Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரம் ...” plus 16 more

Tamilwin Latest News: “கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரம் ...” plus 16 more

Link to Lankasri

கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரம் ...

Posted: 10 Dec 2015 05:12 PM PST

மார்ச் 31ல் முடிவடைந்துள்ள கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படலாம் என நம்பிக்கை வெளியிட்ட தொழில் மற்றும் தொழிற்சங்க உறவு கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, இல்லையேல் தொழிற்சங்கங்களையும், முதலாளிமார் சம்மேளனத்தையும் அழைத்துப் பேச்சு நடத்தி தாமதமின்றி தீர்மானம் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் இன்றும் மனிதவுரிமை ...

Posted: 10 Dec 2015 05:01 PM PST

இலங்கையில் நேற்று சர்வதேச மனிதவுரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இந்த நிகழ்வுகளை நடாத்திக் கொண்டிருக்கும் மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு பின்னால் இலங்கையின் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை என மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனியார்துறைக்கு சம்பள உயர்வு; 2016ல் ...

Posted: 10 Dec 2015 04:50 PM PST

தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் தொழில் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு 2016ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ...

Posted: 10 Dec 2015 04:45 PM PST

ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எவருக்கும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்தர்ப்பம் அளிக்காது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ...

Posted: 10 Dec 2015 04:41 PM PST

மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று ...

Posted: 10 Dec 2015 04:37 PM PST

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் சம்பந்தமாக மக்களையும், அரசியல் கட்சிகளை தெளிவுபடுத்தும் சர்வகட்சி மாநாடு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஐ.நா பிரதிநிதிகள் திருகோணமலை ...

Posted: 10 Dec 2015 04:31 PM PST

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு சென்று பார்வையிட்டதில் எவ்வித தவறுமில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரவித்துள்ளார்.

பட்ஜட் தொடர்பில் ஜனாதிபதி - ...

Posted: 10 Dec 2015 04:27 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மாகாண முதலமைச்சர் களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமித் தசநாயக்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

போர்க் குற்றச்சாட்டுக்கள் ...

Posted: 10 Dec 2015 04:22 PM PST

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் உரிய வகையில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அரசு அறிவித்தது.

ஜனவரியில் ஒருதொகைக் காணிகள் ...

Posted: 10 Dec 2015 04:18 PM PST

யாழ்.பலாலியில் இராணுவத்தின் வசமுள்ள ஒரு தொகைக் காணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

விமர்சனங்களால் மரியாதை குறைகிறது: ...

Posted: 10 Dec 2015 06:19 AM PST

முன்னாள் வீரர்கள் அணிக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது வருத்தமளிக்கிறது என்று இந்திய டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ...

Posted: 10 Dec 2015 04:42 AM PST

டுனிடினில் இன்று தொடங்கிய இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 409 ஓட்டங்கள் குவித்துள்ளது.

நாக்பூர் ஆடுகளம் சரியில்லையா? ...

Posted: 10 Dec 2015 03:39 AM PST

நாக்பூர் ஆடுகளத்தில் எந்தவித தவறும் இல்லை என பிசிசிஐ சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் பாகிஸ்தான் ...

Posted: 10 Dec 2015 01:39 AM PST

இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

அணித்தலைவராக அஸ்வின்: கோஹ்லிக்கு ...

Posted: 09 Dec 2015 11:10 PM PST

தமிழக கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சங்கக்காரா இடத்தில் சந்திமால்: ...

Posted: 09 Dec 2015 09:23 PM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்குதல் பந்துவீச்சு மூலம் அந்த அணியை நிலைகுலைய வைக்க இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் திட்டம் தீட்டியுள்ளார்.

அணித்தலைவர் பதவியை ஏற்க மறுத்த டோனி!

Posted: 09 Dec 2015 09:20 PM PST

உள்ளூர் போட்டி தொடரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பங்கேற்கும் டோனி ஜார்க்கண்ட் அணியின் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™