4TamilMedia செய்திகள் | |
- கூடங்குளம் இரண்டாம் அணு உலையில் விரைவில் மின்னுற்பத்தி தொடங்கும்: புடீன்
- பாகிஸ்தான் பிரதமரை மோடி சந்தித்தமைக்கு ஐநா மற்றும் அமெரிக்கா வரவேற்பு!
- நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடி உள்ளது
- ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 11வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!
- எளிமையான வாழ்வை தேர்தெடுங்கள்; நத்தார் செய்தியில் புனித பாப்பரசர் தெரிவிப்பு!
- ‘பேரழிவு யுத்தங்களுக்கு ஆயுத வியாபாரிகளே காரணம்’ என பாப்பரசர் என்னிடம் கூறினார்: மைத்திரி
- போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு இல்லை(?)
- இலங்கையில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சவுதிக்கு அழைப்பு!
- அப்துல் கலாம் நினைவிடத்தில் விரைவில் மணி மண்டபம்: மத்திய அரசு அதிகாரி
- இந்திய கல்விமுறை அறிவை வளர்ப்பதாக இல்லை: மாதவன் நாயர்
- கெஜ்ரிவால் அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் சட்ட விரோதமானது: நஜீப் ஜங்
- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த குமரி அனந்தன் நடை பயணம்!
- காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் சிறார் சிறையில் அடைப்பு!
- இரா.சம்பந்தன்- சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் திடீர் சந்திப்பு!
- ஊரக மக்களை ஈடுபடுத்தி ஊரக புறங்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டும்: பிரகாஷ் ஜவ்டேகர்
- உபி மாநில அமைச்சர் ஓம்பால் பணி நீக்கம்:அகிலேஷ் யாதவ்
- சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து
- மோடி பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம்; நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார்!
- ரஜினியை ட்விட்டரில் விமர்சித்த ராம்கோபால்
- சென்னையில் ஒரு நாளில் ஆறாயிரம் டன் குப்பைகள்
- பாகிஸ்தான் அதிபருக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து!
- அருண் ஜெட்லி மோடிக்கு ஒரு பேரிடர்:ராம் ஜெத் மலானி
- தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் வருகை
- பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஒரு நாள் கூட ஓய்வெடுக்கவில்லை!
- குசல் ஜனித் பெரேராவிற்கு 4 வருட போட்டித் தடை; மேன்முறையீடு செய்ய இலங்கை அரசு தீர்மானம்!
| கூடங்குளம் இரண்டாம் அணு உலையில் விரைவில் மின்னுற்பத்தி தொடங்கும்: புடீன் Posted: கூடங்குளம் இரண்டாம் அணு உலையில் விரைவில் மின்னுற்பத்தி தொடங்கும் அளவுக்கு அனைத்து விஷயங்களும் கனிந்து வருவதாக ரஷ்ய அதிபர் புடீன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பாகிஸ்தான் பிரதமரை மோடி சந்தித்தமைக்கு ஐநா மற்றும் அமெரிக்கா வரவேற்பு! Posted:
பாகிஸ்தான் பிரதமரை மோடி சந்தித்தமைக்கு ஐநா மற்றும் அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடி உள்ளது Posted:
நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று சங்கத் தலைவர் நாசர் தலைமையில் கூடி உள்ளது. Read more ... |
| ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 11வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! Posted:
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டன. Read more ... |
| எளிமையான வாழ்வை தேர்தெடுங்கள்; நத்தார் செய்தியில் புனித பாப்பரசர் தெரிவிப்பு! Posted:
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் பகட்டுகளை கைவிட்டு, எளிமையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தன்னுடைய நத்தார் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். Read more ... |
| ‘பேரழிவு யுத்தங்களுக்கு ஆயுத வியாபாரிகளே காரணம்’ என பாப்பரசர் என்னிடம் கூறினார்: மைத்திரி Posted:
உலகம் பூராவும் இடம்பெறும் மனிதப் பேரழிவு யுத்தங்களுக்கு ஆயுத உற்பத்தியாளர்களும், வியாபாரிகளுமே காரணம் என்று புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு இல்லை(?) Posted:
இறுதி மோதல்களின் போது இராணுவத்தினரை களத்தில் வழிநடத்திய படைதுறை அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என்று தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. Read more ... |
| இலங்கையில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சவுதிக்கு அழைப்பு! Posted:
தென்னிலங்கையில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்க முன்வருமாறு சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| அப்துல் கலாம் நினைவிடத்தில் விரைவில் மணி மண்டபம்: மத்திய அரசு அதிகாரி Posted:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் விரைவில் மணி மண்டபம் கட்டப்படும் என்று மத்திய அரசு உயரதிகாரி கலாம் சகோதரரிடம் உறுதி அளித்துள்ளார். Read more ... |
| இந்திய கல்விமுறை அறிவை வளர்ப்பதாக இல்லை: மாதவன் நாயர் Posted:
இந்திய கல்விமுறை மாணவர்களின் அறிவை வளர்ப்பதாக இல்லை என்று இஸ்ரோ முன்னால் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார். Read more ... |
| கெஜ்ரிவால் அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் சட்ட விரோதமானது: நஜீப் ஜங் Posted:
டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் சட்ட விரோதமானது என்று, டெல்லி துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங் கூறியுள்ளார். Read more ... |
| தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த குமரி அனந்தன் நடை பயணம்! Posted:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் இன்று நீண்ட நடை பயணம் மேற்கொண்டுள்ளார். Read more ... |
| காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் சிறார் சிறையில் அடைப்பு! Posted:
காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட 9 சிறுவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளனர். Read more ... |
| இரா.சம்பந்தன்- சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் திடீர் சந்திப்பு! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளது. Read more ... |
| ஊரக மக்களை ஈடுபடுத்தி ஊரக புறங்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டும்: பிரகாஷ் ஜவ்டேகர் Posted:
ஊரக மக்களை ஈடுபடுத்தி ஊரக புறங்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று ஊரக வளர்சித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார். Read more ... |
| உபி மாநில அமைச்சர் ஓம்பால் பணி நீக்கம்:அகிலேஷ் யாதவ் Posted:
இஸ்லாமியர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கரசேவையில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த உத்திரப் பிரதேச மாநில அமைச்சர் ஓம்பாலை பணி நீக்கம் செய்துள்ளார் அம்மாநில அமைச்சர் அகிலேஷ் யாதவ். Read more ... |
| சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து Posted: |
| மோடி பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம்; நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார்! Posted:
பிரதமர் நரேந்திர மோடி திட்டமிடாத திடீர் விஜயமொன்றை பாகிஸ்தானுக்கு இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டார். Read more ... |
| ரஜினியை ட்விட்டரில் விமர்சித்த ராம்கோபால் Posted: |
| சென்னையில் ஒரு நாளில் ஆறாயிரம் டன் குப்பைகள் Posted:
Read more ... |
| பாகிஸ்தான் அதிபருக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து! Posted:
Read more ... |
| அருண் ஜெட்லி மோடிக்கு ஒரு பேரிடர்:ராம் ஜெத் மலானி Posted:
Read more ... |
| தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் வருகை Posted:
Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஒரு நாள் கூட ஓய்வெடுக்கவில்லை! Posted:
Read more ... |
| குசல் ஜனித் பெரேராவிற்கு 4 வருட போட்டித் தடை; மேன்முறையீடு செய்ய இலங்கை அரசு தீர்மானம்! Posted:
இலங்கைக் கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவிற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை நான்கு வருடங்கள் போட்டித் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

















பிரபல தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா, ட்விட்டர் ரவுடியாகிக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் மட்டும் ஒரு நாளில் 6 ஆயிரம் டன் குப்பைகள் சதுப்பு நிலங்களில் கொட்டப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மோடிக்கு ஒரு பேரிடர் என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஷைதி சென்னை வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து இதுவரை ஒரு நாள் கூட ஓய்வெடுக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.