Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


11th Dec.-மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்…!

Posted: 10 Dec 2015 10:01 AM PST

இன்றைய தமிழ் கவிதைகளின் முன்னோடி, விடுதலை போராட்ட வீரர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மகாகவி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னசாமி, இலக்குமி அம்மாள் என்பாருக்கு தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887ம் ஆண்டுத் தன் தாயின் மறைவுக்குப் பின் தன் பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார். தனது 11வது வயதிலேயே கல்வியுடன் கவிபுனையும் ஆற்றலையும் ...

பத்திக் கதைகள்!

Posted: 10 Dec 2015 09:57 AM PST

பத்திக் கதை: 1 சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? ஒளவைப்பாட்டி பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை பரப்பி வந்தார். ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார். அந்த நாவல் மரத்தின் ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 10 Dec 2015 09:32 AM PST

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

தாய்மாமன்

Posted: 10 Dec 2015 09:27 AM PST

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்" ...

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Posted: 10 Dec 2015 09:22 AM PST



திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது

நன்றி-முகநூல்

வில்லன் – ஒரு பக்க கதை

Posted: 10 Dec 2015 09:18 AM PST

ஹாலில் அமர்ந்து எல்லோரும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். ''அப்பா! வில்லன்னா யாரு?'' – எட்டு வயது ரமேஷ் கேட்டான். ''வில்லன் அப்படின்னா… கெட்டவன்!'' என்றார் அப்பா. ''கெட்டவன்னா?'' – '' சட்டத்தை மதிக்காம, அரிவாள், துப்பாக்கி எல்லாம் வச்சுக்கிட்டு கடைத் தெருவில் சண்டை போட்டு, பொருள்களை எல்லாம் நாசம் செய்வானே… அவன்தான்!'' ''அப்புறம்?'' ''உடம்பைக் கெடுக்கிற சிகரெட் பிடிப்பான். அது மட்டுமில்ல… சாராயம் குடிச்சிட்டு உளறுவான். பழிக்குப்பழி வாங்குவான்!'' – ''அப்படியாப்பா?'' – ''ஆமாம் ...

விடுமுறை – ஒரு பக்க கதை

Posted: 10 Dec 2015 09:15 AM PST

சென்னையை மூழ்கடித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு அடைமழை பெய்தது. அலுவலகம் புறப்பட்டுக்கொண்டிருந்த அரசு ஊழியர் அன்பரசுவின் காதில் டி.வி செய்தி வந்து விழுந்தது. – 'கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது'. – கேட்டதும் ஏகத்துக்கு எரிச்சலான அன்பரசு, ''இது என்ன நியாயம்? மழைக்கு்னு விடுற லீவுல வாத்தியாருங்க வீட்டுக்குள்ளயே சொகுசா இருக்க, மத்தவங்க மழையில ஆபத்தான பயணம் செஞ்சு ஆபீஸுக்குப் போயே ...

‘ஃபோர்ப்ஸ்’ பட்டியலில் ‘ராமசுவாமி’!

Posted: 10 Dec 2015 09:02 AM PST

- ----- 'ஃபோர்ப்ஸ்' எனும் உலக அளவில் பிரபலமான வணிக இதழ், அமெரிக்காவில் 40 வயதுக்குள் உள்ள தொழில்முனைவோர் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் தமிழர்! இந்தப் பட்டியலில் 40வது இடத்தில் அபூர்வா மேத்தா 40 கோடி டாலர் மதிப்புடன் உள்ளார். 29 வயதான‌ அபூர்வா மேத்தா 'இன்ஸ்டாகார்ட்' என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார். தமிழர்கள் தங்களின் 'காலரை' தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஆம்! 33வது இடத்தில் ...

வெள்ளத்தால் சிறைப்பட்ட நாய் !

Posted: 10 Dec 2015 08:51 AM PST

வெள்ளத்தால்  சிறைப்பட்ட  நாய் (10 -12 - 2015) !







(இடம் - தரமணி , சென்னை)

அண்ட்ராயருக்கு மேலே வெள்ளம் போனாலும்...!

Posted: 10 Dec 2015 08:44 AM PST

ஆன்மிக சிந்தனை

Posted: 10 Dec 2015 08:37 AM PST

7-12-2015 ஆன்மிக சிந்தனை முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு, அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும் --விவேகானந்தர் நன்றி-தினத்தந்தி

வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!…

Posted: 10 Dec 2015 08:37 AM PST

- -கோவில் வாசல், தேவாலயச் சுவரோரம், மசூதி வாசல், இங்கெல்லாம் மதவேற்றுமை இல்லை யாசகம் கோரும் முகங்களில்…. – தீபாவளியோ…… ரமலான் பெருநாளோ…. கிறிஸ்துமஸ் தினமோ….. எந்த நாளிலும் இனவேற்றுமை இல்லை யாசகம் வேண்டும் கரங்களில்…… – பசியறியாது சாதி…… பஞ்சமறியாது நீதி…….. பேரிடர் அறியாது பேதம்….. பிழைக்கவழி யாசகமெனில்….! – யாசகக் கரங்கள் வானம் பார்க்கும் , தானஞ்செய் கைகள் பூமியை நோக்கும்! – பூமி விளைவிக்கும் பொருளறிந்தே பூமி நோக்கும் கொடுக்கும் கைகள், எதிர்பார்க்கவைக்கும் – தன்மையறிந்தே வானம்பார்க்கும் ...

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Posted: 10 Dec 2015 08:19 AM PST


-

-

மேற்கு மாம்பலத்தில் வெள்ளம் (1 - 12 - 2015)!

Posted: 10 Dec 2015 08:04 AM PST

மேற்கு மாம்பலத்தில் வெள்ளம் (1 - 12 - 2015)! 1) வெள்ளத்தில் கார்கள் மூழ்கத் தொடங்குகின்றன ! 2) கார்களை மூழ்கடிக்க நீர் உயர்கிறது ! 3) வீட்டுக்குள் உள்ள கார்களை நீர் தேடுகிறது ! 4) பாதி டயர் தண்ணீரில்! 5) அவசரமாக ஒருவர் தப்பித்து வீடு செல்கிறார் ! 6,7)தரைத் தளத்தில் இப்படித்தான் வெள்ளம் புகுந்தது! 8)கிணறு மூழ்கிவிட்டது ! 9)தெருவையும் கார்களையும் மூழ்கடித்த வெள்ளம்!

24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு

Posted: 10 Dec 2015 08:03 AM PST

டெல்லியில் நேற்றிரவு 2 சிறுமிகள் கடத்தி கற்பழிக்கப் பட்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-யில் - டெல்லி மேற்கு பகுதி யில் உள்ள நங்லோய் என்ற இடத்தில் நேற்றிரவு ராம்லீலா விழா நடந்தது. அதை ஒரு பெண் தன் இரண்டரை வயது மகளுடன் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.நள்ளிரவில் அந்த பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அதை பயன் படுத்தி அந்த சிறுமியை மர்ம மனிதர்கள் கடத்திச் சென்று விட்டனர். - மின்சாரம் வந்த பிறகே சிறுமி கடத்தப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் 2 வாலிபர்கள் அந்த சிறுமியை தூக்கிச் ...

வண்ணத்துப் பூச்சி கறுப்பு வெள்ளையில் !

Posted: 10 Dec 2015 07:59 AM PST

வண்ணத்துப் பூச்சி கறுப்பு வெள்ளையில் !

பிரிந்த தண்டவாளம்

Posted: 10 Dec 2015 07:54 AM PST

பிரிந்த தண்டவாளம் அடவிக்குயிலே கருவிளம் வண்டே. காணாமல் பல நாள் சிறையறையில் பல முறை நேசித்து நேசித்து. பாழாப் போனது என் வாழ்க்கை. காயப்பட்ட நெஞ்சம்மதில் பொங்கி எழும் நீராக ஓடுது -உன் நினைவு வற்றாத என் குருதியில் பசுமையை படர்ந்திருக்கு-உன் நினைவு. அதிகம் அதிகம் நேசித்து. என் இதயம் மரணித்து போனது. மரணித்த இதயத்தை உயிர் கொடுக்க எப்போது நீ வருவாய்.??? விழுதுடன் வளர்ந்த ஆலமரம் நேற்றடித்த புயலுக்கு சாய்ந்த போல் வீதியிலே சிதைவற்று கிடக்கிறேன். சிறகு முளைத்த என் சின்ன சிட்டே சிறகெழுந்து ...

டாடீ எனக்கு ஒரு டவுட்டு…

Posted: 10 Dec 2015 07:42 AM PST

மகன்: டாடீ எனக்கு ஒரு டவுட்டு…

அப்பா: என்ன செல்லம்?

மகன்: நைட்ல கொசு கடிக்காம இருக்க யூஸ் பண்ற மருந்தை
குட் நைட்-னு சொல்றோம்… அப்போ அதே மருந்தை பகல்ல
யூஸ் பண்ணினா 'குட் மார்னிங்-னு சொல்லணுமா?

அப்பா: உன்னை இப்டியெல்லாம் கேள்வி கேட்கச் சொல்லி
யார்றா சொல்லிக் கொடுக்குறா?
-
------------------
தொடரும்...

நீ வேலைக்கு ஓடினாதான் உனக்கு வருமானம்...!

Posted: 10 Dec 2015 07:34 AM PST


-

எல்லோரும் ஓரினம்ங்கிறதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க...!

Posted: 10 Dec 2015 07:30 AM PST

கார் விபத்து வழக்கில் சல்மான் கான் விடுதலை

Posted: 10 Dec 2015 07:12 AM PST

மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும்,
நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று
சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை
விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போதிய சாட்சியங்களுடன் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதால்
வழக்கிலிருந்து சல்மான் கானை விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அபார்ட்மெண்டுக்கு கும்பாபிஷேகம் பண்ண செலவு...!

Posted: 10 Dec 2015 06:50 AM PST

சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!

Posted: 10 Dec 2015 06:18 AM PST

புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும்
அவரது மகன் ராகுல் காந்தி ஆகிய இருவரும் விசாரணை நீதிமன்றத்தில்
நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில், இவ்வழக்கில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
இங்கே....
-

நல்ல தமிழ் பேசுறவங்களை வியந்து பார்க்கிற நிலைக்கு ஆளாயிட்டோம்...!

Posted: 10 Dec 2015 06:04 AM PST

பெண்கள் பார்ப்பதை இஷ்டப்படி மொழி பெயர்த்துக் கொள்கிறான்...!!

Posted: 10 Dec 2015 05:50 AM PST


-

-

வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...

Posted: 10 Dec 2015 04:34 AM PST

வீடுகளுக்கு 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் வழங்க உத்தரவு - நோய் தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை ...

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Posted: 10 Dec 2015 03:15 AM PST

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !

லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது 3 கிலோ தங்கம் 300 வெளிநாட்டு மது பாட்டில் பறிமுதல்

Posted: 10 Dec 2015 12:45 AM PST

புதுடெல்லி லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் பிரதாப் சிங்கை சி.பிஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை டெல்லி அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது. கைது செய்யபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் வீட்டில் இருந்து 3.2 கிலோ எடை உள்ள 31 தங்க கட்டிகள், அவரது வங்கி லாக்கரில் இருந்து ரூ. 80 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் கைபற்றினர். சஞ்சய் 1984 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார் தாழ்த்தபட்ட , பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.அவரது ...

மும்பையில் தமிழில் பேசியதால் பெண்ணிடம் பணம் வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர்

Posted: 10 Dec 2015 12:41 AM PST

சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னைவாசிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்திகள் பத்திரிகை, டிவி, சமூக வலைதளங்கள் மூலம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மும்பையில் வாழும் தமிழ் பெண்ணுக்கு நடந்த சம்பவம் உருக்கமாக அமைந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஷாலினி கிரிஷ், மும்பையில் நகைக்கடை வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவர் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சென்னை யில் இருக்கும் உறவினர்களை ...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Posted: 10 Dec 2015 12:32 AM PST

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. - ஆருத்ரா தரிசனம் - உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. - வருகிற 17-ந்தேதி(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு நடராஜர் சன்னதியில் உள்ள ...

தமிழகத்தில் நடப்பது காலாவதியான ஆட்சியா?- ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி

Posted: 10 Dec 2015 12:23 AM PST

பாதித்த பிறகு நிவாரணம் வழங்குவதை விட, பாதிப்பே இல்லாமல் செய்வதுதான் மக்கள் நலனை விரும்பும் அரசுக்கு அடையாளமாகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக, திமுக ஆட்சியில் சீர்மிகு சென்னையாக்குகிறேன், சிங்கார சென்னையாக்குகிறேன் என்று வார்த்தை ஜாலம் பேசி, உலக நாடுகளிடம் கையேந்தி பெற்ற நிதியெல்லாம் வீணாகிப்போய், இன்று தமிழகம் சுமார் 4 லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கித்தவிப்பதுதான் மிச்சம். இரண்டு ஆட்சியிலும் கூவம் ஆறு, அடையார் ...

பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள 40 கிலோ தங்கத்தை பயன்படுத்த முடிவு

Posted: 09 Dec 2015 11:41 PM PST

- பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் மும்பை சித்தி விநாயகர் கோவிலில் உள்ள 40 கிலோ தங்கத்தை முதலீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. - 40 கிலோ தங்கம் - முதலீடு செய்யப்பட உள்ள தங்கம் அனைத்தும் பக்தர்கள் காணிக்கையாக சித்தி விநாயகருக்கு வழங்கிய நகைகள் ஆகும். தற்போது சாமி அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படாமல் இருந்த அந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி மேற்கண்ட திட்டத்தில் முதலீடு செய்யப்பட உள்ளது. முதலீடு செய்யப்பட உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ...

யாசகம்…– சுப்பிரமணி

Posted: 09 Dec 2015 11:24 PM PST

- பேருந்திற்காக நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன் ஒரு பெண் கைக்குழந்தையுடன் என்னிடம் வந்து கையேந்தினாள். நானோ நொடியில் 'இல்லை' என்றேன் புன்னகைத்துவிட்டுப் போனாள் இது இரண்டு நாட்களுக்கு தொடர்ந்தது குழந்தையைப் பார்த்தால் பாவமாய் இருந்தது அந்த குழந்தை கேட்டது; ஏன்னம்மா எல்லோரும்' இல்லை' என்கிறார்கள் ; அந்த பெண்ணோ அவர்கள் மனதில் ' ஈரமில்லை' அதனால்தான். சுருக்கென்று பட்டது எனக்கு ;மனம் வெம்பியது ஞாபகத்திற்கு வந்தது சிருபஞ்சமூலத்தின் பாடல் "கண்ணுக்கு அழகு இரக்கங்கொள்ளுதல்" நமது ...

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்க கோரி மனு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

Posted: 09 Dec 2015 11:23 PM PST

வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பெரும்பான்மை யான பொதுமக்களின் நலன் இருப்பதால் அதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதல் அமர்வுக்கு மாற்றும்படி நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டார். காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மக்கள் தவிப்பு வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் தமிழ்நாடே வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் குடிநீர் ...

யாசகம் – –கவிஞர் ஏகாந்தன்

Posted: 09 Dec 2015 11:22 PM PST

- அன்று – வீடுபேறு வேண்டித்துறந்தோரும் ஞானியரும் வீடு வீடாக அலைந்தார் பெற்றார் யாசகம் – அறிவுப்பசிக்கு ஒரு ஆன்மிக வழிகண்டோர் வாட்டும் வயிற்றுப் பசிக்காகச் செய்த சாகசம் – இன்றோ பெண்டு, பிள்ளை தழைத்திடவே ஏழேழு தலைமுறைக்கும் எக்கச்சக்கமாய்க் குவித்திடவே – பல்லை மிகக்காட்டிப் பலவேறாக உடல் வளைத்து கண்டவர்முன் செய்கிறார் கணக்கிலடங்கா சாகசம் – காலனவன் காரியம் முடிக்கவென கதவை நெருங்கித் தட்டுகையில் கலங்கிக் கதறியழுதே கண்மூடிப் பிரார்த்திப்பார் – தன் இன்னுயிருக்காக யாசகம் =========== நன்றி ...

ரீல் மழைச் செய்திகள்…!

Posted: 09 Dec 2015 10:37 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™