Tamilwin Latest News: “அரசாங்கம் அக்கறையை காண்பிக்க ...” plus 17 more | |
- அரசாங்கம் அக்கறையை காண்பிக்க ...
- நான்கு பிள்ளைகள் இருந்தும், நாய் ...
- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ...
- இலங்கையின் பாதுகாப்புச் செயலருடன் ...
- அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் ...
- வெளிவிவகார அமைச்சர் மங்களவை ...
- இலங்கை ஜனாதிபதியும் மாலைத்தீவின் ...
- உடலில் மறைத்து வைத்து ...
- சுபிட்சமான எதிர்கால கருத்துக்களை ...
- வங்கித்துறைசார் தொழிற்சங்கங்கள் ...
- ஐபிஎல்-2016 வரைவு பட்டியலில் டோனி, ...
- லார்ட்ஸ் டாப்-20 கிரிக்கெட் ...
- காதலியை ஒதுக்கித் தள்ளிய ரொனால்டோ
- டி20 உலகக்கிண்ணம் இந்தியாவுக்கு ...
- வறுத்தெடுத்த கரப்பான் பூச்சியை ...
- களைகட்டிய திருமண விழா: காதலியை ...
- டெஸ்ட் போட்டிகளில் வானவேடிக்கை: ...
- இமாலய இலக்கை எட்ட முடியாமல் ...
| அரசாங்கம் அக்கறையை காண்பிக்க ... Posted: 14 Dec 2015 04:44 PM PST நாட்டில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற ஏக்கம் நீடித்து வருகின்ற நிலையில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளானது கானல் நீராகவே இருந்து வருகின்றது. |
| நான்கு பிள்ளைகள் இருந்தும், நாய் ... Posted: 14 Dec 2015 03:59 PM PST நாய் படுக்கும் படுக்கையில் சில நாட்கள் படுத்திருந்த தன்னை, தன்னுடைய நான்கு பிள்ளைகளும் தவிக்க விட்டுவிட்டனர் என்று, 88 வயதான தாயொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். |
| பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ... Posted: 14 Dec 2015 03:34 PM PST பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு, இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, அச்சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அரசாங்கம் வரைந்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். |
| இலங்கையின் பாதுகாப்புச் செயலருடன் ... Posted: 14 Dec 2015 01:33 PM PST இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார். |
| அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் ... Posted: 14 Dec 2015 01:20 PM PST இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். |
| வெளிவிவகார அமைச்சர் மங்களவை ... Posted: 14 Dec 2015 12:57 PM PST இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஆலோசகர் தோமஸ் செனோன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளார். |
| இலங்கை ஜனாதிபதியும் மாலைத்தீவின் ... Posted: 14 Dec 2015 10:01 AM PST மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூமும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர் |
| Posted: 14 Dec 2015 09:50 AM PST உடலில் மறைத்து வைத்து போதைப் பொருள் கடத்திய பெண் ஒருவரை வெலிமடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். |
| சுபிட்சமான எதிர்கால கருத்துக்களை ... Posted: 14 Dec 2015 09:35 AM PST சுபிட்சமான எதிர்கால மனிதநேயத்துக்கான கருத்துக்களை கொண்டிருந்தார்கள் என்ற அடிப்படையில் இரண்டு இலங்கையர்களின் பெயர்கள், வெளிநாட்டு கொள்கை சஞ்சிகை ஒன்றில் பிரசுரமாகியுள்ளன. |
| வங்கித்துறைசார் தொழிற்சங்கங்கள் ... Posted: 14 Dec 2015 09:23 AM PST வங்கித்துறைசார் தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| ஐபிஎல்-2016 வரைவு பட்டியலில் டோனி, ... Posted: 14 Dec 2015 04:02 AM PST ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. |
| லார்ட்ஸ் டாப்-20 கிரிக்கெட் ... Posted: 14 Dec 2015 03:13 AM PST லார்ட்ஸ் டாப்-20 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் 9வது இடம்பிடித்துள்ளார். |
| காதலியை ஒதுக்கித் தள்ளிய ரொனால்டோ Posted: 14 Dec 2015 02:21 AM PST போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் ரொனால்டோ தனது முன்னாள் காதலி இரினா ஷக்கை முழுவதும் மறக்க நினைக்கிறார். |
| டி20 உலகக்கிண்ணம் இந்தியாவுக்கு ... Posted: 14 Dec 2015 12:32 AM PST அடுத்த வருடம் நடக்கவிருக்கும் டி20 உலகக்கிண்ணத்தில் இந்தியா தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். |
| வறுத்தெடுத்த கரப்பான் பூச்சியை ... Posted: 13 Dec 2015 11:28 PM PST இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கரப்பான் பூச்சியை சாப்பிட்டது பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். |
| களைகட்டிய திருமண விழா: காதலியை ... Posted: 13 Dec 2015 10:34 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா தனது காதலி ரித்திகா சாஜ்தேவை மணந்துள்ளார். |
| டெஸ்ட் போட்டிகளில் வானவேடிக்கை: ... Posted: 13 Dec 2015 10:06 PM PST இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவர் மெக்குல்லம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். |
| இமாலய இலக்கை எட்ட முடியாமல் ... Posted: 13 Dec 2015 09:32 PM PST இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |