி. ''அண்ணே... இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டு போகலாமே...'' ''இல்லப்பா... உங்களப் பாக்கணும்ன்னு தான், குத்தகை பணத்தை கொடுக்க நானே நேர்ல வந்தேன். நீங்களும், வேலை வேலைன்னு ஓடறீங்க; எனக்கும் ஊர்ல நிறைய ஜோலி இருக்கு,'' என்றார். ''அதுக்குள்ள கிளம்பணுமா மாமா?'' என்றாள் வேலுச்சாமியின் மனைவி. ''வாத்தியாரு நானே லீவு போட்டா, மாணவர்களும் சேர்ந்து லீவு போடுவாங்கம்மா,'' என்றார். ''பெரியப்பா... நானும் உங்களோடு ஊருக்கு வரட்டுமா?'' என்றான், ...

படித்ததில் பிடித்தது :) --பெண்ணை பலியாக்காதீர்!

Posted: 14 Dec 2015 10:02 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

சர்தார் ஜோக்ஸ்

Posted: 14 Dec 2015 09:56 AM PST

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார். பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்..... கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார், அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார். வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார். கேட்ட சர்தாரிணி(wife)க்கு ...

பாட்டு கச்சேரிக்கு வந்த தலைவர் மானத்தை வாங்கிட்டார்..

Posted: 14 Dec 2015 09:56 AM PST

- என்னய்யா ரசிகர்கள் இவங்க, நான் என்ன பாட்டுப் பாடினாலும் கை தட்டவே மாட்டேங்கறாங்க..? – நீங்க மங்களம் பாடுங்க தலைவரே, எப்படி கை தட்டறாங்கன்னு பாருங்க..! – ஹரி – ——————————— – கணவன்: நீ பிரபல பாடகியா இருக்கலாம், அதுக்காக நம்ம குழந்தைக்கு தாலாட்டு பாடித் தூங்க வைக்கிறதுக்கு கூட பக்க வாத்தியம் ஏற்பாடு பண்ணச சொல்றியே, உனக்கே நல்ல இருக்கா..? – நா.ராசகோபால் – ——————————– – பாகவதர் யாரையாவது மிரட்டிட்டிங்களா..? – ஏன் கேட்கறீங்க? – ஒப்பாரி பாட்டுக்கு முக்கியத்துவம் ரொம்பக் கொடுத்து ...

..இதுக்கே சென்னைக்கு எதுவும் ஆகாது..!!

Posted: 14 Dec 2015 09:55 AM PST

மனிதர்களை இணைத்த இயற்கை...!

Posted: 14 Dec 2015 09:54 AM PST

ரீல் மழைச் செய்திகள்…!

Posted: 14 Dec 2015 09:52 AM PST

பெண்கள் பார்ப்பதை இஷ்டப்படி மொழி பெயர்த்துக் கொள்கிறான்...!!

Posted: 14 Dec 2015 09:51 AM PST


-

-

மாமியார் பிறந்தநாளையும் நினைவில் வைத்திருப்பவன் மேதை.

Posted: 14 Dec 2015 09:49 AM PST

மனைவி பிறந்தநாளை மறக்காமல் நினைவில் வைத்திருப்பவன் அறிவாளி; மாமியார் பிறந்தநாளையும் நினைவில் வைத்திருப்பவன் மேதை. – – வெங்கடேஷ் ஆறுமுகம் – —————————————– நிறைவேற்றிய சத்தியங்களுடனும், நிறைவேற்றாத வாக்குறுதிகளுடனும், வாழ்க்கை கடந்து சென்று கொண்டிருக்கிறது. – – பாரதி கிருஷ்ணகுமார் – —————————————- – கணவரிடம் கோபித்துக் கொண்டு ''நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்'' என்று சொல்லும் மனைவிகள் முட்டாள்கள்… அம்மாவை தன் வீட்டிற்கு வரவழைக்கும் மனைவிகளே புத்திசாலிகள்! # செத்தாண்டா ...

ஒரு பாக்கெட் வெச்ச சட்டை…!

Posted: 14 Dec 2015 09:48 AM PST

@naiyandi சின்ன வயசில நிறைய வைச்ச டைலர் இப்ப ஒரே பாக்கெட் வைச்சுதான் சட்டை தைக்கிறார்… எங்கிட்ட காசில்லன்னு சிம்பாலிக்கா சொல்றாரோ! – ————————————– – @skpkaruna பைக் ஓட்டிச் செல்லும் நண்பர்கள், மாநகரப் பேருந்துகளின் அருகில் செல்லாதீர்கள். பயிற்சி ஓட்டுநர்களின் கருணை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. – —————————————- – @Prabinraj1 வருடத்தை நாள், வாரம், மாதம், ஆண்டாகக் கணித்தவன் கடைசியா சந்தோஷத்தில் அமர்ந்து சரக்கு போட்ட நாள்தான் முதல் நியூ இயர் கொண்டாட்டமா இருக்கும் – ——————————————– – @adhavanKSM ரொம்ப ...

நட்சத்திரங்கள்

Posted: 14 Dec 2015 09:45 AM PST

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Posted: 14 Dec 2015 09:40 AM PST

@i_rajtuty புரட்சி செய்ய முன்பெல்லாம் நிறைய பேங்க் பேலன்ஸ் தேவைப்பட்டது; இப்போது தேவையான பேட்டரி பேலன்ஸ் இருப்பதே போதுமானது! @SeSayv நமக்கு கனவுல யாராவது வந்தா, அவருக்கும் அந்த கனவு தெரியிறாப்ல இருந்தா, பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்! @kalasal ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்குத்தான் புரியும். அதனால்தான் பெண்கள் சக பெண்களை வெறுக்கிறார்கள்… @iam_moorthy காதலித்துப் பார்… தரையில கால் நிக்காது. போன்ல சார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்காது. ஆனா நீ மட்டும் நடுத்தெருவுல நிப்ப! @Carbon ...

கடன் வேணுமான்னு உலக வங்கிக்கு போன் செஞ்சது தப்பா போச்சு..!

Posted: 14 Dec 2015 09:37 AM PST

நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)

Posted: 14 Dec 2015 09:36 AM PST

டீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற? பையன்: கல்யாணம். டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற? பையன்: கணவன். டீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு எதிர்பாக்குற? பையன்: மனைவி. டீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற? பையன்: மருமகள் தேடுவேன். டீச்சர்: டேய்..ஸ்டுபிட்... உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பாக்குராறு? பையன்: பேர குழந்தைகள் டீச்சர்: ஐயோ.. உன் வாழ்கையின் லட்சியம்தான் என்ன? பையன்: "நாம் இருவர் நமக்கு இருவர்...." டீச்சர்: ?!?.............. - -------------------------- படித்ததில் ...

மூளை இருக்கா ?

Posted: 14 Dec 2015 09:34 AM PST

சிரிக்க சிரிக்க முதலாளி மூளையிருக்கா...? ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. ஒவ்வொரு நாளும் கடையை மூடப்போகும் சமயம், ஒரு தலைக்கனம் பிடித்தவன் அக்கடைக்கு வந்து, கடைக்காரரிடம், "முதலாளி, மூளையிருக்கா...?" என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், "என்ன முதலாளி, இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?" என்று கிண்டலுடன் கேட்டுவிட்டுச் செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது தானும் மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்று அந்தக் கடைக்காரரும் நினைத்துக் ...

நேர்காணல்

Posted: 14 Dec 2015 09:33 AM PST

ஒரு நேர்காணலின் போது... மேலாளர்: நான் சொல்றதுக்கு எதிர் வார்த்தையைச் சொல்லுங்க..! பையன்: சொல்லுங்க நான் முயற்சி செய்கிறேன்..! மேலாளர்: நல்லது...! பையன்: கெட்டது...! மேலாளர்: நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை பையன்: நான் இப்போது தான் ஆரம்பித்தேன்! மேலாளர்: இல்லைங்க... பையன்: ஆமாங்க..! மேலாளர்: நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டிங்க... பையன்: நீங்க சரியா புரிஞ்சுகிட்டிங்க..! மேலாளர்: பேச்சை நிறுத்து... பையன்: தொடர்ந்து பேசு..! மேலாளர்: இப்போ வாயை மூடுறியா இல்லையா... பையன்: ...

உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!

Posted: 14 Dec 2015 09:26 AM PST

- சென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino) என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது. அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். - இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்... - 1. 'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. 'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள். டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப் பொதுவாக ...

புன்னகை படுகொலை

Posted: 14 Dec 2015 09:25 AM PST

அது ஒரு நதிக்கரை சந்திப்பு...
அங்கு பூக்கள் எல்லாம்
புகைப்படம் எடுத்துக்கொண்டன
புன்னகை போட்டியில்
யார் வெல்வது என்று...!
நீ கடந்து சென்றதும்
பூக்களின் புன்னகை
பொசுங்கி போனது
போட்டியில்
தோற்றுவிட்ட விரக்தியில்...!
திரும்பிப் பார்க்காதே
புன்னகை படுகொலை
பூக்களோடு நிற்கட்டும்...!

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!

Posted: 14 Dec 2015 09:22 AM PST

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!   தமிழ்ச் சினிமாவில் பல படங்களில் இந்தக் கதை அமைந்து இருக்கும்.ஏழைக் கதாநாயகன் அல்லது வில்லனால் ஏழையாக்கப்பட்ட கதாநாயகன், "நானும் உன்னைப் போல பணக்காரனாகி,உன்னையும் உன் திமிரையும் அடக்கலைன்னா நான் என் பேரை மாத்திக்கிறேன்!" என்று ஆக்ரோஷமாக கூறி சென்னைக்கு ரயிலேறுவார். ஒரு வழியாக சினிமா இலக்கணத்திற்கே உரியவாறு செல்வந்தரின் அபிமானத்தைப் பெற்று மிகப் பெரிய கோடீஸ்வரராகவும் மாறுவார். அப்புறம் கிராமத்திற்கு திரும்பி, தாம் சவால் விட்ட வில்லனை வாய் பிளக்க வைத்து, ...

ஒரு கற்பனை.................. வெள்ளத்துப்பால்!

Posted: 14 Dec 2015 09:21 AM PST

வள்ளுவர் இன்று இருந்திருந்தால்,  சென்னையை உலுக்கிய  மழைவெள்ளத்தைப் பற்றி....இப்படியும் குறள்கள் எழுதி இருப்பார்......... வெள்ளத்துப்பால்! மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 'போட்'தினில் பின் செல்பவர். வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் வேளச்ச்சேரியில் வீடு கட்டியோர். மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார் ..இளைத்தார்  கீழ்போர்ஷனில் குடி இருப்பவர் .  நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக, ஜலம் உள்ளே வருமாவென!  சம்சாரம் தந்திடுமே துன்பம்; புயல்மழையால் மின்சாரம் ...

தமிழகத்தின் தனி சிறப்புகள்

Posted: 14 Dec 2015 09:14 AM PST

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் 2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி 3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் ...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர் 5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம் பலூர் 6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி) 7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் ) 8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர் 9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை 10. மிகப் பழமையான ...

ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Posted: 14 Dec 2015 05:58 AM PST

9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமிப்பு படங்கள்! By Vikatan, 13 Dec 2015 11:57 அம நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் எடுத்த புளூட்டோ கிரகத்தின் தெள்ளத் தெளிவான முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களில் ஒன்று புளூட்டோ. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புளூட்டோவிற்கு மிகவும் அருகில் சென்று அதனை புகைப்படங்கள் ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 14 Dec 2015 05:53 AM PST

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

விஞ்ஞானிகளை வியக்க வைத்த நடனம்

Posted: 14 Dec 2015 05:41 AM PST

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு! பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார். அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். ...

பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய கொலை செய்யப்பட்டார்...

Posted: 14 Dec 2015 05:32 AM PST

- பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய மற்றும் அவரது வழக்குரைஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த அவர்களது உடல்களை மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள கால்வாய் அருகே போலீஸார் கைப்பற்றினர். - குஜராத்தைப் பூர்விமாகக் கொண்டவர் ஹேமா உபாத்யாய (43). பிரபல ஓவியரான அவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தார். - இந்நிலையில், மும்பையின் புறநகர்ப் பகுதியான காந்திவலியில் உள்ள கால்வாயில் மர்ம அட்டைப் ...

மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3

Posted: 14 Dec 2015 05:20 AM PST

தனக்கே உரிய அழகான எடுத்துக்காட்டுகளுடன் மகாபாரதக் கதையை மிகச் சிறப்பான உரையாயாகத் தந்துள்ளார் திரு சுகிசிவம்! அனைவரும் தரவிறக்கம் செய்து கேட்டுப் பயன்பெறுங்கள்! மகாபாரதம் பகுதி 1 - 20 மகாபாரதம் பகுதி 2 - 20 மகாபாரதம் பகுதி 3 - 20 மகாபாரதம் பகுதி 4 - 20 மகாபாரதம் பகுதி 5 - 20 மகாபாரதம் பகுதி 6 - 20 மகாபாரதம் பகுதி 7 - 20 மகாபாரதம் பகுதி 8 - 20 மகாபாரதம் பகுதி 9 - 20 மகாபாரதம் பகுதி 10 - 20 மகாபாரதம் பகுதி 11 - 20 மகாபாரதம் பகுதி 12 - 20 மகாபாரதம் பகுதி 13 - 20 மகாபாரதம் ...

க்ரீன் டீ -யார் குடிக்கக்கூடாது?

Posted: 14 Dec 2015 04:15 AM PST

- க்ரீன் டீயை குடிக்க ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. அதிலும் உங்களுக்கு இதயம் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்த சோகை, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை இருந்தால், க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இப்பிரச்சனைகளுக்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, க்ரீன் டீ குடித்தால், அவை இடைவினைபுரியும். -

சென்னையில் 29 பள்ளிகள் தவிர்த்த அனைத்து பள்ளிகளும் இன்று தொடக்கம்

Posted: 14 Dec 2015 03:04 AM PST

- சென்னை உள்ளிட்ட மழை வெள்ளம் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நீண்ட விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. - சென்னையில் 29 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடியாதது, பள்ளிகளில் முகாம்கள் செயல்படுவது, பாரமரிப்பு பணிகள் போன்ற காரணங்களால் 29 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. - சிட்கோ நகர் அரசு மேல் நிலைப்பள்ளி,சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி, வடபழனி ,கிண்டி,தியாகராய நகர், மேற்குமாம்பலம், கோட்டூர்புரம், நந்தனம், அடையாறு,தரமணி, ...

இந்த வார சினிமா செய்திகள்....

Posted: 14 Dec 2015 03:01 AM PST

- * பத்து எண்றதுக்குள்ள படத்தின் தோல்வி கொடுத்த அதிர்ச்சி காரணமாக, தெலுங்கு சினிமாவில், விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சமந்தா. - * குட்டிப்புலி மற்றும் கொம்பன் படங்களை தொடர்ந்து, முத்தையா இயக்கும், மருது படத்திலும், நாயகியாக நடிக்கிறார், லட்சுமிமேனன். - * வில்லன் வேடத்தை தவிர்த்து, வித்தியாசமான கதாபத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார், பிரகாஷ்ராஜ். - * ஒரு இந்தி படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், நடிகை ஹேமமாலினி -


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™